Page 389 of 401 FirstFirst ... 289339379387388389390391399 ... LastLast
Results 3,881 to 3,890 of 4006

Thread: Makkal thilagam m.g.r. Part - 24

  1. #3881
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like


  2. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #3882
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  5. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  6. #3883
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    \

  7. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  8. #3884
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  9. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  10. #3885
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  11. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  12. #3886
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  13. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  14. #3887
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  15. Likes orodizli liked this post
  16. #3888
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #அாிசிச்_சோறை_அறிமுகப்படுத்திய_
    #தலைவா்

    சென்னை இராஜாஜி மண்டபம் .
    முற்பகல் நேரம் பத்து மணி ...

    கோட் , சூட் சகிதமாய் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் , மாவட்ட ஆட்சியாளர்கள் மண்டபத்திற்குள் வந்து குழுமியிருக்கிறார்கள் .

    அதிகாரிகள் இருக்கையில் அமர்ந்த பத்தாவது நிமிடம் , வரலாற்றுப் புகழ்மிக்க 4777 எண் உள்ள பச்சை நிற அம்பாசடர் கார் சர்ரென்று இராஜாஜி மண்டப வாசலில் வந்து நிற்கிறது .

    காலத்தை வென்றக் காவிய நாயகன் முதலமைச்சராக முதன் முறையாக இராஜாஜி மண்டபப் படிக்கட்டில் பாதம் பதிக்கிறாா் .

    செக்யூரிட்டிகள் பின் தொடர மண்டபப் படிக்கட்டுகளில் இராஜ நடை போட்டு அந்த ஆலோசனை கூட்டத்திற்குச் செல்கிறார் .

    ஆலோசனைக் கூட்டத்தில் புரட்சித்தலைவா் எம்.ஜி.ஆர் அவர்கள் ,

    "ஆட்சியை மக்கள் என்னிடம் நம்பி ஒப்படைத்து இருக்கிறார்கள் . உடனடியாக அவர்களுக்குச் செய்ய வேண்டிய நல்ல திட்டங்களைச் சொல்லுங்கள் , ஆக வேண்டியதை
    நான் பார்த்துக் கொள்கிறேன் "

    என்று மாவட்ட கலெக்டர்களிடமும் ,
    உயர் அதிகாரிகளிடமும் , ஆலோசனை கேட்கிறார் .

    அப்பொழுது அந்த நேரத்தில் ,
    அந்த மண்டபத்தில் பெயின்டிங் வேலை செய்து கொண்டிருந்த ஒரு இளைஞர் , எவரையும் அனுமதிக்காத அந்த கூட்ட வளாகத்துக்குள் தடையை மீறி நுழைந்து விடுகிறார் .

    காவலர்களின் கட்டுப்பாட்டை மீறினாலும் அந்த மக்கள் தலைவர் ,
    அந்த குடிமகனைக் கூப்பிட்டு மன்னித்து , வந்த நோக்கத்தைச் சொல் என்கிறார் .

    "எனக்கென்று எதுவும் கேட்க வரவில்லை தலைவா ! கிராமங்களில் இன்னமும் பாமர மக்கள் மக்கிப் போன சோளக் கூழைத்தான் சாப்பிட்டு வருகிறார்கள்.

    நெல்லுச் சோறு என்பது மாசத்துல ஒருநாள் அல்லது வாரத்துல ஒருநாள் , இல்லாட்டி நல்ல நாள் பெரிய நாளைக்குத்தான் நெல்லுச் சோற்றைப் பார்க்க முடியுது , இது நமக்கு ஆண்டவன் விதித்த விதி என்றே மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள் .

    அந்த அளவுக்கு வறுமையை பழகிக் கொண்டு , சகித்து வாழ முன்பிருந்த ஆட்சியாளர்களால் பழக்கப்படுத்த விடப்பட்டிருக்கிறார்கள் .

    அதை மட்டும் போக்கிக் காட்டுங்கள் , உங்கள் ஆட்சியை வரலாறு , பொற்கால ஆட்சி என்று போற்றும் ."

    என்கிற கோரிக்கையை முன் வைக்கிறார் அந்த குடிமகன் .

    கூறியவன் ஒரு சாதாரணக் குடிமகன் தானே என்று சாதாரணமாக நினைக்காமல் , அந்த குடிமகனின் கோரிக்கையைக் குறித்து கொள்ளுங்கள் என்று கலெக்டர்களிடம் ஆணையிடுகிறார் , மக்கள்திலகம் .

    "கொடுமையிலும் கொடுமையான பசியைப் போக்க வேண்டும் . உங்களுக்கு தெரியுமோ , தெரியாதோ .... ஆனால் , எனக்கு தெரியும் , பசியின் கொடுமை.

    என் ஆட்சியில் பாலாறு தேனாறு ஓடும் என்றெல்லாம் சொல்ல மாட்டேன் . ஆனால் மக்கள் பசிக் கொடுமையை அனுபவிக்க ஒருக்காலும் விட மாட்டேன் .

    என் மக்கள் , தினமும் அரிசிச் சோறு சாப்பிடுவதற்கான திட்டத்தைச் சொல்லுங்கள் . அதற்கு ஆகும் செலவைச் சொல்லுங்கள் , நிதி ஒதுக்கித் தருகிறேன் .

    என் மக்கள் பசி போக்க , அரிசி எங்கிருந்து கிடைத்தாலும் ,எப்பாடு பட்டாவது , வாங்கி வருகிறேன் . உங்களுக்கு அரை மணி நேரம் அவகாசம் தருகிறேன் . திட்டமிட்டு சொல்லுங்கள் "

    என்று கூறி விட்டு மேஜையில் கிடந்த பேப்பரை எடுத்து படிக்க ஆரம்பிக்கிறார்
    புரட்சித்தலைவர் .

    அரைமணி நேரத்திற்குப் பிறகு , ஆகும் பட்ஜெட் செலவு என்று , ஒரு தொகையை சொல்கிறார்கள் அதிகாரிகள் .

    உடனே புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் அதை இரண்டு மடங்காக்கித் தருகிறேன் என்று அந்த இடத்திலேயே உத்தரவிடுகிறார் .

    ஒரு சாதாரண குடிமகன் வழிமொழிந்த கோரிக்கையை வேதமாக எடுத்து செயல்பட்டிருக்கிறார் மக்கள் திலகம்! புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் .

    அவாின் ஆட்சிக் காலத்தில்தான் கிராமங்களில் அதுவரை சோளக் கூழை சாப்பிட்டு வந்த மக்களுக்கு மூன்று வேலையும் அரிசிச் சோறு சாப்பிடும் வாய்ப்புக் கிடைத்தது !................ Thanks wa.,
    .

  17. #3889
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  18. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  19. #3890
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

    Last edited by puratchi nadigar mgr; 4th June 2019 at 10:46 PM.

  20. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •