Page 273 of 401 FirstFirst ... 173223263271272273274275283323373 ... LastLast
Results 2,721 to 2,730 of 4006

Thread: Makkal thilagam m.g.r. Part - 24

  1. #2721
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எந்த ஊரிலும், நகரத்திலும், கிராமத்திலும் தினசரி பெரும்பாலான நேரங்களில் மக்கள் திலகம் காவிய பாடல்கள் எங்கும் ஒலித்தபடியே இருப்பது நமக்கெல்லாம் மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.... அந்த மாபெரும் மஹான் மறைந்து இவ்வளவு ஆண்டுகளாகியும் நேர்மறை பாடல்கள் ஒலித்த வண்ணமிருப்பது நாமெல்லாம் பெட்ரா பெரும் பாக்கியம் அல்லவோ......

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2722
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    பயணம் குறித்த சுவாரஸ்யமான சங்கதிகள் அனைத்தும் தெரிந்திருக்கும் என்று கருத முடியாது. அப்படிப்பட்டவர்கள் மட்டுமல்ல, எம் ஜி ஆர் என்ற ஆளுமையின் சுவாரஸ்யமான திரைப்பயணம் குறித்து அறிந்து கொள்ள விரும்பும் இன்றைய தலைமுறைக்கும் பயனளிக்கும் விதமாக இந்த வாரம் எம்ஜிஆரின் திரைப்பயணம் குறித்து மேலும் சில புள்ளி விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்...............

    எம்ஜிஆர் கலையுலகில் இருந்து அரசியல் வானில் முதல்வாரன பிறகு ஒப்பந்தமான திரைக்காவியங்கள்...

    உன்னைவிட மாட்டேன்
    புரட்சிபித்தன்
    உங்களுக்காக நான்
    மக்கள் என் பக்கம்
    நல்லதை நாடு கேட்கும்
    சமூகமே நான் உனக்கே சொந்தம்
    நானும் ஒரு தொழிலாளி
    அண்ணா நீ என் தெய்வம்
    தியாகத்தின் வெற்றி.
    அண்ணா பிறந்த நாடு
    கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜ்
    ஊரே என் உறவு
    மீண்டும் வருவேன்
    பைலட் ராஜ்
    எல்லை காவலன்.
    எம்ஜிஆர் நடித்த படங்களின் தயாரிப்பாளர்களும் - கம்பெனிகளும்...

    1. சதிலீலாவதி - மனோரமா பிலிம்ஸ்
    2. இருசகோதரர்கள் - பரமேஸ்வர் சவுண்டு பிக்சர்ஸ்
    3. தட்ச யக்ஞம் - மெட்ரோபோலிசன் பிக்சர்ஸ்ட
    4. வீரஜெகதீஷ் - வி.எஸ்.டாக்கிஸ்
    5. மாயாமச்சேந்தரா – - மெட்ரோபோலிசன் பிக்சர்ஸ்
    6. பிரகலாதா - சேலம் சங்கர் பிலிம்ஸ்
    7. சீதாஜனனம் - சியாமளா பிக்சர்ஸ்
    8. அசோக்குமார் - முருகன் பிக்சர்ஸ்
    9. தமிழறியும் பெருமாள் - உமா பிக்சர்ஸ்
    10. தாசிப்பெண் - புவனேஸ்வரி பிக்சர்ஸ்
    11. ஹரிசந்திரா - ராஜராஜேஸ்வரி பிக்சர்ஸ்
    12. சாலிவாகனன் - பாஸ்கர் - பிக்சர்ஸ்
    13. மீரா - சந்திரபிரபா சினிடோரியன்


    எம்ஜிஆர் இரட்டை வேடங்களில் நடித்த திரைப்படங்கள்...

    நாடோடி மன்னன்
    ராஜா தேசிங்கு
    அடிமைப்பெண்
    நாளை நமதே
    குடியிருந்த கோயில்
    ஆசைமுகம்
    மாட்டுக்கார வேலன்
    நீரும் நெருப்பும்
    சிரித்து வாழ வேண்டும்
    எங்கவீட்டுப் பிள்ளை
    பட்டிக்காட்டுப் பொன்னையா
    உலகம் சுற்றும் வாலிபன்
    நினைத்ததை முடிப்பவன்
    கலையரசி
    நேற்று இன்று நாளை
    ஊருக்கு உழைப்பவன்
    எம்.ஜி.ஆர் படத்தின் பாடல் ஆசிரியர்கள்...

    திரு. தஞ்சை ராமையாதாஸ்
    திரு.மாயவநாதன்
    திரு. பாபநாசம் சிவன்
    திரு. கா.மு.ஷெரீப்
    திரு.மு.கருணாநிதி
    திரு.கு.சா.கிருஷ்ணமுர்த்தி
    திரு.ஆத்மநாதன்
    திரு.கே.டி.சந்தானம்
    திரு.ராண்டர்கை
    திரு.உடுமலை நாராயணகவி
    திரு.சுரதா
    திரு.பட்டுக்கோடடை கல்யாணசுந்தரம்
    திரு.லட்சுமணதாஸ்
    திர.கு.மா. பாலசுப்பிரமணியன்
    திரு.அ.மருதகாசி
    திரு.முத்துக்கூத்தன்
    திரு.கண்ணதாசன்
    திரு.வாலி
    திரு.ஆலங்குடி சோமு
    திரு.அவினாசிமணி
    திரு.புலமைபிததன்
    திரு.விந்தன்
    திரு.நா.காமராசன்
    திரு.முத்துலிங்கம்
    ரோஷனரி பேகம்
    திரு.பஞ்சு அருணாசலம்;
    எம்ஜிஆர் நடித்த வண்ணப் படங்கள் 40 (இதில் 100 நாட்கள் ஓடி சாதனை பெற்ற காவியங்கள் 35) இது தவிர மற்ற காவியங்கள் 10 வாரங்களுக்கு கீழ் கிடையாது.

    108 அடி உயர கட் - அவுட்...

    உலகிலேயே ஒரு புது திரைப்படத்திற்கு 108 அடியில் மிகப் பிரமாண்டமாக கட்அவுட் வைக்கப்பட்டது எம்ஜிஆரின் காவியத்திற்கு மட்டும் தான்.
    திரைப்படம்: என் அண்ணன், அரங்கு சேலம் அலங்கார்.

    திரு.எம்.ஜி.ஆர் இயக்கிய திரைப்படங்கள்...

    1. நாடோடி மன்னன்,
    2. உலகம் சுற்றும் வாலிபன்,
    3. மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்

    அதிகப் படங்களில் நாயகியாக நடித்தவர்...

    செல்வி ஜெ.ஜெயலலிதா – 28 படங்கள்,
    திருமதி சரோஜாதேவி – 26 படங்கள்,

    எம் ஜி ஆரை அதிகப்படங்களில் இயக்கியவர்...

    திரு.ப.நீலகண்டன் - 17 படங்கள்
    திரு.எம்.ஏ.திருமுகம் - 16 படங்கள்

    எம் ஜி ஆரை வைத்து அதிகப்படங்கள் தயாரித்த நிறுவனம்...

    தேவர் பிலிம்ஸ் - 16 படங்கள்

    எம் ஜி ஆர் திரைப்படங்களுக்கு அதிகம் இசை அமைத்தவர்...

    திரு.எம்.எஸ்..விஸ்வநாதன் 49 படங்கள்
    திரு.கே.வி.மகாதேவன் -37 படங்கள்

    அதிக பாடல்கள் பாடியவர்கள்...

    திரு.எ.எம்.சௌந்தரராஜன், திருமதி.பி.சுசிலா

    வெற்றிவிழா கண்ட திரைப்படங்கள்...

    100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி கண்டவை -86 படங்கள்
    வெள்ளி விழா கண்டவை -12 படங்கள்
    வண்ணப் படங்கள்(கலர்) -40 படங்கள்
    300 நாட்களுக்கு மேல் ஓடியது -2 திரைப்படங்கள் (என் தங்கை, உலகம் சுற்றும் வாலிபன்)
    தென்னிந்தியாவில் ஜனாதிபதி விருது பெற்ற முதல் தமிழ் படம் - மலைக்கள்ளன்
    தென்னிந்திய திரைப்படஉலகில் முதல் வண்ணப்படம்... - அலிபாபாவும் 40 திருடர்களும்
    தெலுங்கு மொழிக்கு மாற்றம் செய்யவப்பட்டவை - 60 படங்கள்
    இந்தி மொழிக்கு மாற்றம் செய்யப்பட்டவை - 9 படங்கள்.
    முதன்முதலில்...

    முதன் முதலில் தணிக்கையில் A சான்றிதழ் பெற்ற தமிழ் படம் - மர்மயோகி
    முதல் பாதி கருப்பு & பாதி வண்ணப்படம் - நாடோடி மன்னன்
    முழுநீள வண்ணப்படம் - அலிபாபாவும் 40 திருடர்களும்
    சிறந்த தமிழ் நடிகர் - ரிக்க்ஷாக்காரன்

    தொடரும்......... Thanks wa.,

  4. #2723
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    திரையுலக வசூல் சக்கரவர்த்தி, புரட்சி நடிகர் சாதனைகள் அணிவகுப்பு சில ...................மதுரையை மீட்ட சுந்தரப்பாண்டியன் சென்னை நகர வசூல்...தேவிபாரடைஸ் 55 நாள் 5,31,972.40, அகஸ்தியா - 49 நாள் 2,50,886.47. உமாஅரங்கு 48.நாள் 2,03,947.55. கமலாஅரங்கு - 34.நாள் 1,69,560.62. மொத்தம் வசூல் 11,56,560.62.............. Thanks wa.,

  5. #2724
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மீனவ நண்பன் சென்னை நகர வசூல். தேவிபாரடைஸ் 104 நாள் -.8,26,742.50. அகஸ்தியா 88 நாள் 4,05,956.20 உமா 88 நாள் - 3,44,963.05. கமலா 40.நாள் 1,92,856.70. மொத்தம் வசூல்- 17,70,518.45.........கலையுலக வசூல் ஏக சக்கரவர்த்தி... மக்கள் திலகம் புகழ், மாண்பு என்றும் நிலைத்திருக்கும்....... Thanks wa.,

  6. #2725
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    உரிமைக்குரல் சென்னை நகர வசூல். ஒடியன் 106 நாள் 3,28,201.70.மகாராணி 106.நாள் 4,20,589.37. உமா 100 நாள் 3,05,008.65. நூர்ஜகான் 50 நாள் 1,41,591.60 ஆகும்.மொத்த வசூல். 11,95,691.32. ......... புரட்சி தலைவர் திரைப்பட காவியங்கள் வரலாற்று சிறப்புமிக்க சாதனைகள்... Thanks wa.,

  7. #2726
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1970.ம் ஆண்டு தலைவரின் சாதனைகள் சில..... என்அண்ணன் திரைப்படம் முதல் வெளியீட்டில் மதுரை இராமநாதபுரம் மாவட்டத்தில் 8 திரையரங்கில் 50 நாட்களை கடந்து மாபெரும் சாதனை. மதுரை 110 திண்டுக்கல் 57, விருதுநகர் 55, காரைக்குடி 57,பழனி 55,தேனி 53, ராஜபாளையம் 52.ராமநாதபுரம் 60.அடுத்து நெல்லை 72 நாகர்கோவில் 70 தூத்துக்குடி 66 தென்காசி 50 கோவில்பட்டி 50. திருச்சி தஞ்சை பகுதியில் திருச்சி 117 தஞ்சாவூர் 82 பட்டுக்கோட்டை 71 கரூர் 68 புதுக்கோட்டை 66 கும்பகோணம் 83.மயிலாடுதுறை 68.மன்னார்குடி 58 திருவாருர் 52.நாகை 57 சேலம் 115 ஆத்தூர் 70 நாமக்கல் 53 தர்மபுரி 60.பவானி 55 துறையூர் 50 கிருஷ்ணகிரி 52 கோவை 82. ஈரோடு 80 திருப்பூர் 57 பொள்ளாச்சி 55 ஊட்டி 51 கோபி 50 உடுமலை 50 திருப்பத்தூர் 50.குடியாத்தம் 51 வேலூர் 80 திருவண்ணாமலை 66 விழுப்புரம் 55 தின்டிவனம் 58.காஞ்சிபுரம் 57 திருத்தனி 55 திருவெற்றியூர் 50 தாம்பரம் 50 செங்கல்பட்டு 50.விருத்தாசலம் 50 பாண்டி 78.கடலூர் 57 சிதம்பரம் 53 பண்ருட்டி 50. சென்னை மிட்லண்ட் 105 கிருஷ்ணா 86. மேகலா 70. நூர்ஜகான் 56. மக்கள் திலகத்தின் என்அண்ணன் 57 திரையரங்கில் 50 நாளை கடந்து மாபெரும் சாதனையாகும். நடிகர் சிவாஜிகணேசனின் பல படங்களை வசூலில் நாட்களில் வென்றுள்ளது.எங்க மாமா, வியாட்நாம் வீடு, விளையாட்டுப்பிள்ளை எதிரொலி,ராமன் எத்தனை ராமனடி இத்தனை படங்கள் மொத்தமாக கூட்டினாலும் தலைவரின் என் அண்ணன் தமிழ்நாடு முழுவதும் பெற்ற மகத்தான சாதனையை நாட்களிலும் வசூலிலும் வெல்லமுடியவில்லை.1970 ல் சொர்க்கம் 16 தியோட்டரில் 50.நாள் எங்கிருந்தோ வந்தான் 17 தியோட்டர் 50.நாள் வியாட்நாம் வீடு 15 தியோட்டர் 50 நாள்.
    1970 ல் மாட்டுக்கார வேலன் ( 12 தியோட்டர் 100.நாள் 62 தியோட்டர் 50.நாள் ) இமாலய சாதனை என்றால் என்அண்ணன் மாபெரும் சாதனை(4 தியோட்டர் 100 நாள் 57 தியோட்டர் 50 நாள்) எங்கள் தங்கம் மகத்தான சாதனை.(5 தியோட்டர் 100 நாள், 38.தியோட்டர் 50 நாள்) தேடி வந்த மாப்பிள்ளை அமைதியான சாதனை அதிகபட்ச நாள் திருச்சி 85 நாள்,.22 தியோட்டர் 50.நாள்) .தலைவன் திரைப்படம் பல நடிகர்களின் கலர் படத்தை B ,C ஏரியாக்களில் வென்று( திருச்சி 55 நாள் சேலம் 63 நாள்) பல அரங்கில் சாதனையாகும். 4 வண்ணப்படங்களும் ஒடிய மகத்தான வெற்றியில் தமிழ்ப்பட உலகம் தலைவரால் சிறப்பு பெற்றது.... உரிமைக்குரல் ராஜு.......... Thanks wa.,.

  8. #2727
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1969 ல் மதுரை மாநகரில் மீனாட்சி திரையரங்கில் பொன்மனச்செம்மலின் நம்நாடு திரைக்காவியம் 112 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்து 133.நாட்கள் ஒடியது. அதன் பின் தொடர்ந்து வெள்ளைக்கண்ணு அரங்கில் 21 நாட்களும், ஸ்ரீகணேசா அரங்கில் 21 நாட்களும் ஒடி தொடர்ந்து 175 நாள் ஓடிய பெருமையை பெற்றப்படம் நம்நாடு காவியமாகும். இதுப்போல் மதுரையில் தொடர்ந்து இரண்டு அரங்கில் 21 நாட்கள் விதம் 42 நாட்கள் ஒடிய முதல் படம் நம்நாடு காவியமே! வசூலில் 175 நாளில் 3 லட்சத்தை கடந்து வசூலில் சாதனை பெற்றக்காவியம் நம்நாடு திரைப்படமே.. உரிமைக்குரல் ராஜு......... Thanks wa.,

  9. #2728
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மாலை முரசு -02/04/19




  10. #2729
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் குரல் -02/04/19





  11. #2730
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •