Page 261 of 401 FirstFirst ... 161211251259260261262263271311361 ... LastLast
Results 2,601 to 2,610 of 4006

Thread: Makkal thilagam m.g.r. Part - 24

  1. #2601
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    திருத்துறைப்பூண்டி- ஸ்ரீ பிரஹநாயகியில் 10 வாரங்கள் 3 காட்சிகள் "விவசாயி", வாசன்- "உரிமைக்குரல்" உட்பட பல காவியங்கள் புரட்சி தலைவர் படைப்புகள் ஓடியுள்ளது........ Thanks wa.,

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2602
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "ஒளிவிளக்கு" ராஜ மன்னார்குடி செண்பகா அரங்கில் 99 நாட்கள், "என் அண்ணன்" 95 நாட்கள், "மீனவ நண்பன்" 72 நாட்கள், "நவரத்தினம்" 51 நாட்கள் ஓடியுள்ளது...... Thanks wa.,

  4. #2603
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தலைவரின் திரைப்படமான " ரிக்க்ஷாக் காரன் " சென்னையில் ஒடி முடிய பெற்ற வசூல் : 16,84,958.32. ஆகும் நடிகர் சி.கணேசன் நடித்த நான்கு படங்கள் சென்னையில் ஒடி முடிய பெற்ற வசூல் :. சுமதி என் சுந்தரி 5,62,714.45. ஆகும். அருணோதயம் 4,90,999.61.ஆகும். தேனும் பாலும் 3,40,556.06 ஆகும்.பிராப்தம் படம் 2,86,561.85 . நான்கு பட மொத்த வசூல்கள் 16,80, 831.97 ஆகும். நான்கு படங்களின் வசூலை வென்று (1971) அதே வருடத்தில் வெளியான படங்களை மக்கள் திலகம் காவியங்கள் முன்னணியில் உள்ள நிகழ்ச்சிகள் இவையாகும். ......உரிமைக்குரல் ராஜு...... Thanks wa.,

  5. #2604
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தலைவரின் திரைப்பட வரிசையில் தொடர்ந்து வெளியான நான்கு வண்ணப் படங்களான "அடிமைப்பெண் " "நம்நாடு " "மாட்டுக்கார வேலன்" என் அண்ணன் - சென்னை 12 அரங்கும் மதுரை, திருச்சி, சேலம் தலா மூன்று அரங்கிலும் 100 நாளை கடந்து ஒடியது போல் எந்த நடிகர் படமும் ஒரு வருடத்திற்குள் ஓடியது கிடையாது. 4 ஊரிலும் 4 படங்கள் தொடர்ந்து ஒடி அசைக்க முடியாத சாதனையாகும். அது மட்டுமல்ல.... 4 படங்கள் 39 அரங்கில் 100 நாளை கடந்தது. 1).அடிமைப்பெண் - 15 2) நம்நாடு - 8 அரங்கு 3) மாட்டுக்கார வேலன் - 12.அரங்கு. 4) என் அண்ணன் 4.அரங்கு.... வெள்ளி விழா மா.வேலன், அடிமைப்பெண் சென்னை (1) மதுரை (2)
    தொடர்ந்து வெளியான 4 படங்கள் பெற்ற வசூல் மகத்தான சாதனைகளின் உச்சமாகும்.............உரிமைக்குரல் ராஜு........ Thanks wa.,

  6. #2605
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கும்பகோணம் நகரில் குணக்குன்று மக்கள் திலகத்தின் சாதனை... நகரில் ஒரே வருடத்தில் இரண்டு படங்கள் 100 நாள் ஒடிய வரலாற்றில் தலைவரே முதலிடம். 1968 ல்" குடியிருந்த கோயில்," " ஒளி விளக்கு" 100 நாட்கள் ஒடி சரித்திரம் படைத்துள்ளது........1969 ம் ஆண்டு "அடிமைப்பெண்" மற்றும் "நம்நாடு" காவியங்கள் மகத்தான 100 நாட்களை கடந்து வெற்றியின் உச்சத்தை அடைந்ததும் வரலாற்று பதிவு.........உரிமைக்குரல் ராஜு...... Thanks wa.,

  7. #2606
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தங்கத்தலைவர் புரட்சித்தலைவரின் திரையுலக வரலாற்று காவியங்கள் படைத்த மலைப்போல் இமாலய சாதனையை எவனாலும் , எவராலும் வெல்ல முடியவில்லை.... என்பதற்கு சென்னை நகரமே பல சாதனைகளை படைத்துள்ளது. நடிகர் சிவாஜி கணேசனின் சொந்த தியேட்டர் சாந்தி மற்றும் அவர்களின் குத்தகை திரையரங்குகளை தவிர வெளியரங்கில் 1973முதல் 1977வரை ( ஐந்து ஆண்டுகளில் ) 100 நாள் ஒரு படமும் ஒரு திரையரங்கில் கூட ஒடவில்லை.. சில புள்ளிவிபரங்கள்... 5 ஆண்டில் சி. கணேசன் நடித்த படங்கள் :. 31 வெளி திரையரங்கில் வெளிவந்த படங்கள் .21 சாந்தி/கிரவுன் / புவனேஸ்வரி வெளியான படங்கள் 10. இதில் 100.ஒட்டப்பட்ட படங்கள் 8 அவை 1973 பா.விலாஸ், எ.த.ராஜா, கெளரவம், 1974 த.பதக்கம் 1975 அ.தா.மனிதன், ம.வந்தானடி, 1977 தீபம், அண்ணன் ஒரு. கோயில் ஆகியவை. ஓட்டப்படாத இரண்டு படங்கள் உத்தமன், பாட்டும் பரதமும் எப்படி பாருங்கள் ? 10 படத்தில் 8 படம் இவர்கள் அரங்கில் 100 நாள். ஆனால் 21 படங்களை வெளி திரையரங்கில் திரையிட்டு ஒன்று கூட 100 நாள் இல்லை ... என்றால் இவர்களின் மூன்று தியேட்டர் எப்படி என்று பாருங்கள். !!! கிரவுன், புவனேஸ்வரி வசூல் வெளிவரும்... சாந்தி வசூல் மாயமாக....... இருக்கும். சாந்தி ஒரு தியேட்டரை வைத்து வசூலை பெரியதாக நினைத்த சி.கணேசன் ரசிகர்களின் கனவை அண்ணா சாலையில் தேவிபாரடைஸ், .சத்யம்
    அரங்குகளில் தலைவர் படங்கள் ஏற்படுத்திய சாதனைக்குப்பின் பெட்டி பாம்பாக அடங்கிவிட்டார்கள்.... தோல்வி ,வீழ்ச்சி, மட்டமான வசூல் 21 படங்கள் எவை தெரியுமா? பொன்னூஞ்சல், ராஜராஜ சோழன் , மனிதரில் மாணிக்கம் , ராஜபார்ட் ரங்க துரை ,சிவகாமியின் செல்வன், தாய்,.வாணி ராணி, என் மகன், அன்பைத்தேடி, மனிதனும் தெய்வமாகலாம் , அன்பே ஆரூயிரே, வைரநெஞ்சம் ,டாக்டர் சிவா , உனக்காக நான்,. கிரகப்பிரவேசம் , சத்தியம், சித்ரா பெளர்ணமி , ரோஜாவின் ராஜா, அவன் ஒரு சரித்திரம், இளைய தலைமுறை, நாம் பிறந்த மண் இத்தனை படங்களையும் தலைவரின் 4 படங்கள் சென்னையில் பெற்ற வசூலை சென்னையிலேயே முறியடித்துள்ளது... இளையதலைமுறை படம் மொத்தம் ஒடிய வசூலை ( சித்ரா 34 நாள் 93,765,.40.,. கிரவுன் 41 நாள் 1,11,694.25 ., புவனேஸ்வரி 34 நாள் 1,02,397.15.,.பழனியப்பா 27 நாள்.) 4.தியேட்டர் மொத்த நாள் 136. மொத்த வசூல் 3,81,122.70 . தலைவரின் ஒரே ஒரு தியேட்டர் வசூலால் முறியடிக்கப்பட்டது... மகாராணி 86 நாள் ( இ.போ.எ. வாழ்க) வசூல் : 3,86,944.05. அதே போல் சி.கணேசன் ஜெமினி கணேசன் கமலஹாசன் நடித்த நாம் பிறந்த மண் படம் சித்ரா 34 நாள் 96,587.40, மகாராணி 34 நாள் 1,01794.30, முரளிகிருஷ்ணா 28 நாள் 84,354.60. மொத்த நாள் 84. வசூல் : 2,82,736.00. ஒரு படத்தின் மொத்த வசூலை தலைவரின் ஊருக்கு உழைப்பவன் ஒரே அரங்கில் அபிராமியில் 50 நாள் பெற்ற வசூல் : 2,86,952.45.ஆகும் இப்படி ஒவ்வொரு படமும் சாதனையாகும். 1973 முதல் 1977 வரை சென்னையில் அடிமட்டமாக போய் ஒடி முடிய 5 லட்சத்தை கூட எட்டாத படங்கள் 16 ஆகும். தலைவரின் வரலாற்றில் ஒரே ஆண்டில் 1975 ல் மட்டும் 4 படங்களின் மொத்த வசூல் : இதயக்கனி .19,87,875.39 ஆகும். பல்லாண்டு வாழ்க. 14,53,287.36. ஆகும். நினைத்ததை முடிப்பவன் : 12,82,887.90.ஆகும். நாளை நமதே : 8,82,734.79. ஆகும். மொத்தம் 4.படங்களின் வசூல் : 56,06,785.44 ஆகும். 56 லட்சத்தை நான்கு படங்கள் கடந்து மற்ற நடிகரின் 21 படங்களை ஒடி முடிய வென்று வசூலில் வரலாறு படைத்தவரே என்றும் ....தென்னகப் படவுலகின் புரட்சிமிகு வசூல் சக்கரவர்த்தி ஆவார்.... அதனால் தான் தலைவரே அன்றும்! இன்றும்! என்றும்! வற்றாத காவியங்களின் வசூல் மாமன்னராகி , சக்கரவர்த்தியாக, மக்கள் திலகமாக பவனி வருகிறார்... மேலும் புள்ளி விபரங்கள் உண்மையாக தொடரும்... .......... உண்மை தவிர வேறில்லை.......உரிமைக்குரல் ராஜு................ Thanks wa.,

  8. #2607
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இவையாவும் உண்மை, உண்மையை தவிர ஒன்றுமில்லை .. மேலும் அடுக்கடுக்கான சாதனைகள் திரையில் தலைவர் படைத்துள்ளார்... அதன் மேலதிக விபரங்களை அடுத்தடுத்து வெளி வந்து கொண்டேயிருக்கும்......... நன்றி... ராஜு Sir............... Thanks wa.,

  9. #2608
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தினத்தந்தி -29/3/19

  10. #2609
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழுக்குக் கொடை?
    ----------------------------------------
    தமிழே நமக்குக் கிடைத்த கொடை!!-இதில்-
    தமிழுக்குக் கொடையா??
    பார்ப்போமா அந்த நிகழ்வை??
    பாரதி!!
    பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் போது--
    வருடும் தென்றால் வாடைத் தமிழை-
    வெடி குண்டாக்கி ஆங்கிலேயர் மீது வீசியவன்?
    தப்பாக்கி நம்மைப் பிரித்தவர்களின்--
    துப்பாக்கி குண்டை விடக் கடுமையாக இவனது வார்த்தைகள் அன்னியரைத் தாக்கின!!
    ஆதிக் கொடுமையாம் சாதிக் கொடுமையை-
    மோதிக் கடுமையாய் எதிர்த்த கவிஞன்!
    காந்தி--நேரு--திலகர்--சுபாஷ் என்று
    வடக்கில் எதிர்த்த வீரர்களுக்கு இணையாக--
    இடக்கில் தமிழால் தெற்கில் எதிர்த்த வீரன்!!
    காக்கைக் குருவியை உறவாகக் கொண்டவன்!
    யாக்கையும் வேட்கையும் இல்லாதவன்!
    பாரினி செழிக்கும் என்றுப் பாடி--
    பட்டினிக் கிடந்தே செத்த--ஞானக் கிறுக்கன்!!
    தலைப்--பாகைக் கவிஞனாம் இவனுக்கு--
    தலைப்பா---கை கொடுத்து இவன் புகழை இன்று வரை இறவாமல் செய்ததும் மறவாமல் மணக்க வைத்ததும்--
    எம்.ஜி.ஆர்!!
    இந்தியத் தலை நகராம் தில்லியில் சிலை வைத்தது--
    இவனது ஊராம் எட்டைய புரத்தில் கட்டப்பட்ட மணி விழா மண்டபத்தை அரசு பொறுப்பில் ஏற்றது--
    நூற்றாண்டு விழாவை நூதனமாகவும்--தமிழுக்கான சாதனமாகவும் கொண்டாடி கௌரவித்தது--
    376 ஒன்றியங்களில் பாரதி விழாவை--பாரதியின் லட்சியங்களை நிறைவேற்றும் விழாவாகக் கொண்டாடியது--
    பாரத ரத்னா முதல்வர் எம்.ஜி.ஆர் தான்!!
    செம்மொழி--பச்சை மொழி என்று மொழிக்கு வர்ணம் பூசிய தி.மு.க வும் சரி!
    சுதந்திரம் வாங்கிக் கொடுத்த கட்சி- என்று இன்றுவரை தம்பட்டம் அடிக்கும் காங்கிரஸ் கட்சியின்--மத்திய அரசாங்கமும்--
    தமிழகத்தில் ஆண்ட காங்கிரசும் சரி--
    பாரதிக்காக ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போடவில்லை??
    தமிழுக்குக் கால் முளைத்து--பாரதி என்ற பெயரில் நடமாடியவனுக்கு--இவ்வளவு கௌரவங்கள் செய்த--
    எம்.ஜி.ஆர் ஒரு மலையாளியாம்?
    வேடிக்கையாய் மட்டுமல்லாமல் வேதனையாகவும் இல்லை????.......... Courtesy: fb.,

  11. #2610
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    🤔🤔👍🏼'தலைவன்' திரைப்படப் பேச்சு'--'அந்த வயதில்..நமக்கெல்லாம் ஒன்றுமே தெரியாதிருந்த 'யோகா'பற்றியெல்லாம் எடுத்துரைத்திருப்பார். அப்போதெல்லாம் நினைத்ததுண்டு....என்னடாது...'எம்ஜிஆர்'படத்திலே,'மா யம்-மந்திரம்-யோகா'என்று!...ஆனால் இப்போது இம்மாதிரி 'still'பார்க்கும்போதுதான் "இவர் அனைத்துமே அறிந்தவர்"என்று!...நன்றி-இம்மாதிரியான ஆபூர்வப்படத்தை பதிவிட்ட அன்பருக்கு!.......... Thanks wa.,

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •