Page 241 of 401 FirstFirst ... 141191231239240241242243251291341 ... LastLast
Results 2,401 to 2,410 of 4006

Thread: Makkal thilagam m.g.r. Part - 24

  1. #2401
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2402
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தினத்தந்தி -8/3/19

  4. #2403
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மாலைமலர் -8/3/19

  5. #2404
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று முதல் (8/3/19) கோவை ராயலில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "பறக்கும் பாவை "தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .


    தகவல் உதவி : நெல்லை நண்பர் திரு.வி.ராஜா .

  6. #2405
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தினத்தந்தி -9/3/19

  7. #2406
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அழைக்கின்றோம்
    அரும்பெரும் விழாவிற்கு.....
    *************************
    எந்த களம் என்றாலும்
    அக்களத்தில்,
    தற்பெருமை தகடுகளை தவிடு பொடியாக்கி,
    தன்னிகரில்லா தங்கத் தலைவராக வென்று தரணியாண்ட ,
    தூயத்தலைவர்....
    கொடைவள்ளல்,
    வாழும்தெய்வம் எம்ஜிஆர் அவர்களின் 102வது மனிதநேயம் பிறந்த விழாவை முன்னிட்டு....
    "அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளை " நடத்தும் " புரட்சித்தலைவரின் புகழ் காக்கும் புனித விழா 2019 " விழா பெங்களூரில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (10:03:2019) யன்று மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை CKC கார்டன் 1வது (திறந்த வெளி) வீதியில் நடை பெறுகிறது.
    விழாவில் மலேசியா மேகநாதனின் பொன்மனச்செம்மல் கலைக்குழுவினர் வழங்கும் மாபெரும் இசை மழையில்...
    காலத்தால் அழியாத காவிய நாயகர் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் நடிப்பில் 1958,68,78ல் வெளிவந்த திரைப்படங்களின், பாடல்கள் மட்டும் பாடி அசத்த வருகிறார்கள்.
    (திரு. மேகநாதன் கலைக்குழுவினர் பெங்களூரில் இசை விருந்து படைப்பது 3வது முறை என்பது குறிப்பிட தக்கது)
    இந்த புனித விழாவில் வெளியூர்களிலிருந்து வருகை தருவோர் முன் கூட்டியே திரு. சம்பங்கி GSR (ஆனந்தபுரம்), திரு. ராஜசேகர் (காக்ஸ் டவுன்) , திரு. பிரகாஷ் (கே. எஸ். கார்டன்) இவர்களிடம் வருகை பதிவு செய்தவர்கள், தயவுசெய்து தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை (பாராட்டு சான்றிதழ் பெறுவதற்காக) கொடுக்கவும்.
    விழா மேடையில்... சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவரும், பேங்க் ஆப் பரோடாவில் பணி ஓய்வு பெற்றவரும்....
    இணையத்தில் (திரி) வள்ளல் மகான் எம்ஜிஆரின் பதிவுகளை (குறுகிய காலத்தில்) 25,000 பதிவிட்டு அபார சாதனை நிகழ்த்திய திரு. ஆர். லோகநாதன் அவர்கள் விழா மேடையில் கௌரவிக்கப் படுகிறார்கள்.
    இந்த மாபெரும் சரித்திர சாதனை விழாவிற்கு மலேசியா நாட்டிலிருந்து, டாக்டர் நெல்சன் முருகன் அவர்களும், சவூதி அரேபியா நாட்டிலிருந்து கடல்ராஜா அவர்களும்,
    மற்றும் நடிப்புக்காக...விளம்பரத்துக்காக...உதவிக்கரம் நீட்டாமல் கொடைவள்ளலின் கொள்கை வழியில், நாள்தோறும் தன்னை நாடி வரும் ஏழை எளியவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டி ஆதரவளித்து வரும் அர்த்தநாரீஸ்வரரின் அருளாசிப் பெற்ற , கருணைத்தாய் "கீதம்மாநாயக் " (திருநங்கை) அவர்களும் சிறப்பு வருகை தருகிறாரகள்.
    கர்நாடக மாநில அ. தி. மு. க. முன்னாள் மாநிலச் செயலாளர் திரு. KR. கிருஷ்ணராஜ் அவர்கள் முன்னிலையில்... நமதுதெய்வம் எம்ஜிஆரின் தீவிர பக்தர்கள், தொண்டர்கள் நாமெல்லாம் ஒன்றுகூடி கொண்டாடும் இவ்விழாவிற்கு திரைத்துறை சார்ந்தவர்களும் வருகை தர இருக்கிறார்கள்.
    நிகழ்ச்சியினை தொகுத்து வழங்குவது திரு. ஏழுமலை (ராஜகோபால் கார்டன்) அவர்கள்.
    சிறப்புரை வழங்குவோர்கள்....
    முன்னாள் மாநகர உறுப்பினர் திரு.
    (மம்தா) சரவணன(அல்சூர்) திரு. எம்ஜிஆர் பித்தன் அ. அ. கலீல்பாட்சா,
    மு. தமிழ்நேசன், காங்கிரஸ் பிரமுகர் திரு. சண்முகம், கர்நாடக கன்னடர் -- தமிழர் கூட்டமைப்பு குடும்பம் திரு. செந்தில்குமார் BNR ,
    வாழ்த்துரை வழங்குவோர்கள்....
    திரு. எம். ராஜா (சிக்பேட்டை தொகுதி முன்னாள் வட்டத் தலைவர் அ. தி. மு. க.)
    திரு. எ. டாணியல் (பந்தல் அலங்கார சிறப்பாளர்)
    திரு. க. ராஜசேகர் (மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றம் -- காக்ஸ் டவுன்)
    திரு. எட்வின் குமார்
    திரு. வெள்ளையதேவன் அவர்கள்.
    வரவேற்ப்புரை திரு. சம்பங்கி GSR அவர்கள்,
    நன்றியுரை திரு. என். பாஸ்கரன் அவர்கள். விழா ஏற்பாடு....
    "அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளை "
    விழா மேற்பார்வை....
    திரு. சம்பங்கி GSR / திரு. பிரகாஷ் / திரு. ராஜசேகர்
    விழா குழுவினர்....
    ஆர். சீனிவாசன், அண்ணியப்பன்,
    வடிவழகன், சௌந்தர், லால்பாக் மணி, மாயா, எஸ். முருகா, வீரா, கர்ணா, செந்தில், எஸ். ரஜினி வேலு, ஜே. ராஜூ, எஸ். வி. செல்வம், லஷ்மி, பெருமா, பூங்கா, அமுதா, முபீனா மற்றும் பலர்
    வாருங்கள்....
    சேருங்கள்....
    ஒன்றுக்கூடி புனிதக் கடவுள் எம்ஜிஆரின் புகழ் பாடுவோம்.
    இவன் :
    எம்ஜிஆரின் நிழல் கானா க. பழனி
    9900902321
    சம்பங்கி GSR
    9731185524
    ராஜசேகர்
    9880825975
    டி. பிரகாஷ்
    9964466361
    குறிப்பு :
    பெங்களூரில் விளம்பர பேனர், போஸ்டர், நோட்டீஸ் ஒட்ட தடை செய்யப்பட்டுள்ளதால் முடிந்தவரை fwd செய்யவும் 🙏............ Thanks wa.,

  8. #2407
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வாழ்த்துக்கள் 💐
    ********************
    மக்கள் திலகத்தின் மாண்பு காக்கும் மாணவனும் ,
    மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்ற (காக்ஸ் டவுன் --பெங்களூர்) த்தின் தலைவருமான புன்னகை பூமுகம் கொண்ட பாசமிகு சகோதரர் திரு. க. ராஜசேகர் அவர்களின், "அகவை திருநாள் 55" இந்த நன்னாளில்....
    புரட்சித்தலைவரின் பூரண நல்லாசியுடனும், நீண்ட ஆயுள் பலத்துடனும் வாழ,
    எல்லாம் வல்ல இறைவன் எம்ஜிஆரை வணங்கி வழி படும் நேரத்தில், பெங்களூரில் தொய்வின்றி தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டு தோறும், ஏழைகளை நேசித்த அரும் பெரும் தங்கத் தலைவரின் திருப்பெயரில் இயங்கி இயங்கிக் கொண்டிருக்கும் "அமுத சுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளை "யின் ஒட்டு மொத்த உழைப்பாளிகளின் சார்பாக வாழ்த்தி மகிழ்கிறோம்.
    மனம் நிறைந்த வாழ்த்துக்களுடன்....
    என்றும் வணங்கும் தூயக்கடவுள் எம்ஜிஆரின் காலடி நிழலில் கானா க. பழனி மற்றும் நிர்வாக பெருமக்கள்.
    💐💐💐💐💐. ... Thanks wa.,

  9. #2408
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தில் ஒரு வசனம்..

    மிஸ்டர் பைரவன் 10 கோடி டாலர் உங்களுக்கு பெரிசு. ஆனால் இந்த உலகத்தில் உள்ள ஒரு தனி மனித உயிர் எனக்கு அதை விட பெரிசு..

    இந்த வசனத்தை தலைவர் எம்ஜிஆர் அவர்கள் காலம் முழுவதும் கடை பிடித்திருப்பார். சினிமாவிலும் சரி, (சமுதாய படங்களில் தன்னை கொல்ல வரும் எதிரியைக்கூட கொல்ல மாட்டார்) தனது சொந்த வாழ்க்கையிலும் சரி, அரசியல் வாழ்க்கையிலும் சரி இந்தக் கொள்கையில் இருந்து அவர் அணுஅளவும் மாறவில்லை..

    இனிய காலை வணக்கம் உறவுகளே..... Thanks wa.,

  10. #2409
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தலைவரின் படங்கள் பல பிலிமில் இல்லை. நெகடிவ் இல்லை. இருக்கும் நெகடிவ் படங்களை க்யூப்பிற்கு மாற்ற முயல்வதில்லை. குறிப்பாக அன்பேவா.. ஏவிஎம் நினைத்தால் க்யூப்பிற்கு கொண்டு வரலாமே? படகோட்டி..... உரிமை வைத்திருப்பவரிடம் பலர் கேட்டும் திரைக்கு கொண்டுவர முடியவில்லை. மலைக்கள்ளன் காவியம் பிலிமில் மதுரை ஏரியாவில் திரையிடப்பட்டாலும் கோவையில் திரையிட முடியவில்லை. முகராசி கோவையில் மட்டுமே பிரிண்ட் உள்ளதாம். நீரும் நெருப்பும் கோவையில் தரமான பிரிண்ட் இருந்தும் திரையிட முடியாத நிலை. வழக்கு, ரைட்ஸ், அதிக விலை என பல பிரச்சினைகளில் பிரிண்ட் இருந்தும் குடோனில் முடங்கி கிடக்கின்றன. இதுஒருபுறமிருக்க தலைவரின் ஆரம்பகால படங்கள் பல DVD யில் உள்ளன. குறிப்பாக மர்மயோகி, மந்திரிகுமாரி, மருத நாட்டு இளவரசி. அவற்றை சிறிய புரஜக்டரில் மட்டுமே போட்டு பார்க்க முடிகிறது. தியேட்டரில் போட்டுப்பார்க்க இந்த DVD படங்களை இன்றைய தொழில்நுட்ப வசதி உதவாதா? நிச்சயம் வழி இருக்கும். கருப்பு வெள்ளை படங்களை ஆந்திரா, கர்நாடகாவில் தத்ரூப வண்ணத்தில் மாற்றி உள்ளனர். தமிழில் சிலர் முயற்சி செய்வதாக கூறுகிறார்கள். 2014 ல் மறு வெளியீடு செய்வதாக அறிவிக்கப்பட்டு இன்றுவரை தியேட்டர் கிடைக்காமல் உள்ள உலகம் சுற்றும் வாலிபனை மே மாதமாவது திரையிட தியேட்டர் கிடைக்குமா என தெரியவில்லை. தலைவர் திரையுலகை விட்டு விலகினாலும் 1978 லிருந்து 2019 வரை புதிய படங்கள் வியாபாரத்தை தியேட்டர்களை வாழவைப்பது தலைவர் காவியங்கள்தான். குறிப்பாக 1954 ல் வந்த தலைவர் காவியம் இன்றுவரை திரையிடப்படுகிறது என்பதே சாட்சி. இப்படி இருக்க தலைவர் காவியத்தை அழிய விடாமலும் நெகடிவ் இல்லாத DVD யில் மட்டுமே புழக்கத்தில் உள்ள காவியங்களை அதிநவீன தொழில்நுட்ப உதவி கொண்டு கியூப் முறையில் திரையிடவும் இப்போது தியேட்டர்களில் திரையிடப்பட்டு வரும் சுமார் 50 படங்களை அனைத்து மாவட்டங்களிலும் திரையிடவும் முயற்சி எடுக்கவேண்டும். இதில் மேலே சொன்ன 3 பிரச்சினைகள் எழுமாதலால் உரிமை வைத்துள்ளவர்களிடம் பேசும் அதிகாரம் படைத்தவர்களை அணுகுவோம். இது நடக்கிற காரியமா என பேசுபவர்கள் தயவுசெய்து ஒதுங்கிவிடுங்கள்.இப்பக்கூட தலைவரின் புகழை பரப்ப முன்வந்து தொண்டு செய்துவரும் அவரால் பயன்பெற்ற ஒருசில பெரியவர்கள் உள்ளனர்.அவர்கள் மூலம் கோரிக்கை வைப்பதையே மிகப்பெரிய செய்தியாக்குவோமே? தலைவர் பக்தர்கள் பெரும்கூட்டமாக ஓரணியில் திரண்டு கோரிக்கை மனு கொடுக்கும் நிகழ்வு ஒன்றை சென்னையில் நடத்தலாமே? ஆங்காங்கே தலைவர் பிறந்தநாள் விழாவில் நமது நண்பர்கள் பல ஆண்டாக இதே கோரிக்கையை வைத்துள்ளனர் என்றாலும் இனி ' தலைவர் காவியங்களை காப்போம்' என்ற ஒற்றை முழக்கத்தை முன்எடுத்துச்செல்வோம். சென்டிரல் ரெயில் நிலைய பெயர் மாற்றம் வெற்றி போன்று இதையும் வெல்வோம். தலைமை தாங்குவது யார்? எதிர்பார்ப்புடன் உங்கள் உடன்பிறப்பு சாமுவேல்.( அரசகட்டளை, காவல்காரன், மாட்டுக்காரவேலன், இதயக்கனி, தாய்சொல்லைத்தட்டாதே உள்ளிட்ட ஒருசில காவியங்கள் டிஜிட்டலில் வரும் என்பது ஆறுதலான விஷயம். ஏற்கனவே டிஜிட்டலில் வந்துள்ள ரிக்சாக்காரன், நாடோடிமன்னன், அடிமைப்பெண், தர்மம் தலைகாக்கும், நினைத்ததை முடிப்பவன், எங்கவீட்டுப்பிள்ளை, ரகசிய போலீஸ்115 ஆகிய காவியங்களை இன்னும் தரமான ஒரிஜின் ஒலிஒளி தரத்தில் மெருகேற்றி திரைக்கு கொண்டு வரவேண்டும்...ஆயிரத்தில் ஒருவனைப்போல...ஆயித்தில் ஒருவனில்கூட நீக்கப்பட்ட காட்சிகளை மீண்டும் இணைக்க வேண்டும்.............. Courtesy: Samuel...

  11. #2410
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சி தலைவர் காவியங்கள் டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டு கொண்டிருக்கும் படைப்புகள் மதுரைவீரன், நாடோடி, நம்நாடு, மீனவநண்பன், ஆசைமுகம், குடும்பதலைவன், நான் ஆணையிட்டால் என செய்திகள் தெரிவிக்கின்றன...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •