Page 65 of 401 FirstFirst ... 1555636465666775115165 ... LastLast
Results 641 to 650 of 4006

Thread: Makkal thilagam m.g.r. Part - 24

  1. #641
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    31 வது நினைவு தினத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர்

    சென்னை
    பெங்களுர்
    கோவை
    மதுரை
    நகரங்களில் எம்ஜிஆரின் படங்கள் வெற்றி முரசு கொட்டுகிறது .

    மெகா டிவி
    புதியதலைமுறை
    ஊடகங்களில் எம்ஜிஆர் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது .
    ஜெயா டிவி வசந்த் டிவி
    பொதிகை தந்தி டிவி
    சத்தியம் டிவி
    பாலிமர் டிவி
    எம்ஜிஆர் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டது
    உள்ளூர் தொலைக்காட்சிகளில் எம்ஜிஆர் பாடல்கள் படங்கள் இடைவெளி இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது

    மலேசியாவில் இன்று எம்ஜிஆர் விழா
    சிங்கப்பூரில் இன்று எம்ஜிஆர் விழா

    தமிழகமெங்கும் எல்லா ஊர்களிலும் எம்ஜிஆர் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை ,

    முகநூல் ,
    ட்விட்டர்
    வாட்ஸ் ஆப்
    இன்ஸ்டாகிராம்

    போன்ற சமூக வலைத்தளங்களில் எம்ஜிஆர் நினைவுகள் பரிமாற்றங்கள் நடை பெற்று கொண்டு வருகிறது .

    சென்னை மெரினாவில் எம்ஜிஆர் நினைவிடத்தில் மக்கள் வெள்ளம் .
    தமிழகமெங்கும் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை
    அதிமுக ஆட்சியாளர்கள் எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை .

    உலகில் எந்த ஒரு அரசியல் தலைவருக்கும் கிடைக்காத பெருமை எம்ஜிஆர் ஒருவருக்கு மட்டுமே என்பதை இன்றைய தினம் நமக்கு உணர்த்துகிறது

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #642
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்ஜிஆர் மறைந்து 11,315 நாட்கள் கடந்து விட்டது .
    நாம் அனைவரும் 11315 நாட்களும் அவர் நினைவாகவே வாழ்ந்து விட்டோம்
    .
    எத்தனை மாற்றங்கள்

    எம்ஜிஆருக்கு துரோகம் செய்தவர்கள் இன்று நம்மிடையே இல்லை .
    ....ஆனாலும் எம்ஜிஆர் நிறுவிய கட்சி இன்று ஆட்சியில் பெயரளவில் இருக்கிறது .
    எம்ஜிஆர் நூற்றாண்டு விழாக்கள் அரசின் சார்பாக சுமாராக நடந்தது .
    எம்ஜிஆர் விசுவாசிகள் நடத்திய பிரமாண்ட எம்ஜிஆர் நூற்றாண்டு விழாக்கள் சிறப்பானது .
    எம்ஜிஆர் ஆளுமைகள் 31 ஆண்டுகள் கடந்தாலும் இன்னமும் கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது
    தினமும் எம்ஜிஆர் புகழ் எங்கோ ஓரிடத்தில் நடந்த வண்ணம் உள்ளது .
    தேர்தல் களத்தில் என்றென்றும் மைய்யம் கொண்டிருக்கும் ஒரே தலைவர் எம்ஜிஆர்
    எந்த திரையிலும் முதற் கதா நாயகன் எங்கள் எம்ஜிஆர் .

    நான் என்ற ஆளுமைகள் கொண்ட இருவர் முறையே 730 / 132 நாட்கள் கடந்து விட்டார்கள் . மக்கள் மனதில் இருந்து சுய நினைவின்றி காணாமல் போய் விட்டார்கள் .காலம் தந்த தீர்ப்பு . உண்மையான மக்கள் தொண்டன் மக்கள் தலைவன் நம் எம்ஜிஆர் வெற்றி நடை போட்டு கொண்டு மக்கள் உள்ளங்களில் முன்னேறி கொண்டு நம்முடன் உயிர்ப்புடன் பயணிக்கிறார் .

  4. #643
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    இடையில் வந்தவர்கள் இடையில் போகிறார்கள் .கவலை பட ஏதுமில்லை . உண்மையான எம்ஜிஆர் விசுவாசிகளை ஜெயலலிதா துரத்தி அடித்தார் .அதன் பலனை இன்று அனுபவிக்கிறார்கள் . எம்ஜிஆரை மறந்த இன்றைய அதிமுக கூடாரம் இனியாவது விழித்து கொள்ளட்டும் .
    எம்ஜிஆர் படத்தை ஸ்டாம்ப் சைசில் போட்டும் விளம்பரங்களில் மூலையில் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு எம்ஜிஆர் படத்தை போட்டும்
    எம்ஜிஆரை மறந்து விட்ட நபர்களை பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும் ? ஜெயலலிதா செய்த மிகப்பெரிய தவறு எம்ஜிஆரை முன்னிலை படுத்த விரும்பாதது .இன்று மக்கள் ஜெயலலிதாவை மறந்து வருகிறார்கள் ,இது உண்மை .

  5. #644
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்ஜிஆர் கடைசி வரையில் அண்ணாவை மறக்க வில்லை
    வாழ் நாள் முழுவதும் அண்ணா புகழ் பாடினார்
    அண்ணாவின் கொள்கைகளை கடை பிடித்தார்
    தொண்டர்களின் உணர்வுகளுக்கு மரியாதை தந்தார்
    நம்மை விட்டு பிரிந்து 31 ஆண்டுகள் ஆனாலும் லட்சக்கணக்கான மக்கள் என்றென்றும் அவரை நினைவு கூறுகிறார்கள் .
    இந்த புண்ணியம் அவரால் ஆட்சிக்கு வந்து மறைந்தவருக்கும் இல்லை .
    அவர் பெயரை உச்சரித்து ஆட்சிக்கு வந்து மறைந்தவருக்கும் இல்லை .
    இன்று ஆளும் தலைவர்களுக்கு வாழும் காலத்திலே எந்த மரியாதையும் கிடைக்க போவதில்லை .

  6. #645
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by kaliaperumal vinayagam View Post


    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
    thanks kaliyaperumal sir . Very nice postings.

  7. #646
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Rich tributes were paid to AIADMK founder and late chief minister M G Ramachandran on his 31st death anniversary Monday.

    Chief Minister K Palaniswami, deputy chief minister O Panneerselvam and senior party leaders paid floral tributes at the memorial of Ramachandran at the Marina Beach here.


    While Panneerselvam is AIADMK Coordinator, Palaniswami is the Joint Coordinator.

    Later, they took a pledge to win the coming bylections to the assembly and the parliamentary polls.

    Actor-turned politician Ramachandran, popularly known as MGR among his followers, had formed the AIADMK after quitting the DMK in 1972 and captured power in the state in 1977.

    He continued as the chief minister for 10 consecutive years till his death on December 24, 1987.

    By-polls to 20 assembly constituencies, including the 18 which fell vacant following the disqualification of the sitting AIADMK members who sided with ousted Amma Makkal Munnetra Kazhagam leader TTV Dhinakaran.

    The other two seats Thiruvarur and Tiruparankundram are vacant following the death of DMK patriarch M Karunanidhi and AIADMK MLA A K Bose respectively.

    Scores of workers of the ruling AIADMK offered prayers and paid floral tributes at the memorial and elsewhere marking the occasion.

    A report from neighbouring Puducherry said Chief Minister V Narayanasamy, his ministerial colleagues and legislators of Congress paid homage to the late leader.

    AIADMK workers, led by its Legislature party leader A Anbalagan, offered tributes at their party headquarters and recalled MGR's contribution to the upliftment of the downtrodden.
    courtesy; BUSINESS STANDARD

  8. #647
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Makkal Thilagam, the messiah of the poor, he inspired people from all walks of life and being remembered forever in the people’s hearts for the generations and shall remain.

    Actor manobalam and assistant general manager of NadigarSangam paid token of respect to Late Former Tamil Nadu CM and actor PuratchiThalaivar MGR today as it marks his death anniversary.

    M.G.R, was an Indian actor, filmmaker and politician who served as the Chief Minister of Tamil Nadu for ten years between 1977 and 1987.

  9. #648
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    31 வது நினைவு தினத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர்

    சென்னை
    பெங்களுர்
    கோவை
    மதுரை
    நகரங்களில் எம்ஜிஆரின் படங்கள் வெற்றி முரசு கொட்டுகிறது .

    மெகா டிவி
    புதியதலைமுறை
    ஊடகங்களில் எம்ஜிஆர் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது .
    ஜெயா டிவி வசந்த் டிவி
    பொதிகை தந்தி டிவி
    சத்தியம் டிவி
    பாலிமர் டிவி
    எம்ஜிஆர் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டது
    உள்ளூர் தொலைக்காட்சிகளில் எம்ஜிஆர் பாடல்கள் படங்கள் இடைவெளி இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது

    மலேசியாவில் இன்று எம்ஜிஆர் விழா
    சிங்கப்பூரில் இன்று எம்ஜிஆர் விழா

    தமிழகமெங்கும் எல்லா ஊர்களிலும் எம்ஜிஆர் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை ,

    முகநூல் ,
    ட்விட்டர்
    வாட்ஸ் ஆப்
    இன்ஸ்டாகிராம்

    போன்ற சமூக வலைத்தளங்களில் எம்ஜிஆர் நினைவுகள் பரிமாற்றங்கள் நடை பெற்று கொண்டு வருகிறது .

    சென்னை மெரினாவில் எம்ஜிஆர் நினைவிடத்தில் மக்கள் வெள்ளம் .
    தமிழகமெங்கும் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை
    அதிமுக ஆட்சியாளர்கள் எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை .

    உலகில் எந்த ஒரு அரசியல் தலைவருக்கும் கிடைக்காத பெருமை எம்ஜிஆர் ஒருவருக்கு மட்டுமே என்பதை இன்றைய தினம் நமக்கு உணர்த்துகிறது
    திரு. வினோத் அவர்களுக்கு நன்றி.

    நம் மனித புனிதர் அவர்களுக்கு கட்சி பாகுபாடின்றி பல தலைவர்களும் அஞ்சலி செலுத்துகிறார்கள். தலைவரால் பலன் அடைந்தோர் பலர் பல இடங்களில் தங்கள் வாழ்க்கையை ஓட்டுவதற்கு இருக்கிறார்கள், அவர்கள் நினைத்தார்களோ இல்லையோ அவரிடம் விசுவாசம் கொண்ட கோடான கோடி தொண்டர்கள் இன்றும் அவரை நினைத்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்துகிறார்கள். அதுதான் நம் தலைவருக்கு கிடைத்த வெற்றி. தாங்கள் சொன்னது போல் உலகமெங்கும் அவருக்கு நினைவஞ்சலி செலுத்துகிறார்கள். பிரான்சில்கூட திரு. முருகு பத்மநாபன் அவர்கள் தலைமையில் நேற்று நடந்தது.
    கடல் கடந்து வாழும் அன்புள்ளங்களுக்கும், புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளுக்கும் எங்கள் கண்ணீர் மல்கிய நன்றிகள்.

    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

  10. #649
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    Hon'ble Chief Miniter of Puducherry garlanding Puratchithalaivar Statue along with Ministers. Next Photo ADMK MLAs respecting our beloved Leader



    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

  11. #650
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    A real devotee Sekar, Pillaithottam paying homage by decorating serial lights to the photo


    உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •