Page 1 of 401 1231151101 ... LastLast
Results 1 to 10 of 4004

Thread: Makkal thilagam mgr- part 23

  1. #1
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like

    Makkal thilagam mgr- part 23

    மக்கள் திலகம் எம்ஜிஆர் 101வது ஆண்டில் (இரண்டாம் நூற்றாண்டு துவக்கம்) மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் 23 துவக்கிட எனக்கு வாய்ப்பு வழங்கிய நெறியாளர் திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கும் திரியில் தொடர்ந்து மக்கள் திலகத்தின் பதிவுகளை வழங்கி கொண்டு வரும் நண்பர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் என்னுடைய நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் .


    மக்கள் திலகம் எம்ஜிஆர் 101வது ஆண்டில் மக்கள் திலகத்திற்கு சிறப்பாக விழாக்கள் எடுத்த

    திரு ஐசரி கணேஷ் --- கிழக்கு ஆப்ரிக்காவில் ராஜு பட தொடக்க விழா

    திரு ஏ.சி . சண்முகம் நடத்திய பிரமாண்ட எம்ஜிஆர் சில மற்றும் நூற்றாண்டு விழா

    திரு வேலூர் விஸ்வநாதன் நடத்திய சீர்மிகு நூற்றாண்டு விழா

    நம்முடைய வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வுகளாகும் .

    மக்கள் திலகம் திரியில் நண்பர்கள் அனைவரும் தொடர்ந்து தங்களுடைய பதிவுகளை பதிவிடும்படி கேட்டு கொள்கிறேன் .
    Last edited by makkal thilagam mgr; 27th March 2018 at 08:53 AM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  4. #3
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் 22

    4.9.2017 அன்று நண்பர் திரு லோகநாதன் அவர்களால் துவக்கப்பட்டு 199 நாட்களில் 4000 பதிவுகளை கடந்து இன்று நிறைவு பெற்றது
    .
    இன்று மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் 23
    நண்பர் திரு செல்வகுமார் அவர்கள் துவக்கியுள்ளார்கள் . மக்கள் திலகத்தின் சாதனைகளை தொடர்ந்து நண்பர்கள் பதிவிடுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன் .

    2018ல் எம்ஜிஆர் படங்கள் தென்னிந்திய திரை அரங்குகளில் வெற்றி பவனி .

    அடிமைப்பெண்
    எங்க வீட்டு பிள்ளை
    நாடோடி மன்னன்
    தர்மம் தலைகாக்கும்
    ரிக் ஷாக்காரன்
    தாய்க்கு தலைமகன்
    ஒளிவிளக்கு
    நினைத்ததை முடிப்பவன்
    ஆயிரத்தில் ஒருவன்
    இன்னும் பட்டியல் தொடரும் ....

  5. #4
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    நிரந்தரமாகிய எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாறு ....

    எதிர்ப்பிலே வளர்ந்து வாழ்ந்து வெற்றி மாலைகள் சூடியவர் நம் மக்கள் திலகம் . யாரெல்லாம் வசை பாடினார்களோ அவர்கள் எல்லாம் காலப்போக்கில் எம்ஜிஆரை வணங்கி வாழ்த்தியது வரலாறு . எம்ஜிஆருக்கு விளம்பரம் எம்ஜிஆர்தான் .
    எத்தனையோ நடிகர்கள் வாய் அசைத்து பாடினார்கள் . அதுவும் கண்ணதாசனின் பாடலை . திரையோடு கரைந்து போய் விட்டது .

    ஆனால் ...
    பட்டுக்கோட்டையார்
    கவியரசர்
    வாலி
    மூவரின் பாடல் வரிகளுக்கு உயிர் கொடுத்தவர் நம் மக்கள் திலகம் .

    தேக்கு மரம் உடலைத் தந்தது
    சின்ன யானை நடையைத் தந்தது
    பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது
    பொன் அல்லவோ நிறத்தைத் தந்தது


    அட காடு விளஞ்சென்ன மச்சான்
    நமக்கு கையும் காலுந்தானே மிச்சம்
    கையும் காலுந்தானே மிச்சம்
    நானே போடப்போறேன் சட்டம்
    பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம்
    நாடு நலம் பெறும் திட்டம்
    நன்மை புரிந்திடும் திட்டம்
    நாடு நலம் பெறும் திட்டம்




    அவன் தோட்டத்தில் எத்தனை மான்களோ
    தோள்களில் எத்தனை கிளிகளோ
    அவன் பாட்டுக்கு எத்தனை ராகமோ
    பார்வையில் எத்தனை பாவமோ
    (கண்ணனுக்கு)


    என் கண்ணன் தொட்டால் பொன்னாகும்
    அவன் கனிந்த புன்னகை பெண்ணாகும்
    மங்கை எனக்கு கண்ணாகும்
    மறந்து விட்டால் என்னாகும்


    பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்
    சாமிக்கு நிகர் இல்லையா
    பிறர் தேவை அறிந்து கொண்டுவாரிக்கொடுப்பவர்கள்
    தெய்வத்தின் பிள்ளை இல்லையா(உன்னை)

    மாபெரும் சபையினில் நீ நடந்தால் -
    உனக்கு மாலைகள் விழவேண்டும் -
    ஒரு மாசு குறையாத மன்னவன் இவனென்று
    போற்றிப் புகழ வேண்டும்


    உன்னை அறிந்தால்...
    நீ உன்னை அறிந்தால்
    உலகத்தில் போராடலாம்
    உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
    தலை வணங்காமல் நீ வாழலாம்



    பாடல்களை சொல்லி கொண்டே போகலாம் .

    உலக திரைப்பட வரலாற்றில் வாய் அசைத்து பாடிய வரிகளை நிஜ வாழ்க்கையில் நடத்தி காட்டிய ஒரே நடிகர் நம் மக்கள் திலகம் எம்ஜிஆர் மட்டுமே .

    கோட்டையை பிடிக்கே போகிறேன் என்று பாடியதற்கும்
    கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும் என்று பாடியதற்கும் உள்ள வித்தியாசம் புரியாதவர்களுக்கு
    கண்ணதாசனின் வரிகளின் உணர்வுகள் எங்கே புரிய போகிறது ?

  6. #5
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

    திரு.செல்வகுமார் அவர்கள் துவக்கிய மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாகம் 23 வெற்றியடைய நல்வாழ்த்துக்கள் .

    ஆர். லோகநாதன்,
    ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு .

  7. #6
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    21/3/18 தின இதழ்

  8. #7
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

    21/3/18 தமிழ் இந்து

  9. #8
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    21/3/18 மாலை மலர்




  10. #9
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    22/2/18-தினமலர்




  11. #10
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    வி.ஐ.டி.பொறியியல் கல்லூரியில் புகைப்பட கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த
    புகைப்படங்களின் தொகுப்பு .

Page 1 of 401 1231151101 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •