Page 109 of 401 FirstFirst ... 95999107108109110111119159209 ... LastLast
Results 1,081 to 1,090 of 4006

Thread: Makkal thilagam m.g.r. Part - 24

  1. #1081
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் நேசன் எம் ஜி ஆர் அவர்களின் 102-வது பிறந்த நாளை முன்னிட்டு எம் ஜி ஆர் நேசன் திரு சைதையார் தலைமையில் அனைத்து உலக எம் ஜி ஆர் பொது நலச் சங்கத்தின் சார்பாக சங்கத்தின் மூத்த உறுப்பினர் திரு ஶ்ரீதர் பெருமாள் அவர்கள் அண்ணதானம் இடுகிறார் அனைவரும் கலந்து கொள்ள விழைகிறோம் !
    இடம் : அரசு மறுவாழ்வு இல்லம் பரனூர் - செங்கல்பட்டு-603002 (மைஹிந்திரா சிட்டி கடந்ததும் விசாரித்து செல்லவேண்டும் )
    நாள் : 17-01-2019
    சாலை : 7.30 மணியளவில் ...... Thanks...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1082
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like

  4. #1083
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like

  5. #1084
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

    எம்ஜிஆர் ரசிகர்கள் கொடுத்து வைத்தவர்க

    மக்கள் திலகம் எம்ஜிஆரின் 102 வது இனிய பிறந்த நாள் கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் மிக சிறப்பாக கொண்டாப்பட்டது

    சமூக வலை தளங்கள்
    முகநூல்
    டுவிட்டர்
    வாட்ஸ் ஆப்

    எல்லாவற்றிலும் மக்கள் திலகத்தின் பெருமைகளை சாதனைகளை எம்ஜிஆர் ரசிகர்கள் பதிவிட்டு தங்கள் எண்ணங்களை பரிமாறி கொண்டார்கள் .
    எம்ஜிஆரின் ஆளுமைகளை பல ஊடகங்கள் ஒளிபரப்பினார்கள் .
    எம்ஜிஆரின் சாதனைகளை பல பத்திரிகைகள் பாராட்டி எழுதினார்கள் .

    மக்கள் திலகம் உருவம் பொறித்த ரூ 100 நாணயம் மத்திய அரசு மூலம் தமிழக அரசு வெளியிட்டார்கள்
    சென்னை மெரினாவில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா வளைவு திறக்கப்பட்டது .
    தமிழகத்தின் பல நகரங்களில் மக்கள் திலகம் எம்ஜிஆர் திரைப்படங்கள் நடை பெற்று வருகிறது .
    தமிழகத்தின் 234 சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட எல்லா இடங்களிலும் எம்ஜிஆர் பிறந்த நாள் விழாக்களை பொதுமக்களும் கட்சி தொண்டர்களும் சிறப்பாக நடத்தினார்கள் .
    அனைத்து இடங்களிலும் அன்னதானமும் ஏழைகளுக்கு நலத்திட்டங்களும் வழங்கப்பட்டது .

    உலகத்தில் எந்த ஒரு நாட்டிலும் எந்த ஒரு தலைவருக்கும் கிடைக்காத மக்கள் செல்வாக்கும் ஆதரவும் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஒருவருக்கு மட்டுமே வாழ்ந்த காலத்திலும் கிடைத்தது . மறைந்து 31 ஆண்டுகள் தொடர்ந்து மக்களின் பேராதரவு கிடைத்து வருவது கின்னஸ் சாதனை

    திரை உலகில் 1947- 1977 வரை 30 ஆன்டுகள் திரை உலக வசூல் மன்னனாக முதலிடத்தில் கடைசி வரை தக்க வைத்து கொண்டார் . 1977- 1987 வரை முதல்வராக பதவியில் இருந்த நேரத்தில் எம்ஜிஆரின் பழைய படங்கள் மறு வெளியீடாக 90 படங்களுக்கு மேல் வெளிவந்து வசூலை வாரி குவித்தது நாடறிந்த உண்மை .
    1987- 2019 இன்று வரை எம்ஜிஆரின் படங்கள் இன்னமும் திரை அரங்கில் வசூலை வாரி குவித்து வருகிறது
    எம்ஜிஆரின் ஆளுமைகளை சரியாக புரிந்து கொள்ளாத ஒரு சிலர் தங்களின் நிறைவேறாத ஆசைகளை பட்டியலிட்டு பரிதவித்து வருவதை கண்டு பரிதாபம் கொள்கிறோம் .
    மக்கள் திலகம் சினிமாவிலும் முதலிடம் .
    மக்கள் திலகம் அரசியலிலும் முதலிடம்
    மக்கள் திலகம் மனித நேயத்திலும் முதலிடம்
    மக்கள் திலகம் வாழ்ந்த காலத்தில் எல்லாவற்றிலும் முதலிடம்
    மக்கள் திலகம் புகழ் என்றென்றும் முதலிடம் .
    எம்ஜிஆருக்கு நிகர் எம்ஜிஆர் .
    எம்ஜிஆர் ரசிகர்கள் எப்போதும் கொடுத்து வைத்தவர்கள் .

    .
    .

  6. #1085
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  7. #1086
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  8. #1087
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  9. #1088
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like


  10. #1089
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  11. #1090
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •