Page 191 of 191 FirstFirst ... 91141181189190191
Results 1,901 to 1,906 of 1906

Thread: Makkal thilagam m.g.r. Part - 24

 1. #1901
  Senior Member Platinum Hubber puratchi nadigar mgr's Avatar
  Join Date
  Feb 2013
  Posts
  24,639
  Post Thanks / Like

 2. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Posts
  Many
   

 3. #1902
  Senior Member Seasoned Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  1,464
  Post Thanks / Like
  MGR வாழ்க

  இந்த படம் ரிக்ஷாக்காரன் படத்தின் வெளிப்புற படப்பிடிப்பு
  கோவளம் கடற்கரையில் நடந்தபோது எடுத்தது.

  படத்தில் ஒருவர் ஓடி வருகிறார்
  அவரைப் பார்த்தால் கடற்கரை பகுதியில் சுக்குகாபி சுண்டல் விற்பவரைபோல்தெரிகிறது

  ஆனால் ஒருமனிதனை உருவத்தை வைத்தோ உடையை வைத்தோ தாழ்வாக எடைபோடக்கூடாதுஎன்பதற்கு
  இவர் ஒரு எடுத்துகாட்டு

  இவர்தான் தமிழகத்தை வடநாட்டு இந்தி
  சினிமா வை சேர்ந்தவர்கள் திரும்பி பார்க்கவைத்த
  ரிக்ஷாக்காரன் படத்தை இயக்கியவர்

  டைரக்டர்
  பெயர் M.கிருஷ்ணன் நன்றி முகநூலில் பிரபாகரன்...... Thanks fb.,

 4. #1903
  Senior Member Platinum Hubber puratchi nadigar mgr's Avatar
  Join Date
  Feb 2013
  Posts
  24,639
  Post Thanks / Like

  22/02/2019 FRIDAY -11A.M.

  VENUE : SENATE HOUSE, UNIVERSITY OF MADRAS, CHENNAI .


  23/02/2019 - ON SATURDAY AT 10A.M.

  VENUE : GOETHA INSTITUTE OF CHENNAI.

  MESSAGE FROM : SRI. S. VINOD, BENGALURU .

 5. #1904
  Senior Member Seasoned Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  1,464
  Post Thanks / Like
  #எம்ஜிஆரின் #அதிரடி

  தெரிந்த விஷயங்களாக இருந்தாலும் இதைப் பகிர்வதில் பெருமைப்படுகிறேன்.

  இன்றளவும் இந்தியாவின் சில மாநிலங்களில் நக்சலைட்கள் / மாவோயிஸ்டுகள் தீவிரவாதச் செயல்களைப் புரிந்துகொண்டிருக்கின்றன...

  தமிழகத்தில் நக்சலைட்டுகளை, தன் ஆட்சிக்காலத்திலேயே நிரந்தரமாக ஒழித்துக்கட்டியவர் புரட்சித்தலைவர். தமிழகத்தில் நக்சல் சுவடுகளே இல்லாமல் ஓட ஓட விரட்டினார்.

  1980 களில் நக்சலைட்டுகளுக்கு எதிராக எம்ஜிஆர் கடுமையான நடவடிக்கை எடுத்தார். நக்சலைட்டுகளுக்கு எதிராக களமிறங்க காவல்துறைக்குத் தேவையான அனைத்து உதவிகளும், முழுசுதந்திரமும் அளிக்கப்பட்டது. காவல்துறையை புரட்சித்தலைவர் எந்தளவு போற்றினார் என்பதை நான் சொல்லத் தேவையில்லை.

  இன்றும் தமிழ்நாட்டில் நக்சலிசம் / மாவோயிசம் இல்லை. அதற்கு மூலகாரணம் புரட்சித்தலைவரே...!

  தமிழகத்தில் 10 க்கும் மேற்பட்ட போக்குவரத்து நிறுவனங்களை புதிதாக்கி அதிகரித்து தமிழக அரசு போக்குவரத்து துறையை இந்தியாவிலேயே நம்பர் ஒன் ஆக மாற்றினார்.

  புரட்சித்தலைவரின் பொற்கால ஆட்சியில் தான் காலத்தில் காடு
  வளர்ப்பு மிகவும் சிறப்பாக இருந்தது...
  (இப்ப 'காடு' ன்னா இன்றைய தலைமுறையினருக்குத் தெரியுமான்னு "டவுட்" தான்...பெருமூச்சு விடாதீங்க!!! )

  சென்னையில் "லேடீஸ் ஸ்பெஷல்" பேருந்துகளை அறிமுகப்படுத்தியது நம்ம வாத்தியார் ஆட்சியில் தான்...

  நக்சலிசவாதத்தை முடிவுக்கு கொண்டுவந்த கையோடு தர்மபுரி மாவட்டத்தில் SIPCOT (STATE INDUSTRIES PROMOTION CORPORATION OF TAMILNADU) என்ற அரசுத்துறை நிறுவனத்தை நிறுவி பல தொழிற்சாலைகள் உருவாகக் காரணமாயிருந்தவர் நம் புரட்சித்தலைவரே...!......... Thanks wa.,

 6. #1905
  Senior Member Seasoned Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  1,464
  Post Thanks / Like
  MGR வாழ்க
  படத்தில் இருப்பவர் பெயர்
  கந்தசாமி முதலியார்
  மதுரை பாய்ஸ் நாடக கம்பேனி முதலாளி

  இவர் கம்பேனியில் தான் நம் தங்கத் தலைவன்

  MGR அவர்கள் ஏழுவயதில் இருந்து நடித்து
  வந்தார்

  இவரின் வாரிசுகள் வாழ்க வளமுடன்.... Thanks wa....

 7. #1906
  Senior Member Seasoned Hubber
  Join Date
  Jul 2013
  Posts
  1,464
  Post Thanks / Like
  தலைவரை பற்றிய ஒரு தகவல் :-

  தர்மம் தலை காக்கும் - 22-02-1963

  "தர்மம் தலை காக்கும்' படம் 1963 ஆண்டு தலைவர் நடிப்பில் வெளிவந்த வெற்றி திரைப்படம்.
  இதில் எம் ஜி ஆர் ( டாக்டர் சந்திரன் கதாபாத்திரத்தில்) சரோஜா தேவி, M.R.ராதா , S.A.அசோ*கன்,V.K.ராமசாமி மற்றும் பலர் நடித்துள்ளனர்

  தர்மம் தலை காக்கும் :-

  இயக்குனர். :. M.A. திருமுகம்
  தயாரிப்பாளர் :. தேவர் பிலிம்ஸ் M.M.A.சின்னப்பாதேவர்
  கதை : & வசனம் :
  அய்யா பிள்ளை
  பாடல் : கண்ணதாசன்
  இசை : K.V.மகாதேவன்
  கதாநாயகன் : எம்.ஜி.ஆர்
  கதாநாயகி : சரோஜா தேவி
  வெளியீடு : 22-02-1963

  பாடல்கள் :-
  @ தர்மம் தலை காக்கும் தக்க
  சமயத்தில் உயிர் காக்கும்
  கூட இருந்தே குழி பறித்தாலும் .......

  @ Hello. ..Hello.... Sugama....

  @ தொட்டுவிட. தொட்டுவிட தொடரும் கை பட்டுவிட பட்டுவிட்

  @ பறவைகளே பறவைகளே எங்கே வந்தேந்கே இங்கே பழுத்த பழம்
  @@@@@@@@@@

  தர்மம் என்றால் என்ன ?

  அடுத்தவருக்கு உதவுவதுதான் தர்மமா? அடுத்தவருக்கு உதவுவது தர்மம் தான். ஆனால் அது மட்டுமே தர்மமாகாது . தர்மமானது பல வடிவில் இருக்கிறது.

  @ ஒரு மாணவனின் தர்மமானது நன்றாக படிப்பது.

  @ ஓர் வேலையாளின் தர்மமானது நன்றாக வேலை செய்வது.

  @ அதுவே ஒரு போர் வீரனின் தர்மமானது எதிரியுடன் போரிட்டு தன் தாய் நாட்டை காப்பது.

  @ ஒரு கலைஞனின் தர்மமானது அவர்கள் ஏற்ற கதாபாத்திரத்தில் நன்றாக நடிக்க வேண்டும் என்பது

  @ ஒரு டாக்டரின் தர்மமானது நோயாளின் உயிரைக் எப்படியாவது காப்பாற்றி கொடுப்பது.

  @ ஒரு வக்கீலின் தர்மமானது நேர்மையாக நீதிக்கு வேண்டி வாதாடுவது.

  @ ஒரு பொறியாளரின் தர்மமானது கட்டிடங்களை நல்ல முறையில் வடிவமைத்து கொடுப்பது.

  @ ஒரு அரசாங்க ஊழியரின் தர்மமானது கட்சி பாராமல் மக்களுக்கு தன் கடமையை நல்ல முறையில் நிறைவேற்றி கொடுப்பது.

  இவ்வாறு தர்மமானது பல கோணத்தில் இருக்கிறது.
  தர்மம் எப்பொழுது மாறுபடும்?

  தர்மமென்பது பல இடத்தில் பல சூழலில் மாறுபடும். ஒரு போர் வீரரின் தர்மமென்பது நன்றாக படிப்பது அல்ல அவரின் தர்மம் நாட்டை காப்பது. எனவே ஒருவரின் தர்மம் இன்னொருவரின் தர்மமாகாது.

  தான் எடுத்துக்கொண்ட இலக்கை பூர்த்தி செய்வதும், தன் சூழ்நிலையை அறிந்து அதற்காக
  தான் இருக்கும் இடம் பொருள் ஏவல் அறிந்து செயல் படுவதுவே தர்மமாகும்.
  படித்ததை / பார்த்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். தங்கள் மேலான
  கருத்துகளை வரவேற்கிறேன். என். வேலாயுதன். நன்றி... வணக்கம்....... Thanks wa...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •