ஓடி விளையாடு பாப்பா
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா
ஒரு குழந்தையை வையாதே பாப்பா
..................................................
ஜாதிகள் இல்லையடி பாப்பா
குல தாழ்ச்சி உயர்த்தி சொல்லல் பாவம்
பாப்பா ஜாதிகள் இல்லையடி பாப்பா
நீதி உயர்ந்த மதி கல்வி
அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்...
Bookmarks