View Poll Results: Will this dance programme differ from other dance programmes?????

Voters
9. You may not vote on this poll
  • Yes, it is innovative

    4 44.44%
  • Same boring stuff

    5 55.56%
Page 1 of 2 12 LastLast
Results 1 to 10 of 15

Thread: Vijay TV, BOYS (V) GIRLS --> Maaberum Nadana Yutham

  1. #1
    Senior Member Veteran Hubber Madhu Sree's Avatar
    Join Date
    Mar 2008
    Location
    Singaaaaaara chennai...
    Posts
    3,926
    Post Thanks / Like

    Vijay TV, BOYS (V) GIRLS --> Maaberum Nadana Yutham

    விஜய் தொலைக்காட்சி, எப்பொழுதும் போல் தனக்கேற்ற தனித்தன்மையை நிரூபிக்கும் ஒரே தொலைக்காட்சி.

    ஆமாம், விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான ஜோடி நெ. 1, முடிவுப் பெற்றது. இனி இந்நிகழ்ச்சி ஒளிபரப்பபடாது என்று கூறினர். என்னைப் போன்ற நடன நிகழ்ச்சிகளை விரும்பி பார்ப்பவர்களுக்கு மிகவும் ஏமாற்றமாகத்தான் இருந்தது...

    ஆனால் எல்லோரும் என்ன இது? என்ன இது? என்று கேட்கும் வகையில் ஒரு விளம்பரம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டது, அப்புறம் தானே தெரியவந்தது அந்த ஆச்சர்யமான செய்தி .

    பாய்ஸ் (V) கர்ள்ஸ், மாபெரும் நடன யுத்தம்.... இந்த விளம்பரத்தில், பிரபலமான சின்னத்திரை நட்சத்திரங்கள் காண்பிக்கப்பட்டனர். இதிலிருந்து நமக்கு தெரிய வருவது....................................... .

    அநேகமாக ஆண்கள் ஒரு அணியாகவும் பெண்கள் ஒரு அணியாகவும் பிரிந்து தத்தம் நடனத் திறமையை வெளிப்படுத்துவர்... சுருக்கமாய் சொன்னால் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையே-யான நடனப்போட்டி... நம் எதிர்ப்பார்ப்பை அதிகமாகவே தூண்டுகிறது...

    விளம்பரத்தில் காண்பிக்கப்பட்ட சின்னத்திரை நட்சத்திரங்களில் என் நினைவில் நின்றவர்கள் () -> தீபக், டிடி, ப்ரிந்தா, ஜார்ஜ், தேவிப்ப்ரியா, ப்ரியதர்ஷினி... இன்னும் பலர்...

    பாய்ஸ் (V) கர்ள்ஸ் - மாபெரும் நடன யுத்தம்
    -------------------------------------------------------------

    2009 ஜனவரி 23 முதல்,

    இரவு 8 மணிக்கு.
    எந்தன் காதல் சொல்ல என் இதயம் கையில் வைத்தேன்...!!!

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    Re: Vijay TV, BOYS (V) GIRLS --> Maaberum Nadana Yutham

    Quote Originally Posted by Madhu Sree
    விளம்பரத்தில் காண்பிக்கப்பட்ட சின்னத்திரை நட்சத்திரங்களில் என் நினைவில் நின்றவர்கள் () -> தீபக், டிடி, ப்ரிந்தா, ஜார்ஜ், தேவிப்ப்ரியா, ப்ரியதர்ஷினி... இன்னும் பலர்...



    பாய்ஸ் (V) கர்ள்ஸ் - மாபெரும் நடன யுத்தம்
    -------------------------------------------------------------

    2009 ஜனவரி 23 முதல்,

    இரவு 8 மணிக்கு.

    உமது அமர்க்களமான விமர்சனத்தையும் எதிர்பார்த்து ..

    ஆமா யார் இந்த டிடி?
    "அன்பே சிவம்.

  4. #3
    Senior Member Veteran Hubber Madhu Sree's Avatar
    Join Date
    Mar 2008
    Location
    Singaaaaaara chennai...
    Posts
    3,926
    Post Thanks / Like
    ஆனா,

    அவர் வேறு யாரும் இல்லை, ஜோடி நெ. 1 தொகுப்பாலினி திவ்யதர்ஷினி, ஆங்கிலத்தில்,
    DivyaDarshini, thts the history of DD
    எந்தன் காதல் சொல்ல என் இதயம் கையில் வைத்தேன்...!!!

  5. #4
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    Quote Originally Posted by Madhu Sree
    ஆனா,

    அவர் வேறு யாரும் இல்லை, ஜோடி நெ. 1 தொகுப்பாலினி திவ்யதர்ஷினி, ஆங்கிலத்தில்,
    DivyaDarshini, thts the history of DD
    for clarification
    "அன்பே சிவம்.

  6. #5

  7. #6
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like


    you did good

    your 1st and 2nd entries are correct.

    do the same for the rest
    "அன்பே சிவம்.

  8. #7

    Join Date
    Jan 2009
    Posts
    15
    Post Thanks / Like
    The first round itself is very innovaitve. Its called teasing Concept. But in the practise session they were telling about duet round or something. this show is very confusing. I hope they clear our douts soon!

  9. #8
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    பாய்ஸ் Vs கேள்ஸ்...!
    விதவிதமாக கேம் ஷோக்கள் தற்போது அனைத்து தொலைக்காட்சிளையும் கலக்கிக் கொண்டிருக்கிறது. நடனம், பாட்டு என்று ஒரே பரிசு மழைதான்... சின்னத்திரை நட்சத்திரங்கள், பெரிய திரை நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் என்று அனைத்து தரப்பினரும் கலக்கும் கேம் ஷோக்கள்தான் இன்று மெகா தொடர்களைவிட அதிகம் கவர்ந்திழுக்கும் சமாச்சாரமாகும்.

    வித்தியாசமான நிகழ்ச்சிகளை ரசிகர்களுக்கு வழங்குவதில் விஜய் தொலைக்காட்சி எப்போதுமே தனிகவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது 'பாய்ஸ் Vs கேள்ஸ்' என்ற புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ளது.

    பிரபல சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் இந்நிகழ்ச்சியில் பாய்ஸ் பக்கம் மைக்கேல், கார்த்திகேயன், குணா, மாஸ்டர் ரின்சன் என்று கலக்க, மகளிர் அணி பக்கம் 'ஆனந்தம்' புகழ் பிருந்தாதாஸ், பிரியதர்ஷினி, வந்தனா, ஐஸ்வர்யா என்று கலக்க நிகழ்ச்சி ரொம்பவும் தான் களைக்கட்டியுள்ளது.

    இனி வெள்ளி, சனி ஆகிய இரு தினங்களில் இரவு 8மணிக்கு இந்த கலக்கல் நிகழ்ச்சியை ரசிகர்கள் கண்டு களிக்கலாம்.

    சபாஷ் சரியான போட்டி... தொடரட்டும்... இந்த கலக்கல் நிகழ்ச்சி...
    "அன்பே சிவம்.

  10. #9

    Join Date
    Jan 2009
    Posts
    15
    Post Thanks / Like
    First Round

    The first round itself looked very promising!

    Solo Round

    Michael

    A very good attempt by him. But not his best perfomance. Expressions and enegry could have been better. but some steps were well done. Scores: 15+20=35

    Abinaya

    Execellent job done. She is truly a born dancer. Very nice expressions and grace. She can give us an even better perfomance. But overall she was a atomic bomb like what Dd said. Scores: 20+15=35


    Group Round

    Boys Team(Kamalesh, Siva & Michael)

    A fair job. Not too much of dancing. I think Micheal did a better job in this round. but kamaleah was better among the three. But the song selction was nice. Siva need improvemnt. Scores: 15+20=35

    Girls Team(Priyadarshini, Vandana & Brinda Das)

    A nice concept but a bit clumsy. Pd did a very nice job with nice expressions. But if the had better coordination and synch it would have looked very nice. The rest of the girls did well exepct for the slipping down part but they coverd it up very nicely. If they worked on coordination it would be better. Scores: 10+15=25

    Duet Round

    Boys- Dev Girls-Archana

    Both of them had dispute at the start of the practise. It was still seen in their performance. But the performance was very engertic and choerography was nice. But Archana was better in term of dance and energy compared to Dev. Scores: Dev- 15+5=30 Archana- 15+20=35

    Concept Round

    Boys Team(George, Guna & Rinson)

    A very good job. Superb song selection and very nice teasing. Nice expressions from Geogre and rinson. But Guna need to improve on expressions a little more. But overall its a very nice performance. Scores:25+20=45

    Girls Team( Devi Priya, Priyadarshini & Aishwarya)

    Very nice choergarphy and and excellent concept. Different styles of dancing were seen like folk and western. Pd did a nice job, and Devi Priya was superb. What style and attiude. A god improvement from the group round. Great job Girls. Scores: 15+25=40.

    Overall Scores: Boys- 35+35+30+45=145
    Girls- 35+25+35+40=135.

    The bonaza bumper prize goes to Boys team. They deserved it.

    The prize was very intersting The boys got to open a challenge to any of the girls in an dance off in any style of the boy's interst.

    Next week challenge is between Guna from the Boys Team and Brinda Das from Girls Team. They are going to compete in a Western Solo Dance face off.

    Overall this show has not let us down at all. Hats off to Vijay Tv!

  11. #10
    Senior Member Veteran Hubber Madhu Sree's Avatar
    Join Date
    Mar 2008
    Location
    Singaaaaaara chennai...
    Posts
    3,926
    Post Thanks / Like
    beenu, ,
    எந்தன் காதல் சொல்ல என் இதயம் கையில் வைத்தேன்...!!!

Page 1 of 2 12 LastLast

Similar Threads

  1. VIJAY TV BOYS VS GIRLS EPISODES
    By anbupani in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 26th January 2009, 01:28 AM
  2. Girls are like Roses
    By Hummingbird in forum Stories / kathaigaL
    Replies: 17
    Last Post: 9th September 2008, 11:05 PM
  3. gals n boys
    By sweetoo in forum Miscellaneous Topics
    Replies: 43
    Last Post: 24th February 2005, 09:24 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •