Page 101 of 149 FirstFirst ... 519199100101102103111 ... LastLast
Results 1,001 to 1,010 of 1487

Thread: kavidhaikku kavidhai matrum Pattuku pattu

  1. #1001
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    மனம் போல் மாங்கல்யம்
    பெற வாழ்த்திய மாந்தரே..

    மனமும் மாங்கல்யமும் இன்று அவரிடமே
    மனம் அவரைத் தேடி மதுக்கடையில்
    மாங்கல்யம் அருகிலுள்ள அடகுக்க்கடையில்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1002
    Senior Member Platinum Hubber Shakthiprabha.'s Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Vagabond
    Posts
    17,596
    Post Thanks / Like
    அடகுக்கடையில் பதுக்கி(பதுங்கி)யிருக்கும்
    அண்டா குண்டா அலங்கார விளக்கு
    தட்டுமுட்டு சாமான் எட்டு விதம் பேச்சு
    தங்கம் வெள்ளியோடு தாமிரமும் ஆச்சு
    மார்வாடிக் காசிலே எங்கள் அடுப்பின் மூச்சு
    மானத்தின் விலை மட்டும் தெரியாமலே போச்சு

  4. #1003
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    21,889
    Post Thanks / Like
    §À¡îÍ ÀƦºøÄ¡õ §À¡§Â §À¡îÍ
    ¿¨¼ ¯¨¼ À¡Å¨É Á¡È¢Â¡îÍ
    ¿¡Ö ̽Óõ ¸¡½¡Áø §À¡îÍ
    À¢ÃºÅ¢ìÌõ À¡ì¸¢Âõ Á¢îºÁ¡îÍ
    Ìơ¢ø ÅÇ÷ì¸ ÅÆ¢ Åó¾¡îÍ
    ¦Á¡ò¾ «¨¼Â¡ÇÓõ ¦¾¡¨Äó¾¡îÍ
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  5. #1004
    Seasoned Hubber Designer's Avatar
    Join Date
    Dec 2006
    Posts
    1,398
    Post Thanks / Like
    தொலைந்தாச்சு முதலீட்டு செய்த பணம்
    பணம் போனதும் பத்தும் போய்விட்டது
    மிஞ்சியது பத்து பேரிடம் கடன்
    ஏசினார்கள் பத்து தினுசு பேச்சில்
    கிட்டியது பத்து வகை துன்பங்கள்
    என்று வரும் வாழ்வில் ஒரு வகை சுகம்

  6. #1005
    Senior Member Platinum Hubber Shakthiprabha.'s Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Vagabond
    Posts
    17,596
    Post Thanks / Like
    சுகமாய் இருந்த சினேகம்
    தொலைந்தே விட்டது இம்முறை!
    துப்புத் துலக்கியும் அகப்படவில்லை.

    தொலைந்துவிடுமோ என தயக்கத்துடனே
    எட்டி எட்டி பிடித்தபடி
    விட்டு விட்டு பற்றியபடியே இருந்தும்,
    எட்டா நிலைக்கே சென்றுவிட்டது.

    மை பூசியும் மசியவில்லை
    பாலேட்டால் பயனில்லை
    உடல் மெலிந்தும் உயிரில்லை
    தக்கவைக்க தவறியது தொலைந்தே விட்டது.

    இதன் சக்களத்தி மட்டும்
    அழையாமலே வந்து அணுஅணுவாய் கொல்கிறது
    எங்கோ எப்படியோ ஒளிந்து
    சமயம் பார்த்து இளித்துவிடுகிறது
    சுருக்கமாய் மனம் சுருங்கச்செய்து,
    கோடுகளாய் வரைந்து கோர நடம் புரிகிறது
    இம்மியாய் கீழ்நகர்ந்து பொலிவிழக்கச் செய்கிறது

    அழகுகளை சிறுகச் சிறுக பருகியபடி
    இன்னும் என் இளமையை குடித்தபடி
    ஆங்காரமாய் அமர்ந்து ஆக்ரோஷமாய் சிரிக்கிறது
    புரியாமல் புதிர்போட்டு அடங்காமல் உயர்கிறது
    பதுங்கி பதுங்கி நுழைந்திட்டு போகாமல் நிற்கிறது
    சுகமாய் அமர்ந்து சுமையாய் கனக்கிறது
    முதுமை எனும் விருந்தாளி,
    இன்று வீட்டாளியாய் இளிக்கிறது!

  7. #1006
    Seasoned Hubber Designer's Avatar
    Join Date
    Dec 2006
    Posts
    1,398
    Post Thanks / Like
    இளிக்கிறது என் பழய செருப்பு
    ஹவாய் செருப்பை பார்த்து வாக்கேர்ஸ்
    பாடா வுகு டாடா சொல்லவைத்த
    லகானி ஆக்ஷன் வுட்லேன்ட்ஸ் காலணிகள்
    டௌன்ஷிப்புகள் 'காலனி'களை பார்த்து
    அபார்டுமென்டுகள் 'டௌன்'இல் இருக்கும் வீடுகளை
    வீடுகள் கேளிக்கின்றன குடிசைகளை பார்த்து
    இவைகளில் வசிக்கும் ஏழைகளை பார்த்து
    வாழ்கையே பல் இளிக்கிரது
    ஆனால் அவர்களோ விதியை நொந்து
    அழுகிறார்கள்

  8. #1007
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    அழுகிறார்கள் அங்கே
    அமரனாய் ஆனவன்
    அங்கங்கே விட்டுச்
    சென்ற சொத்தும் பத்தும்
    யாருக்காம் யாருக்காம்
    எல்.ஐ.சி.யின் நம்பர் என்ன
    எத்தனை பணமாம் எப்போ வருமாம்
    வயலிருந்தாலே வாழ்வும் வருமே
    சரியாய் சொத்தின் கணக்கெழுதாமல்
    சமாதிக்குள்ளே தூங்கப் போன
    சதிகாரனை எண்ணிக்கொண்டு
    அழுகிறார்கள் அங்கே

  9. #1008
    Seasoned Hubber Designer's Avatar
    Join Date
    Dec 2006
    Posts
    1,398
    Post Thanks / Like
    அங்கே கேட்கிறது பாட்டு
    குன்றத்திலே குமரனுக்கு கொன்டாட்டமாம்
    தூரத்து ஒலிபெருக்கியில்
    அல்லாவை போற்றும் தொழுதல்
    ரயில் நிலயம் பக்கம் தேவாலயம்
    அங்கே ஒலிக்கிறது தேவன் வேதம்
    வானத்தில் காக்கைகளின் வேட்டை சத்தம்
    அவைகளை கேலி செய்யும் தோட்டத்து குயில்
    தானியம் தேடும் குருவிகளின் சம்பாஷனை
    அப்பா ஷேவிங்க் செய்யும் சரசரப்பு
    பாட்டி பேரனை எழுப்பும் கெஞ்சல்
    கடமையை செவ்வனே செய்யும்
    கடிகாரத்தின் ரீங்காரம்
    விழித்துகொன்டு கூவும் சேவல்
    வாசலில் பால்காரன் அன்னையை அழைக்க
    குவளையில் பால் ஊற்றும் சலசலப்பு
    அடுப்பில் நெருப்பின் சர்ப ஓசை
    மில்க் குக்கரின் ரயில் பரிகாசம்
    அதோ காபி கலக்கப்படும் இன்ப நாதம்
    நாளிதழ் பிரிக்கபடும் அப்பள ஓசை
    செய்தியை படித்த தாத்தாவின் விமர்சனம்
    இதுவல்லவோ காலை நேர ஸிம்பொனி !

  10. #1009
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    21,889
    Post Thanks / Like
    …£õÀÉ¢ ¦ºÅ¢ ÅÆ¢ Å¢Õó¾¡ö þÈí¸
    ¸ñ¸û ¦ºÕ¸¢ þýÀÁÂÁ¡ö ¸¢Èí¸
    «¸ò¾¢¨Ã¢ø ŢâÔõ «Îò¾ Å¢ÕóÐ
    «ÕŢ¢ý ÐûÙõ ¸ñ½¡Ê º¢¾Èø
    «¾ý §Áø ¿¼Á¢Îõ Å¡ÉÅ¢ø Á¢ýÉø
    ¿¢ü¸¡¾ ÌÇ¢ÂÄ¢ø ¸¨Ã§Â¡Ã ¦ºÊ¸û
    ¿¢Úò¾¡¾ «ÅüÈ¢ý ¾¨Ä ¯¾Èø
    ÀïºÁ¢ýÈ¢ âòÐìÌÅ¢ó¾ Ò¾÷¸û
    ÅïºÁ¢ýÈ¢ Åð¼Á¢Îõ Åñ½â¸û
    ±íÌõ ¿¢Èó¾ þÂøÀ¡É þɢ ÄÂõ
    «¾¢§Ä «Æ¸¡ö þ¨º¸¢ýÈ «Ã¢Â ¸½õ
    Á£ñÎõ Á£ñÎõ «Á¢ó¦¾Øõ §ÀâýÀõ
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  11. #1010
    Junior Member Newbie Hubber
    Join Date
    Oct 2006
    Posts
    23
    Post Thanks / Like
    பேரின்பம் தரும் அதுவே இறையின்பம்
    நாடித் தேடியே இறைவனை அலைபவர் துறவியாய்
    ஊண் உறக்கம் மறந்த விரதங்களின் மனநிஷ்டையில்
    கண்டிடும் இறைவன் சந்நிதி

Similar Threads

  1. kavidhaikku kavidhai matrum Pattuku pattu-2
    By pavalamani pragasam in forum Poems / kavidhaigaL
    Replies: 1900
    Last Post: 19th May 2021, 09:19 AM
  2. Bharathi kavidhai
    By Kanmani in forum Poems / kavidhaigaL
    Replies: 1
    Last Post: 16th August 2005, 06:54 PM
  3. edhir pattu no: II
    By kanaga arumugam in forum Poems / kavidhaigaL
    Replies: 1
    Last Post: 31st March 2005, 10:59 AM
  4. edhir pattu
    By kanaga arumugam in forum Poems / kavidhaigaL
    Replies: 3
    Last Post: 2nd February 2005, 10:03 PM
  5. kanavilum kavidhai
    By mohans in forum Poems / kavidhaigaL
    Replies: 7
    Last Post: 28th December 2004, 01:29 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •