Page 5 of 6 FirstFirst ... 3456 LastLast
Results 41 to 50 of 59

Thread: Sudarsanam the MD

  1. #41
    Senior Member Platinum Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    17,666
    Post Thanks / Like

    tester (@ 192.*) on: Sun Mar 1 06:31:22 EST 1998




    Meendum athe nuisance. Ignore..





  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #42
    Senior Member Platinum Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    17,666
    Post Thanks / Like

    Rajaraman (@ 192.*) on: Sun Mar 1 06:36:48 EST 1998




    If you are wondering what happened to the prev responses, check the "Old Responses" link.






  4. #43
    Senior Member Platinum Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    17,666
    Post Thanks / Like

    A.A. (@ ) on: Sat Mar 24 20:59:02 EST 2001




    Mr. Manisegaran,
    I always wondered about Loganathan and Govidarajan singing the same songs `Vanameethil' and `Kongu naattu' in records, but in the film `Komathiyin Kathalan' only S.Govidarajan's version could be heard. Today I happened to go through the old responses in this section and it appears that you have spoken about this with Mr.Govidarajan. Would you mind sharing the news with us?
    Is `Komathiyin Kathalan' the first movie for Seergali G? I remember hearing his voice in old MGR film `En Thangai', but I am not 100% sure.
    Thanks.





  5. #44
    Senior Member Platinum Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    17,666
    Post Thanks / Like

    Rams (@ 202.*) on: Sun Mar 25 09:44:52 EST 2001




    This thread on Sudharsanam MD needs a mention about AVM logos asthanam music director. He was the FIRST to compose for Bharathi songs. Later G.Ramanathan and CR Subburaman. His hits like Kanna Karumai nira kanna had excellent team work where he attributed the tune to his Clarionet player, ?Kesavalu or Kothandaraman, who created the melody first, which was later improvised by Sudharsanam.

    AA and Manisegaran - The first song for Sirkali G is Siripputhaan varuguthayya in the movie Ponvayal by Kalki.
    Regarding Vaamameethil song in Gomathiyin kadhalan Sirkali Gs version is the authentic original version which was presented by the film producers to the recording company. Saraswathi stores, which was a famous recording company those days, took a grab on the songs popularity with a 'duplicate' recording, now proudly called as cover-version, which was sung by Trichy Loganathan.

    In the tutlege of the olden days, "Sathyameva Jayathe", the original always lasts longer. Like wise Sirkali Gs song original version is still lingering as a feast to the ears.
    <a name="last"></a>




  6. #45
    Senior Member Regular Hubber
    Join Date
    Jan 2005
    Location
    Chicago
    Posts
    184
    Post Thanks / Like
    3.Ayiram Mutham Tharuven tharuven-P Suseela

    is a very beautiful song. is this original or a hindi copy?

  7. #46
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like

    Chellapillai -1954



    Regards

  8. #47
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    waiting... waiting..

  9. #48
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like

    Kattaiviral Vellakkatti -Poomaalai -R Sudharsanam -P Susheela

    அன்னையர் தினம் அமோகமாக கொண்டாடி இருப்பீர்கள் அன்பர்களே

    பெற்றால் தான் பிள்ளையா என்பார்கள்
    அன்பில் மலரும் அற்புதம் எல்லாம் அன்னையின் விளையாட்டு
    அலையும் மனதை அமைதியில் வைப்பது அன்னையின் தாலாட்டு
    எந்நாளும் அம்மா நாள் தான் !

    பாட்டைக் கேட்டாலே திரைக்கதை பாதி புரிந்துவிடும் என்றிருந்த காலத்தில் உருவான பாடல்
    ஆர் சுதர்சனத்தின் ஆர்ப்பாட்டமில்லாத இசையில் உருகும் பி சுசீலா
    அஞ்சலி தேவி
    க்காக
    மேகலா பிக்சர்ஸ் பூமாலை' யில் (1960)
    மு கருணாநிதியின் அபிமான விஜயகுமாரி ..
    இன்னும் எஸ் எஸ் ஆர் , அஞ்சலி தேவி
    ராஜஸ்ரீ..மற்றும் பலர் நடிப்பில்

    பூமாலை நீயே புழுதி மண்மேலே என்று ஆரம்ப ஆர் சுதர்சனம்
    பராசக்தி கூட்டணியிலும் பாடலொன்று வந்ததல்லவா

    வேண்டாமென்று தூக்கி எறிந்து விட்டுப்போன குழந்தையை
    ஊரார்களின் வசை இழி மொழிகளுக்கிடையே பேணி வளர்க்கும்
    அன்புத்தாய் அஞ்சலிதேவி பாடுகிறார்

    கட்டைவிரல் வெல்லக்கட்டி
    உன் கன்னம் ரெண்டும் தங்கக் கட்டி
    பெற்றெடுத்த தாய்க்கு நீயும் கசந்த எட்டி
    சிரிப்பாய் நீ என் சிங்கக்குட்டி


    அப்போது தள்ளிவிட்டு
    இப்போது குமுறு குமுறுவது
    யாரென்று பார்த்தால்
    யார் அம்மா
    யார் சும்மா
    என்று
    சொல்லாமலேயே புரிந்து விடும்

    மாயவநாதன் ,சீதாராமன் ,கவி ராஜகோபால் , குமாரவேல் மு கருணாநிதி ஆகியோர்
    இப்படத்திற்காக பாடல் எழுதியிருக்கிறார்கள்
    இது அநேகமாக மாயவநாதன் பேனாவிலிருந்து வந்திருக்க வேண்டும்

    திரைப்படம் ஆன்லைனில் இருக்கிறதா தெரியவில்லை
    இல்லையாயின் விரும்பியவர்கள் உடன் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்
    டியூப்பில் பழைய தமிழ்ப் பாடல்கள் எதுவும் அதிக நாள் நிலைப்பதில்லை அல்லவா



    பூமாலை யின் பழைய விளம்பரத்தையும் உடன் போடலாம் என்றிருந்தேன்
    மனம் ஒப்பவில்லை

    நன்றி

    Regards

  10. #49
    Senior Member Regular Hubber
    Join Date
    May 2007
    Posts
    149
    Post Thanks / Like
    அன்பு tfml அவர்களே,
    நீங்கள் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை!
    நீங்கள் இங்கே கொடுக்கும் பல லிங்குகள் அழிக்கப் பட்டு விடுகின்றன; அல்லது மறைக்கப் பட்டு விடுகின்றன.
    தவிரவும் , உங்களது படைப்புகள் உங்கள் பெயர் நீக்கம் செய்யப்பட்டு , தங்களது படைப்பு போல மற்றவர்களால் வேறு இடங்களில் கொடுக்கப் படுகிறது..எப்படியானாலும், பொக்கிழங் களைப் பாதுகாக்கத் தெரியாத தமிழனை சென்றடைந்தால் சரிதான்!
    என்றும் அன்புடன்,
    சிவா.G

  11. #50
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    சிவாஜி..
    Tfml வெட்ட வெட்ட துளிர்க்கும் மரம் போல காணாமல் போன லிங்க் எல்லாம் கூட திரும்ப கொடுத்தார். அதுவும் காணாமல் போனால் என்னதான் செய்வது ? கிடைத்த வரை சந்தோஷப் பட்டுக் கொள்ள வேண்டிய நிலைமைதான்.

Page 5 of 6 FirstFirst ... 3456 LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •