Page 47 of 401 FirstFirst ... 3745464748495797147 ... LastLast
Results 461 to 470 of 4004

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 20

  1. #461
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #462
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #463

  5. #464

  6. #465

  7. #466

  8. #467

  9. #468

  10. #469

  11. #470
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நடிகர்திலகம் அறிமுகமான " பராசக்தி " மிகப்பெரிய வெற்றி அடைந்ததனால் முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார்,
    பின் தொடர்ந்து வித விதமான கேரக்டர்கள் என நடிப்பில் மின்னினார், முதல் ஐந்தாண்டுகளிலேயே 50 படங்களை நடித்து தள்ளினார், முத்தாய்ப்பான வெற்றிக் குவியல்கள், தனது 27 வது வயதிலேயே புகழின் உச்சத்தில் நின்றார், "நடிகர்திலகம்" ஆனார். 1959 ம் வருடம் வந்த கட்டபொம்மன் உலக அளவில் புகழடையச் செய்தது,
    இவ்வாறு நடிகர்திலகம் புகழின் உச்சியில் சென்றதை அன்றைய பத்திரிகைகளும், திரை... உலக பிரபலங்கள் உட்பட அரசியல் கட்சியை சார்ந்தவர்களும் கூட மேடைகளில் "சிவாஜி தனது திறமை மிக்க நடிப்பால் மட்டுமே புகழின் உச்சத்தில் இருக்கிறார் சிவாஜிக்கு ராசி தேவையில்லை, சிவாஜிக்கு அதிர்ஷ்டமும் தேவையில்லை, நடிப்பு திறமை இல்லாத நடிகர்கள் சிலருக்கு ராசியும் அதிர்ஷ்டமும் துணை நிற்ப்பதனால் மட்டுமே அவர்களும் மக்களிடையே பிரபலம் ஆகி வருகிறார்கள் என்றனர்.
    "சிவாஜிக்கு ராசி தேவையில்லை, அதிர்ஷ்டமும் தேவையில்லை " என்பதனை திரும்ப திரும்ப சொல்லியே பின்னர் "சிவாஜிக்கு ராசியில்லை, அதிர்ஷ்டம் இல்லை " என சொன்னவர்கள் "சிவாஜி ராசியில்லாதவர் எனவும் சொல்லி பிரபல படுத்திவிட்டனர், அது நடிகர்திலகத்தை கலை உலகில் வெல்ல முடியாமல் போனவர்களுக்கு பின்னாளில் அரசியலில் பெரும் துணை புரிகின்ற வாக்கியமாகவும் அமைந்து விட்டது,
    இந்தச் செய்தியை தொழிலதிபரும் பத்திரிகை நிறுவனருமான திரு டாக்டர் திரிசக்தி சுந்தரராமன் அவர்கள் நமது நாஞ்சில் இன்பா அவர்கள் எழுதிய "சிவாஜியின் ஆளுமை" நூல் வெளியிட்டு விழாவில் சிறப்புரையாற்றிய போது குறிப்பிட்டார்,
    மேலும் தான் ஒரு நடிகர்திலகத்தின் தீவிர ரசிகன் எனவும், எங்கள் பத்திரிகையில் நடிகர்திலகம் பற்றிய தொடர் வெளிவரப்போவதை அறிந்த விஷமிகள் சிலர் தடைகள் உருவாக்க முயன்றனர், அவரைப் பற்றி கட்டுரை போடவேண்டாம் அவர் ராசியில்லாதவர், பத்திரிகை சரியாக போகாது என சொன்னவர்கள் மேலும் வேறு வழிகளில் கட்டுரையை தடுக்க முயன்றனர், அவ்வாறு வந்த இடையூறுகள் எங்களுக்கு மேலும் உந்துதல் அளித்தது கட்டுரை வெளியீட்டுக்குப் பின் ஏராளமான ரசிகர்கள் ஆதரவு கடிதங்கள் எழுதி வருகின்றார்கள்,எங்கள் குழுவிற்கு பெரும மகிழ்ச்சி இத்தனை காலம் கடந்தும் கூட நடிகர்திலகத்தின் ரசிகர்கள் அதே மனநிலையிலேயே இருக்கிறார்கள் வரும் வாரம் செல்லுலாய்ட் சோழன் 100 வது எபிசோடை எட்டப்போகிறது, நடிகர் திலகம் என்றுமே ராசியானவர் எனவே தான் இத்தகைய வெற்றி.

    (courtesy net)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •