Page 42 of 401 FirstFirst ... 3240414243445292142 ... LastLast
Results 411 to 420 of 4004

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 20

  1. #411
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #412
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #413

    பிரித்தாலும் சூழ்ச்சி என்று வரலாற்றில் படித்திருக்கிறோம்,
    அதாவது பிரிட்டிஷ் அரசாங்கம் இந்திய குறுநில மன்னர்களை ஒன்றாக சேர்ந்து விடாமல் அவர்களுக்குள் பிரிவினையை தூண்டி விட்டு பிரித்தே வைத்திருந்தது,
    அதே போல தான் நமது சிவாஜியின் சாம்ராஜ்ஜியத்தில் அடங்கியிருந்த குறுநில மன்னர்களை கொண்டு அன்றைய அரசியல் சூழ்ச்சி அறிந்தவர்கள் நடிகர் திலகத்திற்கு எதிராக சிவாஜியின் ரசிகர்களை பிரித்தே வைத்திருந்தனர்,
    சிவாஜியின் குறுநில மன்னர்கள் என பழ.நெடுமாறன், பா.ராமச்சந்திரன், ஜி.கே.மூப்பனார், ஆர்.வெங்கட்ராமன், சி.சுப்பிரமணியம், குமரி அனந்தன் திண்டிவனம் ராமமூர்த்தி என நீண்ட பட்டியல் வருகிறது, அப்பாடா இத்தனை பேரையும் நடிகர் திலகம் சமாளித்து இருக்கிறார் என்பதை இன்று நாம் அறியும் போது நடிகர் திலகத்தை விட அரசியல் செய்தவர் என எவரும் கிடையாது,
    அவசியம் இல்லாமல் பெருந்தலைவர் காமராஜரின் செல்வாக்கை குறைக்க வேண்டி தமிழகத்தில் காங்கிரஸ் பிளவு பட்டு திமுகவிற்கு வழியை ஏற்படுத்தியது,
    பெருந்தலைவரின் மறைவிற்கு(1975) பின் பிளவுபட்ட காங்கிரஸை ஒன்றினைக்க(1976) நடிகர் திலகம் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை,
    இறுதியாக அன்னை இந்திராவின் தலைமையை ஏற்று இந்திரா காங்கிரஸில் இனைந்தார், இந்த முடிவை எதிர்த்து நடிகர் திலகத்தின் ரசிகர்கள் ஒரு பகுதியினர் பழைய காங்கிரஸிலேயே அங்கு இருந்த குறுநில மன்னர்களோடு தொடர்ந்தனர்,
    நடிகர் திலகத்தோடு பெரும் எண்ணிக்கையில் இந்திரா காங்கிரஸில் இணைந்த நடிகர் திலகம் ரசிகர்கள் அடுத்த சில மாதங்களில் வந்த பாராளுமன்ற தேர்தலில் (1977) அன்னை இந்திரா அவர்கள் எம்ஜிஆர் இன் அதிமுகவுடன் கூட்டணி என அறிவித்தார், இதனை கொஞ்சமும் எதிர்பார்க்காத நடிகர் திலகம் ரசிகர்கள் நிலைகுலைந்து போனார்கள், அதிருப்தி அடைந்த ஒரு பிரிவினர் திமுக வில் இனைந்ததால் பெரும சரிவை நோக்கிச் சென்று கொண்டிருந்த திமுக நிமிர்ந்தது, (1972 ல் நடந்த திண்டுக்கல் இடைத்தேர்தலில் திமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டதோடு குறைந்த வாக்கை பெற்று இருந்ததை கவனிக்கலாம்)
    மொத்தத்தில் நடிகர் திலகம் ரசிகர்கள் மூன்று பிரிவுகளாக பிரிந்தனர்,
    இருப்பினும் நடிகர் திலகம் எம்ஜிஆருடன் இனைந்து பாராளுமன்ற தேர்தலில்1977) செயல்பட்டு வெற்றி பெற வைத்தார், வெற்றி பெற உழைத்தும் அதற்கான முக்கியத்துவம் கிடைக்கவில்லை என ரசிகர்கள் வேதனையில் திளைத்தனர்( இதைத் தான் அண்ணார் கொடிக்குரிச்சி முத்தையா அவர்கள் சமீபத்திய பதிவில் சொல்லியிருந்தார்)
    பின்னர் வந்த சட்ட மன்ற தேர்தலில் நான்கு முனை போட்டி உருவானது,
    திமுக
    அதிமுக
    காங்கிரஸ்& ஜனதா காங்கிரஸ்( நடிகர் திலகம் ரசிகர்களை கொண்ட இரு பிரிவு)
    இந்தத் தேர்தல் முடிவுகளை அரசியல் பார்வையாளர்கள் உற்று நோக்குவதில்லை
    பொத்தாம் பொதுவாக எம்ஜிஆர் மிகப்பெரிய வெற்றி பெற்றுவிட்டதைப் போல இன்று வரையிலும் பேசி வருகின்றனர்,
    அதிமுக பெற்ற வாக்குகள் (33.5%)--- 57,34,692
    திமுக பெற்ற வாக்குகள் (24.89%) -- 42,58,771
    காங்கிரஸ்(1) வாக்குகள் (20.40%) -- 34,91390
    காங்கிரஸ் (2) வாக்குகள் (16.67%) -- 28,51,884
    ஒட்டுமொத்த சிவாஜியின்
    வாக்குகள்(37.07%)-- 63,43,274
    இதில் நடிகர் திலகம் ரசிகர்கள் திமுக விற்கு அளித்த வாக்குகள் என 20 லட்சம் வரை இருக்கிறது, அதை கணக்கில் சேர்த்து பார்த்தால் நடிகர் திலகத்தின் அரசியலைப் பற்றி புரியும்
    மேலோட்டமாக தோல்வி என இகழும் அரசியல் பேசுவோர் கணக்கீடுகள் பார்த்து பேச வேண்டும்,
    ( பதிவிற்கு தேவையான பெரும்பாலான தகவல்கள் திரு இன்பா அவர்களது செல்லுலாய்ட் சோழன் தொடரிலிருந்து பெற்றது,

    courtesy net
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #414
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
    உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சில நாட்களாக என்னால் முகநுாலில் பதிவிட முடியவில்லை.
    செய்திதாள்கள், தொலைக்காட்சி ஊடகங்கள் என அனைத்தும் சர்கார் திரைப்படத்தைப் பற்றி தான் விவாதம் செய்கின்றன.
    ... சர்கார் திரைப்படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் அவர்கள் திமுகவைச் சார்ந்தவர், இயக்குநர் முருகதாஸ் அவர்கள்.
    தயாரிப்பாளரும், இயக்குநரும் சொல்வதைத் தான் நடிகர் என்ற முறையில் விஜய் நடித்திருக்கிறார்.
    அதுவும் இவர்கள் சொல்லும் காட்சியில் நடித்திருப்பது முருகதாஸ் அவர்கள் தான்.
    விஜயின் பேனரை கிழிப்பவர்கள்,
    தயாரிப்பாளர் கலாநிதிமாறனின் சன் டிவி அலுவலகத்தை முற்றுகையிடலாம் அல்லது அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தலாம்.
    ஆனால் அப்படி செய்தால் திமுகவினர் தக்க பதிலடி கொடுப்பார்கள், இவர்களால் தாக்கு பிடிக்க முடியாது
    அல்லது முருகதாஸ் அவர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்யலாம்.
    அதை விடுத்து ஒவ்வொரு ரசிகனும், தன் சொந்த செலவில் தியேட்டர் முன் வைத்த பேனர்களை கிழிப்பது எந்த விதத்தில் நியாயம் என்பது தெரியவில்லை.
    ஒவ்வொரு ரசிகனும் இரண்டு மூன்று நாட்கள் கண்விழித்து வைத்த பேனர்களை, ஒரே நிமிடத்தில் கிழித்தெறிவது என்பது, எந்த நடிகரின் ரசிகனாலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
    சாதாரண விசயத்தைப் பெரியதாக்கி இன்று தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் இலவசமாக கொடுத்த பொருட்களை எரிக்கின்றனர்.
    சர்கார் பட விசயமாக நடிகர்சங்கத்தின் சார்பில் எந்த விதமான கண்டனங்களும் வந்ததாக தெரியவில்லை.
    ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம் என்பார்கள்,
    இப்போது கூத்தாடிகள் ரெண்டு பட்டால் அரசியல்வாதிகளுக்கு கொண்டாட்டம் என்றாகி விட்டது.
    ஆனால், நடிகர்சங்கத்தின் தலைவராக நடிகர்திலகம் இருந்த போது, நடிகர்களுக்கு ஏற்பட்ட பல பிரச்சினைகளை,
    தனது படபிடிப்பை ரத்து செய்து விட்டு அவர்களுக்காக குரல் கொடுத்து நல்ல தீர்வை வழங்கியுள்ளார்.
    இதனால் தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் நடிகர்திலகம் அவர்கள் நடிகர்சங்க தலைவராக இருந்த காலமே
    நடிகர்களின் பொற்காலம் என்று கூறினார்.

  6. #415
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #416

  8. #417

  9. #418

  10. #419

    பத்மினி, ஏ.பி.நாகராஜன், எம்.பி. என் சேதுராமன், நடிகர் திலகம், எம்.பி. என் பொன்னுசாமி ஆகியோர் தில்லானா மோகனாம்பாள் படப்பிடிப்பின் போது .
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #420
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •