Page 367 of 401 FirstFirst ... 267317357365366367368369377 ... LastLast
Results 3,661 to 3,670 of 4004

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 20

  1. #3661
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    திருச்சி கெய்ட்டியில் ஞாயிறு மாலை காட்சி சிவாஜி யின் பல படங்கள் ஹவுஸ்புல் ஆனதை தொடர்ந்து சிவாஜி ரசிகர்களால் ஹவுஸ்புல் போர்டு செய்து வைக்கப்பட்டது

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3662
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    திருச்சி கெய்ட்டி யில் சக்கைபோடுபோட்ட வசந்த மாளிகை பட சாதனை பற்றிய பத்திரிகை செய்தி

  4. #3663
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    திருச்சி பேலஸ் தியேட்டரில் வெளியான சிவகாமியின் செல்வன் மறுவெளியீட்டிற்கு சிவாஜி ரசிகர்களின் அலப்பறை

  5. #3664
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    திருச்சி பேலஸ் தியேட்டரில் வெளியான சிவகாமியின் செல்வன் மறுவெளியீட்டிற்கு சிவாஜி ரசிகர்களின்ஆர்ப்பாட்டத்தை பார்த்த பத்திரிகையின் பிரமிப்பூட்டும் செய்தி

  6. #3665
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like

  7. #3666
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    வணக்கம் சௌத்திரிராம் !

    2012 ஆண்டிற்கு பின்னாலான நமது திலகத்தின் படங்களது மறுவெளியீட்டில்
    திருச்சி மாநகரில் ஏற்படுத்திய சாதனை விபரங்களை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி.

    இவற்றைவிட முன்னைய காலத்தில் ஏற்படுத்திய புதிய மற்றும் மறுவெளியீட்டு
    சாதனை பொக்கிஷங்கள் தங்கள்வசம் அல்லது தங்களது நண்பர்கள்வசம் இருந்தால்
    அவற்றையும் பெற்று இங்கே பதிவீடுங்கள்.


    மற்றும் முன்னைய சிவாஜி சார்பாக வெளிவந்த பத்திரிகைகள், படங்களுக்கு வெளியிடுப்பட்ட
    மலர்கள், நோட்டீஸ் போன்றவை கிடைத்தால் அவற்றையும் இங்கே பதிவேற்றம் செய்யுங்கள் நன்றி.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #3667
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like




    Thanks K V Senthil nathan
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #3668
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like



    Thanks AAsir Baskar Rathnadas
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #3669
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தை
    100க்கும் அதிகமான முறை நடத்தி,
    அதில் வந்த வருமானத்தை, ...
    நாடகத்தில் நடித்த மற்ற கலைஞர்களுக்கு சம்பளம் கொடுத்து விட்டு,
    தனக்கு வரவேண்டிய சம்பளம் 36 லட்சத்தை
    ( இன்றைய மதிப்பு பலநுாறு கோடி),
    கல்வி வளர்ச்சிக்காக, பள்ளி, கல்லுாரிகளுக்கு கட்டிடங்கள் கட்டவும், நுாலகங்கள் கட்டவும் கொடுத்த,
    கல்வி தந்தை
    மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் சார்பிலும், சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை சார்பிலும்,
    அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும்,
    ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.




    நன்றி சந்தர்ராஜன் (முகநூல்)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #3670
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    இன்று கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.அவர்களுக்கு பிறந்த நாள்.....
    இந் நாளில் அவரை நினைவு கொள்வதோடு..... ..
    இவர் தான் வ.உ.சி என்று மக்களுக்கு அடையாளம் காட்டிய
    நம் நடிகர் திலகத்தை நினைத்து பெருமை கொள்வோம்........




    நன்றி Lakshmanan Lakshmanan (F B )
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •