Page 281 of 401 FirstFirst ... 181231271279280281282283291331381 ... LastLast
Results 2,801 to 2,810 of 4004

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 20

  1. #2801
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #2802
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #2803

  5. #2804

  6. #2805

  7. #2806

  8. #2807
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    தற்போது டிஜிட்டலில் வெளியாகி தமிழ்த்திரையுலகினரை மீண்டும் யோசிக்க வைத்து இருக்கிறது வசந்த மாளிகை,
    வசந்த மாளிகை இனிமையான காதல் காவியம் என்று மட்டுமே அறிந்தவர்களுக்கு வசந்த மாளிகையில் அடங்கி இருக்கும் வரலாற்று சம்பவங்களை நினைவு கொண்டு யோசித்து பார்ப்பதில்லை,
    அதாவது வசந்த மாளிகை வெளியான வருடம் 1972
    அப்போது ஆட்சியில் இருந்தது திமுக,...
    அப்போது மட்டுமல்லாது 1967 லிருந்தே திமுக தான் ஆட்சியில் இருந்து வந்தது,
    இதற்கும் வசந்த மாளிகைக்கும் என்ன தொடர்பு?
    ஏழைகள் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்றார் அறிஞர் அண்ணா,
    தன்னை ஏழைகளின் தோழனாக மட்டுமே தனது சினிமாக்களில் காட்டி நடித்து ஏழைத் தொழிலாளர்களில் பெரும்பான்மையானவர்களை தனது பக்கம் வைத்திருந்தார் எம்ஜிஆர்,
    கலைஞர் கருணாநிதியும் தனது அரசியலில் தொழிலாளர் நலன் பற்றியும் ஏழைத் தொழிலாளர்கள் பற்றிய எழுத்துக்கள் மற்றும் மேடைப் பேச்சுகள் மிகவும் எழுச்சியானவை எனக் கூறினால் அது மிகையில்லை,
    இந்த மும்மூர்த்திகள் ஏழைகள் ஏழைகள் எனப் பேசிப் பேசியே ஆட்சியை பிடித்தார்கள் என்பது உலகம் அறிந்தது தான்,
    அறிஞர் அண்ணா முதல்வரான ஒரு வருட காலத்திலேயே அன்று ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாய கூலித் தொழிலாளர்கள் கூலி உயர்வு வேண்டி நிலச்சுவந்தாரர்களை எதிர்த்து போராட்டம் செய்தனர்,
    கோபமடைந்த நிலப் பிரபுக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தை ஒடுக்கவதென துனிந்து நாகப்பட்டினம் அருகே கீழ்வெண்மணியில் 1968 ஆம் ஆண்டு டிசம்பர் 25 அன்று விவசாய கூலித் தொழிலாளர்கள் 45 பேரை குடிசையில் வைத்து கொளுத்தினர், எரிந்து போனவர்களில் 20 பெண்கள் மற்றும் 10 குழந்தைகளும் அடங்குவர்,
    இத்தனை துயரமிக்கி சம்பவம் அரங்கேற்றம் ஆக அன்றைய ஆட்சியாளர்கள் எந்த முன்னெச்சரிக்கை முன்னெடுப்பும் எடுக்காமல் போனதே முக்கிய காரணம்,
    பெருந்தலைவர் காமராஜரிடமிருந்து ஆட்சியை பறித்த தமிழக மக்கள் அனுபவிக்கத் துவங்கிய முதல் துயரம் என்று கூட கீழ்வெண்மணி சம்பவத்தை சொல்லலாம்,
    பெருந்தலைவர் காமராஜரும் நடிகர் திலகமும் இந்த சம்பவத்தை கடுமையாக கண்டித்தனர்,
    கீழ்வெண்மணிச் சம்பவம் நீதி மன்றத்தில் பிடிப்பு இல்லாத வழக்காகவே நகர்ந்து கொண்டிருந்தது அது ஆட்சியாளர்களின் அலட்சியம் என நடிகர் திலகம் பல மேடைகளில் முழங்கி இருக்கிறார், இத்தனைக்கும் தஞ்சை மண்ணில் ஒரு விவசாய பண்ணையை கொண்டிருந்தார்,
    அந்தச் சம்பவத்தை நினைவு கூறும் விதமாகவே வசந்த மாளிகையில் இத்தகைய முக்கிய காட்சி இடம்பெற்றது,
    அந்தக் காட்சியில் நடிகர் திலகம் பேசுகின்ற வார்த்தைகள் மிகவும் முக்கியத்துவம் கொண்டது,
    "இது என்ன கொடுமை?
    எதற்கு இந்த வெறித்தனம்?
    நாம வளர்க்கிற நாய்களுக்கு கூட ஒரு நாளைக்கு பத்து ரூபாய்க்கு தீனி போடும் போது
    உழைக்கிர விவசாயிக்கு தலைக்கு ஒரு ரூபாயை கொடுத்தா நம்ம ஆஸ்தியா குறைந்து போயிடும்?
    நீ சொல்றீயே அந்தஸ்து அதற்கு அஸ்திவாரமே அவங்க தான்,
    அவங்க கலப்பையை பிடிக்கலன்னா நீ சாப்பாட்டிற்கு லாட்டரி அடிக்க வேண்டியது தான்,
    இவ்வாறு காட்சியில் இடம்பெற வைத்து அன்றைய அநீதியை நேரிடையாகவே கேட்டிருந்தார் நடிகர் திலகம்,

    நன்றி சேகர்
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #2808
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like

    நன்றி V C G Thiruppathy
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #2809
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #2810

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •