-
28th June 2019, 09:01 AM
#2621
Senior Member
Devoted Hubber
வசந்த மாளிகை மாபெரும் வெற்றியின் பேரிகை ஒலி கேட்டு
கிணற்றுத் தவளைகள் தலை சுற்றி தறிகெட்டு வழமைபோல்
கத்திக் கதறி கண்ணீர்விடுகின்றன.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
28th June 2019 09:01 AM
# ADS
Circuit advertisement
-
29th June 2019, 01:20 AM
#2622
Senior Member
Devoted Hubber
ராஜேஸ்குமார் (கேள்வி பதில்)
சமீபத்தில் பார்த்து சபாஷ் போட்ட தமிழ் படம் எது?
(எஸ்.அந்தோணி.தென்னூர்.)
வசந்தமாளிகை.
... இப்போதைய முன்னணி நடிகர்களின்
புதுப் படத்துக்கு சமமாய்
தியேட்டர் நிரம்பி வழிந்தது.
சிவாஜி ஒரு சகாப்தம்.
படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது
அவர் இல்லை
என்பதை நம்ப மறுக்கிறது
மனம்.
நன்றி வான்நிலா
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
29th June 2019, 01:24 AM
#2623
Senior Member
Devoted Hubber
thanks Sivaji group
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
29th June 2019, 07:10 AM
#2624
Senior Member
Devoted Hubber
சீரழிந்து போன சினிமாவை காப்பாற்றி கொண்டிருக்கும் நடிகர் திலகம் சிவாஜி --கடந்த ஞாயிறு அன்று தமிழகமெங்கும் ஹவுஸ்புல் ஆன ஒரே படம் சிவாஜியின் வசந்த மாளிகை மட்டுமே --எத்தனையோ புது படங்கள் வெளியான போதும் சிவாஜியின் வசந்த மாளிகை மட்டுமே அரங்கு நிறைந்தது
வசந்த மாளிகை டிஜிட்டல் வெளியீடு --ஆர்ப்பரிக்கும் வெற்றி --நெருங்க முடியாத சாதனை
சென்னை -ஆல்பர்ட் சத்யம் -எஸ்கேப் --ஹவுஸ்புல் --கோவை--சாரதா- BROOKLENE தி சினிமா --ஹவுஸ்புல்
திருச்சி - LACINEMA சோனா --ஹவுஸ்புல் -- மதுரை -அண்ணாமலை - வெற்றி --ஹவுஸ்புல் , திண்டுகல் -ஆர்த்தி -ஹவுஸ்புல் --மற்றும் அணைத்து ஊர்களிலும் வசந்த மாளிகை வெற்றி நடை போடுகிறது --
நன்றி சவுத்திரி ராம்
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
29th June 2019, 07:11 AM
#2625
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
29th June 2019, 07:12 AM
#2626
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
29th June 2019, 07:15 AM
#2627
Senior Member
Devoted Hubber
இன்று ஆல்பட் திரையரங்கில் 3 மணி காட்சி,
மகளிர் கூட்டம் நிறைந்து இருந்தனர்,
ஒவ்வொரு காட்சியையும் அத்தனை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்,
நன்றி சேகர்
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
29th June 2019, 07:18 AM
#2628
Senior Member
Devoted Hubber
நன்றி H O S
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
29th June 2019, 07:19 AM
#2629
Senior Member
Devoted Hubber
நன்றி H O S
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
29th June 2019, 07:28 AM
#2630
Senior Member
Devoted Hubber
இத்தனை புதுப் படங்களுக்கும் இடையே இரண்டாவது வாரத்தில் வெற்றி நடை போடும் வசந்த மாளிகை,
கோட்டை இல்லை
கொடியும் இல்லை
... எப்பவும் இவர் ராஜா,

Bookmarks