Page 253 of 401 FirstFirst ... 153203243251252253254255263303353 ... LastLast
Results 2,521 to 2,530 of 4004

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 20

  1. #2521
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #2522
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #2523

  5. #2524

  6. #2525

  7. #2526

  8. #2527

  9. #2528
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    தேசம் மீதும், தேசியத்தின் மீதும், தேசிய ஒருமைப்பாட்டின் மீதும் மிகுந்த அக்கறை கொண்டவர் சிவாஜி....
    "பாவ மன்னிப்பு" படத்தில் நடிக்க, சிவாஜி ஒப்புக் கொண்டு விட்ட பின்பு, அந்த கதையின் மூலம், மதநல்லிணக்கத்தையும், நாட்டின் ஜனநாயக இறையாண்மையையும் இந்த சிறு முயற்சியின் மூலம், நம்மாலும் பங்கெடுத்துக் கொள்ள முடியும் என்று, சிவாஜி எண்ணி, அவரின் கதாபாத்திரத்தின் வலிமையை வலுப்படுத்த விரும்பினார்...
    அதில் முதற்காரியமாக, வசன உச்சரிப்பு பற்றி சில வினாக்கள் அவரை சஞ்சலப்படுத்தியது...
    ... அந்நாளில், பிறப்பால் இஸ்லாமியராக இருந்தாலும், இந்துக்களின் வேத நூல்களின் ஒன்றான, கம்பராமயனத்தை, ஆராய்ந்த, பல நூல் ஆராய்ச்சியாளராகவும், சிறந்த சொற்ப்பொழியாளருமான, நீதிபதி திரு இஸ்மாயில் அவர்கள், சிவாஜியின் நண்பராவார்...
    அவரிடம், தான் ஏற்று நடிக்கும் பாத்திரம் பற்றியும், அந்த முஸ்லிம் இளைஞனின் பாத்திரத்தில் பேசும் வார்த்தைகள்,சுத்தமான தமிழில் பேசி நடிப்பது பொருத்தமாக இருக்குமா..? அல்லது, முஸ்லிம் என்பதால், 'ஸ்லாங்' காக பேசினால் சரியாக இருக்குமா..?
    (அதாவது எதற்கு என்பதை, 'என்னாத்துக்கு'.. என்பது போல)
    என்று கேட்டார் சிவாஜி..
    அதற்கு நீதியரசர், நீங்கள் நடிக்கும் கேரக்டருக்கு, இயல்பாக, நல்ல தமிழிலேயே பேசலாம்...
    நல்ல தமிழில் பேசுவது தான், எங்கள் சமுதாயத்திற்கு நீங்கள் செய்யும் பெருமை.... என்று கூறியுள்ளார்....
    அதன்படியே சிவாஜியும், அந்த கேரக்டரை அழகு படுத்திக் காட்டியுள்ளார்...
    பாவ மன்னிப்பு படத்தை பார்த்து விட்டு, தியேட்டரை விட்டு வெளியே வரும் போது, ஒவ்வொரு முஸ்லிம் சகோதரர்கள் மீதும், மதிப்பும், மரியாதையும் கண்டிப்பாக வரும்...
    மூன்று பெரிய மதங்களின் மீதும், நல்ல பிணைப்பு, இந்த படத்தின் மூலம், சமுதாயத்திற்கு வழிவகை செய்திருப்பது நிச்சயமான உண்மை.....
    சிவாஜியவாதிகளுக்கு, இனிய ஞாயிறு காலை வணக்கம் நட்புகளே.....

    நன்றி நிர்மல் தியாகராஜன்

    .................................................. ..........................

    பின்னூட்டம்

    பாவ மன்னிப்பு வெளியாகி... இஸ்லாமியர் மனங்களை கொள்ளை கொண்ட நேரம்... நடிகர் திலகம் மதுரை விஜயம்.. அவர் நடந்து சென்ற இஸ்லாமிய பகுதிகளில் இஸ்லாமிய பெண்கள் மாடிமீது நின்று மலர்களை தூவி வரவேற்பு நல்கியதாக கேள்வியுற்று இருக்கிறேன்... ஆனந்தம்... பரமானந்தம்... இது யாருக்கும் கிடைக்காத அபூர்வ மரியாதை...
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #2529
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நண்பர்களின் முகநூல் பதிவுகளில் இருந்து

    வசந்த மாளிகை மறு வெளியீட்டில்

    ரசிகர்களின் உற்சாக கொண்டாட்டங்கள்

    மற்றும் விளம்பர பதிவுகள்

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #2530
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •