Page 204 of 401 FirstFirst ... 104154194202203204205206214254304 ... LastLast
Results 2,031 to 2,040 of 4004

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 20

  1. #2031
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     
  3. #2032
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #2033
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    அட பாருடா இந்த காமடிய..

    இல்லாதது பொல்லாதது எல்லாம் நடிகர் திலகம்பற்றி எழுதும் அவர்கள் திருப்தியாக இருக்கிறார்களாம்

    மனநிலை பாதிக்கவில்லையாம் விரக்தியின் உச்சியில் இருந்துகொண்டு உளறிக் கொட்டி எழுதவில்லையாம்

    வினோதமாக எழுதுகிறார் மனம்பேதலித்து பித்துப்பிடித்த பேர்வழி ஒருவர்.

    எங்களைப்பற்றி எழுதியவற்றிற்கு பதில் கொடுத்தோம் ஆனால்

    அதில் குறிப்பிட்'டவற்றிற்கு பதில் எழுதாமல் அதை மறைக்க பிதற்றுகிறார் பேர்வழி
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #2034
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like

    நன்றி H O S
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #2035

  7. #2036
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #2037
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    21st March 2019, 08:43 PM #2492 suharaam63783

    Senior Member Seasoned Hubber
    Join DateJul 2013Posts1,725Post Thanks / Like Thanks (Given)3858Thanks (Received)39Likes (Given)4353Likes (Received)41 .................................................. .................................................. .................................................. .................................................. ...............................................

    ஆனால் நடிகர் சிவாஜி கணேசன் நடித்த அறிமுகமான முதல் படம் பராசக்தி படம் இன்று வரை ஏவி.எம். நிறுவனத்தில் பாதுகாக்கபட்டு வருகிறது. சென்னையில் இப்படம் திரையிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. கோவையில் 2018ல் ராயலில் பல வருடங்கள் கழித்து (.கருணாநிதி பிறந்த நாளுக்கு தி.மு.க வினர்களால்) திரையிடப்பட்டது. மூன்று நாள் வசூல் இல்லாது எடுக்கப்பட்டது. கருணாநிதி, சிவாஜிகணேசன் கூட்டணியில் முதல் வெளியீட்டிற்கு பிறகு இப்படம் கடந்த காலங்களில் பெரிய வெற்றியை பெறவில்லை என்பதும் அதிகம் திரையிடவில்லை என்பதும் நாம் அறிவோம். மேலும் தமிழ் எழுத்துகளில் உயிர் . மேலும் 1950 முதல் 1960 வரையிலான திரைப்படங்களில் வெற்றியின் நாயகன் புரட்சியார் சாதித்த பல வெற்றிக்கு பின் தான் மற்ற நடிகர்களின் கூட்டணி வெற்றிகள் தொடர்ந்தது. விபரம் நாளை..... நட்புடன் உரிமைக்குரல் ராஜு........ Thanks wa., Sharing

    நிஜ வள்ளல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களது படங்கள் பெற்ற வெற்றியை குறைத்து எழுதுவதன்மூலம்தான் ஸ்டண்ட் நடிகருக்கு புகழ் சேர்க்கவேண்டியிருக்கிறது .பாவம் இதைவிட அவர்களால் வேறு என்னதான் செய்துவிடமுடியும்? ஸ்டண்ட் நடிகருக்கு புகழ் சேர்கிறாரா ? அல்லது ....

    --------------------------------------------------------------

    ஸ்டண்ட் நடிகரது மட்டும்தான் அவர்களது கண்ணுக்கு தெரியும் மற்ரொன்றும் தெரியாது

    இவையெல்லாம் சாதனை இல்லையப்பா

    சும்மா டுப்பிளிகேற்

    கருணாநிதி, சிவாஜிகணேசன் கூட்டணியில் முதல் வெளியீட்டிற்கு பிறகு இப்படம் கடந்த காலங்களில் பெரிய வெற்றியை பெறவில்லை

    அப்படியானால் இவை எல்லாம் என்னவாம்
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #2038
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    மேலும் தமிழ் எழுத்துகளில் உயிர் . மேலும் 1950 முதல் 1960 வரையிலான திரைப்படங்களில் வெற்றியின் நாயகன் புரட்சியார் சாதித்த பல வெற்றிக்கு பின் தான் மற்ற நடிகர்களின் கூட்டணி வெற்றிகள் தொடர்ந்தது. விபரம் நாளை.....
    நிஜ வள்ளலின் ப வரிசைப்ப படங்கள் தொடர் வெற்றி என்று எழுதியதுகூட அவர்களுக்கு எப்படி மண்டையை குடைந்திருக்கிறது பாருங்கள்
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #2039
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like

    நன்றி H O S
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #2040
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நேரம் தவறாமை என்பதை, சிவாஜி திரையுலகில் மட்டுமல்ல..., அரசியலிலும் உறுதியுடன் கடைபிடித்து வந்துள்ளார்....
    ஒரு முறை தமிழக- ஆந்திர எல்லையான நகரியில், பெருந்தலைவர் காமராஜர் சிலையை திறந்து வைக்க நடிகர் திலகம் ஒப்புக் கொண்டிருந்தார்....
    ஆனால், திறப்பு விழாவிற்கு முந்தைய நாளிலிருந்தே, சென்னை, காஞ்சிபுரம், ஆந்திர எல்லையோரப் பகுதிகளில் பேய்மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டிருந்தது...
    நகரி செல்லும் பாதை காஞ்சிபுரம் அருகே ஒரு பாலம் வெள்ளத்தால் அடித்து ச் செல்லப் பட்டிருந்தது......
    விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்த, சிவாஜி ரசிகர்களும், காங்கிரஸ் நிர்வாகிகளும் திறப்புவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டதாக தெரிவித்தனர்....
    அநேக நிர்வாகிகள், திறப்பு விழாவை இன்னொரு நாளில் வைத்துக் கொள்ளலாம் என்று யோசனை தெரிவித்தனர்....
    அதை முற்றிலுமாக மறுத்த நடிகர் திலகம், நமக்காக இவ்வளவு ஏற்பாடுகளை முடித்திருக்கும் நிலையில், எப்படியாகிலும் போய்த்தான் ஆகவேண்டும் என்று முடிவெடுத்து, அதன்படியே, கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது, ஒவ்வொரு இடத்திலும் வாகனங்கள் பல மாறி, குறிப்பிட்ட நேரத்தில், பலத்த கரகோஷத்திற்கிடையே, பெருந்திரளான மக்கள் வெள்ளத்தினூடே, கர்ம வீரரின் வெண்கல சிலையை திறந்து வைத்தார், மக்களின் வாழ்த்துக்களுடன்....
    நேரந்தவறாமைக்கு எடுத்துக் காட்டாக....
    அரசியலிலும்.....

    நன்றி Nirmai Thiyagarajan
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •