Page 11 of 401 FirstFirst ... 9101112132161111 ... LastLast
Results 101 to 110 of 4004

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 20

 1. #101
  Senior Member Platinum Hubber sivaa's Avatar
  Join Date
  Nov 2012
  Location
  canada
  Posts
  14,195
  Post Thanks / Like
  இனிய மாலை வணக்கம் நண்பர்களே!
  சுவரொட்டி எண் :11
  நடிப்புக் கலையைப் பொறுத்தவரை சிவாஜியை மிஞ்ச உலகிலேயே ஆள் கிடையாது. தமிழர்களுக்கு எப்போதும் தங்கள் சகோதரர்களையே தாழ்த்தும் சுபாவம் இருப்பதால் நம்மில் அநேகர் சிவாஜியின் பெருமையை ஒப்புக் கொள்வது கிடையாது.
  மனத்தின் உணர்ச்சிகளை முகத்தில் துல்லியமாக பிரதிபலிக்கும் கலையில் சிவாஜியை மிஞ்ச உலகிலேயே ஆள் இல்லை. அவர் ஒரே நேரத்தில் முகத்தில் ஒரு உணர்ச்சியை மட்டுமல்ல...இரண்டு உணர்ச்சிகளையும் எளிதாக பிரதிபலிப்பார். மூன்றுவித உணர்ச்சி...
  களையும் அவர் சித்தரித்த கட்டங்கள் பல படங்களில் உண்டு.
  இந்த நடிப்பு மேதையின் நடிப்புப்பற்றி விமர்சிக்க வருபவன், முதலில் ஒரேஒரு உணர்ச்சியை முத்தில் ஒழுங்காக சித்தரித்துக் காட்டட்டும். அதற்குமேல் எனக்கும் உணர்ச்சிகளை சித்தரிக்கத் தெரியும் ....அது வேண்டாமென்றுதான் யதார்த்தமாக முகத்தை மரக் கட்டையாக வைத்துக்கொண்டு நடிக்கிறேன் என்று பேசட்டும்.
  சிவாஜியின் நடிப்புத்திறன் முக்கால் பங்கு என்றால் அவர் முக அமைப்பும்
  அந்த கண்களும் இருக்கிறதே... அவை பாக்கியை முழுமைப் படுத்துகின்றன.
  குளோசப்பில் காட்டப்படும் அழுகைக் காட்சியிலும் சிவாஜி ஒருவர்தான் நம்மை ரசிக்கவும் வைப்பார்; உருகவும் வைப்பார்.
  மற்ற நடிகர்கள் அழும்போது தங்கள் இரு கைகளாலும் முகத்தை மூடிக் கொள்ளாவிட்டால் நாமே பயத்தில் அழ நேரிட்டுவிடும்.
  நன்றி: 19:02:1986 தினகரன் நாளிதழில் வெளியான கட்டுரையிலிருந்து சில பத்திகள்....

  நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
  உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

 2. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Location
  Advertising world
  Posts
  Many
   
 3. #102
  Senior Member Platinum Hubber sivaa's Avatar
  Join Date
  Nov 2012
  Location
  canada
  Posts
  14,195
  Post Thanks / Like

  சந்தேகத் தீயில் கருகும் நாயகனாக, வில்லத்தனம் அரும்பி நிற்கும் வித்தியாசமான பாத்திரப் படைப்பில், இடைவேளைக்குப் பின்பு கால்கள் நடையிழந்து சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே நமது நடிப்புச்சுடர் நடித்து
  வெளிவந்து சக்கைபோடு போட்ட படம்...
  முதல் நாள் இரவுக்காட்சியில் படம் பார்த்துவிட்டு, நள்ளிரவு ஒன்றரை மணிக்குமேல் அன்னை இல்லத்தின் கதவுகளைத்தட்டி, கலைக்குரிசலை எழுப்பி, கட்டியணைத்து, " இந்த உலகிலேயே ...நீ ஒருவன்தான் சிறந்த நடிகன்..." என்று நடிகர் அசோகனை பாராட்ட வைத்த படம்தான் ஆலயமணி.
  அத்திரைப்படம் அன்றைக்கு எத்தனையோ இயக்குநர்களின் இதயங்களையெல்லாம் தூக்கமின்றி தவிக்க வைத்தது. 'UNDER PLAY' எனப்படும் மிகத் துல்லியமான .... அதே சமயம் வெகு கூர்மையாக, மெருகூட்டப்பட்ட பண்பட்ட நடிப்புச் சிதறல்களை வெளிப்படுத்திய ஆலயமணியைப் போல் ஒரு நடிகரை நம்மால் இயக்கி வெற்றி பெற முடியுமாவென யோசிக்க வைத்தது.
  வித்தியாசமான படங்ளை தந்துவந்த புரட்சி இயக்குநர் ஸ்ரீதர் தனது நுண்ணிய திரைக்கலைத் திறனைப் பயன்படுத்தி, அதே ஆலயமணியை மீண்டும் ஒரு வெற்றிப் படமாக தமிழ்த்திரைக்கு இளமை ஊஞ்சலாடுகிறது என்று படைத்தது குறிப்பிடத்தக்கது.
  இப்படி எல்லா தரப்பட்ட திரைக்கலைஞர்களையும் தம் நடிப்புத்திறனால் கட்டிப்போட்டு வைத்த கலைக்குரிசில் நடிகர்திலகத்தின் அன்பு இதயங்களுக்கு என் இனிய காலை வணக்கம்.

  நன்றி :வரலாற்றுச்சுசுவடுகள் பாகம் 1 லிருந்து...
  நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
  உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

 4. #103
  Senior Member Platinum Hubber sivaa's Avatar
  Join Date
  Nov 2012
  Location
  canada
  Posts
  14,195
  Post Thanks / Like
  நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
  உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

 5. #104
  Senior Member Platinum Hubber sivaa's Avatar
  Join Date
  Nov 2012
  Location
  canada
  Posts
  14,195
  Post Thanks / Like

  courtesy sivaji peravai
  நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
  உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

 6. #105
  Senior Member Platinum Hubber RAGHAVENDRA's Avatar
  Join Date
  Jan 2008
  Posts
  10,107
  Post Thanks / Like
  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

 7. #106
  Senior Member Platinum Hubber sivaa's Avatar
  Join Date
  Nov 2012
  Location
  canada
  Posts
  14,195
  Post Thanks / Like
  நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
  உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

 8. #107

 9. #108
  Senior Member Platinum Hubber sivaa's Avatar
  Join Date
  Nov 2012
  Location
  canada
  Posts
  14,195
  Post Thanks / Like

  Last edited by sivaa; 21st September 2018 at 07:38 AM.
  நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
  உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

 10. #109
  Senior Member Platinum Hubber sivaa's Avatar
  Join Date
  Nov 2012
  Location
  canada
  Posts
  14,195
  Post Thanks / Like
  நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
  உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

 11. #110
  Senior Member Platinum Hubber sivaa's Avatar
  Join Date
  Nov 2012
  Location
  canada
  Posts
  14,195
  Post Thanks / Like
  நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
  உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Page 11 of 401 FirstFirst ... 9101112132161111 ... LastLast

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •