-
18th June 2019, 08:54 AM
#11
Senior Member
Devoted Hubber
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
வசந்தமாளிகை கொண்டாட்டம்
மதுரை களை கட்ட துவங்கி விட்டது.
... மதுரை மிட்லண்ட் தியேட்டரில் வரும் ஞாயிறு 23.06.2019 அன்று மாலை காட்சிக்கு...
சிவாஜி காமராஜ் கலவி அறக்கட்டளை சார்பில் ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கப்படுகிறது.
பல வருடங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட
மிட்லண்ட் திரையரங்கில் மூன்றாவது படமாக வசந்தமாளிகை திரையிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அன்பு இதயஙகளே..
ஞாயிறு மாலை மிட்லண்ட் தியேட்டர்
திருவிழா கோலம் காணட்டும்.
அலைகடலென வாரீர் அன்பு இதயங்களே.....
நன்றி Sundar rajan
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
18th June 2019 08:54 AM
# ADS
Circuit advertisement
Bookmarks