Page 213 of 401 FirstFirst ... 113163203211212213214215223263313 ... LastLast
Results 2,121 to 2,130 of 4004

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 20

  1. #2121
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    இனிய ஞாயிறு வணக்கம் நண்பர்களே!
    நடிகர்திலகம் நடித்து தமிழர் வாழும் தேசமெங்கும் வெள்ளிவிழாவைக் கடந்த வெற்றிக் காவியங்களின் தொகுப்பு இன்று உங்களின் பார்வைக்காக...
    கருப்பு- வெள்ளையில் பாகவதருக்குப் பின்பு அதிக திரைப்படங்கள் வெள்ளிவிழா ஓடியதும், ஒரே ஆண்டில் இரண்டு படங்கள் வீதம் ஐந்துமுறை வெள்ளிவிழா கண்டதும் நம் நடிகர்திலகம் ஒருவருக்கே.
    இலங்கையில் அதிக படங்கள் 200 நாட்கள் ஓடியதும் இவருக்கு மட்டுமே.
    தமிழகத்தில் ஏ/சி திரையரங்கில் வெள்ளிவிழா ஓடியதும், வண்ணப்படம் முதன்முதலாக வெள்ளிவிழா ஓடியதும் நம் திலகத்திற்கு மட்டுமே.
    சென்னையில் திரையிடப்பட்ட மூன்று அரங்குகளிலும் ஒரு காட்சிகூட மாற்றாமல் மூன்றுமுறை வெள்ளிவிழா கண்டதும், 1000 இருக்கைககள் கொண்டிருந்த மூன்று அரங்குகளிலும் 105 நாட்கள்வரை தொடர்ந்து ரிசர்வ் முறையிலேயே ஹவுஸ்புல்லாக ஓடியதும் முதன்முதலாக நடிகர்திலகத்துக்கு மட்டுமே.
    நடிகர்திலகம் நடித்து கௌரவ வேடப் படங்கள் உட்பட எந்தவொரு திரைப்படமும் வெறும் பகல் காட்சியிலோ அல்லது இரண்டு காட்சிகளிலோ அல்லது அன்றைய நாட்களில் ஆட்களே வராத காலை ஒன்பது மணிக் காட்சிகளிலோ வெள்ளிவிழா ஓடியதுமில்லை. ஓட்டப்பட்டதுமில்லை...



    #1பராசக்தி 1952

    திருச்சி வெலிங்டன் 245 நாள்
    கொழும்பு மைலன் 294 நாள்

    #2வீரபாண்டியகட்டபொம்மன் 1959


    மதுரை நியூசினிமா 181 நாள்
    திருச்சி ஜூபிடர் 24 வாரம்

    #3பாகப்பிரிவினை 1959

    மதுரை சிந்தாமணி 216 நாள்
    திருச்சி பிரபாத் 24 வாரம்

    #4பாவமன்னிப்பு 1961

    சென்னை சாந்தி 177 நாள்


    #5பாசமலர் 1961

    சென்னை சித்ரா 176 நாள்
    மதுரை சிந்தாமணி 24 வாரம்
    திருச்சி ஸ்டார் 24 வாரம்

    #6திருவிளையாடல் 1965

    சென்னை சாந்தி 179 நாள்
    சென்னை கிரவுன் 179 நாள்
    சென்னை புவனேஸ்வரி 179 நாள்
    மதுரை ஸ்ரீதேவி 24 வாரம்

    #7பட்டிக்காடாபட்டணமா 1972

    மதுரை செண்ட்ரல் 182 நாள்
    மற்றும் இணைந்து வெள்ளிவிழாவாக,
    சேலம் ஜெயா 146 + நடராஜா 35 = 181
    திருச்சி ராக்ஸி 139 + பாலாஜி 38 = 177
    சென்னை சாந்தி 146 + சித்ரா 35 = 181
    #8வசந்தமாளிகை 1972

    கொழும்பு கேபிடல் 287 நாள்
    யாழ் வெலிங்டன் 208 நாள்
    மதுரை நியூசினிமா 200 நாள்
    சென்னை சாந்தி 176 நாள்

    #9தங்கப்பதக்கம் 1974

    திருச்சி பிரபாத் 181 நாள்
    சென்னை சாந்தி 176 நாள்
    சென்னை கிரவுன் 176 நாள்
    சென்னை புவனேஸ்வரி 176 நாள்

    #10உத்தமன் 1976 ( இலங்கையில் 1978)

    கொழும்பு செண்ட்ரல் 203 நாள்
    யாழ் ராணி 179 நாள்

    #11தியாகம் 1978

    மதுரை சிந்தாமணி 175 நாள்

    #12பைலட்பிரேம்நாத் 1978

    கொழும்பு கேபிடல் 186 நாள்
    யாழ் வின்ஸர் 222 நாள்


    #13திரிசூலம் 1979


    மதுரை சிந்தாமணி 200 நாள்
    சேலம் ஓரியண்டல் 195 நாள்
    சென்னை சாந்தி 175 நாள்
    சென்னை கிரவுன் 175 நாள்
    சென்னை புவனேஸ்வரி 175 நாள்
    வேலூர் அப்ஸரா 175 நாள்
    கோவை கீதாலயா 175 நாள்
    திருச்சி பிரபாத் 175 நாள்


    #14தீர்ப்பு 1982

    மதுரை சினிப்ரியா & மினிப்ரியா 177 நாள்

    #15நீதிபதி 1983

    மதுரை மினிப்ரியா 175 நாள்

    #16சந்திப்பு 1983

    மதுரை சுகப்ரியா 175 நாள்

    #17முதல்மரியாதை 1985

    சென்னை சாந்தி 177 நாள்
    கோவை தர்ச்சனா 177 நாள்
    தஞ்சை கமலா 177 நாள்
    ( இணைந்து வெள்ளிவிழாவாக...)
    மதுரை குரு 128 + சரஸ்வதி 56 = 184 நாள்


    சிறப்புத் தோற்றங்களில் நடித்து வெள்ளி விழா கண்ட தமிழ்ப்படங்கள்

    #18படிக்காதவன் 1985

    சென்னை பாலஅபிராமி 175 நாள்
    மதுரை செண்ட்ரல் 175 நாள்

    #19தேவர்மகன் 1992

    சென்னை அன்னை அபிராமி 175 நாள்
    மதுரை மீனாட்சி பாரடைஸ் 180 நாள்

    #20படையப்பா 1999

    சென்னை பேபிஆல்பட் 212 நாள்
    சென்னை சக்தி அபிராமி 212 நாள்
    கோவை அனுபல்லவி 212 நாள்
    மதுரை அமிர்தம் 181 நாள்
    சென்னை சந்திரன் 181 நாள்
    சென்னை பிருந்தா 181 நாள்


    தொகுப்பு : வான்நிலா விஜயகுமாரன்



    நன்றி வான்நிலா விஜயகுமாரன்
    Last edited by sivaa; 5th May 2019 at 09:11 AM.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2122
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    ஸ்டண்ட் நடிகரின் சென்னையில் ஓடிய வெள்ளிவிழா படங்களை குறிப்பிடும்பொழுது
    ஓடிய தியேட்டர்களின் எண்ணயிக்கையை முதன்மை படுத்துகிறார் மதுரையில்
    ஓடிய வெள்ளிவிழா படங்களை குறிப்பிடும்பொழுது படங்களின் எண்ணிக்கையை
    முதன்மைபடுத்தி எழுதுகிறார்.

    நடிகர் திலகத்தின் வெள்ளிவிழா படங்களின் எண்ணிக்கையை குறைத்து எழுதியிருக்கிறார்கள்
    இதுதான் அவர்கள்
    இது நிஜவள்ளலின் வெள்ளிவிழா ஓடிய படங்களின் பட்டியல் இது.

    வாத்தியின் சீடர்கள் எங்களது எத்தனை படங்களை மறைத்து எழுதியுள்ளார்கள் என்பது புரியும் .

    #1பராசக்தி 1952

    திருச்சி வெலிங்டன் 245 நாள்
    கொழும்பு மைலன் 294 நாள்

    #2வீரபாண்டியகட்டபொம்மன் 1959


    மதுரை நியூசினிமா 181 நாள்
    திருச்சி ஜூபிடர் 24 வாரம்

    #3பாகப்பிரிவினை 1959

    மதுரை சிந்தாமணி 216 நாள்
    திருச்சி பிரபாத் 24 வாரம்

    #4பாவமன்னிப்பு 1961

    சென்னை சாந்தி 177 நாள்


    #5பாசமலர் 1961

    சென்னை சித்ரா 176 நாள்
    மதுரை சிந்தாமணி 24 வாரம்
    திருச்சி ஸ்டார் 24 வாரம்

    #6திருவிளையாடல் 1965

    சென்னை சாந்தி 179 நாள்
    சென்னை கிரவுன் 179 நாள்
    சென்னை புவனேஸ்வரி 179 நாள்
    மதுரை ஸ்ரீதேவி 24 வாரம்

    #7பட்டிக்காடாபட்டணமா 1972

    மதுரை செண்ட்ரல் 182 நாள்
    மற்றும் இணைந்து வெள்ளிவிழாவாக,
    சேலம் ஜெயா 146 + நடராஜா 35 = 181
    திருச்சி ராக்ஸி 139 + பாலாஜி 38 = 177
    சென்னை சாந்தி 146 + சித்ரா 35 = 181
    #8வசந்தமாளிகை 1972

    கொழும்பு கேபிடல் 287 நாள்
    யாழ் வெலிங்டன் 208 நாள்
    மதுரை நியூசினிமா 200 நாள்
    சென்னை சாந்தி 176 நாள்

    #9தங்கப்பதக்கம் 1974

    திருச்சி பிரபாத் 181 நாள்
    சென்னை சாந்தி 176 நாள்
    சென்னை கிரவுன் 176 நாள்
    சென்னை புவனேஸ்வரி 176 நாள்

    #10உத்தமன் 1976 ( இலங்கையில் 1978)


    கொழும்பு செண்ட்ரல் 203 நாள்
    யாழ் ராணி 179 நாள்

    #11தியாகம் 1978

    மதுரை சிந்தாமணி 175 நாள்

    #12பைலட்பிரேம்நாத் 1978

    கொழும்பு கேபிடல் 186 நாள்
    யாழ் வின்ஸர் 222 நாள்


    #13திரிசூலம் 1979


    மதுரை சிந்தாமணி 200 நாள்
    சேலம் ஓரியண்டல் 195 நாள்
    சென்னை சாந்தி 175 நாள்
    சென்னை கிரவுன் 175 நாள்
    சென்னை புவனேஸ்வரி 175 நாள்
    வேலூர் அப்ஸரா 175 நாள்
    கோவை கீதாலயா 175 நாள்
    திருச்சி பிரபாத் 175 நாள்


    #14தீர்ப்பு 1982

    மதுரை சினிப்ரியா & மினிப்ரியா 177 நாள்

    #15நீதிபதி 1983

    மதுரை மினிப்ரியா 175 நாள்

    #16சந்திப்பு 1983

    மதுரை சுகப்ரியா 175 நாள்

    #17முதல்மரியாதை 1985


    சென்னை சாந்தி 177 நாள்
    கோவை தர்ச்சனா 177 நாள்
    தஞ்சை கமலா 177 நாள்
    ( இணைந்து வெள்ளிவிழாவாக...)
    மதுரை குரு 128 + சரஸ்வதி 56 = 184 நாள்


    சிறப்புத் தோற்றங்களில் நடித்து வெள்ளி விழா கண்ட தமிழ்ப்படங்கள்


    #18படிக்காதவன் 1985

    சென்னை பாலஅபிராமி 175 நாள்
    மதுரை செண்ட்ரல் 175 நாள்

    #19தேவர்மகன் 1992

    சென்னை அன்னை அபிராமி 175 நாள்
    மதுரை மீனாட்சி பாரடைஸ் 180 நாள்

    #20படையப்பா 1999

    சென்னை பேபிஆல்பட் 212 நாள்
    சென்னை சக்தி அபிராமி 212 நாள்
    கோவை அனுபல்லவி 212 நாள்
    மதுரை அமிர்தம் 181 நாள்
    சென்னை சந்திரன் 181 நாள்
    சென்னை பிருந்தா 181 நாள்
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #2123
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #2124
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #2125
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    இன்று பதினெட்டாம் நாளாக...(4/05/2019)



    நன்றி வான்நிலா விஜயகுமாரன்
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #2126
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    தகிக்கும் கோடை வெயிலின் உஷ்ணத்தையும் மீறி திரண்டு வந்த சிகர மன்றத்தின் ரசிகர்கள் துணைக்கொண்டு, பொதுமக்களின் வாழ்த்துக்களோடு இனிதே நடந்தேறியது இன்றைய முப்பத்து இரண்டாவது அன்னதான நிகழ்ச்சி.
    " பசிக்கும் வயிற்றுக்குச் சோறிடு!- உன்
    பரம்பரையும் வாழும் புகழோடு..! "
    என்றான் ஒரு கவிஞன். அதை மெய்ப்பிப்பதாய் விளம்பரமின்றி பலர் பசியைப் போக்கிய எம் அருமைக் கலைஞனின் திருப்பெயரால் வாரந்தோறும் நடத்தப்பட்டு, அன்னாரின் புகழுக்கு மேலும் புகழ்ச் சேர்த்துக் கொண்டிருக்கும் 52 வார தொடர் அன்ன...தானத்தின் இவ்வார நிகழ்ச்சியில்...
    NTFANS அமைப்பின் அமைப்பாளர்களில் ஒருவரான திரு. வி. ராகவேந்திரா அவர்களின் புதல்வர் திரு. ஆர். பிரஹலாத் அவர்கள் இவ்வார உபயதாரராக திகழ, சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றவர் திரு. தங்க மாரியப்பன் அவர்கள்.
    திரு. பிரஹலாத் அவர்களின் சார்பாக கலந்துகொண்ட திரு. ராகவேந்திரா அவர்களுக்கு நினைவுச் சான்றிதழை வழங்கிச் சிறப்பித்தவர் MSV.COM அமைப்பைச் சேர்ந்த திரு. சுவாமிநாதன் அவர்கள்.
    சிறப்பு அழைப்பாளர் தங்க.மாரியப்பன் அவர்களுக்கு குரூப்ஸ் ஆஃப் கர்ணன் சார்பாக நூல்களை வழங்கிச் சிறப்பித்தார் திரு. ராகவேந்திரா அவர்கள்.
    இன்றைய நிகழ்ச்சியில், டிஜிட்டலில் வெளிவரவிருக்கும் வசந்தமாளிகை திரைப்படத்தினைப் பற்றியும், நடிகர்திலத்தின் நாடகக்கலைச் சேவை பற்றியும், அய்யனின் கொடைத்திறம் பற்றியும் சிறு சொற்பொழிவாற்றினார் குழுவின் அமைப்பாளர் திரு. கணேசன்.
    இன்றைய நிகழ்ச்சியில் சென்னையின் பல்வேறு பகுதியிலிருந்து வந்திருந்த திரு. RS.சிவா, திரு. முரளி சீனிவாஸ், திரு. ஜனார்த்தனன் மற்றும் சகோதரர், திரு. TVS. ஜானி, திரு. ஏழுமலை, திரு. பாண்டியன், திரு.பிரபு கௌதமன், திரு. காமராஜ், திரு. துவாரகநாத், திரு. ராமஜெயம், திரு. சுப்பிரமணியன், திரு. குமார், திரு. தீனன், நந்தகுமார், திரு. KS. நரசிம்மன், திரு. சுகுமார், திரு. பூவராகன், திரு.ராதா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியை மென்மேலும் சிறப்பித்தது மகிழ்ச்சிக்குரியது.
    மிக்க நன்றியுடன்
    வான்நிலா விஜயகுமாரன்.



    நன்றி வான்நிலா விஜயகுமாரன்
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #2127
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #2128
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #2129
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #2130
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •