Page 50 of 401 FirstFirst ... 40484950515260100150 ... LastLast
Results 491 to 500 of 4004

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 20

  1. #491
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #492
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #493

  5. #494

  6. #495
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    கர்ணன் - THE ORIGINAL
    அன்னை இல்லத்துக்கு 1960-ல் கிரகப்பிரவேசம் நடத்தப்பட்டது. வீட்டிற்கு புதுக்குடித்தனம் வந்தவுடன் குழந்தைகளுக்கு காதுகுத்தும் விழாவும் நடத்தப்பட்டது.
    வீட்டுக்குப் பின்புறம் ஒரு பெரிய கொட்டகை போடப்பட்டிருந்தது.விழா முடிந்து நான்கு நாட்கள் கழித்து சென்னையில் அடைமழைப் பிடித்துக்கொண்டது.
    அக்கம் பக்கத்தில் வசித்து வந்த குடிசைவாசிகள் அன்னை இல்லத்திற்கு வந்து நடிகர்திலகத்திடம் உதவி கேட்டனர். அவரும் அவர்களுக்கு அரிசி உதவி கொடுக்கச் சொன்னார்.ஆனால், அர...
    ிசியை வாங்கி எங்கே சமைத்து சாப்பிடுவது?
    அதனால், போடப்பட்டிருந்த பெரிய கொட்டகையில், குடிசைவாசிகளுக்கு சமையல் செய்யச் சொன்னார் நடிகர்திலகம்.
    முதல்நாள் 300 பேருக்கு என ஆரம்பித்து அடுத்தநாள் 1000 பேர்.... அப்புறம் 2000... பிறகு 10000 என்று கூட்டம்வர ஆரம்பித்தது. அதனால், சமையல் செய்து ஓட்டலில் இருந்து ஊழியர்களை வரவழைத்து சாதம் பொட்டலங்களாக கட்டினார்கள். முப்பது அடுப்புகள் வைத்து சாதம் தயார் ஆனது. அதற்கேற்ப உணவுப் பொட்டலங்களை விநியோகிக்க தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்களிடமிருந்து நூற்றுக்கணக்கான வண்டிகள் பணியாற்றின.
    இந்தமாதிரி தொடர்ந்து 5 நாள் மழை பெய்தது. அந்த ஐந்து நாளும், மூன்று வேளைகளும் சாதம், பொட்டலங்களாக கட்டி போட்டார்கள்.
    பெருந்தலைவர் காமராசரும், அன்றைய நிதி அமைச்சர் சி. சுப்பிரமணியமும் அப்போது சாப்பாடு தயாராகும் இடத்திற்கே வந்து, சாப்பாட்டை ருசிபார்த்து நடிகர்திலகத்தைப் பாராட்டி மகிழ்ந்தனர்.
    *****1987 அக்டோபர் பொம்மை இதழில், திரு. திருக்கோணம் அவர்கள் எழுதிய கட்டுரையிலிருந்து....

    vaannilaa
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #496
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #497

  9. #498

  10. #499

  11. #500
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like

    இன்று நவம்பர் 13ம் தேதி - நடிகர் திலகத்தின் திரைப்படங்களின் வரலாற்றில் முக்கியமான நாள். ஒரே நாளில் அதாவது 13.11.1955 அன்று இரண்டு படங்கள் வெளியாகின. அதில் ஒன்று 25வது படம். இப்படி Landmark படத்தோடு இன்னொரு படத்தை வெளியிடும் துணிவும் நடிகர் திலகத்திற்கு மட்டுமே இருந்தது. மீண்டும் நூறாவது படத்திற்கும் இதே போன்று இரு படங்கள் வெளியாகும் வரலாற்றை படைத்தது நடிகர் திலகம் மட்டுமே. இதே போல் இன்னொரு முக்கியமான வரலாற்று நிகழ்வும் இந்த 13.11 தேதிக்கு உண்டு. இந்த நாளில் பிறந்த நாள் கொண்டாடும் இசையரசி பி.சுசீலா அவர்களின் குரல் முதன் முதலில் ஒலித்த நடிகர் திலகத்தின் திரைப்படம் வெளியானது அவருடைய பிறந்த நாளான இதே நவம்பர் 13 என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆம். 13.11.1955 அன்று வெளியான கோடீஸ்வரன் திரைப்படத்தில் தான் பி.சுசீலாவின் குரல் முதன்முதலில் நடிகர் திலகத்தின் படத்தில் இடம் பெற்றது. முதல் டூயட் பாடலாக ஏ.எம்.ராஜாவுடன் இணைந்து உலாவும் தென்றல் பாடலைப்பாடியிருந்தார். இந்தப்பாடல் மட்டுமின்றி மேலும் 2 பாடல்களையும் பாடியுள்ளார்.

    இசையரசி பி.சுசீலா அவர்களின் பிறந்தநாளில் அவர் வாழ்வில் அனைத்து வளங்களையும் பெற்று நலமுடன் நீடூழி வாழ்க என இறைவனை வேண்டி அவருக்கு நம்முடைய வணக்கத்தை தெரிவிக்கிறோம்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •