Page 39 of 401 FirstFirst ... 2937383940414989139 ... LastLast
Results 381 to 390 of 4004

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 20

  1. #381
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #382
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #383

  5. #384

  6. #385

  7. #386

  8. #387

  9. #388

  10. #389
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    புரட்சி வீரன் பரத்தின் வீர வணக்கம் தோழர்களே!
    சித்ராலயா சார்பில் நடிகர்திலகம் நடித்த சிவந்தமண் சூப்பர்ஹிட் தீபாவளி வெளியீடு என்பது ரசிகர்கள் அறிந்ததே. ஆனால், இதனைத் தோல்விப்படம் என்று காலங்காலமாக ஒரு சாரர் பொய்ப்பரப்புரை செய்து வருவதன் காரணம் தெரியுமா தோழர்களே? அதனை ஒரு எளிய கதை மூலம் உங்களுக்கு விளக்கிச் சொல்லலாம் என்று நினைக்கிறேன் நண்பர்களே...
    அந்தத் தெருவழியே வாடிக்கையாய் ஒரு குருட்டுப் பிச்சைக்காரன் பிச்சையெடுப்பது வழக்கம்.
    ஒருநாள் அத்தெருவில் நடந்து செல்...லும்போது ஒரு வீட்டில் அழுகையும், சங்கு ஊதும் சத்தமும், பலர் பரபரப்பாக திரிவதையும் உணர்ந்தான்.
    தட்டுத்தடுமாறி ஒருவரைப் பிடித்து, 'இங்கே என்ன நடந்தது? ஏன் எல்லோரும் அழுகிறார்கள்? ' என்று வினவினான்.
    அதற்கு அந்த நபர், ' ஆசையாய் வளர்த்தக் குழந்தை ஒன்று இறந்துவிட்டது' என்று பதிலளித்தார்.
    ' நன்றாக இருந்த குழந்தைதானே... பின் எப்படி இறந்தது? ' என்று திருப்பிக் கேட்டான் பிச்சைக்காரன்.
    ' பால் குடித்தபோது நெஞ்சில் பொறையேறி குழந்தை இறந்துவிட்டது' என்று அவர் சொன்னார்.
    ' பாலா?' சந்தேகத்துடன் கேட்டான் இவன்.
    ' ஆம். பால்தான். தண்ணீர்போல வெள்ளையாக இருக்கும் ' இது அவர்.
    ' வெள்ளையா?! அது எப்படி இருக்கும்? '
    மீண்டும் கேள்வியை அடுக்கினான்.
    ' ஆமாம். வெள்ளைதான். கொக்கு போல இருக்கும்." என்று சொன்னார் அவர்.
    ' கொக்கா? இதுவரை நான் கேள்விப் பட்டதே இல்லையே... அது எப்படி இருக்கும்? ' என்று திரும்பவும் கேட்டான் குருட்டுப் பிச்சைக்காரன்.
    அவன் கேட்டவுடன் இவரோ கை முஷ்டியை மடக்கி, கொக்குபோல வடிவம் காட்டினார்.
    அதனைத் தடவிப்பார்த்த பிச்சைக்காரன், ' ஓ... கொக்கு இப்படித்தான் இருக்குமா? இவ்வளவு பெரிய ஒன்றை குழந்தை முழுங்கினால் செத்துப் போகாதா? ' என்று சொல்லிவிட்டு இடத்தை காலி செய்தான்.
    உடன் பேசியவர்க்கு பிச்சைக்காரனின் பேச்சால் மூர்ச்சையே ஆகிவிடுவார் போலிருந்தது.
    கதை முடிந்தது. இனி சேதிக்கு வருவோம்.
    இந்தித் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான ராஜேந்திரகுமார் + நடிகர்திலகம் காம்பினேசன் + வெளிநாடுகளில் படப்பிடிப்பு என்று விளம்பரம் செய்ததில் இதன் இந்திப் பதிப்பான 'தர்த்தி ' பூஜை போட்ட சில நாட்களிலேயே வட இந்தியாவில் அனைத்து ஏரியாக்களும் விற்பனையாகிவிட்டது.
    படம் விற்பனையானத் தொகையைவிட, தயாரிப்புச் செலவும், விளம்பரச் செலவும் அதிகமாகிவிட்டதால், தயாரிப்பாளர் தமக்கு நஷ்டமாகிவிட்டது என்று அங்கலாய்த்துக்கொண்டார். ஆனால், விநியோகஸ்தர்கள் காட்டிலோ அடைமழை!
    அவர் சொன்ன அந்த வார்த்தைகளையே வேதவாக்காக எடுத்துக்கொண்ட சிலர், நான் கதையில் சொன்ன குருட்டுப் பிச்சைக்காரனைப்போல், உண்மையைத் திரித்து 'சிவந்தமண் ' தோல்விப்படம் என்று கதைகட்ட ஆரம்பித்தனர். அதையே இன்று வரையிலும் பேசிக்கொண்டிருப்பதுதான் கேலிக்கூத்து.
    ஆனால், தீபாவளி வெளியீட்டில், 38 அரங்குகளில் 50 நாட்களை வெற்றிகரமாகக் கடந்து, 9 அரங்குகளில் 100 நாட்களைத் தாண்டி வசூலிலும் முதலிடம் வகித்து, 21 வாரங்கள் சென்னையில் ஓடி மாபெரும் வெற்றிப்பெற்ற ஒரேப்படம் சிவந்தமண் என்பது குறிப்பிடத்தக்கது.

    nilaa
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #390
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •