-
18th June 2019, 08:13 AM
#11
Senior Member
Devoted Hubber
தமிழகமெங்கும் சந்தோச வெள்ளத்தில் மக்கள்தலைவரின் ரசிகர்கள்...
பலநுாறு முறை பார்த்த படத்திற்கு... ஏதோ புதுப்படத்தை பார்க்க போவது போல் ஒரு மகிழ்ச்சி...
வசந்தமாளிகை முதல் முறை வெளிவந்த போது, இப்படி ஒரு ஆர்ப்பாட்ட, ஆரவாரம் இருந்திருக்குமா...
என்று தெரியவில்லை.
இதோ, மதுரையில் வசந்தமாளிகை வெளியாகும் தியேட்டர்களை அலங்கரிக்கப் போகும், நடிகர்திலகத்தின் ஃப்ளக்ஸ் பேனர்கள்...
நன்றி Sundar rajan
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
18th June 2019 08:13 AM
# ADS
Circuit advertisement
Bookmarks