Page 199 of 401 FirstFirst ... 99149189197198199200201209249299 ... LastLast
Results 1,981 to 1,990 of 4004

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 20

  1. #1981
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    என்றும் ஒன்றே செய்யுங்கள்...
    ஒன்றும் நன்றே செய்யுங்கள்...
    நன்றும் இன்றே செய்யுங்கள்...
    நீங்கள் எதிலும் வெல்லுங்கள்... "
    என்று கவிஞரின் எண்ணத்தைத் தன் திரைப்பாடலின் மூலம் ரசிகர்களுக்கு அறிவுரையாய் சொல்லி வாழ்த்துதல் வழங்கிய, அய்யன் நடிகர்திலகத்தின் 90 வது பிறந்தநாளினை முன்னிட்டு, 52 வார தொடர் அன்னதானம் நடத்திவரும் திரு.பி.கணேசன் அவர்களின் தலைமையிலான குரூப்ஸ் ஆஃப் கர்ணனின் 29 வது வார நிகழ்ச்சி இன்று மதியம் அன்னையில்லத்து பிள்ளையார் கோயிலில் இனிதே நடந்தேறியது....
    இன்றைய நிகழ்ச்சியின் உபயதாரர்களாக பங்களிப்புச் செய்தவர்கள் சூளைப் பகுதியைச் சேர்ந்த திரு. ஏழுமலை ( ஆட்டோ) , திரு. சீனிவாசன் ( கணபதி ஹோட்டல்) , திரு. அசோக் ( பாலாஜி ஸ்வீட் ஸ்டால் ) மற்றும்
    திரு. மெக்கானிக் பாண்டியன் ஆகியோர்.
    இன்றைய நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக வந்திருந்து, உபயதாரர்களுக்கு நடிகர்திலகத்தின் நூல்களும், நினைவுச் சான்றிதழ்களும் வழங்கி, அன்னதானத்தைத் துவக்கி வைத்துச் சிறப்பு செய்தவர் நடிகர்திலகத்தின் மூத்தப் புதல்வர் திரு.தளபதி ராம்குமார் அவர்கள்.
    அன்னாருடன், 'ISCUF ' அமைப்பைச் சார்ந்த திரு. தங்கப்பன் அவர்களும்,
    சம்பூர்ண ராமாயணம் படத் தயாரிப்பாளர் திரு. வேணு அவர்களின் துணைவியார் திருமதி. கனகா வேணுகோபால் அவர்களும் கலந்து கொண்டனர்.
    இந்நிகழ்ச்சிக்கு, சென்னை நகர 'சிகர' மன்றத்தின் இதயங்களான திரு. RS.சிவா, திரு. சங்கர் மற்றும் அவரது துணைவியார் திருமதி ரமணி சங்கர், திரு. TVS. ஜானி, திரு. குமார், திரு. ராமஜெயம், திரு. காமராஜ், திரு. பாலாஜி & பாலாஜி, திரு. தீனன், திரு. அம்பத்தூர் வெங்கடேசன், திரு. KS. நரசிம்மன், திரு. வீயார், திரு. சுகுமார், திரு. OS.லிங்கம், திரு. பூவராகன், திரு. கோவா ராஜேந்திரன், திரு. சுப்பிரமணியன், திரு. நந்தகுமார், திரு. சித்தார்த்தன், திரு. தங்கமாரியப்பன், பூந்தமல்லி பகுதி 'சிகர' மன்றத்தின் இதயங்கள் திரு. தாயுமானவன், திரு. தாமோதரன், திரு. மோகன், திரு. பசுவராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்புடன் நடந்திட உதவினர். ( பெயர் விடுபட்டோர் அன்பால் மன்னிக்கவும்)
    வாரந்தோறும் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சிக்கு மேலும் ஊக்கத்தை அளித்துவரும் பொதுமக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
    இன்றைய அன்னதான நிகழ்ச்சியின் நிழற்படங்கள் உங்கள் பார்வைக்காக...
    அன்புடன், வான்நிலா விஜயகுமாரன்.

    நன்றி வான்நிலா விஜயகுமாரன்.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #1982
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #1983

  5. #1984

  6. #1985

  7. #1986
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like

    நன்றி
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #1987
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #1988

  10. #1989

  11. #1990
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    சிவாஜி கணேசனின் தனித்துவமான
    குணநலன்களை, நாம் அறிந்தேயாக வேண்டும் நட்புகளே....
    தனது வாழ்நாள் முழுவதும், யாரையும் புண்படுத்தாத, பாதிக்கப் படாமல், முழு மனிதனாக வாழ்ந்து காட்டியிருக்கிறார் கணேசமூர்த்தி எனும் நிறைமனிதர்....
    1988 ஆம் ஆண்டு, சிவாஜி அவர்கள் தனிஇயக்கமாக, "தமிழக முன்னேற்ற முன்னணி" கட்சியைத் துவக்கினார்....
    முழுக்க முழுக்க தான் சம்பாதித்த பணத்தையே, செலவு செய்து கட்சியை வளர்த்தார்.......
    யாரிடமும், ஒரு நயாபைசா கூட, அவர் நன்கொடையாக பெறவில்லை....
    கட்சி நிர்வாகிகள் நிறைய பேர் நன்கொடை ரசீதுகளை தயாரித்ததையெல்லாம் தன் கைப்படவே கிழித்தெறிந்தார்..... அதுமட்டுமன்றி, த.மு.மு.சார்பாக நிறுத்தப்பட்ட அனைத்து வேட்பாளர்களுக்கும் தேர்தல் செலவிற்காக தனது சொந்த
    சேமிப்பிலிருந்தே, லட்சக்கணக்கான பணத்தை செலவு செய்தார்....
    தேர்தல் முடிந்த பிறகு தன் கட்சி சார்பில் போட்டியிட்ட ஒவ்வொரு வேட்பாளர்களையும் அழைத்து, அவர்கள் செய்த சுவர் விளம்பரங்களை அழித்து பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் பார்த்துக் கொள்ள அறிவுறுத்தினார்.....
    விளம்பரம் இல்லாமல், கல்வி, மருத்துவம், ஆன்மீகம் போன்றவைகளுக்கு, கோடிகளில், இன்று வரை, சிவாஜி- பிரபு அறக்கட்டளை சார்பில் சேவைகள் தொடர்கிறது... .அனைத்து திரையுலகிலுள்ள, நலிந்த நிலையிலிருக்கும் வாரிசுகளுக்காக, ஆண்டு தோறும் கவ்விக்காக, பெருந்தொகையாகக் கொடுத்தார்....
    அதையே, இப்போதும் அவரது இரு புதல்வர்களும் (பிரபு, ராம்குமார்) தொடர்கின்றனர்....
    திரைப்படம், அரசியல், ஆன்மீகம், பொது வாழ்வு என எத்துறையிலும் வெளிப்படையாக வாழ்ந்து, நன்மதிப்பை பெற்றதால்தான், அவர் இன்றும் நம் மனதில் கோயில் கொண்ட இறைவனாக உயர்ந்து நிற்கிறார்..,

    நன்றி Nirmal Thiyagarajan
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •