Page 283 of 401 FirstFirst ... 183233273281282283284285293333383 ... LastLast
Results 2,821 to 2,830 of 4004

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 20

  1. #2821
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     
  3. #2822
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #2823

  5. #2824

  6. #2825

  7. #2826

  8. #2827
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    Mgr அவர்களின் பல படங்கள் ரஜினி மற்றும் கமல் நடித்த படங்கள் டிஜிட்டலில் வெளியிடப்பட்டன --ஆனால் ஒன்று கூட மக்களிடத்தில் வரவேற்பு பெற முடியவில்லை - இதற்கு காரணம் இவர்களுடைய படங்கள் அனைத்தும் அந்த கால கட்டத்தின் பொழுது போக்கு அம்சத்திற்காக வியாபார நோக்கத்துடன் எடுக்கப்பட்டது அப்போது வெற்றி அடைந்தாலும் இந்த தலைமுறை மக்களை ஈர்க்க முடியவில்லை காரணம் டெக்னாலஜி தரத்துடன் இப்போது அது போன்ற படங்கள் இந்த காலத்திற்கேற்றார் போல் இப்போதுள்ள நடிகர்களின் ஜாலத்தால் வெளிவந்து வெற்றி காணுகிறது எனவே இந்த தலைமுறை மக்களால் அவர்கள் நடித்த பழைய படங்களை பொறுமையாக பார்க்க முடியவில்லை ஆனால் எங்கள் சிவாஜி படங்களோ இதிகாச புராணங்கள் பெருமையையும் காதலின் பெருமையையும் கடவுளின் அவதாரங்களையும் தேசத்தலைவர்கள் அருமையையும் நடிப்பால் வாழ்ந்து காட்டியவர் மேலும் இன்று வரை தமிழகத்தில் எந்த ஒரு நடிகரும் மேற்கண்ட பாத்திரங்களை ஏற்று நடித்ததில்லை நினைத்து கூட பார்த்ததில்லை --ஆகவே நடிகர் திலகத்தின் மூலமாக எந்த தலைமுறை மக்களும் அதை உணர்ந்து பார்க்கிறார்கள் - எனவே இன்னும் 50 ஆண்டுகள் கழித்தும் சிவாஜி படங்கள் தோற்காது உதாரணமாக சன் பிக்ச்சர் நிறுவனம் நடிகர்திலகத்தின் தில்லானா மோகனாம்பாள், திருவிளையாடல் ராஜ ராஜ சோழன், கெளரவம் முதலிய படங்களை வெளியிட்டு உலகமெங்கும் ரிலீஸ் செய்தாலும் அவை அனைத்தும் இன்றைய புது படங்களுக்கு சவால் விட்டு சாதனை படைக்கும் டிஜிட்டல் மறுவெளியீட்டில் எந்த நடிகரும் நினைத்து பார்க்காத சாதனை கர்ணன் --தமிழகமெங்கும் 5 கோடி வசூல்--14 அரங்குகளில் 50 நாட்கள் 3 அரங்குகளில் 75 நாட்கள் சென்னையில் 150 நாட்கள் வசந்த மாளிகை --1 கோடிக்கும் அதிகமான வசூல் --சென்னை (3 அரங்குகள்)-- மதுரை --கரூர்-- திண்டுக்கல் திருப்பூர்-- நாகர்கோவில் ஊர்களில் 25 நாட்கள் என சாதனை தொடர்கிறது இந்த தலைமுறையின் மகுடம் சிவாஜிக்கு மட்டும்தான் --ஆட்சி அதிகாரம் பண பலம் இதில் எடுபடாது

  9. #2828
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #2829
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    சில தவிர்க்கமுடியாத காரணங்களால் 3 ,4 நாட்களாக விடயங்களை பதிவிடமுடியாமல்போய்விட்டது.

    இனி வழமைபோல் நேரம் உள்ளபோது பதிவுகள் தொடரும்.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #2830
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •