Page 131 of 401 FirstFirst ... 3181121129130131132133141181231 ... LastLast
Results 1,301 to 1,310 of 4004

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 20

  1. #1301
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    வணக்கம் திரு லோகநாதன் அவர்களே!

    பொய்இல்லை என்று நிரூபிப்பது என் பாணி

    இருந்தவற்றில் சில)

    தொடரும்......

    தொடர்கிறது...

    கீழ்க்கண்டவற்றின் உண்மை தன்மையை உங்கள் இலங்கை நண்பர்களிடம் இருந்து தெரிந்து கொள்ளுங்கள்

    நான் அறிந்த தெரிந்த வரையில் இலங்கையில் 200 நாட்களுக்கு மேல் ஓடிய படங்கள்

    வசந்த மாளிகை கொழும்பு கெப்பிட்டல் 250 நாட்கள்

    யாழ்ப்பாணம் வெலிங்டன் 208 நாட்கள்

    குரு கொழும்பு கிங்ஸ்லி 200+ நாட்களுக்கு மேல்

    உலகம் சுற்றும் வாலிபன் கொழும்பு கெப்பிட்டல் 203 நாட்கள்

    பைலட் பிரேம்நாத் யாழ்ப்பாணம் வின்சர் 222 நாட்கள்

    உத்தமன் கொழும்பு சென்ரல் 203 நாட்கள்

    பராசக்தி கொழும்பு மைலன் 39 வார விளம்பர ஆவணப்பதிவு
    நடிகர்திலகம் சிவாஜி பத்திரிகையில்வெளிவந்திருந்தது

    திரிசூலம் 200 நாட்கள் ஓடியதாக தகவல் உண்டு
    திரிசூலம் ஓடியபொழுது நான் நாட்டில் இல்லை எனவே அதபற்றிய விபரம் என்னிடம் இல்லை.

    சிவாஜி திரி பாகம் 11 ல் நான் வெளியிட்டது
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #1302
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #1303
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    வணக்கம் திரு லோகநாதன் அவர்களே!

    வணக்கம் திரு லோகநாதன் அவர்களே!

    நீங்கள் என்னைப்பற்றி குறிப்பிட்டு எழுதியதனால்தான் இதனை எழுத நேரிட்டது
    என்பதனை முதற்கண் தெரிவித்துக்கொள்கின்றேன்

    தனிப்பட்ட விடயங்களில் சில நடக்காதவற்றை எழுதியிருக்கிறீர்கள் அவை எவையென
    எழுதி உங்களை சங்கடத்தில் ஆழ்த்த விரும்பவில்லை ஆனால்
    சினிமா விடயம் திரியில் பதியப்படுபவை சம்மந்தமான விடயம் இங்கே பகிரப்படும்

    எங்கள் பக்கம் இடப்படும் பதிவுகள் பொய் என்றால் உண்மை எதுவென சரியான விபரத்தை நீங்கள் வெளிடலாம்.
    இங்கே பழைய பதிவுகள் வெளியிடப்பட்டபின்னர்தான் உங்கள் தவறுகள்பொய்கள் எல்லாம் வெளியே தெரிய ஆரம்பித்துள்ன
    அதனை பொறுக்கமுடியாமலும் அதற்கு உங்களிடத்தில் பதில் இல்லாததாலும் பொத்தம் பொதுவாக
    இங்கே வெளிடப்படுபவை பொய் என்றும் இவற்றை நம்பத்தேவையில்லை என்றும் கூறி தப்பித்துக்கொள்கின்றீர்கள்
    அது உங்கள் பாணி அதுபற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை.

    பொய்இல்லை என்று நிரூபிப்பது என் பாணி
    இலங்கையில் படங்கள் ஓடிய விபரங்கள் நான் முன்னர் எழுதியவை
    மீண்டும் உங்கள் பார்வைக்காக இதன் பொய் மெய் பற்றிய விபரங்களுக்கு
    உங்கள் இலங்கை நண்பர்களை நாடுங்கள்

    குறிப்பாக 2012 ஆம் ஆண்டு கர்ணன் மறு வெளியீடு செய்யப்பட்டு வசூலிலும் ஓட்டத்திலும் சாதனை செய்ததை
    பொறுக்க முடியாமல் அதனை வென்றுகாட்டுவதற்காக கர்ணன் படத்தை மறு வெளியீடு செய்த அதே விநியோகிஸ்த்தரை
    கொண்டு அத்துடன் கர்ணன் படத்தை தயாரித்த அதே தயாரிப்பாளரின் தயாரிப்பில் வெளிவந்த எம் ஜீ ஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் படத்தை
    மறு வெளியீடு செய்து படம் மண்கவ்வியதால் அதனை ஓட்டுவதற்காக டிக்கற் கிழிப்பதற்கு இந்திய ரூபாய் 1 லட்சம் தந்தாரே
    France ல் இருக்கும் இலங்கை நண்பர் அவரிடம் கேட்காதீர்கள் உண்மை சொல்லமாட்டார் பொய்தான் சொல்லுவார். நேர்மையானவர்களிடம் மட்டும்
    கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்

    இந்தியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் இப்படிப்பட்ட சாதனை
    அகிலஉலக வசூல் சக்கரவர்த்தி சிவாஜி கணேசன்
    ஒருவரால் மட்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது

    6..10..1979 ம் ஆண்டு திரையிடப்பட்ட

    தீபம் ...
    அந்தமான் காதலி

    இரண்டு படங்களும் 100 நாட்கள் ஓடி சாதனை புரிந்துள்ளன
    அதுவும் 2 தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடியுள்ளன

    தீபம்........................................கொழும ்பு...............செல்லமகால்................1 45 நாட்கள்
    தீபம்........................................யாழ்ப ்பாணம்.........ஶ்ரீதர்....................... ..... .114 நாட்கள்

    அந்தமான் காதலி...............கொழும்பு...............சம ந்தா. ...........................101 நாட்கள்
    அந்தமான் காதலி...............யாழ்ப்பாணம்.........மனோகர ா.... ....................105 நாட்கள்

    ......

    இது உலக சாதனை

    ஒரு திரைப்படம் திரையிடப்பட்ட முதல் நாளில் அதிமுனதாக முதல்காட்சி
    ஆரம்பித்து வைத்து சாதனை பரிந்தது நடிகர்திலகத்தின் படங்களே
    இச்சாதனை இதுவரை எந்த ஒரு நகரின் படங்களாலும் முறியடிக்கப்படவில்லை

    இலங்கை யாழ்நகரில் ராஜா திரை அரங்கில் 13.6.1975 ல் திரையிடப்பட்ட
    எங்கள் தங்க ராஜா முதல்காட்சி நள்இரவு

    1 .30 மணிக்கு ஆரம்பித்து சாதனை படைத்தது

    அதன் பின்னர் அதே அரங்கில் 7 .5 .1976 ல் திரையிடப்பட்ட
    கௌரவம்நள்இரவு

    12 .30 மணிக்கு ஆரம்பித்து சாதனை புரிந்தது

    இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் அதிமன்னதாக மதற் காட்சி
    ஆரம்பித்ததில் சாதனை படைத்தது வைர நெஞ்சம்

    10; 6. 1977 ல் யாழ்நகர் ஸ்ரீதர் திரை அரங்கில் திரையிடப்பட்ட
    வைர நெஞ்சம் முதல் காட்சி நள்இரவு

    12. 05 மணிக்கு
    ஆரம்பித்து சாதனை படைத்தது

    இது உலக சாதனை என்றே நினைக்கின்றேன்
    தமிழ்நாட்டில் கூட இச்சாதனை நிகழ்திருக்காதென நினைக்கின்றேன்

    எங்கள் தங்க ராஜா சாதனை அறிந்த எம் ஜீ ஆர் ரசிகர்கள்
    அடுத்து வெளியிடப்பட்ட எம் ஜீ ஆரின் நான் ஏன் பிறந்தேன்
    படத்தின் மூலம் அதனை முறியடிக்க முயற்சித்தார்கள்
    ஆனால் முடியாமல் போய்விட்டது
    15 7. 1975 ல் யாழ்நகர் ராணி அரங்கில் வெளியிடப்பட்ட
    நான் ஏன் பிறந்தேன் முல்காட்சி நள்இரவு

    2 மணிக்கு மேல்தான் ஆரம்பித்தது
    சிவாஜியின் சாதனை முறியடிக்கப்படவில்லை.

    தொடரும்.......
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #1304
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #1305

  7. #1306
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    மக்கள் தலைவரின் அன்பு இதயங்களே...
    குடியரசு தினத்தை முன்னிட்டு 25.01.2019 வெள்ளி முதல் மதுரை சென்ட்ரலில் நடிகர்திலகத்தின் சரித்திர காவியம் சரஸ்வதி சபதம் நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளி வருகிறது.
    இந்த வருடத்தின் முதல் படம்.
    அனைத்து இதயங்களும் தவறாமல் வித்யாபதியையும்.. நாரதரையும் காண தயாராகுங்கள்.

    நன்றி Sunder rajan
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #1307
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #1308

  10. #1309
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #1310

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •