Page 203 of 401 FirstFirst ... 103153193201202203204205213253303 ... LastLast
Results 2,021 to 2,030 of 4004

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 20

  1. #2021
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like

    நன்றி H O S
    Last edited by sivaa; 23rd April 2019 at 01:23 AM.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #2022
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like

    நன்றி H O S
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #2023
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    குரூப்ஸ் ஆஃப் கர்ணனின்
    நீர்மோர் மற்றும் குளிர்பானங்கள்
    வழங்கும் தொடர் நிகழ்ச்சி....
    இன்று எட்டாம் நாளாக...

    நன்றி வான்நிலா
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #2024
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like

    நன்றி H O S
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #2025
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like

    30th March 2019, 06:54 PM #2680
    suharaam63783

    1. Senior Member Seasoned Hubber

    Join DateJul 2013Posts1,717Post Thanks / Like Thanks (Given)3858Thanks (Received)39Likes (Given)4353Likes (Received)41
    #ஒரு #சிவாஜி #ரசிகரின் #நெகிழ்ச்சியான #அனுபவம் :

    ஒருமுறை சிவாஜி எங்கள் சாலை வழியாக வேனில் பிரச்சாரம் செய்து கொண்டு வருவார் என்று அறிவிக்கப்பட்டது. அன்று ஞாயிறு. சிவாஜி என் உயிர் என்பதால் ஒரே பரபரப்பாக இருந்தேன். மதியம் சாலையில் ஈ காக்கா இல்லை. நடிகர் திலகம் வந்துகொண்டிருக்கிறார் என்று ஒரு மைக் செட் ஆட்டோ கூவிக்கொண்டு பறந்தது.

    வாசலுக்கு வந்து காத்திருந்தேன். திறந்த ஜீப்பில் என் தலைவர் சிவாஜி கும்பிட்டுக்கொண்டே வந்தார். எனக்கு உடலெல்லாம் புல்லரிப்பு. பதைபதைப்புடன் கைகளை தூக்கி ஆட்டுகிறேன். துள்ளி குதிக்கிறேன். (மூன்றாம் பிறை கிளைமாக்ஸ் நினைவில் கொள்க) சிவாஜி கண்டு கொள்ள வேண்டுமே. யாருமே இல்லாத சாலையில் எதையோ பார்த்து கும்பிட்டுக்கொண்டே போகிறார். "சீ " என்றாகிவிட்டது.

    அடுத்த வாரம் எம்ஜியார் வருகிறார். அன்று வேலை நாள்தான். எங்கும் ஒரே பரபரப்பு. சாலையெங்கும் மக்கள் காத்திருக்கின்றனர்.

    எம்ஜிஆர் அவர்களை பார்த்து கும்பிட்டார். கடைகளை பார்த்து கையசைத்தார். ஒருவரையும் 'மிஸ் பண்ணாமல் கையசைத்தும் கும்பிட்டுக்கொண்டும் இருந்தார்.

    நான் கண்டுக்காத மாதிரி இருந்தேன். "கடு கடு" என்று என் வீட்டு வாசலில் நின்றிருந்த என்னை பார்த்து பெரிதாக சிரித்துக் கையசைத்தார். எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. ஆம். என்னைத்தான் இன்னும் பார்க்கிறார். நான் நெகிழ்ந்தேன். அசடு வழிந்துகொண்டு இறுக்கமாக கட்டிக்கொண்டிருந்த கைகளை பிரித்து அவரை நோக்கி வேகமாக கைகளை அசைத்தேன். சிரித்தார். என் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம்.

    ............. Thanks wa., Sharing...

    எம் ஜீ ஆர் ரசிகனாக மாறிய சிவாஜி ரசிகன் பாரீர் !பாரீர்!! பாரீர்!!!

    25th August 2013, 01:49 PM #1509 suharaam63783

    Senior Member Seasoned Hubber
    Join DateJul 2013Posts1,717Post Thanks / Like Thanks (Given)3858Thanks (Received)39Likes (Given)4353Likes (Received)41
    aanaithu nt- threadin neyarhalukkum vanakkam, namaskaram. kadantha 18-8-13 andru namathu rasiharhal pattalathudan shanti theatreil pasamalar kandu kaliththa naal vaarthaihalal solla mudiyathu! avvalavu santhosham , ini neraya nadigarthilagathin thiraipadangal varum endra seithiyai kettapoluthu uvahai adainthom. thahaval sarithana ena koorungal anbarhalae...

    ( இலகுவாக வாசிப்பதற்காக ..அனைத்து நதி -திரியின்நேயர்களுக்கும் வணக்கம்,நமஸ்காரம். கடந்த 18-8-13 அன்று நமது ரசிகர்கள் பட்டாளத்துடன் சாந்தி தியேட்டரில் பாசமலர் கண்டு களித்தநாள் வார்த்தைகளால் சொல்லமுடியாது! அவ்வளவு சந்தோஷம், இனி நிறைய நடிகர்திலகத்தின் திரைப்படங்கள் வரும் என்ற செய்தியை கேட்டபொழுது உவகை அடைந்தோம். தகவல் சரிதானா என கூறுங்கள் நண்பர்களே...)

    நடிகர்திலகம் திரி பாகம் 11ல் சிவாஜி ரசிகன் என்ற போர்வையில் இதே நபர் எழுதியது

    இப்படித்தான் எம் ஜீ ஆர் ரசிகர்கள் பலரது பித்தலாட்டங்கள் பொய்கள் புனைதல் என்பன.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #2026
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    Last edited by sivaa; 22nd April 2019 at 08:55 AM.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #2027
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    13th April 2019, 08:01 PM #2920 suharaam63783

    Senior Member Seasoned Hubber
    Join DateJul 2013Posts1,718Post Thanks / Like Thanks (Given)3858Thanks (Received)39Likes (Given)4353Likes (Received)41

    "மதுரை வீரன்", வெளியாகி இன்று 63 ஆண்டுகள் நிறைவடைந்து, 64 வருடங்கள் துவக்கம் காணும் இந்த நாளில் சில வருடங்களுக்கு முன் நடந்ததாக வந்த தகவல்... அதாவது "மதுரைவீரன்" 100 வது நாள் 21-07-1956 ம் நாளிதழ் புகழ்பெற்ற சென்னை கன்னிமரா நூலகத்தில் இருப்பதை கேள்விப்பட்டு பார்க்க செண்டிருந்த வேளையில், அதற்குமுன் அறிந்திருந்த மாற்று முகாம் தோழர்கள் அந்த நாளிதழ் விளம்பரத்தை பக்குவமாக கிழித்து ஆவணத்தை எடுத்து சென்று விட்டனர் என்ற விபரம்.... அதன் மேலதிக தகவல்களை அறிந்தவர் இங்கு பகிரலாம்...

    மேலதிக தகவல் இதோ

    மதுரை வீரன் 16 தியேட்டர்கள் வரைதான் 100 நாட்கள் ஓடியது. ஆனால் பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்தவர்கள் மதுரை வீரன் 30 தியேட்டர் 35 தியேட்டர் என
    நேரத்திற்கு ஒரு கதை அளந்து கொண்டிருக்கிறார்கள் . அதனை ஆதாரத்துடன் சிவாஜி ரசிகர்கள் வெளியிட்டுவிடப்போகிறார்கள் என தெரிந்துகொண்ட பொய்யிலே பிறந்து வளர்ந்தவர்கள்
    அதனை தடுக்க தாங்களே கிழித்து எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார்கள்.பழியை அப்பாவிகள்மீது திணிக்கபார்க்கிறார்கள் ( மதுரை வீரன் 30 தியேட்டர் 100 நாள் ஆதாரம் விரைவில் வெளியிடப்போகிறோம் என
    பொய்யிலே பிறந்து வளர்ந்த ஓருவர் எழுதியிருந்தார் ஆனால் இன்றுவரை இல்லை 30 தியேட்டரில் இல்லை என தெரிந்துஅதை எடுத்துக்கொண்ட பேர்வழி இவர்தானோ )
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #2028
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த ஸ்டனட் நடிகர் தன்படங்களின் வசூலை பற்றி மட்டும்தான்

    கவலைபடுவாராம் ஓடும் நாட்களைப்பற்றி கவலைப்படுவதே இல்லையாம்

    ஓடும் நாட்கள்பற்றி கவலை படாததால்தான்

    மதுரையில் உ சு வாலிபனை முக்கி இழுத்து 217 நாட்கள் ஓட்டி

    நடிகர் திலகத்தின் பாகப்பிரிவினை மதுரையில் ஓடிய 216 நாட்களை

    வென்று காட்டினார்களாம் . வெட்கக்கேடு

    படத்தின்
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #2029
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #2030
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    1972 ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றிவாகை சூடிய ராஜா திரைப்படம்

    50 நாட்களுக்குமேல் ஓடிய ஊர் தியேட்டர் விபரங்கள்

    1)சென்னை --தேவிபாரடைஸ்

    2)சென்னை --ரொக்ஸி

    3)சென்னை --அகஸ்த்தியா

    4)மதுரை ----சென்ட்ரல்

    5)திருச்சி-----பேலஸ்

    6)கோவை---நாஸ்

    7)சேலம்-----அலங்கார்

    8)நெல்லலூ-பார்வதி

    9)வேலூர்----அப்சரா

    10)ஈரோடு----கிருஷ்ணா

    11)தஞ்சை----யாகப்பா

    12)குடந்தை ---டைமன்ட்

    13)நா.கோவில் --பிக்சர் பலஸ்

    14)பாண்டி------அஜந்தா

    15)கடலூர் -----நியூ சினிமா

    16)சிதம்பரம்---லேனா

    17)திருப்பூர் --டைமன்ட்

    18)விருதுநகர்-- ராதா

    19)ஊட்டி --கணேஷ்.

    20)ஆத்தூர்--- ஸ்ரீதரன்

    21)பழநி--------வள்ளுவர்

    22)காஞ்சி--- ராஜா

    23)பொள்ளாச்சி-- கலைமகள்

    24)வில்லிவாக்கம்--- ராயல்

    25)பெங்களூர் ---நியூசிட்டி

    26)பெங்களூர்-- ஸ்வஸ்திக்

    27ரூபெங்களூர்-- லட்சுமி

    கிடைத்தவரை பதிவிட்டுள்ளேன்.

    மேலும் பல ஊர்களில் 50 நாட்களுக்குமேல் ஓடியதாக தகவல்
    சரியான விபரம் கிடைக்காததால் குறிப்பிடமுடியவில்லை.

    பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த ஒருவர் எழுதுகிறார் ராஜா 12 தியேட்டர்களில்தான் 50 நாட்கள் ஓடியதாம்
    பொய்மையிலேயே வாழ்ந்தவரிடம் கற்ற பொய்யை அப்பட்டமாக விதைக்கிறார்.
    இப்படி பொய்யான ஒப்பீட்டுகள்மூலம்தான் உங்கள் ஸ்டன் நடிகர் புகழ் பெறுகின்றாரா? ஐயோ பாவம்.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •