Page 142 of 350 FirstFirst ... 4292132140141142143144152192242 ... LastLast
Results 1,411 to 1,420 of 3500

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 20

 1. #1411
  Senior Member Platinum Hubber RAGHAVENDRA's Avatar
  Join Date
  Jan 2008
  Posts
  10,023
  Post Thanks / Like
  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

 2. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Posts
  Many
   
 3. #1412
  Senior Member Platinum Hubber RAGHAVENDRA's Avatar
  Join Date
  Jan 2008
  Posts
  10,023
  Post Thanks / Like
  Sivaji Ganesan Filmography Series

  29. Thenali Raman தெனாலி ராமன்
  தணிக்கையான நாள் 30.01.1956

  வெளியான நாள் 03.02.1956

  விக்ரம் புரொடக்ஷன் அன்பளிப்பு

  சிவாஜி கணேசன் தெனாலிராமன்
  என்.டி.ராமராவ் கிருஷ்ணதேவராயர்
  வி.நாகையா அப்பாஜி
  எம்.என். நம்பியார் ராஜகுரு
  பானுமதி கிருஷ்ணா
  ஜமுனா கமலா
  பாலசரஸ்வதி ராதா
  சந்தியா திருமலாம்பாள்
  வேணுபாய், இந்திரா ஆச்சாரி, இந்திரா, சுசீலாராணி, லக்ஷ்மிகாந்தம், மாஸ்டர் வெங்கடேஸ்வரன் மற்றும் பலர்
  வசனம் கவிஞர் கண்ணதாசன்
  பக்திக் கருத்துக்கள் ஸ்ரீ முருக தாஸா அவர்கள் எழுதியது
  பாடல்கள் கவிஞர் கண்ணதாசன், ஆத்மநாதன்
  இசை அமைப்பு விஸ்வநாதன் ராம்மூர்த்தி
  பின்னணி பாடியவர்கள் பி.லீலா, பாலசரஸ்வதி, கோமளா, சுசீலா, சௌந்தர்ராஜன், வி.என்.சுந்தரம், கண்டசாலா
  நடன அமைப்பு கோபாலகிருஷ்ணன், சோப்ரா
  மேக்கப் கே.வி.சுவர்ணப்பா
  சிகை ஜோடனை பிரபாராய்
  அரங்க அமைப்பு நீலகண்டன் ரேவதி, சுப்ரமணியன் நரசு, நடராஜ், நாராயணன்
  சீன் ஜோடனை ஸினி கிராப்ட்ஸ், கிரி
  ஸ்டூடியோ ரேவதி, நரசு, விக்ரம்
  ப்ரோஸ்ஸிங் கிருஷ்ணன் விக்ரம் ஸ்டூடியோ லேபரட்டரி
  ஸ்டில்ஸ் ஆர்.வெங்கடாச்சாரி
  ப்ப்ளிஸிட்டி எபிஷண்ட் ப்ப்ளிஸிட்டி
  எடிட்டிங் பி.ஜி. மோஹன்
  ரீரிகார்டிங் சேஷாத்ரி விக்ரம் ஸ்டூடியோ
  ஒலிப்பதிவு வி.எஸ்.ரங்காச்சாரி, சேஷாத்ரி, ராமஸ்வாமி
  பாடல் ஒலிப்பதிவு டி.எஸ். ரங்கசாமி
  புரொடக்ஷன் மேனேஜர் வி.கே.ஸ்ரீனிவாஸன்
  அரங்க நிர்மாணம் கங்கா வாலி
  ஆடை அலங்காரம் அச்சுதன்
  காமரா பி.என்.ஹரிதாஸ்
  மேற்பார்வை திரு முருகதாஸா
  உதவி டைரக்ஷன் எஸ்.என்.பாலசந்திரன்
  டைரக்ஷன் போடோகிராபி பி.எஸ். ரங்கா

  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

 4. #1413
  Senior Member Diamond Hubber sivaa's Avatar
  Join Date
  Nov 2012
  Location
  canada
  Posts
  9,435
  Post Thanks / Like
  கலியுக கர்ணன் நிஜவள்ளல் சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்து வெளிவந்த பராசக்தி மக்களின் பேராதரவுடன் தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் மிகப்பெரிய வசூல் சாதனையை ஏற்படுத்தியது. வெள்ளிவிழாவையும் தாண்டி 200 நாட்களுக்கு மேல் ஓடியது .திருச்சி நகரில் பேலஸ் தியேட்டரில் 245 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. பராசக்தியில் கலைக்குரிசிலின் துடிப்பான நடிப்பு வசனங்களை உச்சரித்த விதம் மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டது ,அனைத்துப்பத்திரிகைகளும் நிஜவள்ளலின் நடிப்பை புகழ்ந்து எழுதத் தொடங்கின. சினிமா சம்மந்தப்பட்ட எந்தச் செய்தியானாலும் நிஜ வள்ளலுக்கு முன்னுரிமை கொடுத்து எழுதப்பட்டன.முதல் படத்தின்மூலமே நிஜ வள்ளல் மக்களிடத்தில் செல்வாக்கு பெற்றவராகிவிட்டார்.இது நிஜவள்ளலுடன் சிறு வயதுலிருந்தே ஒன்றாக இருந்து ஒன்றாகவே நாடகசபாக்களுக்கு வேலை கேட்டு திரிந்து, பின்னர் நிஜவள்ளல் சினிமா உலகில் காலடி எடுத்து வைப்பதற்கு 10,15 வருடங்களுக்கு முன்னதாக சினிமா உலகில் நுழைந்தும் ஒன்றிரண்டு படங்களில் கதாநாயகனாக நடித்தும் பெயர் கிடைக்காத ,பத்திரிகைகள் பெரிதும் கண்டுகொள்ளாத, நிஜவள்ளலின் உடன் பிறவாத அண்ணன் ,தன்னோடு இருந்தவன், தனக்குப்பின் வந்து முதல் படத்திலேயே பெரு வெற்றி கண்டு பெயர் பெற்றுவிட்டானே என்ற பொறாமைத்தீ கனலாக பற்றிக் கொண்ட அந்த அண்ணன்....... செய்த சதித்திட்டங்கள்...
  வரும்.......
  நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
  உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

 5. #1414
  Senior Member Platinum Hubber RAGHAVENDRA's Avatar
  Join Date
  Jan 2008
  Posts
  10,023
  Post Thanks / Like
  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

 6. #1415
  Senior Member Diamond Hubber sivaa's Avatar
  Join Date
  Nov 2012
  Location
  canada
  Posts
  9,435
  Post Thanks / Like
  வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை ... ",
  " பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலே தலையாயது! " என்கிறார் திருக்குறளில் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.
  " எவன் தனக்கு மட்டும் ஆகாரம் தேடிச் சாப்பிட்டுக் கொள்கிறானோ... அவன், அவனுடைய பாவம் முழுதையும் அவனேதான் அனுபவித்தாக வேண்டும் " என்கிறார் கீதையில் கிருஷ்ணர். அதனால்தான், 'தானத்திலே சிறந்தது அன்னதானம்' என்கிறது தர்மசாஸ்திரம்!
  எப்பொருளைக் கொடுப்பினும் போதுமென சொல்லாத நெஞ்சம், உணவை அளிக்கும்போது மட்டுந்தான் போதுமென்று மனநிறைவோடு சொல்கிறத...ு.
  தானம் செய்வதற்கு செல்வம் ஒரு முக்கியமே அல்ல... நல்ல மனம்தான் வேண்டும் என்கிறது வாழ்வியல் நூல்கள் பலவும். சிலர் தானம் செய்வது எள்முனை அளவுகூட வெளியில் தெரியாது நம் திலகத்தைப்போல...
  அத்தகைய நன்னெறி வாழ்வியலாரான நடிகர்திலகத்தின் தொன்னூறாம் பிறந்தநாளை முன்னிட்டு ' குரூப்ஸ் ஆஃப் கர்ணன்' நடத்திவரும் ஐம்பத்திரண்டு வார தொடர் அன்னதானத்தின் பத்தொன்பதாம் வார நிகழ்ச்சி இன்று மதியம் நம் அன்னை இல்லத்து பிள்ளையார் கோயிலில் இனிதே நடந்தேறியது.
  மஸ்கட்டில் வாழும் நடிகர்திலகத்தின் அன்பு ரசிகை திருமதி.சாவித்திரி ரகுராமன் அவர்கள் இவ்வார அன்னதானத்தின் உபயதாரராக பங்களிப்பு செய்ய, இனிப்பு வழங்கிட உபயம் செய்திருந்தார் திருச்சி நண்பர் திரு.ஹரிகிருஷ்ணன் பிரபு அவர்கள்.
  திரைப்பட நடிகர், ஆடிட்டர் திரு. எஸ்.ஸ்ரீதர் அவர்கள் இவ்வார சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சியில் பங்குகொண்டு அன்னதானத்தைத் துவக்கிவைத்தார்.
  அதற்கு முன்பாக, 'குரூப்ஸ் ஆஃப் கர்ணன்' சார்பாக திரு.சுகுமார் அவர்கள், ஆடிட்டர் திரு.ஸ்ரீதர் அவர்களுக்கு நடிகர்திலகம் பற்றிய நூலொன்றையும், திரு.பாண்டியன் அவர்கள் நடிகர்திலகத்தின் நாள்காட்டியையும் வழங்கிச் சிறப்பித்தனர்.
  திருமதி.சாவித்திரி ரகுராமன் சார்பாக நிகழ்ச்சியில் பங்கேற்ற திரு.முரளி ஸ்ரீநிவாஸ் அவர்களுக்கு, அன்னதானம் வழங்கியதற்கான நினைவுச்சான்றிதழை திரு.ஸ்ரீதர் அவர்கள் வழங்கினார்.
  இந்நிகழ்ச்சிக்கு, நடிகர்திலகம் சிகர மன்றங்களின் முன்னாள் தலைவர் திரு.கே.வி.பி.பூமிநாதன் அவர்கள் கலந்து கொண்டது கூடுதல் சிறப்பு. மேலும், நடிகர்திலகத்தின் ரசிக நெஞ்சங்களான திரு.RS.சிவா, திரு.ML.கான், திரு.KM.பாரூக், திரு.ஏழுமலை, திரு. கல்தூண் ரவி, திரு.மணி, திரு.சுப்பிரமணி, திரு.காமராஜ், திரு.கேசவன், திரு.பாண்டியன், திரு.சுகுமார், திரு.நந்தகுமார், திரு. KS.நரசிம்மன், திரு.அண்ணாமலை, திரு.ஜகந்நாதன் உள்ளிட்ட பல நண்பர்களோடு பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர். இனிதே நடந்தேறியது நிகழ்ச்சி.
  அடுத்து வருகின்ற இருபதாம் வார நிகழ்ச்சியில் மூன்று பேர் உபயதாரர்களாக பங்கேற்க ஒப்புக் கொண்டுள்ளதால், அடுத்தவாரம் மூன்று பகுதிகளாக அன்னதானம் நடைபெறும் என்ற மகிழ்ச்சியான செய்தியைத் தங்களிடம் பகிர்ந்துகொண்டு விடை பெறுவது
  வான்நிலா விஜயகுமாரன்...

  Your Toolbox
  Grab Your Code

  HTML for Websites

  IMG Code for Forums & Message Boards

  Direct Link for Layouts

  Tags: Click to add Tags... Cancel

  நன்றி வான்நிலா விஜயகுமாரன்...
  நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
  உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

 7. #1416
  Senior Member Diamond Hubber sivaa's Avatar
  Join Date
  Nov 2012
  Location
  canada
  Posts
  9,435
  Post Thanks / Like
  நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
  உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

 8. #1417

 9. #1418

 10. #1419

 11. #1420

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •