-
15th September 2018, 09:28 AM
#1
Senior Member
Platinum Hubber
Nadigar Thilagam Sivaji Ganesan - Part 20
Nadigar Thilagam Sivaji Ganesan - Part 20
மையம் இணைய உறவுகள் அனைவருக்கும் வணக்கம். திரு ராகவேந்திரா அவர்களின் விருப்பத்திற்கு இணங்கவும், மற்றும் நண்பர்களின் வேண்டுகோளை ஏற்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பாகம் 20 ஆரம்பித்துள்ளேன். இங்கு வர இயலுமானவர்கள் வந்து பங்களிப்பினை மேற்கொண்டு ஐயனின் புகழ், சாதனைகள் ,வெற்றிகள், என்பனவற்றை அனைவரும் அறிய உதவிடும்படி அன்புடன் அழைக்கின்றேன்.

நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
15th September 2018 09:28 AM
# ADS
Circuit advertisement
-
15th September 2018, 12:10 PM
#2
அருமை நண்பர் சிவா அவர்களுக்கு,
முதற்கண் வாழ்த்துக்கள். நான் உள்பட பல்வேறு நண்பர்கள் நடிகர் திலகத்தின் திரி எண் 19-ல் பங்களிப்பு செய்ய முடியாத சூழலிலும் தனி ஒருவனாக திரியை திறம்பட நடத்தி சென்ற உங்கள் உழைப்பிற்கு சிரந்தாழ்ந்த வணக்கம். திரி எண் 20-ஐ நீங்கள் துவக்க வேண்டும் என்று நானும் நினைத்திருந்தேன். ஆனால் என்னால் கடந்த சில நாட்களாக திரிக்கு வர இயலாத சூழல் காரணமாக நண்பர் ராகவேந்தர் சார் அவர்கள் அந்த வேண்டுகோளை வைத்தார். அதை ஏற்று திரி எண் 20-ஐ துவக்கியதற்கு நன்றி. தொடருங்கள். அனைத்து நண்பர்களும் பங்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
அன்புடன்
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
sivaa thanked for this post
-
16th September 2018, 12:19 AM
#3
Senior Member
Platinum Hubber

Originally Posted by
Murali Srinivas

அன்பு நĩ