-
21st January 2019, 12:50 PM
#1311
Senior Member
Devoted Hubber
நன்றி நன்றி நன்றிவரலாற்று சிறப்புமிக்க விழாவில் கலந்து கொண்டு நேரடியாக செய்தி தொகுப்பு புகைப்படங்களை அழகாக தொகுத்து உடனுக்கு உடன் வெளியிட்டு நமது தின குரல் தேசிய நாளிதழக்கும் விழாவிற்கும் பெருமை சேர்த்த கடலூர் மாவட்ட தின குரல் செய்தியாளர் "டாக்டர் சோழன் " அவர்களின் சிறப்புமிக்க பணிக்கு தினகுரல் குழம குடும்பங்களின் சார்பாகவும் எனது சார்பாகவும் சிறப்பு நன்றிகள்சிறப்புமிக்க 3 புகைப்படங்களுடன் அருமையான செய்தி தொகுப்பு கட்டுரை உடன் 2 நாட்களாக தமிழக காங்கிரஸ் கலை பிரிவு... நடிகர் திலகம் சிவாஜி சமூகநல பேரவை சார்பாக கடலூர் இராமபுரம் பகுதியில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க உலகம் போற்றும் உயர்ந்த மனிதர்கள் பெருந்தலைவர் காமராசர் கலை உலக முதல்வர் நடிகர் திலகம சிவாஜி கணேசன் அவர்கள் முழு வெண்கல சிலைகள் திறப்பு விழாவில் கலந்து கொண்டு விழா நிகழ்ச்சி புகைப்படங்களுடன் செய்தி கட்டுரை தொகுப்புடன் வெளியிட்டு 2 நாட்களாக 6 பக்க வண்ண சிறப்பு மலருடன் விழா நிகழ்ச்சிகளை புகைப்படங்களுடன் சிறப்பாக உடனுக்கு உடன் விரைவாக வெளியிட்டு சிறப்பித்த தின குரல் தேசிய நாளிதழ் குழும இயக்குநர் ஆசிரியர் அண்ணன் சத்ய நாராயணன் அவர்களுக்கும் தலைமை செய்தியாளர் கவிஞர் தின குரல் ப சிவகுமார் பிரபு கடலூர் செய்தியாளர் டாக்டர் சோழன் செய்தி ஆசிரியர் குழு டிசைனர் மணிகண்டன் மூர்த்தி ஏஜண்டு சர்குலேசன் பக்கிரிசாமி கமலா செந்தமாரை கண்ணன் ஓவியர் ஆர்ட்ஸ் ரமேஷ் சிறப்பாக இரண்டு நாட்கள் என்னுடன் இருந்து 2 நாட்களாக சிறப்பாக சிலைகள் திறப்பு விழா தின குரல் தேசிய நாளிதழ் சிறப்பு மலர் வால் போஸ்டரை அழகாக கடலூர் மாவட்டம் இராமபுரம் புதுச்சேரி பகுதிகள் முழுவதும் ( என்னுடன் இருந்து) அழகாக வால் போஸ்டரை ஒட்டி அசத்தி சிறப்பித்த ஈரோடு கல்தூன் சிவாஜி ரவி செந்தமாரை கண்ணன் ஆகியோருக்கு சிறப்பு நன்றிகள் என்றும் அன்புடன் விழா குழுவினர்களின் சார்பாக எனது அன்பு கலந்த பல கோடி பாசமலர் நன்றிகள் கவிஞர் தின குரல் ப சிவகுமார் பிரபு ( மாநில செயலாளர்) தமிழக காங்கிரஸ் கலை பிரிவு தின குரல் தேசிய நாளிதழ் தலைமை செய்தியாளர் இந்த விழா நிகழ்ச்சி 6 பக்க விளம்பர சிறப்பு மலருடன் விழா நிகழ்ச்சி புகைப்படங்களுடன் 18/1/2019 19/1/2019 இரண்டு நாள்களாக செய்தி புகைப்படங்களுடன் தின குரல் தேசிய நடுநிலை நாளிதழில் சென்னை தமிழகம் புதுச்சேரி நியூடெல்லி கடலூர் பதிப்புகளில் வெளிவந்து உள்ளது நன்றி தின குரல் குழும குடும்பத்தினர்கள் அனைவருக்கும் மீண்டும் பல கோடி அன்பு பாசமலர் நன்றிகள் கவிஞர் தின குரல் ப சிவகுமார் பிரபு (மாநில செயலாளர்) தமிழக காங்கிரஸ் கலை பிரிவு தின குரல் தேசிய நடுநிலை நாளிதழ் தலைமை செய்தியார் செய்தி விளம்பர தொடர்புக்கு அலைபேசி 75029 42350 93620 01123 Mil ID Dinakuralsiva@gmail.com psivakumar121974@gmail.com
நன்றி kaingnar sivakumar dinakural
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
21st January 2019 12:50 PM
# ADS
Circuit advertisement
-
21st January 2019, 12:51 PM
#1312
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
21st January 2019, 12:52 PM
#1313
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
21st January 2019, 12:53 PM
#1314
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
21st January 2019, 12:54 PM
#1315
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
21st January 2019, 12:57 PM
#1316
Senior Member
Devoted Hubber
உலகம் கண்டிராத. அமர்க்களம்
நேர்மைக்கு விழா
தியாகத்திற்கு விழா
..
நன்றி Sekr Parasuram
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
21st January 2019, 12:58 PM
#1317
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
21st January 2019, 12:59 PM
#1318
Senior Member
Devoted Hubber
..
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
21st January 2019, 01:00 PM
#1319
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
21st January 2019, 01:01 PM
#1320
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Bookmarks