Page 327 of 401 FirstFirst ... 227277317325326327328329337377 ... LastLast
Results 3,261 to 3,270 of 4004

Thread: Makkal thilagam mgr- part 23

  1. #3261
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3262
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  4. #3263
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தினத்தந்தி -03/10/18



  5. #3264
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று தினத்தந்தியில் எதிர்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு தக்க ஆதாரங்களுடன் கோயம்பேடு பஸ் நிலையம் காய் கனி மலர் அங்காடி யாவும் தலைவர் ஆட்சியில்கொண்டு வரப்பட்டது என்பதை ஒன்றும் தெரியாத ஸ்டாலினுக்கு விளக்கம் அளித்து தலைவரின் புகழுக்கு இன்றைய தலை முறை தெரிந்து கொள்ளும் அளவில் தினத்தந்தி பத்திரிக்கையில் வரலாற்று செய்தியை ஆணித்தரமாக பதிவு செய்த அருமை அண்ணன் மனித நேயர் திரு.சைதை சா. துரைசாமி அவர்களுக்கு தலைவர் புகழ் பாடும் ஒலிக்கிறது உரிமைக்குரல் மற்றும் பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம்.ஜி.ஆர் நற்பணி சங்கம் அனைத்து தலைவர் அமைப்புகள்அபிமானிகள் பக்தர்கள் யாவரும் நன்றி கலந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் இனிதே தெரிவிக்கின்றோம். இங்ஙனம் வள்ளல் புகழ் பாடும் உரிமைக்குரல் பி.எஸ். ராஜு... Thanks Friends...

  6. #3265
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தலைவரின் ஆட்சியில் சென்னையில் அண்ணா சாலை தான் மையப்பகுதியாக இருந்தது. பிராட்வே பஸ் நிலையத்தில் இருந்து தான் வெளியூர் பேரூந்துகள் செல்லும். கூட்டநெரிசலை கட்டுப்படுத்த ஆவடி முதல் கூடுவாஞ்சேரி வரை 100.அடி சாலை திட்டம் கொண்டு வரப்பட்டது. சுமார் 33 ஆண்டுகளுக்கு முன் தலைவரால் சென்னை நகரில் பாலங்கள் கட்டாது சாலைகளை விரிவாக்கம் செய்யப்பட்டது. கோயம்பேடு அரும்பாக்கம் அமைந்தகரை கீழ்பாக்கம் சாலைகள் விரிவு படுத்தப்பட்டது. தொலை நோக்கு பார்வையில் திட்டங்கள் எவ்வித விளம்பரமின்றி போடப்பட்டது. தாம்பரம் முதல் செங்கல்பட்டு புறவழி சாலை தலைவர் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது. மேலும் அச்சாலை விழுப்புரம் வரை பின் நாளில் கொண்டு வரப்பட்டது. பாலங்கள் கட்டாமல் சாலைகளை விரிவுபடுத்தி மக்கள் நடைப்பாதையை பயன் படுத்த பிளாட்பாரங்கள் கொண்டு வரப்பட்டதும் தலைவர் ஆட்சியில் தான். ஒருதனி மனிதன் வீடு எடுத்து ஹோட்டலில் சாப்பிட்டு ஒரு மாதம் ரூபாய் 500/- இருந்தால் வாழமுடியும் என்பது தலைவர் ஆட்சியில் தான். அவ்வாட்சியே பொற்கால ஆட்சியாகும்.1987 இறுதி வரை நடந்த தலைவர் ஆட்சியே இந்தியாவின் சிறந்த ஆட்சியாகும். தனக்கென சொத்துகள் சேர்க்காது தான் ஈட்டிய செல்வங்களை எல்லாம் மக்கள் எங்கு கஷ்டப்படுகின்றார்களே அங்கொல்லாம் உதவிகரம் நீட்டிய கருணை வள்ளல். அந்த வகையில் ஆட்சிபீடம் ஏறி மக்கள்பணி ஆற்றி தமிழக மக்களின் துயர்துடைத்தவர்.ஆட்சியை தனக்கும் தன் குடும்பத்திற்கும் சொந்தங்களுக்கும் பயன் படுத்திய முதல்வர்களில் தலைவர் ஒருவர் மட்டும் தான் இந்திய துணைக்கண்டத்திலேயே நேர்மையாக தூயஉள்ளம் படைத்தவராக அன்பு கொண்ட முதல்வராக அயராது உழைத்த உலகின் அதிசயமாகும். எப்பிறவியிலும் தலைவர் ஒருவரே தனிப்பிறவி ஆவார். என்றும் வரையாது வாரி வழங்கிய வள்ளலின் வழியில் உரிமைக்குரல் ராஜு..... Thanks Friends.....

  7. #3266
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் குரல் -03/10/18


  8. #3267
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தினத்தந்தி -04/10/18

  9. #3268
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மாலை மலர் -03/10/18



  10. #3269
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like


  11. #3270
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் குரல் -04/10/18

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •