Page 274 of 401 FirstFirst ... 174224264272273274275276284324374 ... LastLast
Results 2,731 to 2,740 of 4004

Thread: Makkal thilagam mgr- part 23

  1. #2731
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    ]திரு.துரை கருணா ,பத்திரிகை ஆசிரியர் அவர்களுக்கு திரு.வேணுகோபால், எம்.பி., பொன்னாடை அணிவித்தல்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2732
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தொழிலதிபர் திரு.ஜி.பெரியசாமி பேசும்போது

  4. #2733
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like


    நடிகை லதா பேசும்போது

  5. #2734
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    =கவிஞர் பூவை செங்குட்டுவன் பேசும்போது

  6. #2735
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

    மெகா டிவி திரு.ஆதவன் பேசும்போது

  7. #2736
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பத்திரிகை ஆசிரியர் திரு.துரை கருணா பேசும்போது

  8. #2737
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    உலகம் சுற்றும் வாலிபன் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர் தயாரித்து இயக்கிய இத்திரைப்படத்தில் இரட்டை வேடத்திலும் நடித்தார். அதிக பொருட்செலவில் இத்திரைப்படம் எடுக்கப்பட்டது.
    இயக்குனர்: எம்.ஜி.ஆர்
    தயாரிப்பாளர்: எம்.ஜி.ஆர்
    கதை: சொர்ணம்
    நடிப்பு: எம்.ஜி.ஆர், நாகேஷ், லதா, சந்திரலேகா, மெட்டா ரூங்ரட், மஞ்சுளா,
    எஸ். ஏ. அசோகன், இரா. சு. மனோகர்
    எம். என். நம்பியார். இசையமைப்பு எம்.எஸ்.விசுவநாதன், ஒளிப்பதிவு
    வி. ராமமூர்த்தி, படத்தொகுப்பு எம். உமாநாத், கலையகம் எம்ஜிஆர் பிச்சர்ஸ் லிமிடட், விநியோகம்எம்ஜிஆர் பிச்சர்ஸ் லிமிடட், வெளியீடு 11 மே 1973
    அப்போதைய அரசு சுவரொட்டி விளம்பரங்களுக்கு வரியை உயர்த்தியமையால், சுவரொட்டிகள் இல்லாமலேயே விளம்பரம் செய்யப்பட்டது.
    நடிகர்கள் :
    எம்.ஜி.ஆர் ... முருகன், விஞ்ஞானி ராஜூ
    எம். ஜி. சக்கரபாணி ...
    எம். என். நம்பியார் (கௌரவத் தேற்றம்)
    எஸ். ஏ. அசோகன் .. பைரவன் (வில்லன் விஞ்ஞானி)
    நாகேஷ் .. மார்கண்டேயன் (ராஜூவின் நண்பன்)
    வி. கோபாலகிருஷ்ணன்
    தேங்காய் சீனிவாசன்
    சோம் சாய் (கௌரவத் தோற்றம்)
    சந்திரலேகா
    மஞ்சுளா
    லதா
    பாடல்கள் எம்.எஸ்.விசுவநாதன் இசையமைப்பில் உருவானவை.
    1 அவள் ஒரு நவரச நாடகம்
    2 பன்சாயி
    3 லில்லி மலருக்கு
    4 நிலவு ஒரு பெண்ணாகி
    5.பச்சைக்கிளி முத்துச்சரம்
    7 சிரித்து வாழ வேண்டும்
    8 தங்கத் தோணியிலே
    9 உலகம் உலகம்
    10 நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்
    M.G.R. தன் மீது வீசப்பட்ட ஏவுகணைகளையே ஏணிப்படிகளாக்கி வெற்றி கண்டவர். இயற்கையாக ஏற்பட்ட தடைகள் மட்டுமின்றி, செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட தடைக் கற்களையும் படிக்கற்களாக்கி உயர்ந்தவர். ஒரு காலகட்டத்தில் அவரது படங்களின் ரிசர்வேஷன்கூட முந்தைய சாதனையை முறியடித்தது.
    ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படம் சென்னை தேவி பார டைஸ் அரங்கில் ரிசர்வேஷனின் போதே, 100 காட்சிகளுக்கு மேல் அரங்கு நிறைவது உறுதியாகிவிட்டது. அந்தப் படம் வெளியாவதற்குள் எத் தனையோ இடையூறுகள்,கெடுபிடிகள் காரணமாக, போஸ்டர்கூட ஒட்டப்படாமல் படம் வெளியாகி வெள்ளிவிழா கொண்டாடியது. தொடர்ந்து 250 நாட்களை கடந்து வருடக்கணக்கில் ஓடி எம்.ஜி.ஆர். வசூல் சக்கரவர்த்தி என்பதை ‘உலகம் சுற்றும் வாலிபன்’ நிரூபித்தது. படத்துக்கான பணிகள் நடக்கும்போது அடிக்கடி மின்தடை ஏற்படும். அதை எல்லாம் எம்.ஜி.ஆர். சமாளித்தார். எதிரிகளையும் நண்பர்களாக்கி, சோதனை களை சாதனைகளாக மாற்றியவர் எம்.ஜி.ஆர்.!
    ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படம் அதுவரை வெளியான தமிழ் படங்களின் வசூல் சாதனைகளை முறியடித்தது. எம்.ஜி.ஆர். திரையுலகில் இருக்கும் வரை அந்த சாதனை முறியடிக்கப்படவில்லை. சென்னை தேவி திரையரங்கில் 1970ம் ஆண்டு வெளியான ‘மெக்கனாஸ் கோல்ட்’ (Mackenna’s Gold) ஆங்கிலப் படம்தான் அதுவரை இந்தியாவில் ஒரே திரையரங்கில் அதிக நாள் ஓடியதில் அதிக வசூல் செய்த படமாக இருந்தது. அந்த சாதனையையும் தேவி பாரடைஸ் அரங்கில் வெளியான ‘உலகம் சுற்றும் வாலிபன்’ முறியடித்தது. இயற்கை எழில் கொஞ்சும் உலகின் பல நாடுகளை பாமரனுக்கும் பார்க்க வசதியாக முதன்முறையாக இத்திரைப்படத்தை அர்ப்பணித்தார் புரட்சித்தலைவர் அன்று! அன்று முதல் இந்த 45 ஆண்டுகளில் பலதடவை புதியகாப்பியில் திரையிடப்பட்டு அந்தந்த காலகட்டத்தில் புதியப் படங்களுக்கு வசூலில் சவால் விடுத்து வருகிறது. அன்று மே தினத்தில் புரட்சி ஏற்படுத்தினார். இன்று அக்டோபரில் புரட்சி ஏற்படுத்த 4 K ஒலி ஒளி அதிநவீன டிஜிட்டல் முறையில் அக்டோபர் 2018 ல் மீண்டும் சரித்திரம் படைக்க வருகிறார். எம்....ஜி....ஆர் என்றும் வாலிபன்தான்...... Thanks Friends...

  9. #2738
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாக்யா வார இதழ் -21/9/18





  10. #2739
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like



  11. #2740
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    புதிய தலைமுறை வார இதழ் -20/9/18






Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •