Page 136 of 401 FirstFirst ... 3686126134135136137138146186236 ... LastLast
Results 1,351 to 1,360 of 4004

Thread: Makkal thilagam mgr- part 23

  1. #1351
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    டாக்டர் எம்.ஜி.ஆர். படத்தின் பின்னணி பாடகர்கள்....

    திரு.செஞ்சுகுட்டி திரு.வசந்தகுமாரி
    திரு.தோடு திருமதி. ராஜலட்சுமி
    திரு.சி.எஸ்.ஜெயராமன் திருமதி. பி.லீலா
    திரு.எஸ்.சி.கிருஷ்ணன் திருமதி. வைதேகி
    திரு.என்.எஸ்.கிருஷ்ணன் திருமதி. எம்.எஸ்.ராஜேஸ்வரி
    திரு.டி.வி.ரத்தினம் திருமதி. பானுமதி
    திரு.எம்.டி.கே.சந்திரபாபு திருமதி. ஜமுனாராணி
    திரு.திருச்சி லோகநாதன் திருமதி. கானசரஸ்வதி
    திரு.ஷேக் முகம்மது திருமதி. ஜிக்கி
    திரு.கண்டசாலா திருமதி. ரத்தினமாலா
    திரு.டி.எஸ்.பகவதி திருமதி. எஸ்.வரலட்சுமி
    திரு.டி.எம்.சௌந்தரராஜன் திருமதி. பி.சுசீலா
    திரு.பாலமுரளிகிருஷ்ணா செல்வி. எல்.ஆர்.ஈஸ்வரி
    திரு.சீர்காழி.கோவிந்தராஜன் திருமதி.ஜெ.ஜெயலலிதா
    திரு.பி.பி.ஸ்ரீநிவாஸ் திருமதி.எஸ்.ஜானகி
    திரு.ஏ.எம்.ராஜா திருமதி.ரமோலா
    திரு.கோபாலகிருஷ்ணன் திருமதி.எல்.ஆர்.அஞ்சலி
    திரு.கே.வீரமணி திருமதி.லியன் பிண்டே
    திரு.ஜேசுதாஸ் திருமதி.வசந்தா
    திரு.ஏ.எல்.ராகவன் திருமதி.சூலமங்களம் ராஜலஷ்மி
    திரு.சாய்பாபா திருமதி.வாணி ஜெயராம்
    திரு.ஜெயச்சந்திரன் திருமதி.டி.கே.கலா
    திரு.எஸ்.பி.பாலசுப்பிரமணியம் திருமதி.உஷா உதூப்
    திருமதி.நிர்மலா

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1352
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    டாக்டர் எம்.ஜி.ஆர். நடித்த நாடகக் குழுக்களின் பட்டியல்...

    மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி
    கிருஷ்ணன் நினைவு நாடக சபா
    உறையூர் முகைதீன் நாடக கம்பென
    எம்.ஜி.ஆர். நாடக மன்றம்
    டாக்டர் எம்.ஜி.ஆர். நடித்த சரித்திர நாடகப் பாத்திரங்கள் மற்றும் நாடகங்கள்
    கதாபாத்திரங்கள்
    இராமாயணம்
    அகத்தியர்
    மகாபாரதம
    விகர்ணன், சத்ருகணன், அபிமன்யு, சத்ருகணன்.
    ரத்னாவளி
    நடனக் காட்சி
    நல்லதங்காள்
    ஏழாவது குழந்தை
    இராசேந்திரன்
    லட்சுமி
    சந்திரகாந்த
    ஆங்கிலேயப் பெண்
    சத்தியவான் சாவித்திரி
    தவில் சுண்டுர் இளவரசன்
    மனோகரா
    மனோகரன் சந்திரகாந்தா
    தசாவதாரம்
    சத்ருகன், பரதன், இலட்சுமணன்
    பக்தராமதாஸ்
    நவாப்
    கபீர்தாஸர்
    முதியவர், மாறுவேடத்தில் ராமர்
    சக்குபாய்
    பெண்வேடம்
    மார்க்கண்டேயா
    மேனகா
    மற்ற நாடகங்கள்
    கோவலன்
    கற்பின் வெற்றி
    பவளக்கொடி
    வள்ளித்திருமணம்
    ராசாம்பாள்
    கதர்பக்தி
    கதரின் வெற்றி
    பதிபக்தி
    தேசபக்தி
    தேசியக்கொடி
    கவர்னர்ஸ்கப்
    பம்பாய் மெயில்
    அரிச்சந்திரா
    லீலாவதி
    மோகனசுந்தரம்
    ராஜேந்திரா
    இன்பக்கனவு
    சுமைதாங்கி
    இடிந்தகோவில்
    அட்வகேட்அமரன்
    கள்வனின் காதலி ஆகிய நாடகங்களில் பல வேடங்கள்.

  4. #1353
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    Vettaikaaran (1964)
    MGR and Savithri play the leads in Vettaikaaran, a story of an estate owner (MGR), who is a hunter, and spends his time taking down wild animals. He lives in his estate along with his mother (M.V. Rajamma), and falls in love with Savithri, the daughter of another estate owner (M.R. Radha).

    M. N. Nambiar takes on a double identity as Ramu and Somu. But he keeps it a secret, and makes the world believe that his father has two sons, with Somu being a spoiled child. Initially, everybody believes him, but ultimately, the truth and the true identity of Ramu is exposed. He has his eye on the estate, and waits for the right opportunity to steal the documents. MGR and Savithris son (Baby Shakila as a boy) also shows a keen interest in hunting, just like his father, and starts going on hunting trips even as a small boy into the woods. His mother and grandmother are upset, but MGR encourages him to pursue his passion. While on one such expedition, MGR tries to shoot a tiger, but it escapes unhurt, and later tries to take revenge on him by stealthily entering the estate. (This part of the film is inspired by one of the adventures in Jim Corbetts book Man-Eaters of Kumaon.)

    In the meantime, Nambiar kidnaps MGRs child and takes him to the forest, and the mother goes into the forest in search of him. Nambiar threatens to kill both of them if he does not get the estate papers. And, as expected, the hero comes in at the right time to save them, and after an intense fight between MGR and Nambiar, the latter falls prey to an ambush of tigers. MGR takes home his wife and son, and they live happily thereafter.

    Vettaikaaran was produced by Sandow M.M.A. Chinnappa Thevar and directed by M.A. Thirumugam, the younger brother of Thevar. This film was a box office success at several cinemas. The film was written by Aaroor Das, who has worked with MGR and Thevar in many movies.

    Music was one of the main reasons for the films success at the box office. Composed by maestro K. V. Mahadevan, there are six songs in the movie, with some becoming big hits.

    One song, Unnai Arindhaal, became a superhit, and is still remembered by moviegoers after several decades. Other songs which became hits include Medhuvaa medhuvaa thodalaamaa. Nagesh and Manorama played the funny couple, and their duet, Seettu kattu raja, was also popular.

    The romantic sequences between MGR and Savithri created a sensation those days, and was yet another reason for the films success. Cinematography was by N.S. Varma, with the film being edited by M. A. Thirumugam and his team.

    Remembered for: The interesting storyline, romantic sequences between MGR and Savithri, and super hit songs.

    courtesy the hindu

  5. #1354
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    நமது
    திரியில்
    15000
    பதிவுகளைப்
    பதிந்து
    தொடர்ந்து
    பயணிக்கும்
    அன்பு நண்பர்
    திரு வினோத்
    அவர்களுக்கு
    எனது
    மனமார்ந்த
    பாராட்டுக்கள்.

    - எஸ் ரவிச்சந்திரன்
    அன்பு

  6. #1355
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித் தலைவரின் புகழ் பரவ
    அவர் மலரும் நினைவுகள்
    பதிவுகளை பகிரும்
    பெருமையோடு

    அன்பில் வாழும்
    இதயம் தன்னை
    தெய்வம் கண்டால்
    வணங்கும்
    ஆசையில்லா மனிதர்
    தன்னை
    துன்பம் எங்கே நெருங்கும்

    1980-மக்களவைத் தேர்தல் பிரச்சாரம். திருநெல்வேலியில் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார் புரட்சித் தலைவர் முதல்வர் எம்ஜிஆர்.
    அப்போது அவரிடம் மனு தர ஒரு பெண் கையில் குழந்தையோடு ஓடோடி வருகிறார். ஆனால் முண்டியடிக்கும் கூட்டம். எம்ஜிஆரை நெருங்கக் கூட முடியவில்லை. இவரைப் போல நிறைய பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள் அவரிடம் மனு கொடுக்க போட்டி போட, வண்டியை நிறுத்தச் சொல்லிவிட்டு அனைவரிடமும் மனுக்களைப் பெற்றுக் கொண்டார் எம்ஜிஆர்.
    அப்படியும் அந்தப் பெண்ணால் மனு கொடுக்க முடியவில்லை. வண்டியை அந்தப் பெண்ணுக்கு அருகில் நிறுத்தச்சொல்லி, அந்தப் பெண் கையில் ஒரு நோட்டுப் புத்தகம் மாதிரியிருந்த ஒரு டைரியை அப்படியே பெற்றுக் கொண்டார் எம்ஜிஆர்.
    முதல்வரிடம் மனு சேர்ந்துவிட்டது. நிச்சயம் தனக்கு விடிவு பிறந்துவிடும் என்ற நம்பிக்கையுடன், ஒரு கடையில் குழந்தைக்கு பால் வாங்க பணம் எடுக்க முயன்றபோதுதான், அவர் வைத்திருந்த பணம், முதல்வர் எம்ஜிஆரிடம் தந்த டைரிக்குள் இருந்தது நினைவுக்கு வந்தது. அத்துடன் தனது ஒரிஜினல் சான்றிதழ்கள் அனைத்தையும் மனுவோடு சேர்த்து அந்த டைரிக்குள்ளேயே வைத்து கொடுத்துவிட்டிருந்தார், தவறுதலாக.
    அந்தப் பெண்ணுக்கு சொந்த ஊர் சங்கரன் கோயில். என்ன செய்வதென்றே தெரியாமல், அழுது புலம்பியவருக்கு அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் ஆறுதல் சொல்லி, பணம் கொடுத்து அனுப்பி வைத்தனர்.
    ஆனால் அடுத்த சில தினங்களில் தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. எம்ஜிஆரின் அதிமுகவுக்கு மக்களவைத் தேர்தலில் இரண்டு இடங்கள் மட்டுமே கிடைத்தன. உடனடியாக பிரதமர் இந்திரா காந்தியால் ஆட்சியும் கலைக்கப்பட்டுவிட்டது. அப்போதுதான் ராமாவரம் தோட்டத்துக்கு வந்தார் மனுகொடுத்த அந்தப் பெண்.
    கொஞ்சம் காத்திருந்த பின் எம்ஜிஆரைப் பார்த்த அவர், தான் மனு கொடுத்ததையும் அத்துடன் தனது சான்றிதழ்களையும் மறதியாகக் கொடுத்துவிட்டதையும் குறிப்பிட்டார்.
    அய்யா, அந்த டைரில என் ஒரிஜினல் சர்ட்டிபிகேட், பணம் ரூ 17 எல்லாம் வச்சிருந்தேன். புருசன் இல்லாம, 2 வயசு குழந்தையோட தனியா கஷ்டப்படற நான் இனி என்ன பண்ணுவேன்.. எனக்கு அந்த சர்டிபிகேட் வேணும், என்று அழுதார்.
    அழாதேம்மா நான் மீண்டும் முதல்வரானால், உனக்கு வேலை போட்டுத் தர்றேன். இப்போ உன் சர்ட்டிபிகேட்டை கண்டுபிடிச்சி தரச் சொல்கிறேன், என்ற எம்ஜிஆர், அந்தப் பெண்ணை சாப்பிடச் சொல்லி, ரூ 300 பணமும் கொடுத்து ஊருக்கு அனுப்பி வைத்தார்.
    அவர் முதல்வராக இருந்தபோது வாங்கப்பட்ட மனுக்கள். இப்போது அவர் பதவியில் இல்லை. அந்த மனுக்களை தேடிக் கண்டுபிடிப்பதும், அதற்குள் இருக்கும் அந்தப் பெண்ணின் சான்றிதழைத் தேடுவதும் சாமானியமான காரியமா?
    ஆனால் தன் உதவியாளர்களிடம் சொல்லி, கோட்டையில் முதல்வர் அலுவலகத்தில் மூட்டைகளாகக் கட்டிப் போடப்பட்டிருந்த மனுக்களை ஆராய்ந்து பார்க்கச் சொன்னார். அன்று நடந்தது ஆளுநரின் ஆட்சிதான் என்றாலும், கோட்டையில் எம்ஜிஆர் பேச்சுக்கு மறுபேச்சில்லை. உடனடியாக மூட்டைகளைத் தேடி அந்தப் பெண்ணின் டைரியைக் கண்டுபிடித்து விட்டனர். எல்லாம் அப்படியே இருந்தது. அந்தப் பெண்ணுக்கு தகவல் அனுப்பி வரவழைத்து டைரியைக் கொடுத்தபோது, அங்கிருந்தவர்களின் கால்களில் விழுந்து வணங்கி பெற்றுக் கொண்டார் அந்தப் பெண்.
    கடலில் போட்ட ஒரு சின்ன கல்லைப் தேடிக் கண்டுபிடிச்ச மாதிரி என் டைரியைக் கண்டுபிடிச்சிக் கொடுத்திட்டீங்க. என் தெய்வம் எம்ஜிஆரை நம்பினேன். என் வாழ்க்கை திரும்ப கிடைச்ச மாதிரி இருக்கு. நிச்சயம் மீண்டும் அவர் முதல்வராவார். எனக்கு வேலை கிடைக்கும், என்று சொல்லிவிட்டுப் போனார்.
    அவரை மாதிரி பல லட்சம் தாய்மார்களின் இதயங்களை வென்றவரல்லவா எம்ஜிஆர் சில வாரங்களுக்குப் பின் மீண்டும் முதல்வரானார்.
    அந்தப் பெண் மீண்டும் ராமாவரம் தோட்டத்துக்கு வந்த முதல்வர் எம்ஜிஆரிடம் தன் மனுவை நினைவுபடுத்த, சில தினங்களில் அவருக்கு அரசு வேலை கிடைத்துவிட்டது!
    தி நகரில் உள்ள எம்ஜிஆரின் இல்லத்துக்கு ஒருமுறை சக பத்திரிகையாளருடன் சென்றிருந்தபோது, இந்த சம்பவத்தை சொன்னார் எம்ஜிஆரின் உதவியாளர் மறைந்த முத்து. தினமும் இதுபோல பத்து சம்பவங்களை என்னால சொல்ல முடியும் சார். இன்னிக்கு நினைச்சுப் பாத்தா, அரசியல் திருடர்கள் நிறைந்த இந்த உலகத்திலயா இவ்வளவு வள்ளல் தன்மையும் மனிதாபிமானம் கொண்ட மனிதரும் இருந்தார்னு வியப்பா, பிரமிப்பா இருக்கு, என்றார். ஒப்பனையோ மிகைப்படுத்தலோ இல்லாத வார்த்தைகள்!
    கடையேழு வள்ளல்களைப் பற்றி நாம் படித்தது வெறும் பாடங்களில். அதுவும் பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய கதைகள் அவை. ஆனால் இந்த நூற்றாண்டில் அப்படியொரு வள்ளலை வாழ்க்கையிலேயே பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததை என்னவென்பது!

    சிரித்து வாழ வேண்டும்
    பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே

    உழைத்து வாழ வேண்டும்
    பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே... Thanks...👍 👌

  7. #1356
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித் தலைவரின்
    சூப்பர் ஹிட்
    படங்களுக்கு
    இசை அமைத்த
    திரை இசை திலகம்

    K. V. மகாதேவன்
    நினைவுநாள் இன்று

    குழுவின் சார்பாக
    அவருக்கு அஞ்சலி
    செலுத்துகிறோம்

    திரை இசைத்திலகம் கே.வி.ம*காதேவ*ன் அவ*ர்க*ளின் 17ஆம் ஆண்டு நினைவு தின*ம் இன்று!

    இவ*ர், எம்.ஜி.ஆருட*ன் சிற*ந்த* ந*ட்புட*ன் விளங்கிய*வ*ர். எம்.ஜி.ஆர் ந*டித்து வெளியான 35 ப*ட*ங்க*ளுக்கு இசை அமைத்துள்ளார். அவ*ற்றில் 90% சூப்ப*ர் ஹிட் பாட*ல்க*ளே!

    எம்.ஜி.ஆரின் ப*ட*ங்க*ளுக்கு கே.வி.ம*காதேவ*ன் இசைய*மைத்த*த*ன் ப*ட்டிய*ல்.

    1. குமாரி
    2. கூண்டுக்கிளி
    3. ராஜ*ராஜ*ன்
    4. ச*பாஷ் மாப்பிளே
    5. தாய் சொல்லை த*ட்டாதே
    6. ராணி ச*ம்யுக்தா
    7. மாட*ப்புறா
    8. தாயைக்காத்த த*ன*ய*ன்
    9. குடும்ப*த்த*லைவ*ன்
    10. கொடுத்து வைத்த*வ*ள்
    11. த*ர்மம் த*லைகாக்கும்
    12. க*லை அர*சி
    13. நீதிக்குப் பின் பாச*ம்
    14. காஞ்சித்த*லைவ*ன்
    15. ப*ரிசு
    16. வேட்டைக்கார*ன்
    17. தொழிலாளி
    18. க*ன்னித்தாய்
    19. தாழ*ம்பூ
    20. முக*ராசி
    21. தாலிபாக்கிய*ம்
    22. த*னிப்பிற*வி
    23. தாய்க்கு த*லைமகன்
    24. அர*ச*க*ட்ட*ளை
    25. விவ*சாயி
    26. தேர்த்திருவிழா
    27. காத*ல் வாக*ன*ம்
    28. அடிமைப்பெண்
    29. மாட்டுக்கார* வேல*ன்
    30. என் அண்ண*ன்
    31. ந*ல்ல* நேர*ம்
    32. அன்ன*மிட்ட*கை
    33. ப*ட்டிக்காட்டுப் பொன்னையா
    34. ப*ல்லாண்டு வாழ்க
    35. தாய்க்குப்பின் தார*ம்

    இவ*ர், தேவ*ர் பிலிம்ஸ் த*யாரித்த எம்.ஜி.ஆரின் 16 ப*ட*ங்க*ளுக்கும் இசை அமைத்துள்ளார். இதுத*விர த*லைவ*ரின் வெளிவ*ராத வெள்ளிக்கிழ*மை, த*ந்தையும் ம*க*னும் மற்றும் சில ப*ட*ங்க*ளும் உண்டு.
    மொத்த*ம் 218 த*மிழ் ப*ட*ங்க*ள் உட்ப*ட தெலுங்கு, ம*லையாளம் சேர்த்து 1500 ப*ட*ங்க*ளுக்கு மேல் இசை அமைத்துள்ளார். த*மிழ*க அர*சின் விருது, தேசிய விருது பிலிம்பேர் விருதுக*ள் உட்ப*ட ப*ல விருதுக*ளையும் குவித்துள்ளார்.

    இனிய காலை வ*ணக்கத்துட*ன்... Thanks this statistics particulars...

  8. #1357
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    திரையுலக சக்ரவர்த்தி மக்கள் திலகம் சம்பந்தப்பட்ட செய்திகள் பகிரும்போது( facebook, whatsapp etc.,) அந்தந்த விடயங்கள் சரிதானா என அறிந்து, தெரிந்து கொண்டு பதிவு செய்ய நண்பர்களை பாசத்துடன் வேண்டி கேட்டு கொள்கிறோம், நன்றி...

  9. #1358
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் சார்
    தங்கள் அன்பு பாராட்டுக்கு இதயங்கனிந்த நன்றி .

  10. #1359
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் 22வது திரைப்படமாகிய "மந்திரி குமாரி" யில் இடம் பெற்ற பாடல்கள் : (ஒரிரண்டு வரிகள் மட்டும்)


    1. தர்பார் நடனப் பாடல் : ஆதவன் உதித்தான் - தாமரை மலர்ந்தது
    காதலில் கலந்தது இரண்டும்

    2. பெண் குரலில் தனித்த பாடல் ஆஹா ஹா ஹா வாழ்விலே ஓர் ஆனந்தம் - இனி
    பெறுவோம் நாமே நாளுமே ஓ - மாரனே

    3. பெண் - நடனப் பாடல் இசைக் கலையே - இனி தாமே மேலான
    கானத்திலே ஆனந்தம் பெறார் யாரோ ?

    4. பெண் குரலில் தனித்த பாடல் : பெண்களினால் உயர்வாகிடுமே - புவி வாழ்வதுலே தானே
    வீரர் தம்மை நாட்டினுக்கீந்த விளங்கும் மேன்மையாலே

    5. காதல் ஜோடிப் பாடல் உலவும் தென்றல் காற்றினிலே ஓடமிதே
    நாம் மகிழ ஊஞ்சலாடுதே - அலைகள் வந்து மோதியே

    6. பெண் - நடனப் பாடல் கண்ணடிச்சு யாரை நீயும் கண்ணி வைக்கப் பாக்குறே
    கண்ணி வைக்கப் பாக்குறே - என்னையா ஏய்க்கிறே ?

    7. குழுப்பாடல் (கோரஸ்) அந்தி சாயுற நேரம் - மந்தாரைச் செடி யோரம்
    ஒரு அம்மாவைப் பார்த்து ஐயா - அடிச்சாராம் கண்ணு
    அவ சிரிச்சாளாம் பொண்ணு

    8. இரு பெண் (தோழியர்) பாடல் : பெறக்கப் போகுது ! - பாரு பொறக்கப் போகுது
    என்ன ? எங்கே ? யாருக்கு பொறக்கப் போகுது

    9. பெண் குரலில் தனித்த பாடல் : எண்ணும் பொழுதில் இன்பம் - பெருகி என் உள்ளம்
    மகிழலானேன் - மாவீரர் பணியும் ஜெயதீரா

    10. குழு - நடனப் பாடல் : ஓ ராஜா .............. ஒ ராணி ...........மிக ஏழை எளிய
    எங்க மனசு குளிர இந்த குடிசை வழியே வாங்க

    11. மாட்டுக்கார பையன் பாடல் : ஊருக்கு உழைப்பவனடி - ஒரு குற்றம் அறியானடி (தொகையறா)
    நல்லதுக்கு காலமில்லே - நடப்பதெல்லாம் வெளிப்பகட்டு (பாட்டு)
    எருமைக் கண்ணுக்குட்டி -என் எருமை கண்ணுக்குட்டி

    12. இரு பெண் (தோழியர்) பாடல் : மனம்போல் - வாழ்வு பெறுவோமே ! இணைந்தே கேசமுடன் எந்நாளும்
    நாம் - மகிழ்வோம் மெய்யன்பாலே - என்னுயிர் காதலன் குணமே - மாறி

    13. காதல் ஜோடிப் பாடல் : வாராய் நீ வாராய் - போகுமிடம் வெகு தூரமில்லை - நீ வாராய்
    ஆஹா ! மாருதம் வீசுவதாலே - ஆனந்தம் பொங்குதே மனதிலே!


    14. உழவன் பாடும் பாடல் : உபகாரம் செய்தவர்க்கே அபகாரம் செய்ய எண்ணும் (தொகையறா)
    அன்னம் இட்ட வீட்டிலே கன்னக்கோல் சாத்தவே

    15. பெண் குரலில் தனித்த பாடல் : காதல் பலியாகி நீயும் தியாகத்தின் சின்னமாய் - நாட்டினர்
    நெஞ்சிலே ஓவியமே ஆகினாய் !
    . ================================================== ==================================================

  11. #1360
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித் தலைவரின் புகழ் பரவ
    அவர் மலரும் நினைவுகள்
    பதிவுகளை பகிரும்
    பெருமையோடு

    புரட்சி தலைவர் ...

    திரையில் ஆட்சி செய்யும் போதும்....
    திரையுலகில் ஆட்சி செய்யும் போதும்..
    அரசியலில் ஆட்சி செய்யும் போதும்...
    அரசாங்கத்தில் ஆட்சி செய்யும் போதும். ..

    அவரை தரக்குறைவாக விமர்சனம் செய்தவர்கள் .... எல்லாப்படங்களும் வசூலில் சாதிக்கிறதே என்று
    வயிறு எறிந்தவர்கள்.. எங்களைவிட பெரிய தயாரிப்பாளர்ஆகிவிட்டாரே என பல்லை கடித்தவர்கள்....மனதால் காயப்ப்படுத்தியவர்கள்..
    இந்த புகழ் தனக்கு வரவில்லையே என்று
    வெம்மியவர்கள்...
    ஆவடியில் உயிரோடு கொல்ல நினைத்தவர்கள்.....
    விருத்தாச்சலம் அருகே திருச்சிக்கு ரெயிலில் பயணம்செய்யும் போது வண்டியை இடையே நிறுத்தி ஏசி பெட்டியை உடைத்து அங்கேயே கை வேறாக கால்வேறாக எடுக்க நினைத்தவர்கள்....

    பொறாமைப்பட்டவர்கள்..அசுர வளர்ச்சியை தாஙக முடியாதவர்கள்....
    வேற்று மொழிக்காரர் என மக்களிடமிருந்து
    பிரிக்க நினைத்தவர்கள். .

    வாங்காத கப்பலுக்கு கப்பல் பேர ஊழல்
    என்று கூச்சலிட்டவர்கள். ..

    இந்திரா காந்தியுடன் சேர்ந்து தேர்தலில்
    வஞ்சக கூட்டணி அமைத்து ஒரு வேளை தப்பித்தவறி வென்றால் தலைவரை கம்பி எண்ணவைக்கலாம் என்று எண்ணியவர்கள்

    அமெரிக்க நாட்டில் இருக்கும் போது எனக்கு
    ஓட்டு போட்டால் தலைவர் தாய் நாடு திரும்பியதும் அவரையே முதல்வர் ஆக்கிவிடுவதாக அப்பாவி கிராமத்து மக்களை ஏமாற்ற நினைத்தவர்கள்...

    என்னை ரெம்ப திட்டி விட்டீர்களா உங்கள்
    திட்டமெல்லாம் எனக்கு லட்டு என்று மானங்கெட்டு உளறியவர்கள்...

    இறுதியில் கீழே விழுந்து..
    அவமானப்பட்டு....அசிங்கப்பட்டு..
    கேவலப்பட்டு..... மக்களால் தூக்கியெறியப்பட்டு....காறி எச்சிலால்
    துப்பப்பட்டு... மானங்கெடப்பட்ட...பட்டியலில்
    உள்ளவர்கள். ...

    ..............
    சந்திரபாபு. ..
    கண்ணதாசன். ..
    எம். ஆர். ராதா. ..
    நாகேஷ். ...
    அசோகன்...
    வி.கே.ராமசாமி..
    மேஜர் சுந்தர்ராஜன். .
    டி.ராஜேந்தர். ..
    எஸ்.எஸ் வாசன். .. அவரது மகன்
    எஸ் பாலசுப்பிரமணியன் ஆனந்த விகடன்.
    சோ .. ..
    கருணாநிதி. ..
    நாவலர் நெடுஞ்செழியன். ..
    க.அன்பழகன். .
    துரைமுருகன். ..
    ரகுமான் கான். ..
    ஆர்.எம். வீரப்பன். .
    நாஞ்சில் மனோகரன்...
    எஸ்.டி.சோமசுந்தரம்...
    மதுரை முத்து. ..
    நெகமம் கந்தசாமி. ..
    நாராயணசாமி நாயுடு. ..
    மதுரை ஆதீனம். ..
    தீப்பொறி ஆறுமுகம். ..
    வெற்றி கொண்டான்...
    முரசொலி மாறன்..
    டி.ஆர். பாலு. ..
    வை.கோ...
    கி.வீரமணி. ...
    கம்பம் நடராஜன்.....

    இப்படி மண்ணைக்கவ்வியவர்கள்
    பட்டியல் நீண்டு செல்லும்.

    உயிருடன் இருக்கும் வரை வெல்ல முடியாத தலைவனை முப்பது ஆண்டுகளுக்கு பின் அவர் மறைந்த பின்னர்
    சில எலும்பு துண்டுக்கு அலைபவர்கள்
    பேசினால் அதைப்பற்றி நாம்
    துச்சமென எண்ணுவோம். ...
    இவனுங்க எல்லாம் சொந்த தொகுதிக்கு
    ஓட்டு கேட்க போனால் மக்கள் செருப்படி
    கொடுக்க காத்திருக்கிறார்கள்...
    இவனுங்க பேரை சொல்லவோ எழுதவோ
    துணியவேண்டாம்....
    அதெற்க்கெல்லாம லாயக்கில்லாதவர்கள்.
    அருகதையில்லாதவர்கள்

    நன்றி. .வணக்கம். ... Thanks fb friends...
    Last edited by suharaam63783; 22nd June 2018 at 01:48 PM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •