Page 135 of 401 FirstFirst ... 3585125133134135136137145185235 ... LastLast
Results 1,341 to 1,350 of 4004

Thread: Makkal thilagam mgr- part 23

  1. #1341
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1342
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  4. #1343
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  5. #1344
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  6. #1345
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    Makkalthilagam regarding beautiful documents register by Our esvee sir, simply superb... Go Ahead always...

  7. #1346
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    Makkalthilagam MGR' s thread senior one of the member Mr. Vinton Sir achieves & Jumbing proudly 15001 super postings, All members greetings to him...

  8. #1347
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    எனக்கு பாராட்டு தெரிவித்த இனிய நண்பர் திரு சுக ராம் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் .

  9. #1348
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் படங்களின் அருமையான டைட்டில் பற்றி சிறு தொகுப்பு


    காலத்தால் மறக்க முடியாத டைட்டில்

    .நாடோடி மன்னன்
    எங்க வீட்டுப்பிள்ளை
    ஆயிரத்தில் ஒருவன்
    இதயக்கனி
    காஞ்சித்தலைவன்
    ஒளிவிளக்கு
    நாளைநாமதே
    நான் ஆணையிட்டால்
    நீரும் நெருப்பும்


    மக்கள் திலகத்தின் வாழ்த்துரைகள் மற்றும் அறிவுரைகள்

    பல்லாண்டு வாழ்க
    இன்று போல் என்றும் வாழ்க
    சிரித்து வாழ வேண்டும்
    நீதிக்குபின்ப்பாசம்
    நீதிக்கு தலைவணங்கு
    தர்மம் தலைகாக்கும்
    நல்லவன் வாழ்வான்
    திருடாதே

    மக்கள் திலகத்தின் ஆளுமைகள் டைட்டில்

    முகராசி
    தனிப்பிறவி
    அன்பே வா
    ஆசைமுகம்
    அன்னமிட்டகை
    ஊருக்கு உழைப்பவன்
    உழைக்கும் கரங்கள்
    எங்கள் தங்கம்
    உலகம் சுற்றும் வாலிபன்
    நினைத்ததை முடிப்பவன்
    கண்ணன் என் காதலன்
    காவல்காரன்
    சந்திரோதயம்
    வேட்டைக்காரன்

  10. #1349
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    வேட்டைக்காரன்!

    ‘வேட்டைக்காரனில்’ எம்.ஜி.ஆரை ‘கௌபாய்’ டிரஸ்ஸிலும் நாலு வயது பையனுக்கு அப்பா வேஷத்திலும் நடிக்க வைக்க முடிவு செய்தார் தேவர். அத்தனை வருடங்கள் எம்.ஜி.ஆரின் தாயாக, பாசம் பொழிந்த கண்ணாம்பா காலமாகியிருந்தார். புதிய அன்னை எம்.வி. ராஜம்மா.

    விஸ்வநாதன் – ராமமூர்த்தி இருவரும் பாவமன்னிப்பு, பாசமலர், பாலும் பழமும் பாடல்களால் உச்சாணிக் கொம்பில் இருந்தனர். தேவர் பிலிம்ஸிலும் அவர்கள் இசை அமைக்கட்டும் என்றார் எம்.ஜி.ஆர். கே.வி.மகாதேவன் இசையில் ட்யூன்கள் ஏறக்குறைய ஒரே மாதிரி கேட்பதாக ரசிகர்கள் அபிப்ராயம் சொன்னார்கள். எந்தப் பாட்டு எந்தப் படத்திலிருந்து ஒலிக்கிறது என்று சட்டென்று உணரமுடியாதபடி தேவரின் ‘தா’ வரிசைப் பாடல்கள் இருந்தன.





    ‘வேட்டைக்காரன் கதை வசனமெல்லாம் ரெடியாயிடுச்சு. ஆரூர்தாசு எழுதிக்கிட்டு வராரு. உங்க தேதி தெரிஞ்சா பூஜையை நடத்திடுவேன்.’





    தேவர் எம்.ஜி.ஆருக்காகவும் தன் எண்ணங்களை மாற்றிக் கொள்ளாதவர். பிரமாண்டமான செட்களில் அவரது படங்களில் ‘கனவு’ பாடல் காட்சிகள் வரவே வராது. ‘செட்டை எவன்டா பாக்குறான், அண்ணனத்தான்டா ரசிக்க வரான்’ என்பார்.

    வேட்டைக்காரனுக்காக சித்ரா தியேட்டர் வாசலில் ரசிகர்களே காடும் மலையும் சூழ்ந்த அரங்கம் அமைத்தார்கள். அதில் வேட்டைக்காரன் தோற்றத்தில் எம்.ஜி.ஆருக்குச் சிலை. ஏறக்குறைய ஒன்றே கால் லட்சம் ரூபாய் செலவானது. தீ அணைப்பு எஞ்சின்களுக்கு மட்டும் ஏழாயிரம் கொடுத்தார்கள்.
    வாள் வீச மட்டுமே எம்.ஜி.ஆருக்குத் தெரியும். அவர் பேன்ட் ஷர்ட் அணிந்து நடித்தால் படம் ஓடாது என்கிறக் கருத்து கோடம்பாக்கத்தில் நிலைபெற்றிருந்தது. தேவர் அதை மாற்றிக் காட்டினார். சமூகப் படங்களிலும் எம்.ஜி.ஆர். சாதிக்க முடியும் என்று நிரூபித்தார்.

  11. #1350
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    டாக்டர் எம்.ஜி.ஆர். படத்தின் பாடல் ஆசிரியர்கள்....

    திரு.தஞ்சை ராமையாதாஸ் திரு.மாயவநாதன்
    திரு.பாபநாசம் சிவன் திரு.கா.மு.ஷெரீப்
    திரு.மு.கருணாநிதி திரு.கு.சா.கிருஷ்ணமூர்த்தி
    திரு.ஆத்மநாதன் திரு.கே.டிசந்தானம்
    திரு.ராண்டர்கை திரு.உடுமலை நாராயணகவி
    திரு.சுரதா திரு.பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
    திரு.லட்சுமணதாஸ் திரு.கு.மா.பாலசுப்பரமணியன்
    திரு.அ.மருதகாசி திரு.முத்துகூத்தன்
    திரு.கண்ணதாசன் திரு.வாலி
    திரு.ஆலங்குடி சோமு திரு.அவினாசிமணி
    திரு.புலமைபித்தன் திரு.வித்தன்
    திரு.நா.காமராசன் திரு.முத்துலிங்கம்
    திரு.பஞ்சு அருணாசலம் -

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •