Page 118 of 401 FirstFirst ... 1868108116117118119120128168218 ... LastLast
Results 1,171 to 1,180 of 4004

Thread: Makkal thilagam mgr- part 23

  1. #1171
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like



  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1172
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தோட்டத்து விஜயன் அவர்களின் நினைவு நாளில் மறக்காமல் கலந்து கொண்ட நல் இதயங்களுக்கு இதயமார்ந்த நன்றி...

  4. #1173
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by suharaam63783 View Post
    1971 ஆம் ஆண்டு மட்டுமல்ல நண்பரே... 1954 முதலே 1978 ஆரம்பம் வரையிலுமே மக்கள் திலகம் மட்டுமே வசூல் சக்ரவர்த்தி என்பதில் எள்ளளவும் சந்தேகமே வேண்டாம் நண்பரே...
    உண்மைதான் சுகாராம் அய்யா.

    அந்த பேசும் படம் பத்தரிக்கை 1971-ம் வருசத்தில் வந்தது என்பதற்காக சொன்னேன். மற்றபடி திரையுலகில் புரட்சித் தலைவர் இருக்கும் வரை அவர்தான் வசூல் சக்கரவர்த்தி.

    இப்பவும் மறு வெளியீட்டு படங்களில் வசூல் சக்கரவர்த்தி அவர்தான் . நாடோடி மன்னன் படம் சென்னை ஆல்பட் தியட்டரில் சமீபத்தில் 35 நாள் ஓடி 8 லட்ச ரூபாய் வசூல் செய்துள்ளது. இத எல்லாம் எந்த நடிகனும் சாதிக்க முடியாது.

  5. #1174
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like



  6. #1175
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by MASTHAAN SAHEB View Post



    முக்த சீனிவாசன் புரட்சித் தலைவரை வைத்து ஒரு படம் கூட எடுக்கவில்லை. சிவாஜி கணேசனை வெச்சுத்தான் படம் எடுத்தார்.

    ஒருவேளை புரட்சித் தலைவரை வெச்சு முக்த சீனிவாசன் படம் எடுத்திருந்தால் பாதி படம் இருக்கும்போது படத்தை முடிச்சுக் கொடுக்க வேண்டும் என்றால் என் படத்தின் வசூலை புகழ்ந்து பேசு என்று முக்த சீனிவாசனுக்கு எம்ஜிஆர் நெருக்கடி கொடுத்தார் என்று பொய் பிரசாரம் செய்வான்கள்.

    ஆனால், முக்த சீனிவாசன் புரட்சித் தலைவரை வெச்சு ஒரு படம் கூட சொந்தமாக தயாரிக்கவோ டைரக்சன் செய்யவோ இல்லை. அதோட இதயக்கனி வெற்றி விழாவின் போது 1975-ல் புரட்சித் தலைவர் முதல் அமைச்சர் இல்லை. எதிர்க்கட்சியாகத்தான் இருந்தார். கருணாநிதிதான் அப்போது முதல் அமைச்சர்.

    ஆகவே, முதல் அமைச்சர் அதிகாரத்தை வெச்சுக்கிட்டு முக்த சீனிவாசனை என் படத்தை வசூலை புகழ்ந்து பேசு என்று எம்ஜிஆர் மிரட்டினார் என்றும் பொறாமைக்காரர்கள் குற்றம் சொல்லவும் முடியாது.

    ஆகவே, சிவாஜி கணேசனை வெச்சு படம் எடுத்த அந்த முகாம் சேர்ந்த முக்த சீனிவாசன் மனப்பூர்வமா துணிச்சலாக நேர்மையாக சொல்லி இருக்கிறார். மற்ற நடிகர்களின் 25 படங்களின் வசூலை எம்ஜிஆரின் ஒரே படம் பெற்று விடுகிறது என்று சொல்லி இரூக்கின்றார்.

    மக்கள் திலகம்தான் உண்மையான வசூல் சக்கரவர்த்தி என்பதற்கு இதவிட என்ன ஆதாரம் வேண்டும்.

    இந்து பத்திரிக்கைக்கும் பதிவு போட்ட லோகநாதனுக்கும் நன்றி நண்பா.

    பின்குறிப்பு; முக்த சீனிவாசன் கடைசியாக சிவாஜி கணேசனையும் பிரபுவையும் வெச்சு இரு மேதைகள் என்று படம் எடுத்து நஷ்டம் அடைந்தார். அதன் பிறகு அவர் சிவாஜி கணேசனை வெச்சு படம் எடுக்காமல் ஒதுங்கி விட்டார். எஸ்.வி. சேகர், பாண்டிய ராஜன் நடிச்சு கதாநாயகன் என்ற படம் எடுத்து லாபம் பார்த்து இரு மேதைகள் படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு கட்டினார்.
    அருமை. நன்றி பாய்.

  7. #1176
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Congratulations suharam
    superb 1000 postings.

  8. #1177
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    Thanks mr. Esvee sir...

  9. #1178
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தோழர்கள் சற்று முன் தந்த தகவல்... சென்னை - பேபி ஆல்பட்டில் ஓடிய (ஒட்டிய) ராஜா படம் நேற்றே தூக்க பட்டதாகவும், ஆட்கள் விரல் விட்டு எண்ண கூடிய அளவிலே தான் வந்ததாகவும் அதனால் தான் எடுக்க பட்டதாகவும் சொன்னார்கள், அது உண்மையா என கூறவும். ஏனெனில் பெரியளவில் பூஸ்ட் பண்ணி ரகளை செய்தனர். அதற்காக தான் கேட்கிறேன்.....

  10. #1179
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by SUNDARA PANDIYAN View Post
    அருமை. நன்றி பாய்.
    ஆமாம் சகோதரரே, நீங்கள் கூறுவதிலும் நியாயமான கருத்து இருக்கிறது... மறைந்த திரு முக்தா ஸ்ரீனிவாசன் மக்கள் திலகம் காவியம் பிரம்மாண்ட வெற்றி வீச்சு பரிமாணத்தை விளக்கிய விதம், யதார்த்தத்தை கொச்சை படுத்தி அவர்கள் ஆறுதல் தேடி கொள்ளும் விதமாக மாற்றி சொல்வார்கள் ...

  11. #1180
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    கோவை அருகில் உள்ள அன்னூர் விநாயகாவில் புரட்சி தலைவர் /மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்திய டிஜிட்டல் "எங்க வீட்டு பிள்ளை " தினசரி
    4 காட்சிகள் நடைபெறுகிறது .



    தகவல் உதவி : திரு.சாமுவேல், சத்தியமங்கலம் .

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •