Page 51 of 401 FirstFirst ... 41495051525361101151 ... LastLast
Results 501 to 510 of 4004

Thread: Makkal thilagam mgr- part 23

  1. #501
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by puratchi nadigar mgr View Post
    ஒருசி ல படங்கள் ஒரமுறை ெவளியிடப்பட்டால் அப்புறம் பல வருசங்களுக்கு வெளியே வராது. ஆனால், புரட்சித் தலைவர் படங்கள் பெட்டிக்குள் தூங்காது. தமிழ்நாடு பூரா ஏதாவது ஒரு தியேட்டரில் ஓடிக் கொ்ணடே இருக்கும்.

    ஆயிரத்தில் ஒருவன் படமும் அப்படித்தான். எங்காவது தியட்டரில் ஓடிக் ெகாண்டே இருக்கும். இடைவெளி இல்லாமல் ஓடியும் 2014-ல் புது நவீனமாக டிஜிட்டலில் தமிழநாடு பூரா வெளியாகி சென்னையி்ல் சத்ய்ம் தியேட்டரில் 160 நாள், ஆல்பட்டில் வெள்ளிவிழா தாண்டி 190 நாள் ஓடி சாதனை படைத்தது.

    தமிழ்நாடு பூரா நாடோடி மன்னன், ஆயிரத்தில் ஒரவன். ரிக்சாக்காரன், நினனத்தை முடிப்பவன், எங்க வீட்டுப் பிள்ை என்று புரட்சித் தலைவர் படங்கள் வெற்றி நடை போடுகிறது.

    இது எந்த நடிகருக்கும் இல்லாத பெரூமை.

    இந்தப் பெருமையை வள்ளல் புரட்சித் தலைவர் நமக்கு கொடுத்திருக்கிறார்.

    நான் எம்.ஜியார் ரசிகன் என்று சொல்லும்போதே பெரூமையாக உள்ளது.

    புரட்சித் தலைவர் வாழ்க

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #502
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by ravichandrran View Post
    திருப்பூர்

    ஜோதி

    திரையரங்கில்

    ரகசியப்போலீஸ் 115

    இதப் ோல இன்னும் எத்தனை புரட்சித் தலைவர் படங்கள் தமிழ்நாடு பூரா சின்ன ஊர்களில் எல்லாம் ஓடுகிறதோ...

    மறுவெளியீட்டிலும் வசூல் சக்கரவர்த்தி பரட்சித் தலைவர் வாழ்க.

  4. #503
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by raagadevan View Post
    A rice mill in Palakkad turns into MGR memorial

    The Hindu - February 13, 2018

    http://www.thehindu.com/news/nationa...?homepage=true

    One of the first modern rice mills to come up in Keralas Palakkad district, Bhama Rice Mill of Vadavannur village, is being converted into a memorial for iconic Tamil politician and matinee idol M.G. Ramachandran, whose childhood home is located in the same village.

    The memorial will also serve as a village heritage centre and showcase the culture and agrarian traditions of Palakkad. It is being established by the local chapter of the Indian National Trust for Art and Cultural Heritage (INTACH).

    We have named the heritage centre MAGORA, an abridged version of Maruthoor Gopala Menon Ramachandran. Apart from showcasing Palakkads rich and varied rural life, the museum and cultural centre will exhibit photographs and films on the life and times of the former Tamil Nadu Chief Minister, said Arun Narayanan, convener of INTACHs local chapter.

    Keralas Minister for Cultural Affairs, A.K. Balan, will inaugurate the centre on Saturday in the presence of the national director of INTACH, Major General (Retired) L.N. Gupta, and former Chennai Mayor Saidai S. Duraisamy, who is currently involved in renovating MGRs childhood home in the village.

    The heritage centre, located close to Pudunagaram-Kollengode road, is expected to draw tourists interested in rural and agrarian life. Apart from the childhood home and the newly established memorial and heritage centre, the village also has a community hall named after MGR. Palakkads art tradition includes three forms of puppetry.

    MAGORA is a first-of-its-kind, village-centric, story-telling space that will help preserve Palakkads rich rural traditions and art forms. The centre aims to celebrate the villages association with MGR through images and words. It will host creative performances, exhibitions, and conversations, said Dr. K.S. Ragesh, co-convener, INTACH. The heritage centre will feature a photo museum on Palakkads cultural diversity, put together by photographer Hariharan Subrahmanyan.

    நன்றி அய்யா

    பாலக்காட்டில் எம்.ஜியார் பேரில் ரைஸ் மில்லா?

    முழுதாக புரியாட்டியும் புரட்ச்சித் தலைவரை பாராட்டி போட்டிருக்கிறீர்கள் என்று தெரிகிறது.

    நன்றி அய்யா.

    நண்பர்கள் யாராவது என்ன விடயம் என்று சொன்னால் எல்லாருக்கும் புரியும்.

  5. #504
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழகமெங்கும் உள்ள திரை அரங்குகளில் எம்ஜிஆர் பழைய படங்களின் படை எடுப்பு .
    எம்ஜிஆர் ரசிகர்களுக்கு விருந்து
    மகிழ்ச்சி வெள்ளத்தில் விநியோகஸ்தர்கள் மற்றும் திரை அரங்கு உரிமையாளர்கள்


    திரை உலக வரலாற்றில் பல சரித்திர சாதனைகளை நிகழ்த்தி வெற்றி மேல் வெற்றி கண்டவர் எம்ஜிஆர்
    எம்ஜிஆர் நடித்துக்கொண்டிருந்த நேரத்திலும் அவர்தான் வசூல் மன்னன் .
    திரை உலகை விட்டு அரசியலில் முதல்வராக இருந்த நேரத்திலும் எம்ஜிஆர் படங்கள்தான் பலரையும் வாழ வைத்தது .
    எம்ஜிஆர் மறைந்து 30 வருடங்களாக எம்ஜிஆர் படங்கள் தொடர்ந்து திரை இடப்பட்டு வசூலை வாரி குவித்து கொண்டு வருகிறது .

    எம்ஜிஆர் 101வது பிறந்த நாள் கொண்டாடி வரும் வேளையில் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு இந்த ஆண்டு தொடக்கம் முதல் விருந்தாக பழைய படங்கள் வந்த வண்ணம் உள்ளது .
    13.4.2018 இந்த வாரம்
    சென்னை
    நாடோடி மன்னன் -ஆல்பட்டில் 4 வது வாரம்
    ரிக் ஷாகாரன் - ஏ.வி.எம் ராஜேஸ்வரி மற்றும் கோபிகிருஷ்ணா
    ஆயிரத்தில் ஒருவன் - அகஸ்தியா
    எங்க வீட்டு பிள்ளை - ரெட் ஹில்ஸ் லட்சுமி
    நினைத்ததை முடிப்பவன் - பிருந்தா

    கோவை
    தர்சனா - நினைத்ததை முடிப்பவன்
    திருப்பூர்
    ஜோதி - ரகசிய போலீஸ் 115

    மதுரை
    ரிக் ஷாகாரன் - சரஸ்வதி

    நெல்லை
    ரத்னா - நினைத்ததை முடிப்பவன்
    திருச்சி- சோனா மினா Complex A/C, தஞ்சை - ராணி பாரடைஸ் A/C, கரூர் - அமுதா A/C, பெரம்பலூர் - ஸ்ரீராம், மன்னார்குடி - சாந்தி dts, முசிறி- ஸ்ரீராம் உட்பட எங்கும் தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது...

    இன்னும் பல நகரங்களில் எம்ஜிஆர் படங்கள் ஓடிக்கொண்டிருக்கிறது .

    எம்ஜிஆரின் சக்தி
    எம்ஜிஆர் ரசிகர்களின் வெற்றி .
    என்றென்றும் எம்ஜிஆர் ரசிகர்கள் கொடுத்து வைத்தவர்கள் .
    Last edited by esvee; 13th April 2018 at 06:59 PM.

  6. #505
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நிழலை உண்மையாகவே நிஜமாக்கிய மஹானுபாவர், அன்றும் - இன்றும் -என்றும் திரையுலக சக்ரவர்த்தி புரட்சி நடிகர், நாடாண்ட, பாராண்ட MGR முதன் முதல் தயாரித்து, இயக்கி, இரு வேடங்களில் நடித்த இப்போது 60 ம் ஆண்டு வைர விழா காணும் நேரத்திலும் அருமையான வசூல் அளித்து கொண்டிருக்கும் "நாடோடி மன்னன்" இன்று முதல் TT ஏரியா... திருச்சி- சோனா மினா Complex A/C, தஞ்சை - ராணி பாரடைஸ் A/C, கரூர் - அமுதா A/C, பெரம்பலூர் - ஸ்ரீராம், மன்னார்குடி - சாந்தி dts, முசிறி- ஸ்ரீராம் உட்பட எங்கும் தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது...

  7. #506
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இறைவன் அருள் கொண்டும், மக்கள் திலகம் ஆறி
    ஆசிர்வாதம் பெற்றும் அனைவர்க்கும் இனிய சுபிட்சமான தமிழ் புத்தாண்டு பிறக்கும் நாளில் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்...

  8. #507
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    Last edited by ravichandrran; 15th April 2018 at 07:33 AM.

  9. #508
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

    நாடோடி மன்னன்
    25-வது வெற்றி விழா
    நாளில்
    மக்கள் திலகம்
    அபிமானிகள்
    இடம் - சென்னை ஆல்பர்ட் திரையரங்கம்
    Last edited by ravichandrran; 15th April 2018 at 08:28 AM.

  10. #509
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like

    மீண்டும் வரலாறு படைத்த நாடோடி மன்னன்

    எம்.ஜி.ஆர். இயக்கி நடித்த நாடோடி மன்னன் 60 ஆண்டுகளுக்குப் பிறகு படத்தின் டிஜிட்டல் வெர்சனில் வெளியாகி 25 நாட்களை தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது


    1958-ஆம் ஆண்டு பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் நாடோடி மன்னன். அந்தக் காலகட்டத்தைப் பொறுத்த வரையில் வசூலில் இமாலய சாதனை செய்த திரைப்படமாக பார்க்கப்பட்ட இத்திரைப்படத்தை இயக்கியவரும் எம்.ஜி.ஆர் தான். இப்படத்திற்கான கதையை ஆர்.எம்.வீரப்பன், வி.லெட்சுமணன் மற்றும் எஸ்.கே.டி.சாமி ஆகியோரும்.. இணைந்து எழுதினார்கள்.

    இப்படத்தில் எம்.ஜி.ஆருடன் பி.எஸ்.வீரப்பா, எம்.என்.நம்பியார், பானுமதி, சரோஜாதேவி மற்றும் எம்.என்.ராஜம் ஆகியோர் நடித்திருந்தார்கள். அப்போதைய காலகட்டத்திற்கு மிகப்பெரிய தொகையான ரூபாய் 80 லட்சம் பட்ஜெட்டில், எம்.ஜி.சக்கரபாணி மற்றும் ஆர்.எம்.வீரப்பன் இணைந்து எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் தயாரித்தார்கள்.

    இப்படம் எம்.ஜி.ஆருக்கு 1 கோடி வசூலைக் குவித்தது மட்டுமல்லாமல், அவரது அரசியல் எழுச்சிக்கும் மாபெரும் துணை புரிந்தது.



    இவ்வளவு பெருமைகளை உள்ளடக்கிய இத்திரைப்படம் 60 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப டிஜிட்டல் தொழிற்நுட்பத்தில் புதுப்பித்து வெளியிடப்பட்டது. எதிர்பார்த்ததைப் போலவே எம்.ஜி.ஆர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவோடு 25 நாட்களைக் கடந்து ரீ-ரிலீசிலும் வெற்றிபெற்று சாதனை படைத்திருக்கிறது. இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில் சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் விழா நடத்தப்பட்டது.

    இந்த விழாவில் முன்னாள் சென்னை மாநகர மேயர் திரு.சைதை.துரைசாமி கலந்துகொண்டார். அவருடன் ஏராளமான எம்.ஜி.ஆர். பக்தர்கள் மட்டுமல்லாமல் இளைஞர்களும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.

    Courtesy malaimalar

  11. #510
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    14.4.2018 சென்னையில் எம்ஜிஆர் திருவிழா

    சென்னை காமராஜர் அரங்கில் இதயக்கனி பத்திரிகை நடத்தும் எம்ஜிஆர் 101வது பிறந்த நாள் விழா

    ஆல்பட் அரங்கில் எம்ஜிஆரின் நாடோடிமன்னன் 25 வது நாள் வெற்றி விழா

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •