Page 85 of 401 FirstFirst ... 3575838485868795135185 ... LastLast
Results 841 to 850 of 4001

Thread: Makkal thilagam mgr part 22

  1. #841
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

    அக்டோபர் 1972

    மலரும் நினைவுகள் அக்டோபர் 1972

    மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு மிகவும் போராட்டக்களமாகவும் அதே நேரத்தில் வெற்றிக்களமாகவும் நடைபெற்ற நேரத்தில் தமிழகமெங்கும் பொங்கி எழுந்த மக்களின் பேராதரவும் கண்டு நாடே பிரமித்து எம்ஜிஆரின் மக்கள் செல்வாக்கை தெரிந்து கொண்டார்கள் .
    1953 முதல் பேரறிஞர் அண்ணாவின் தலைமை ஏற்று 1972 வரை திமுக என்ற இயக்கத்தை வளர்த்து ஆட்சியில் அமர்த்தியவரை கட்சியை விட்டு நீக்கியது அறிந்து மக்களும் கட்சி தொண்டர்களும் எம்ஜிஆர் ரசிகர்களும் நடத்திய தர்ம யுத்தத்தில் மாபெரும் வெற்றி கண்டார்கள் .

    1972ல் தன்மீதும் ரசிகர்கள் மீதும் நடந்த அடக்குமுறை அராஜகம் எல்லாவற்றையும் எம்ஜிஆர் இன்முகத்துடன் எதிர்கொண்டு வெற்றி கண்டது வரலாறு .
    45 ஆண்டுகள் நிறைவு நேரத்தில் .........
    எம்ஜிஆர் இயக்கம் அழிந்துவிடும் .. எம்ஜிஆர் செல்வாக்கு அவ்வளவுதான் என்றெல்லாம் பித்தம் பிடித்து சமூக வலைத்தளங்களில் ஒப்பாரி வைத்தவர்க்ளின் நிலைமை பரிதாபமாக உள்ளது .

    மக்கள் திலகம்
    புரட்சி நடிகர்
    தென்னிந்திய திரை உலக வசூல் சக்கரவர்த்தி
    நடிக மன்னன்
    புரட்சி தலைவர்
    திமுக முன்னணி தலைவர் 1953-1972
    அதிமுக நிறுவனர் 1972
    பாரத் எம்ஜிஆர்
    தமிழக முதல்வர் 1977-1987
    பாரத ரத்னா எம்ஜிஆர்
    மனித நேய மாமனிதர்
    இத்தனை பட்டங்களும் புகழும் எம்ஜிஆர் ஒருவருக்கே .
    உலகில் அதிகளவு ரசிகர்களையும் மன்றங்களையும் தான் நடித்த காலத்தில் எம்ஜிஆர் பெற்று இருந்தார் ,அவர் நடிப்பதை நிறுத்திய பின்னரும் 1977 முதல் இன்று வரை எம்ஜிஆர் ரசிகர்களும் மன்றங்களும் உயிர்ப்புடன் செயலாற்றி கொண்டு வருகிறார்கள் .
    அதே போல் தேர்தல் களத்தில் 1957-2017
    இன்று வரை 60 ஆண்டுகளாக எம்ஜிஆர் என்ற முகராசிக்காரரின் படமும் பெயரும் புகழும் நிலைத்து வருகிறது .
    இத்தனை பெருமைகளுக்கு சொந்தக்காரர்களாகிய நம்மை பார்த்து பொறாமை தீயில் மன உளைச்சலுடன் எரிச்சலாக பிதற்றி கொண்டு வருவோர்களை நாம் மன்னிப்போம் . மறப்போம் .

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #842
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.

    நான் கடந்த வாரம் வட இந்திய சுற்றுலா சென்று வந்ததாலும் ,அதன் பின்
    பல சொந்த வேலைகளில் ஈடுபட்டிருந்த காரணத்தினாலும் திரியில் பதிவுகள்
    மேற்கொள்ள இயலவில்லை . மீண்டும் நண்பர்களுடன் இணைந்ததில் மிக்க
    மகிழ்ச்சி .

    மாற்று முகாம் நண்பர்கள் நமது தலைவரை பற்றி அவதூறாகவும், இழிவாகவும் ,அநாகரீகமாகவும் உண்மைக்கு புறம்பாகவும் பதிவிடும் செய்திகளுக்கு சளைக்காமல் அவ்வப்போது கண்டனத்துடன் , அட்டகாசமாக, ஆவேசமாக , தகுந்த புள்ளி விவரங்களுடன் சுவையாகவும், சூடாகவும் பதிலளித்து வருவதற்கு பாராட்டுக்கள்
    ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும் -பி.எஸ். வீரப்பா (மன்னாதி மன்னன் )
    மன்னாதி மன்னன் படத்தில் வரும் வசனம் போல பிறரை தாழ்த்தி நம்மை உயர்த்தி கொள்ளும் நிலையில் நாமில்லை. (எம்.ஜி.ஆர்.)

    நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் வெளிநாட்டில் இருந்து வந்தபோது அன்புக்கரம்
    நீட்டி இதயசுத்தியோடு வரவேற்பு அளித்தவர் நமது மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.

    அதே போல நடிகர் சிவாஜி கணேசனும் பரஸ்பரம் நமது தலைவருக்கு பல மேடைகளில் , சந்தர்ப்பங்களில் பாராட்டி பேசியுள்ளார். வாழ்ந்தால் அண்ணனை போல் வாழ வேண்டும் . புகழ் அடைய வேண்டும் என்று பேசியுள்ளார் .

    நமது மக்கள் தலைவரும் வெளிநாட்டினர் தனது திரைப்படங்களை பார்த்து
    பாராட்டுக்கள் தெரிவித்தபோது , எனது தம்பி சிவாஜி கணேசன் படங்களாகிய
    வியட்நாம் வீடு, தில்லானா மோகனாம்பாள் போன்ற படங்களை பார்த்தபின்
    தமிழ் திரைப்பட உலகை பற்றி ஒரு நல்ல முடிவு எடுங்கள் என்று ஆலோசனை
    தெரிவித்துள்ளார் .

    இருவரும் பல்வேறு கால கட்டங்களில் ,தமது அன்பை வெளிப்படுத்தி , நட்பிற்கு
    இலக்கணமாக இறுதிவரை திகழ்ந்தார்கள் .

    மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். , நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் கட்டிய
    திரை அரங்குகளை திறந்து வைத்துள்ளார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தை , நெருக்கடியான சமயத்தில்
    தனது அரங்கில் திரையிட தயாராக உள்ளதாக தகவல் தெரிவித்திருந்தார் .
    ஏனோ, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவருக்கு நெருக்கடி ஏற்படுத்த முயலவில்லை .
    ஆனால் அவரின் பிள்ளைகள் சிலர் மட்டும் , அவதூறாகவும், இழிவாகவும்,
    பொய்யான செய்திகளையும் பதிவிட்டு சந்தோஷம் அடைகிறார்கள்
    நண்பர் திரு.மஸ்தான் சாஹிப் அவர்களே, தமிழ் திரைப்பட துறை பொறுத்தவரையில் ஒரு சில ஆண்டுகள் தவிர , 1950 முதல் 1977 வரையில்
    முடிசூடா மன்னன் , சக்கரவர்த்தி மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் தான்
    5 முறை சட்டமன்ற உறுப்பினர் , மூன்று முறை முதல்வர் , (பத்தாண்டு காலம் )
    மருத்துவமனையில் அமர்ந்து கொண்டே , சிகிச்சை பெற்றபடி தேர்தலில்
    வென்றதில் முதல்வர் . மருத்துவமனையில் படுத்துக்கொண்டே (பல ஆயிரம் மைல்கள் அப்பால் ) தேர்தலில் வென்றதில் முதல்வர் .இந்த சாதனைகளை
    இந்த யுகத்தில் , நாம் இருக்கும்வரையில் நிகழ்த்துவதற்கு யாருமில்லை .
    இந்த வகையில், நமது மக்கள் திலகம் /தலைவர் எம்.ஜி.ஆருக்கு ஈடு இணை யாருமில்லை என்பது வரலாறு, சரித்திரம் , சகாப்தம் , சாதனை .

    சந்திரோதயம் படத்தில் வரும் வசனம் போல , என் எதிரிகூட எனக்கு சமமாக
    இல்லைன்னா அலட்சியம் செய்பவன் நான் அப்படி அலட்சியப்படும் இடத்தில
    உள்ளவர்கள் காலம் உள்ளவரை புலம்பி கொண்டே இருப்பதை தவிர வேறு வழியில்லை .

    அன்பு நெறியாளர் திரு.ரவிச்சந்திரன் அவர்களுக்கு அன்பு வேண்டுகோள் .
    எந்த நெறிமுறையும், கோட்பாடும் ,கொள்கையும் இன்றி ,அநாகரிகமாக பதிவுகள்
    மேற்கொண்டு , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களை இழிவுபடுத்துவதையே
    குறிக்கோளாக கொண்டு செயல்படுபவர்களுக்கு தக்க பதிலடி அளிக்கும் நண்பர் திரு.மஸ்தான் சாஹிப் அவர்களின் பதிவுகளை ஆதரிக்குமாறு அன்புடன்
    கேட்டுக்கொள்கிறேன் .


    ஆர். லோகநாதன் .

  4. #843
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    கடந்த வெள்ளி முதல் (06/10/17) முதல் சென்னை பாட்சாவில் மக்கள் திலகம்
    எம்.ஜி.ஆர். நடித்த "பணக்கார குடும்பம் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது
    (கண்டிப்பாக 4 நாட்கள் மட்டும் )

  5. #844
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    கடந்த வெள்ளி முதல் (06/10/17) சென்னை சரவணாவில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.
    நடித்த "விவசாயி " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது 7 மாத இடைவெளியில்
    வெளியாகியுள்ள வெற்றிப்படம் .

  6. #845
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    கடந்த வெள்ளி முதல் (06/10/17) சென்னை ஸ்ரீநிவாஸாவில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரை மற்றும் அரசியல் உலகின் "ஒளி விளக்கு " தினசரி 3 காட்சிகள்
    நடைபெறுகிறது . தமிழ் சினிமா நட்சத்திரங்கள் நடித்த 100 வது படங்களிலேயே
    அதிக அளவில் திரை அரங்குகளில் உலா வரும் ஒரே வெற்றி காவியம்
    8 மாத இடைவெளியில் மீண்டும் வெளியாகியுள்ள வெற்றிச்சித்திரம்


  7. #846
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  8. #847
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  9. #848
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

    ஞாயிறு மாலை காட்சியின்போது

  10. #849
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    ஞாயிறு மாலை காட்சியின்போது டிக்கட் வாங்க காத்திருந்த பக்தர்கள் கூட்டம்

  11. #850
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

    தின இதழ் 29/9/17

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •