Page 82 of 401 FirstFirst ... 3272808182838492132182 ... LastLast
Results 811 to 820 of 4001

Thread: Makkal thilagam mgr part 22

  1. #811
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by suharaam63783 View Post
    கமலஹாசன் 3 முறை சிறந்த நடிகர் விருது கிடைத்ததாக கேள்வி சார், ஆனால் மக்கள் திலகம் அவர்களுக்கு வழங்கிய பொழுது "பரத்" - இதற்கு நிறைவு என பொருள் என கேள்வி பட்டேன்... இந்தியாவின் சிறந்த நடிகர் எனும் உன்னத விருது...
    ஆமா. மூப்பனார் அய்யா சொன்ன தகவலில் தவறு இரக்கீறது. கமலஹசன் 3 வாட்டி சிறந்த நடிகர் விருது வாங்கி இருக்கார். மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன் படத்துக்காக சீற;்ந்த நடிகர் விருதுங்கள்.1974 வரக்கும் மட்டுமே பாரத் விருது இருந்ததாக கேள்வி.

    சிவாஜி கணேசனுக்கு கிடைக்காத இந்திய சிறந்த நடிகர் விருது கமலஹாசனுக்கு மட்டும் அதுவம் 3 வாட்டி எ்ப்பிடி கிடைச்சுது. விடலாமா? போடு பழிய. கைக்கூலிங்களை வெச்சுத்தான் கமலாஹாசனும் வாங்கிவிட்டார் என்று கதைய விட வேண்டிதான். எவன் கேக்கப் போறான்.

    கமலஹசனும் செவலியர் விருதும் வாங்ினார். அதுவும் கைக்கூலிகள்தான் வாங்கிகொடுத்திரப்பார்கள்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #812
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by suharaam63783 View Post
    கொஞ்ச நஞ்ச மரியாதையையும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மூலமாகவே கெடுத்து கொள்கிறார்கள் பேச்சு வந்து கொண்டிருப்பது அங்கு யாரும் அறிய வில்லை போலும்...
    ஆமா அய்யா. கழுதக்கி தெரியமா கற்பூர வாசனை என்று பேசியிருக்கிறான்கள். காலயிலே நடந்த சிவாஜி கணேசான் மணி மண்டப திறப்பு விழாவில் அய்யா, அண்ணன், பெரியய்யா, பெரியப்பா, பெரியம்மா சின்னம்மா என்று எல்லார் கால்லயும் விழ வேண்டியது.

    சாயந்தரம் நடந்த விழாவிலே வீரமா பேச வேண்டியது. தைரிய்ம் இருந்தா காலையிலே நடந்த விழாவிலே இதைப் பேச வேண்டியதானே.
    அட அதுக்கு தைரியம் இல்லாட்டியும் விழாவுக்கு வராமல் புறக்கணிக்க வேண்டிதானே.

    புறக்கணிக்கறோம்னு சொல்ல தைரியம் இல்லாட்டியும் உடம்பு சரியில்லன்னு சொல்லி மணி மண்டப விழாவு்க்கு போகாமல் இருக்கலாம் இல்ல. அப்ப எல்லாருக்கும் புரியுமே. ஆளும் கட்சிக்காரர்களுக்கும் அவமானமா இருக்குமே.

    அப்படி எல்லாம் பண்ணினா அவங்களுக்கு சொந்தமான சாந்தி தியேட்டர இடிச்சு கட்டற மால் காம்ப்ளெக்ஸ் கட்டுவதில் பிரச்சனை வந்துவிட்டால் என்ன செய்யறது. ரெய்டு வந்து கருப்பு பணம் எல்லாம் போச்சுன்னா என்ன செய்யறது. புரட்சித் தலைவருக்கோ புரட்சி தலைவிக்கோ ஒரு விழாவில் அவமானம் என்றால் நாம்ப அந்தப் பக்கம் தலை வெச்சு படுப்போமா? அப்பிடி எவனும் அவமானப்படுத்த விடுவோமா? நாம்ப எல்லாம் சோத்துல உப்பு போட்டு சாப்பிடுகிறோம்.

    வெக்கம் கெட்டுப் போய் விழாவில் மேடை சரியறாப்புல கல்லு மாதிரி உட்கார்ந்து கிட்டு அரசுக்கு நன்றியும் தெரிவிச்சுவிட்டு கால்ல விழுந்துவிட்டு அந்தாண்டை போய் வீரத்த காட்டும் அற்ப பன்றிங்கள்.

    எவன் ஆட்சிக்கு வந்தாலும் ஆட்சிக்கு வருகிறவன்கள் இவ்ன்களுக்கு அண்ணன், தம்பி, பெரியப்பா, சித்தப்பா, பெரியம்மா, மாமன், மச்ான். நாத்தி, கொழுந்தியா, கொழுந்தன், ஆகிவிடுவார்கள்.

    சுகாராம் அய்யா நீங்கள் அவர்களுக்கு உறவாகணுமா? முதல் அமைச்சர் ஆயிடுங்கள். உடனே நீங்கள் பெரியப்பாவின் தம்பியாகிிவிடுவீர்கள். அப்புறம் உங்கள் பதவிக்கி கேரண்டி இல்லை.

    காலையில் மணிமண்டப விழாவில் அமைச்சர்களுக்கு எதிரா நேருக்கு நேரா பேச வாய்ப்பு இருந்தும் அங்கே பேசாமல் முதுகுக்கு பின்னால வீரம் பேசும் வெக்கங்கெட்ட பயந்தாங்கொள்ளி பயல்கள்.

  4. #813
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like

  5. #814
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like

  6. #815
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like

  7. #816
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by MASTHAAN SAHEB View Post
    ஆமா. மூப்பனார் அய்யா சொன்ன தகவலில் தவறு இரக்கீறது. கமலஹசன் 3 வாட்டி சிறந்த நடிகர் விருது வாங்கி இருக்கார். மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன் படத்துக்காக சீற;்ந்த நடிகர் விருதுங்கள்.1974 வரக்கும் மட்டுமே பாரத் விருது இருந்ததாக கேள்வி.

    சிவாஜி கணேசனுக்கு கிடைக்காத இந்திய சிறந்த நடிகர் விருது கமலஹாசனுக்கு மட்டும் அதுவம் 3 வாட்டி எ்ப்பிடி கிடைச்சுது. விடலாமா? போடு பழிய. கைக்கூலிங்களை வெச்சுத்தான் கமலாஹாசனும் வாங்கிவிட்டார் என்று கதைய விட வேண்டிதான். எவன் கேக்கப் போறான்.

    கமலஹசனும் செவலியர் விருதும் வாங்ினார். அதுவும் கைக்கூலிகள்தான் வாங்கிகொடுத்திரப்பார்கள்.
    சரியான பதில் அய்யா உங்கள் பதிவு...

  8. #817
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by MASTHAAN SAHEB View Post
    ஆமா அய்யா. கழுதக்கி தெரியமா கற்பூர வாசனை என்று பேசியிருக்கிறான்கள். காலயிலே நடந்த சிவாஜி கணேசான் மணி மண்டப திறப்பு விழாவில் அய்யா, அண்ணன், பெரியய்யா, பெரியப்பா, பெரியம்மா சின்னம்மா என்று எல்லார் கால்லயும் விழ வேண்டியது.

    சாயந்தரம் நடந்த விழாவிலே வீரமா பேச வேண்டியது. தைரிய்ம் இருந்தா காலையிலே நடந்த விழாவிலே இதைப் பேச வேண்டியதானே.
    அட அதுக்கு தைரியம் இல்லாட்டியும் விழாவுக்கு வராமல் புறக்கணிக்க வேண்டிதானே.

    புறக்கணிக்கறோம்னு சொல்ல தைரியம் இல்லாட்டியும் உடம்பு சரியில்லன்னு சொல்லி மணி மண்டப விழாவு்க்கு போகாமல் இருக்கலாம் இல்ல. அப்ப எல்லாருக்கும் புரியுமே. ஆளும் கட்சிக்காரர்களுக்கும் அவமானமா இருக்குமே.

    அப்படி எல்லாம் பண்ணினா அவங்களுக்கு சொந்தமான சாந்தி தியேட்டர இடிச்சு கட்டற மால் காம்ப்ளெக்ஸ் கட்டுவதில் பிரச்சனை வந்துவிட்டால் என்ன செய்யறது. ரெய்டு வந்து கருப்பு பணம் எல்லாம் போச்சுன்னா என்ன செய்யறது. புரட்சித் தலைவருக்கோ புரட்சி தலைவிக்கோ ஒரு விழாவில் அவமானம் என்றால் நாம்ப அந்தப் பக்கம் தலை வெச்சு படுப்போமா? அப்பிடி எவனும் அவமானப்படுத்த விடுவோமா? நாம்ப எல்லாம் சோத்துல உப்பு போட்டு சாப்பிடுகிறோம்.

    வெக்கம் கெட்டுப் போய் விழாவில் மேடை சரியறாப்புல கல்லு மாதிரி உட்கார்ந்து கிட்டு அரசுக்கு நன்றியும் தெரிவிச்சுவிட்டு கால்ல விழுந்துவிட்டு அந்தாண்டை போய் வீரத்த காட்டும் அற்ப பன்றிங்கள்.

    எவன் ஆட்சிக்கு வந்தாலும் ஆட்சிக்கு வருகிறவன்கள் இவ்ன்களுக்கு அண்ணன், தம்பி, பெரியப்பா, சித்தப்பா, பெரியம்மா, மாமன், மச்ான். நாத்தி, கொழுந்தியா, கொழுந்தன், ஆகிவிடுவார்கள்.

    சுகாராம் அய்யா நீங்கள் அவர்களுக்கு உறவாகணுமா? முதல் அமைச்சர் ஆயிடுங்கள். உடனே நீங்கள் பெரியப்பாவின் தம்பியாகிிவிடுவீர்கள். அப்புறம் உங்கள் பதவிக்கி கேரண்டி இல்லை.

    காலையில் மணிமண்டப விழாவில் அமைச்சர்களுக்கு எதிரா நேருக்கு நேரா பேச வாய்ப்பு இருந்தும் அங்கே பேசாமல் முதுகுக்கு பின்னால வீரம் பேசும் வெக்கங்கெட்ட பயந்தாங்கொள்ளி பயல்கள்.
    நாங்களும் உண்மயை சொல்றோம், ஆனா நீங்க உண்மைய இப்படி போட்டு டமார் னு உடைச்சிட்டீங்க சார்...

  9. #818
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எது எப்படி நடந்தாலும் மக்கள் திலகம் ஆசிய்யோ, மனோசொ வைத்தால் தான் நடக்கும், அதோட அவர் ஆட்சியில் தான் நடை பெறும் போல...

  10. #819
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Portugal
    Posts
    0
    Post Thanks / Like

  11. #820
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Portugal
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •