Page 81 of 401 FirstFirst ... 3171798081828391131181 ... LastLast
Results 801 to 810 of 4001

Thread: Makkal thilagam mgr part 22

  1. #801
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Portugal
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by MASTHAAN SAHEB View Post
    புரட்சித் தலைவர் பாரத் விருதை கைக்கூலிங்களை வைத்து வாங்கினார் என்று மாற்று திரியில் பதிவு போட்டிருக்கார்கள்.

    ஆனால், அவர்கள் நடிகருக்கு ஏன் கிடைக்கலை என்ற காரணத்தை அவர்கள் திரியிலேயே அந்தப் பதிவை போட்டவரே சொல்லிருக்கார். அவரோட ஓவர் ஆக்டிங்தான் காரணம் என்று அவர்கள் திரியிலேயே சொல்கிறார்கள். பிராணர்கள்தான் அந்த நடிகருக்கு பாரத் விருது கிடைக்காமல் தடுத்து விட்டர்கள் என்று சொல்கிறார்கள்.

    ஓவர் ஆகடிங் நடிப்பவருக்கு எவன் பரிசு கொடுப்பான். என்னமோ கெய்ரோ காரன் காக்கா வலிப்பு வந்த மாதிரி அந்த ஆளு நடிக்கிறாரே என்று பாவப்பட்டு பரிசு கொடுத்தான்.

    பாரத் விருது தேர்வு குழுவில் இருந்த ஒருவர் அவர்கள் நடிகரின் நடிப்ப பார்த்து விட்டு இங்கீலீஸ்சில் வெஞ்சாராம். (அது என்ன வார்த்த என்று எனக்கு புரியவில்லை. தெரிஞ்சவர்கள் சொல்லுங்கள்) அவர்கள் திரியிலேயே வெக்கமில்லாமல் அதை போட்டிருக்கார்கள். ஓவர் ஆக்டிங்கால் பிறாமணர்களால் அவர்கள் நடிகருக்கு பாரத் விருது கிடைக்கவில்லை என்ற உண்மையான காரணத்தை எல்லாருக்கும் சொன்ன மாற்றுத்திரியில் பதிவு போட்டவர்களுக்கு நன்றி. நன்றி. நன்றி.

    மாற்று திரி பாகம் 19 பக்கம் 102-ல் வந்த்த பதிவு
    -----

    ‎Ramiah Narayanan‎

    தெய்வமகன் !

    சிவாஜிக்கு ஆஸ்கார் விருது பெறுவதற்குக் கூட தகுதி உண்டு. ஆனால் மத்திய அரசின் சிறந்த நடிகர் விருது கிடைக்கவில்லை.
    தெய்வமகன் படத்தை பார்த்து பலர் பிரமித்து போனார்கள். அந்த படம் பல விருதுகளை பெற்றுருக்கவேண்டும். எது தடுத்தது ? அவர் ஒன்றும் பிராமணர் இல்லையே. இந்த படத்தில் நடித்த சிவாஜி அவர்களுக்கு, சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைக்கவில்லை. அப்போது தேசிய விருது தேர்ந்தெடுக்கும் குழுவில் அதிகம் இடம் பெற்றது பிராமணர்கள் தான்.

    தந்தை ராஜசேகர் வேடத்தில் " என்னை போல கொடூரமான முகம் உனக்கு இருந்தால் அல்லவா என் நிலைமை உனக்கு புரியும்" . அந்த குழந்தையை கொன்றுவிடு என்று நடிக்க வேண்டிய கட்டத்தில் அடக்கி வாசிக்க முடியுமா ? அந்த கட்டம் வந்ததுமே ஒரு உறுப்பினர் incorrigible என்று சொல்லிவிட்டு படத்தை முழுவதும் பார்க்காமல் சென்று விட்டாராம். அப்போதே விருது கிடைக்காது என்று தெரிந்து போனதாம். அதே நடிகர் திலகம் கௌரவம் படத்தில் நடித்த போது பாராட்டியதும் இந்த கூட்டம் தான்.

    ------------------------------

    உண்மையை ஒப்புக் கொண்டு மாற்றுத் திரியில் பதிவு போட்டவருக்கு நன்றி நன்றி நனறி
    நன்றி.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #802
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Portugal
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by MASTHAAN SAHEB View Post
    சிவாஜி கணேசனின் மிகை நடிப்பை அன்று அவரது ரசிகர்கள் சிலர் ரசித்திருக்கலாம். ஆனால், இன்று இளையதலைமுறையினர் நடைமுறை வாழ்க்கைக்கு பொருந்தாத அவரது ஓவர் ஆக்டிங்கை பார்த்து சிரிக்கின்றனர். சிவாஜி கணேசனின் மிகை நடிப்பால்தான் ‘உனக்காக நான்’ படம் ஓடவில்லை என்று அந்தப் படத்தில் நடித்திருந்த ஜெமினி கணேசன் குமுதம் பேட்டியில் அந்தக் காலத்தில் கூறினார்.
    நன்றி.

  4. #803
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Portugal
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by MASTHAAN SAHEB View Post

    ரிக்க்ஷாக்காரன் படத்தில் நடித்ததற்காக மக்கள் திலகத்துக்கு இந்திய அரசு பாரத் விருது கொடுத்தது. இதில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மாமியார் செளந்தரா கைலாசம் மட்டுமல்ல, கண்ணதாசனின் அண்ணன் படத்தயாரிப்பாளர் ஏஎல். சீனிவாசனுக்கும் பங்கு உண்டு. இவர் தேர்வுக்குழுவில் உறுப்பினராக இருந்தார். செளந்தரா கைலாசம் எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக செயல்பட்டார் என்று அப்போது மதிஒளி பத்திரிகையில் வந்த செய்தியை முகநூலில் பதிவு போட்டு சில அறிவிலிகள் ‘வாங்கிய பட்டம்’ என்று சொல்கின்றனர். மதிஒளி பத்திரிகை சிவாஜி கணேசன் ஆதரவு பத்திரிகை. சண்முகம் என்பவர் அதை நடத்தி வந்தார். மேலும், தமிழர்கள் என்ற முறையில் செளந்தரா கைலாசமும் ஏ.எல்.சீனிவாசனும் மக்கள் திலகத்துக்கு ஆதரவு தேடியதில் என்ன தவறு?

    இதே சிவாஜி கணேசன் பின்னர், தாதா சாகேப் பால்கே விருதுக்கு தேர்வு செய்யப்பட்டபோது, அதற்காக தேர்வுக்குழுவில் இயக்குநர் கே.பாலச்சந்தர் வாதாடினார். பிறகு தன்னை பார்க்க வந்த பாலச்சந்தரை பார்த்து சிவாஜி கணேசன் ‘தேங்க்ஸ் பாலு’ என்றாராம். இதை எல்லாம் வக்கனையாக சொல்பவர்கள் மக்கள் திலகத்துக்கு பாரத் பட்டம் கிடைத்ததை மட்டும் ஏற்றுக் கொள்ள மாட்டார்களாம். பொறாமை பிடித்தவர்கள். சிவாஜி கணேசனுக்காக பாலச்சந்தர் வாதாடும்போது மக்கள் திலகத்துக்காக செளந்தரா கைலாசமும் ஏஎல் சீனிவாசனும் வாதாடுவதில் என்ன தவறு?
    நன்றி

  5. #804
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Portugal
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by MASTHAAN SAHEB View Post

    1971-ம் ஆண்டுதான் சிவாஜி கணேசனுக்கு பாரத் விருது கிடைக்கவில்லை. அதற்கு பிறகு எத்தனை ஆண்டுகள் நடித்துக் கொண்டிருந்தார். ஏன் ஒரு படத்துக்கு கூட கிடைக்கவில்லை. எந்த தலையீடும் இல்லாமல் கமல்ஹாசன் இரண்டு முறை இந்தியாவின் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்படும்போது சிவாஜி கணேசனுக்கு ஏன் கிடைக்கவில்லை? புரட்சித் தலைவரா தடுத்தார்?

    விருது கிடைக்காததற்கு சிவாஜி கணேசனின் மிகை நடிப்புதான் காரணம்.
    மிக்க நன்றி.

    கமலஹாசன் கூட கைக்கூலிகளை வைத்துதான் 2 முறை இந்தியாவின் சிறந்த நடிகர் விருது வாங்கினார். எங்களுக்கு அதெல்லாம் தெரியாது என்று சொன்னாலும் சொல்வார்கள். விடுங்கள்..
    Last edited by MAHALINGAM MOOPANAAR; 5th October 2017 at 11:43 AM.

  6. #805
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Portugal
    Posts
    0
    Post Thanks / Like



  7. #806
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ம்... ஹூம்... 45 ஆண்டுகள் கழிந்தாலும் "பாரத்" விருது ஜுரம் சில நபர்களுக்கு தீர்ந்து விட வில்லை என்பதை உணர முடிகிறது, ராமா--- கோவிந்தா கோவிந்தா...

  8. #807
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by MAHALINGAM MOOPANAAR View Post
    மிக்க நன்றி.

    கமலஹாசன் கூட கைக்கூலிகளை வைத்துதான் 2 முறை இந்தியாவின் சிறந்த நடிகர் விருது வாங்கினார். எங்களுக்கு அதெல்லாம் தெரியாது என்று சொன்னாலும் சொல்வார்கள். விடுங்கள்..
    கமலஹாசன் 3 முறை சிறந்த நடிகர் விருது கிடைத்ததாக கேள்வி சார், ஆனால் மக்கள் திலகம் அவர்களுக்கு வழங்கிய பொழுது "பரத்" - இதற்கு நிறைவு என பொருள் என கேள்வி பட்டேன்... இந்தியாவின் சிறந்த நடிகர் எனும் உன்னத விருது...

  9. #808
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கொஞ்ச நஞ்ச மரியாதையையும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மூலமாகவே கெடுத்து கொள்கிறார்கள் பேச்சு வந்து கொண்டிருப்பது அங்கு யாரும் அறிய வில்லை போலும்...

  10. #809
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by MAHALINGAM MOOPANAAR View Post
    மிக்க நன்றி.

    கமலஹாசன் கூட கைக்கூலிகளை வைத்துதான் 2 முறை இந்தியாவின் சிறந்த நடிகர் விருது வாங்கினார். எங்களுக்கு அதெல்லாம் தெரியாது என்று சொன்னாலும் சொல்வார்கள். விடுங்கள்..
    உங்க ஆலோசனக்கி நன்றி அய்யா,

  11. #810
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by MAHALINGAM MOOPANAAR View Post



    மகாலிங்க மூப்பனார் அய்யாக்கு நன்றி.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •