Page 368 of 401 FirstFirst ... 268318358366367368369370378 ... LastLast
Results 3,671 to 3,680 of 4001

Thread: Makkal thilagam mgr part 22

  1. #3671
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நேற்று முதல் (09.03.2018)

    1. திருச்சி ராமகிருஷ்ணா dts,
    (தினசரி 4 காட்சிகள்),

    2. திருச்சி மகாராணி 70mm dts,
    (தினசரி 3 காட்சிகள்),

    3. திருச்சி மரியம் திரையரங்கம் dts, (தினசரி 3 காட்சிகள்) என்று
    'அடிமைப்பெண்' திரையிடப்பட்டுள்ளது.

    குறிப்பு : இந்த மூன்று தியேட்டர்களும் திருச்சி நகருக்குள் சுமார் 3.கி.மீ சுற்றுப்பகுதிக்குள் தான் உள்ளது.
    திருச்சியில் புதிய திரைப்படம் கூட ஒரே நேரத்தில் இப்படி மூன்று அரங்குகளில் திரையிடப்பட்டது கிடையாது.இதுவே முதல் தடவை.

    திருச்சியில் இன்று(11.03.2018) பிரசித்திபெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் முதல் வார பூச்சொரிதல் விழா நடைபெறுகிறது.இந்நாளில் பல லட்சம் மக்கள் இங்கு சென்று சாமி தரிசனம் செய்வார்கள்.பொதுவாக இத்திருவிழா நடக்கும் காலகட்டத்தில் விநியோகஸ்த்தர்கள் திரைப்படங்களை திரையிட அஞ்சுவார்கள்.இருப்பினும் துணிவாக அதுவும் மூன்று தியேட்டர்களில் திரையிட்ட திண்டுக்கல் மாவட்ட வினியோகஸ்தருக்கு,திருச்சி மாவட்ட புரட்சித் தலைவர் பக்தர்கள் சார்பாக எங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்...👍👌💐

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3672
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    திருச்சி மாநகரில் புதிய படங்கள் 2, 3 வது தொடர் shifting நேரத்தில் 2, or 3 அரங்குகளில் ஓடியிருக்கிறது... ஆனால் பழைய திரை காவியங்களில் மறு வெளியீடு குறுகிய இடைவெளியில் மூன்று (3) அரங்குகளிலும் வெளியீடு காண்பது மக்கள் திலகம் காவியங்களே, இதுவே முதல் தடவை👍👌, புரட்சி தலைவர் நூற்றாண்டு விழா சமயத்தில் சாதனை தங்க க்ரீடத்தில் மேலும், மேலும் வைர பதக்கங்கள்...

  4. #3673
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  5. #3674
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    சென்னை தி.நகர் பி.டி.தியாகராயர் அரங்கத்தில் இன்று நடைபெற்ற இன்னிசை நிகழ்ச்சி பற்றிய விளம்பரம்

  6. #3675
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று (11/3/18) காலை 10 மணியளவில் சென்னை எம்.எம்.பிரி வியூ அரங்கில் (கோடம்பாக்கம் ) மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அவர்களின் மகத்தான வெற்றிப்படமும் ,
    1954ல் வெளியான ஜனாதிபதியின் முதல் வெள்ளிப்பதக்கம் பெற்ற தமிழ் படமும்
    ஆகிய "மலைக்கள்ளன் " பிரத்யேக காட்சியாக ரசிகர்கள் /பக்தர்கள் வேண்டுகோளுக்கு இணங்க திரையிடப்பட்டு அரங்கு நிறைந்தது .

  7. #3676
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  8. #3677
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மலைக்கள்ளன் திரைப்படத்தை சில ஒய்வு பெற்ற வங்கி அதிகாரிகளும் கண்டு
    மகிழ்ந்து மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நடிப்பு திறமையை வெகுவாக பாராட்டினர்

  9. #3678
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தினமலர் -11/3/18

  10. #3679
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    கடந்த வாரம் திருவண்ணாமலை , அண்ணாமலை அரங்கில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் டிஜிட்டல் "அடிமைப்பெண் " திரையிடப்பட்டு வெற்றிநடைபோட்டது

  11. #3680
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    09/03/18 வெள்ளி முதல் சென்னை பாட்சாவில் கலைவேந்தன் எம்.ஜி.ஆர். நடித்த
    "குமரிக்கோட்டம் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •