Page 255 of 401 FirstFirst ... 155205245253254255256257265305355 ... LastLast
Results 2,541 to 2,550 of 4001

Thread: Makkal thilagam mgr part 22

  1. #2541
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    சிந்தாதிரிப்பேட்டை

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2542
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்

  4. #2543
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையம் அருகில்

  5. #2544
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  6. #2545
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  7. #2546
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    எழும்பூர் காவல் நிலையம் அருகில்

  8. #2547
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    2017 மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் கொண்டாடிய எம்ஜிஆர் நூற்றாண்டு விழா

    2017 - மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு வழக்கம் போல் வெற்றிகரமான ஆண்டாக அமைந்து விட்டது .மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா 2016ல் தொடங்கி இருக்க வேண்டும் . பின்னர் ஜெயலலிதாவின் உடல் நலன் பாதிக்கப்பட்டதால் ஒன்றும் நடை பெறவில்லை . 2017 ல்
    அதிமுகவில் ஏற்பட்ட உச்சகட்ட அதிகார போட்டியில் அக் கட்சி சார்பாக இன்று வரை எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட முன் வரவில்லை . எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவை சசிகலா மற்றும் திரைப்பட குழுவினரும் ஒரு ஒப்புதலுக்காக நடத்தினார்கள் .பல் வேறு உறுதி மொழிகள் கொடுத்து ஒன்றை கூட நிறைவேற்றவில்லை .

    மத்திய அரசு மட்டும் தன் பங்கிற்கு எம்ஜிஆர் நூற்றாண்டு முன்னிட்டு சிறப்பு தபால் அஞ்சல் வெளியிட்டு பெருமை படுத்தினார்கள் .
    தமிழக அரசு சார்பாக மாவட்டம் தோறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா ஒரு சுவாரசியம் இல்லாமல் ஆளும் கட்சியினர் தங்களை பற்றியே சுய புராணம் பாடி மக்களை வெறுப்பேற்றினார்கள் ..
    மத்திய அரசு எம்ஜிஆர் நாணயம் வெளியிடுவதாக கூறியுள்ளார்கள் .

    மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை திரு கி . வீரமணி , திரு வைகோ , திரு பழனி பெரியசாமி. சைதை துரைசாமி போன்ற எம்ஜிஆர் அனுதாபிகள் மிக சிறப்பாக நடத்தினார்கள் .அயல் நாடுகளான பிரான்ஸ் , சிங்கப்பூர் , மலேசியா , இலங்கை , அமெரிக்க , லண்டன் ஆகிய இடங்களில் பல்வேறு எம்ஜிஆர் மன்ற அமைப்புகள் , தமிழ்ச்சங்கம் மூலம் விழாக்கள் தொடர்ந்து நடை பெற்று வருகிறது ,

    சமூக வலைத்தளங்களில் பல்வேறு குழுக்களில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கட்டுரைகள் , கவிதைகள் இடம் பெற்றது .
    ஹிந்து தமிழ் நாளிதழ் எம்ஜிஆர் 100 என்ற தலைப்பில் புத்தகத்தை வெளியிட்டு விற்பனையில் மகத்தான சாதனை புரிந்தது .
    தினமணி இதழும் பிரமாண்ட எம்ஜிஆர் நூற்றாண்டு விழா மலரை தயார் செய்து வருகிறார்கள் . விரைவில் வெளிவர உள்ளது .

    மக்கள் திலகத்தின் அடிமைப்பெண் , நினைத்ததை முடிப்பவன் , தர்மம் தலைகாக்கும்
    மூன்று படங்கள் டிஜிட்டல் வடிவில் இந்த ஆண்டு வெளிவந்தது , குறிப்பாக அடிமைப்பெண் டிஜிட்டல் சூப்பர் . மக்கள் திலகத்தின் கடும் உழைப்பில் உருவான பிரமாண்ட படத்தை மேலும் மெருகூட்டி , புத்தம்புதிய திரைப்படமாக அகன்ற திரை காவியமாக நவீன தொழில் நுட்பத்தில் இப்படம் தித்திக்கும் விருந்தாக அமைந்து விட்டது . இந்த இனிய தருணத்தில் இப்படத்தை உருவாக்கிய திரு திண்டுக்கல் நாகராஜன் அவர்களை மனதார பாராட்ட வேண்டும் .

    மறு வெளியீடுகளில் மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்கள் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் வெளியீட்டில் கோவை நகரம் முதலிடம் ...

    மக்கள் திலகத்தின் படங்கள் மிக அதிகமாக கோவை நகரில் இந்த ஆண்டு வெளியானதில் முதலிடம் பிடிக்கிறது . இரண்டாவது இடத்தை மதுரை நகரமும் , மூன்றாவது இடத்தை சென்னை நகரமும் இடம் பிடித்துள்ளது .

    பல்வேறு எம்ஜிஆர் மன்றங்கள் அமைப்புகள் , சங்கங்கள் , தனியார் அமைப்புகள் சார்பாக தொடர்ந்து இந்த ஆண்டு முழுவதும் எம்ஜிஆர் விழாக்கள் சிறப்பாக நடந்தது குறிப்பிடத்தக்கது .இன்னமும் விழாக்கள் தொடர்ந்து நடை பெற உள்ளது .

    சமூக வலைதளமான மய்யம் திரியில் மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம் 22 சிறப்பான முறையில் எம்ஜிஆர் செய்திகள் , விழாக்கள் பற்றிய தகவல்களுடன் பயணிக்கிறது .மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் பதிவாளரான திரு லோகநாதன் இந்த ஆண்டில் 18,796 பதிவுகளை கடந்து சாதனை படைத்து தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார் . அவருக்கு நம் பாராட்டுக்கள் . .

  9. #2548
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தினகரன் 29/12/17

  10. #2549
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    புதிய தலைமுறை வார இதழ் -04/01/2018

  11. #2550
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like



Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •