Page 117 of 401 FirstFirst ... 1767107115116117118119127167217 ... LastLast
Results 1,161 to 1,170 of 4001

Thread: Makkal thilagam mgr part 22

  1. #1161
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    29-10-1970 மகத்தான 47 வருடங்களை நிறைவு செய்த மக்கள் திலகத்தின் "தேடி வந்த மாப்பிள்ளை" வசூலை அள்ளி குவிந்த நாள் அரம்பம் இன்று...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #1162
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம் ஜி ஆர் வீர வரலாறு

    சில இப்போதைய நடிகர்கள் சிலபடங்கள் வசூல் ஆனயுடன் சிலரசிகர்களை வைத்து தலைவா என கூவவைத்து சி எம் கனவுடன் வலம்வரும் காட்சியும் சினிமாவில் பஞ்சு வசனம் நேரில் பிஞ்ச் எனும் வாழும் நடிகர்களே உலகிலே தனிமனித வரலாறு நூல்களில் அதிகம் எழுதபட்டது எம் ஜி ஆர் பெயரில் ஏசு காந்தி கென்னடி லெனின் இவர்களை விட அதிகம் இதை வாங்கி படியுங்கள் எம் ஜி ஆர் எப்படி தமிழகமக்களின் காவல் தெய்வம் ஆனார் என்பதை

    1. கடல் கடந்து அனாதையா வந்தவர்
    2.ஒரு பிடி சோறு அயல் வீட்டில் இரந்து ஊட்ட வளர்ந்தவர்
    3. புத்தகம் வாங்க பணம் இல்லாமல் படிக்காதவர்
    4.நாடக குழுவில் வாழ்க்கைக்கா விடப்பட்டவர்
    5.ஒரு சிறு வேடம் வயற்று பசி போக்க போராடியவர்
    6. வறுமையிலும் நாட்டு பற்று கதிர் ஆடையே அணிந்தவர்
    7.திருமணத்துக்கே கதர் ஆடையே அணிந்த வைரக்கியகாரர்
    8. கள்ளு கடை மறியல் செய்து சிறை சென்றவர்
    9. சந்தர்ப்பம் வாய்க்காமல் ராணுவம் செல்லயிருந்தவர்
    10. வாளர்ந்து வரும் போதே கொள்கைக்கா அண்ணா தலைமை ஏற்றவர்
    11. தன் உழைப்பின் பலன் அத்தனையும் வைத்து நாடோடி மன்னன் காவியம் படைத்த துணிச்சல் மிக்கவர்
    12. தன் பட அடையாளமாக கட்சி கொடி காட்டிய முதல் உலக கலைஞர் ஆனவர்
    13. துப்பாக்கிக்கே டாடா காட்டியவர் பொது நலத்தில் இறங்கியதால் குரல் இழந்தார்
    14.அண்ணாவை ஆட்சியில் அமரவைத்து நாடு நலம் பெறவைத்தார்
    15.நல்லவையே சொல்லி நல்லவை வெல்லும் என கடைசி வரை நடித்தார்
    16.துயரப்படுவர்களின் துயர் துடைத்தார்
    17.பலர் வாழ்வை மலரவைத்தார் தன் உழைப்பாலே
    18. நீதி வேண்டும் வோருக்கு நீதி கிடைக்க வழி செய்தார்
    19.பலர் கல்வி மேன்பட செய்தார் .
    20.தவறு செய்த ஆட்சியாளரை தட்டி கேட்டார் துணிச்சலாக
    21. தனி ஆட்சி அமைத்தார் மக்கள் செல்வாக்கால்
    22.நாடு நலம் பெற திட்டங்கள் பல தீட்டினார் ஒரு பொற்க்கால ஆட்சி தந்தார்
    23.தன் உழைப்பால் ஈட்டிய பொருள் புகழ் அத்தனையும் தமிழுக்கே தந்தார் 24.எம் ஜி ஆர் பெயராலே வாழ்பவர் கோடி என வாழவைத்தார்
    25.வங்ககரையோரம் கோவில் அமைத்து மக்கள் தன் காவல் தெய்வமாக வணங்க வைத்தார்

    கடைசியாக
    எம் ஜி ஆர் புகழ்
    நல்லவர்களுக்கு உதயசூரியன்
    நெருக்கி அழிக்கநினைப்பவர்களுக்கு
    நெருங்கும் முன்னே பொசுக்கி விடும் அக்னி சூரியன் எம் ஜி ஆர் புகழ்எம் ஜி ஆர் வீர வரலாறு

    நெருங்கும் முன்னே பொசுக்கி விடும் அக்னி சூரியன் எம் ஜி ஆர் புகழ்

  4. #1163
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    சென்னை காமராஜர் அரங்கில் கடந்த சனியன்று (28/10/17) நடைபெற்ற மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா பற்றிய புகைப்படங்கள்
    தொகுப்பு நண்பர்களின் பார்வைக்கு

  5. #1164
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  6. #1165
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    திருவாளர்கள் ஆர். லோகநாதன், குணசேகரன் (கால்பந்து அகாடமி உரிமையாளர் ,பெங்களூரு )

  7. #1166
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  8. #1167
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  9. #1168
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  10. #1169
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    அரங்க வாயிலில் வரவேற்பு வளைவு

  11. #1170
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    அரங்க வாயிலில் அமைக்கப்பட்டிருந்த பேனர்கள்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •