Page 149 of 401 FirstFirst ... 4999139147148149150151159199249 ... LastLast
Results 1,481 to 1,490 of 4001

Thread: Makkal thilagam mgr part 22

  1. #1481
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    திரு.சிரஞ்சீவி அனீஸ் (பத்திரிகை ஆசிரியர் )திரு.ஆர். லோகநாதன், திரு.வீரராகவன் , திரு.முனியாண்டி (ஸ்ரீவில்லிபுத்தூர் -நாட்டுப்புற பாடலில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் சிறப்புகளை
    அருமையாக பாடியவர்)

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #1482
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். படம் அருகில் திரு.ஆர். லோகநாதன்

  4. #1483
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    நிகழ்ச்சியில் சிறப்பாக சில பாடல்களை பாடிய நடிகர் /பாடகர் ஜூனியர் பாலையாவுடன் திரு.ஆர். லோகநாதன்

    முற்றும் ...............

  5. #1484
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    ะ*ะพััะธั
    Posts
    0
    Post Thanks / Like

    மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா

    இணையத்தளத்தில் மக்கள் திலகம் .

    மையம் - மக்கள் திலகம் எம்ஜிஆர் - ஒரு கண்ணோட்டம்

    சமூக வலைதளமான மையம் திரியில் மக்கள் திலகம் எம்ஜிஆர் மற்றும் அவருடைய படங்கள் என்ற தலைப்பில் 2005 ஆண்டு முதல் தொடர்ந்து 12 ஆண்டுகள் மேல் எம்ஜிஆர் திரியில் எம்ஜிஆர் ரசிகர்களால் அருமையான எம்ஜிஆரின் படங்கள் , விடியோக்கள் , விளம்பரங்கள் கட்டுரைகள் , ஏராளமான விழா தொகுப்புகள் என்று எண்ணிலடஙகா பதிவுகள் தினமும் வந்த வண்ணம் உள்ளது.

    மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியை இது வரை பல லட்சக்கணக்கானோர் பார்வையிட்டுள்ளார்கள்
    .
    திரியில் ஆரம்ப காலத்தில் எம்ஜிஆர் பற்றிய பதிவுகள் மிக சொற்ப அளவிலே இருந்தது . ஆனாலும் எம்ஜிஆர் ரசிகர் அல்லாத நடு நிலை ரசிகர்களும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ரசிகர்களும் ஓரளவு எம்ஜிஆர் படங்கள் , பாடல்கள் மட்டுமே பதிவுகள் செய்து வந்தார்கள் .மக்கள் திலகத்தின் ரசிகனான நான் 2012ல் மையம் திரியில் இணைந்தேன் . என்னுடன் இணைப்பில் இருந்த நண்பர்கள் பலரும் மையம் திரியை பற்றி அறிந்து கொண்ட பின்னர் அவர்களும் திரியில் இணைந்து மிக சிறப்பாக எம்ஜிஆர் பற்றிய பதிவுகளை வழங்கி சிறப்பித்தார்கள்

    எம்ஜிஆர் அவர்களின் திரை உலக சாதனைகள் , அரசியல் பயணங்கள் , மற்றும் எம்ஜிஆரின் மனித நேயம் பற்றி இன்று வரை 32 தலைப்புகளில் 85,000 பதிவுகளை வழங்கிய பெருமை நமக்கு கிடைத்து உள்ளது .மையம் திரியின் வரலாற்றில் மக்கள் திலகம் எம்ஜிஆர் - முதலிடத்தை பெற்று உள்ளது .

    1936-1977

    41 ஆண்டுகளில் வெளிவந்த மக்கள் திலகத்தின் படங்கள் - தொகுப்புகள்
    மறுவெளியீடுகளில் வெளிவந்த எம்ஜிஆர் படங்களின் தொகுப்புகள்
    எம்ஜிஆர் பிறந்த நாள் விழா தொகுப்புகள்
    எம்ஜிஆர் நினைவு நாள் தொகுப்புகள்
    எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தொகுப்புகள்
    அயல்நாட்டில் நடைபெற்ற / நடந்து வரும் எம்ஜிஆர் விழா தொகுப்புகள்
    எம்ஜிஆர் பற்றிய புத்தக தொகுப்புகள்
    எம்ஜிஆர் பற்றிய சிறப்பு மலர்கள்
    எம்ஜிஆர் பற்றிய சிறப்பு திரை உலகம் / அரசியல் விடியோக்கள்
    என்று ஒரு கால பெட்டகமாக திகழும் மக்கள் திலகம் எம்ஜிஆர் திரி நம் அனைவருக்கும் கிடைத்த வரப்பிரசாதம் . இந்த இனிய நேரத்தில் நமக்கு ஒத்துழைப்பு தந்த இனிய நண்பர்களுக்கு நன்றியினை தெரிவித்து கொள்வோம் .

    துவக்க கால கட்டத்தில் எம்ஜிஆர் திரியில் பதிவுகள் வழங்கியவர்களில் முக்கியமானவர்கள்
    மையம் நிர்வாகிகள் திரு NOV
    திரு ஜோ - மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம் -2 துவக்கியவர்
    திரு ராகவேந்திரன்
    திரு வாசுதேவன்
    திரு பம்மல் சாமிநாதன்
    திரு கார்த்திக்
    திரு சுப்பு
    திரு ரவிக்குமார்
    திரு பாலகிருஷ்ணன்
    திருமதி TFM - லவர் மற்றும் பல நண்பர்கள் பாராட்டுக்குரியவர்கள் .

    மக்கள் திலகம் எம்ஜிஆர் நண்பர்கள்
    திரு ரவிச்சந்திரன் - திருப்பூர்
    திரு ஜெய்சங்கர் - சேலம்
    திரு கலியபெருமாள் - புதுவை
    பேராசிரியர் திரு செல்வகுமார் - சென்னை
    திரு லோகநாதன் - சென்னை
    திரு .ராமமூர்த்தி - வேலூர்
    காலம் சென்ற திரு முத்தையன் - சேலம்
    திரு ரூப்குமார் - சென்னை
    திரு யுகேஷுபாபு - சென்னை
    திரு ஸ்ரீதரன் - சென்னை
    திரு தெனாலி ராஜன் - சென்னை
    திரு சி.எஸ்.குமார் - பெங்களுர்
    திரு. சுகராம் - மன்னார்குடி
    திரு சத்யா - சென்னை
    திரு எம்ஜிஆர் பாஸ்கரன் - இலங்கை
    திரு மாசனம் - சிங்கப்பூர்
    திரு பிரதீப் பாலு - சென்னை
    திரு சைலேஷபாசு - துபாய்
    திரு சுந்தரபாண்டியன் -மதுரை
    திரு மகாலிங்கம்
    திரு அக்பர் இன்னும் சில நண்பர்கள் ...
    மக்கள் திலகம் எம்ஜிஆர் பற்றிய அபூர்வ நிழற்படங்கள் , திரை அரங்கு நிழற்படங்கள் , விளம்பரங்கள் , தினசரி , மாத இதழ்கள் தந்து உதவிய நண்பர்கள்
    திரு பாஸ்கரன் - வேலூர்
    செல்வி பிரபா - மைசூர்
    திரு நீலகண்டன் - பெங்களுர்
    திரு ரவிச்சந்திரன் - பெங்களுர்
    திரு வெங்கடேஷ் - பெங்களுர்
    திரு ஏகாம்பரம் - பெங்களுர்
    பெங்களுர் தமிழ் சங்க நூலகம்

  6. #1485
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    ะ*ะพััะธั
    Posts
    0
    Post Thanks / Like

    1947ல் தமிழ் சினிமாவில் மக்கள் திலகம் எம்ஜிஆர் ''ராஜகுமாரன் ''
    1957ல் தேர்தல் களத்தில் புரட்சி நடிகர் '' உதயசூரியன் ''.
    1967ல் மறுபிறவி கண்ட பொன்மனச்செம்மல் .
    1977ல் நினைத்ததை முடித்தவன் - எம்ஜிஆர் .
    1987ல் சரித்திரநாயகனாக நிலைத்து விட்டவர் நம் எம்ஜிஆர் .

    1987-2017

    உலக வரலாற்றில் எந்த ஒரு தலைவருக்கும் கிடைக்காத பெருமை மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுக்கு புகழும் செல்வாக்கும் கடந்த 30 ஆண்டுகளாக தொடர்ந்து கிடைத்த வண்ணம் உள்ளது . அரசியல் மற்றும் திரை உலகில் எம்ஜிஆரை பற்றி நினைவு கூறாத நாளே இல்லை .

    எம்ஜிஆர் பற்றிய நூலகள்
    எம்ஜிஆர் பற்றிய வீடியோ தொகுப்புகள்
    எம்ஜிஆர் விழாக்கள்
    இப்படி தொடர்ச்சியாக மக்களின் மனதில் இன்றும் நிலைத்திருக்கும் மக்கள் திலகத்தின் புகழ் கண்டு அனைவரும் வியக்கின்றனர்
    மக்கள் திலகத்தின் உண்மையான ரசிகர்கள் அன்றும் சாதனை கண்டார்கள்
    இன்றும் உலகமெங்கும் வாழும் எம்ஜிஆர் ரசிகர்கள் அவரின் புகழை சிறப்பித்து கொண்டாடி வருகிறார்கள் .
    எம்ஜிஆர் நூற்றாண்டு விழாக்களை கண்டு களிக்கும் பெருமை நம்மை போன்ற கோடிக்கணக்கான எம்ஜிஆர் ரசிகர்ளுக்கு கிடைத்து இருப்பது நாம் செய்த புண்ணியம் என்றால் அது மிகை அல்ல .
    மக்கள் திலகம் மக்கள் உள்ளங்களில் என்றென்றும் வாழ்கிறார் ..

  7. #1486
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கோடான கோடி ரசிக பெரும் மக்களின் நாயகமாக விளங்கும் மக்கள் திலகம் காவியம் 1957 ஆம் ஆண்டில் வெளியான "மகாதேவி" தோல்வி படம் என தமிழ் ஹிந்து நாளிதழில் எழுதி உள்ளனர், இந்த காவியம் மகத்தான வெற்றி வசூல் அள்ளி குவித்தது எனும் சாதாரண தகவல் கூட செய்தி எழுதிய நபருக்கு தெரியாமல் இருக்குமா? என்று சந்தேகமாக உள்ளது...

  8. #1487
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post

    மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா

    இணையத்தளத்தில் மக்கள் திலகம் .

    மையம் - மக்கள் திலகம் எம்ஜிஆர் - ஒரு கண்ணோட்டம்

    சமூக வலைதளமான மையம் திரியில் மக்கள் திலகம் எம்ஜிஆர் மற்றும் அவருடைய படங்கள் என்ற தலைப்பில் 2005 ஆண்டு முதல் தொடர்ந்து 12 ஆண்டுகள் மேல் எம்ஜிஆர் திரியில் எம்ஜிஆர் ரசிகர்களால் அருமையான எம்ஜிஆரின் படங்கள் , விடியோக்கள் , விளம்பரங்கள் கட்டுரைகள் , ஏராளமான விழா தொகுப்புகள் என்று எண்ணிலடஙகா பதிவுகள் தினமும் வந்த வண்ணம் உள்ளது.

    மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியை இது வரை பல லட்சக்கணக்கானோர் பார்வையிட்டுள்ளார்கள்
    .
    திரியில் ஆரம்ப காலத்தில் எம்ஜிஆர் பற்றிய பதிவுகள் மிக சொற்ப அளவிலே இருந்தது . ஆனாலும் எம்ஜிஆர் ரசிகர் அல்லாத நடு நிலை ரசிகர்களும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ரசிகர்களும் ஓரளவு எம்ஜிஆர் படங்கள் , பாடல்கள் மட்டுமே பதிவுகள் செய்து வந்தார்கள் .மக்கள் திலகத்தின் ரசிகனான நான் 2012ல் மையம் திரியில் இணைந்தேன் . என்னுடன் இணைப்பில் இருந்த நண்பர்கள் பலரும் மையம் திரியை பற்றி அறிந்து கொண்ட பின்னர் அவர்களும் திரியில் இணைந்து மிக சிறப்பாக எம்ஜிஆர் பற்றிய பதிவுகளை வழங்கி சிறப்பித்தார்கள்

    எம்ஜிஆர் அவர்களின் திரை உலக சாதனைகள் , அரசியல் பயணங்கள் , மற்றும் எம்ஜிஆரின் மனித நேயம் பற்றி இன்று வரை 32 தலைப்புகளில் 85,000 பதிவுகளை வழங்கிய பெருமை நமக்கு கிடைத்து உள்ளது .மையம் திரியின் வரலாற்றில் மக்கள் திலகம் எம்ஜிஆர் - முதலிடத்தை பெற்று உள்ளது .

    1936-1977

    41 ஆண்டுகளில் வெளிவந்த மக்கள் திலகத்தின் படங்கள் - தொகுப்புகள்
    மறுவெளியீடுகளில் வெளிவந்த எம்ஜிஆர் படங்களின் தொகுப்புகள்
    எம்ஜிஆர் பிறந்த நாள் விழா தொகுப்புகள்
    எம்ஜிஆர் நினைவு நாள் தொகுப்புகள்
    எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தொகுப்புகள்
    அயல்நாட்டில் நடைபெற்ற / நடந்து வரும் எம்ஜிஆர் விழா தொகுப்புகள்
    எம்ஜிஆர் பற்றிய புத்தக தொகுப்புகள்
    எம்ஜிஆர் பற்றிய சிறப்பு மலர்கள்
    எம்ஜிஆர் பற்றிய சிறப்பு திரை உலகம் / அரசியல் விடியோக்கள்
    என்று ஒரு கால பெட்டகமாக திகழும் மக்கள் திலகம் எம்ஜிஆர் திரி நம் அனைவருக்கும் கிடைத்த வரப்பிரசாதம் . இந்த இனிய நேரத்தில் நமக்கு ஒத்துழைப்பு தந்த இனிய நண்பர்களுக்கு நன்றியினை தெரிவித்து கொள்வோம் .

    துவக்க கால கட்டத்தில் எம்ஜிஆர் திரியில் பதிவுகள் வழங்கியவர்களில் முக்கியமானவர்கள்
    மையம் நிர்வாகிகள் திரு NOV
    திரு ஜோ - மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம் -2 துவக்கியவர்
    திரு ராகவேந்திரன்
    திரு வாசுதேவன்
    திரு பம்மல் சாமிநாதன்
    திரு கார்த்திக்
    திரு சுப்பு
    திரு ரவிக்குமார்
    திரு பாலகிருஷ்ணன்
    திருமதி TFM - லவர் மற்றும் பல நண்பர்கள் பாராட்டுக்குரியவர்கள் .

    மக்கள் திலகம் எம்ஜிஆர் நண்பர்கள்
    திரு ரவிச்சந்திரன் - திருப்பூர்
    திரு ஜெய்சங்கர் - சேலம்
    திரு கலியபெருமாள் - புதுவை
    பேராசிரியர் திரு செல்வகுமார் - சென்னை
    திரு லோகநாதன் - சென்னை
    திரு .ராமமூர்த்தி - வேலூர்
    காலம் சென்ற திரு முத்தையன் - சேலம்
    திரு ரூப்குமார் - சென்னை
    திரு யுகேஷுபாபு - சென்னை
    திரு ஸ்ரீதரன் - சென்னை
    திரு தெனாலி ராஜன் - சென்னை
    திரு சி.எஸ்.குமார் - பெங்களுர்
    திரு. சுகராம் - மன்னார்குடி
    திரு சத்யா - சென்னை
    திரு எம்ஜிஆர் பாஸ்கரன் - இலங்கை
    திரு மாசனம் - சிங்கப்பூர்
    திரு பிரதீப் பாலு - சென்னை
    திரு சைலேஷபாசு - துபாய்
    திரு சுந்தரபாண்டியன் -மதுரை
    திரு மகாலிங்கம்
    திரு அக்பர் இன்னும் சில நண்பர்கள் ...
    மக்கள் திலகம் எம்ஜிஆர் பற்றிய அபூர்வ நிழற்படங்கள் , திரை அரங்கு நிழற்படங்கள் , விளம்பரங்கள் , தினசரி , மாத இதழ்கள் தந்து உதவிய நண்பர்கள்
    திரு பாஸ்கரன் - வேலூர்
    செல்வி பிரபா - மைசூர்
    திரு நீலகண்டன் - பெங்களுர்
    திரு ரவிச்சந்திரன் - பெங்களுர்
    திரு வெங்கடேஷ் - பெங்களுர்
    திரு ஏகாம்பரம் - பெங்களுர்
    பெங்களுர் தமிழ் சங்க நூலகம்
    மிக்க மகிழ்ச்சி

  9. #1488
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    கடந்த
    வெள்ளி முதல்
    கோவை
    டிலைட்
    திரையரங்கில்
    நான்
    ஆணையிட்டால்

  10. #1489
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Portugal
    Posts
    0
    Post Thanks / Like

  11. #1490
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Portugal
    Posts
    0
    Post Thanks / Like
    எம்ஜிஆர் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் அவரது வேடத்தில் நடிக்க சதீஷ்குமார் என்பவரைத் தேர்வு செய்துள்ளனர். அவருக்கு எம்ஜிஆர் கெட்டப் போட்டு எடுக்கப்பட்ட ஸ்டில்களையும் வெளியிட்டுள்ளனர். ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தயாராகிறது. சிறுவயது தொடங்கி எம்.ஜி.ஆரின் வரலாறு மூன்று பருவங்களாக பகுக்கப்பட்டு அந்தந்த வயதுக்கான நடிகர்கள் தேர்வு நடைபெற்றது. பாத்திரங்கள் தேர்வு ரமணா கம்யூனிகேஷன்ஸ்-ன் முந்தைய தயாரிப்புகளான ‘காமராஜ்' மற்றும் ‘முதல்வர் மகாத்மா' ஆகிய திரைப்படங்களில் பெருந்தலைவர், ராஜாஜி, காந்திஜி, இந்திரா போன்று உருவ ஒற்றுமை உள்ள நடிகர்கள் நடித்திருந்தனர், அதைப்போன்று இப்படத்துக்கான நடிகர்கள் தேர்விலும் கவனம் செலுத்தி வருகிறார் இயக்குநர் அ பாலகிருஷ்ணன். எம்ஜிஆர் வேடத்தில்... எம்.ஜி.ஆர் சினிமா, மற்றும் அரசியலில் வெற்றி பெற்று முதல்வரான முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சதீஷ் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பல தென்னிந்திய மொழிப்படங்கள், மற்றும் விளம்பரப் படங்களில் நடித்துள்ள இவர், இப்படத்துக்காக வாள் சண்டை, சிலம்பம், மல்யுத்தம் போன்ற சண்டைப்பயிற்சிகளை கற்று வருகிறார். எஸ்எஸ் ஸ்டான்லி அண்ணாவாக ‘பெரியார்' திரைப்படத்தில் நடித்த எஸ்எஸ் ஸ்டான்லியே இப்படத்திலும் அண்ணாவாக நடிக்கிறார். ‘காமராஜ்' திரைப்படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதிய செம்பூர் ஜெயராஜ் இப்படத்திற்கும் எழுதியுள்ளார்.

    இன்று முதல் (10-ம் தேதி ) படப்பிடிப்பு தொடங்கியது.

    புரட்சித் தலைவர் அழகு அவரைப் பாேல நடிக்க தேர்வு செய்யப்பட்டுள்ள நடிகருக்கு இல்லை. மக்கள் திலகத்தின் அழகும் ஜீீவ களையும் யாருக்கும் வராது.

    ஒரிஜினல்

    டூப்ளிகேட்

    நன்றி வைத்தியநாதன் கிருஷ்ணமூர்த்தி முகநூல்.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •