Page 109 of 401 FirstFirst ... 95999107108109110111119159209 ... LastLast
Results 1,081 to 1,090 of 4001

Thread: Makkal thilagam mgr part 22

  1. #1081
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தின செய்தி -21/10/17

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #1082
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  4. #1083
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  5. #1084
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தின இதழ் -20/10/17

  6. #1085
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  7. #1086
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like

    மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
    ஒரு ஆங்கில இதழ் 1950 முதல் 1960ல் முதன் முதலில் சூப்பர் ஸ்டார் தகுதியுடையவர்களில் தமிழில் நமது நடிகர்திலகம் அவர்கள் டாப்பில் இருந...்துள்ளார் என செய்தி வெளியிட்டுள்ளது.
    நடிகர்திலகம் இருந்தவரை கலையுலகில் முதல் இடத்தில் இருந்தவர்,
    இப்போதும் இருப்பவர். இனி யாராலும் அந்த இடத்தை நிரப்ப முடியாது ,
    நடிகர்திலகம் சிவாஜி அவர்களுக்கு அடுத்து தான் எவரும் வரமுடியும் என்பது உலகநியதி.
    ஆனால்,
    அரசியலில் பாருங்கள்,
    கூகுளில் Tamilnadu ChiefeMinister list என search செய்தால்,
    முதலமைச்சர் படங்களின் வரிசையில் எம்ஜிஆர் அவர்களின் படம் எந்த இடத்தில் உள்ளது என பாருங்கள்.
    இன்று வரை கலையுலகில் சிவாஜி அவர்களை மிஞ்ச எவரும் இல்லை, இனி பிறக்கப் போவதும் இல்லை.
    ராஜா திரைப்படத்தில்
    நடிகர்திலகம் அவர்கள் சொல்லும் வார்த்தை ராஜான்னா ராஜா தான்,
    ஆம் சிவாஜின்னா சிவாஜி தான்.

    .............................

    மாற்றுத் திரியிலே இப்பிடி ஒரு பதிவு. சிவாஜி கணேசன் திரி பாகம் 19 பக்.136

    1950 -60 ல் சிவாஜி கணேசன் சூப்பர் ஸ்டாரராக இருந்தாராம். எம்ஜியார் அடுத்த இடத்திலே இருந்தாராம். அதுக்கு இதுதான் பதில்.

    அடுத்தது.. முதல்அமைச்சர் வரிசையில் எம்.ஜி.ஆருக்கு எத்தினியாவது இடம் பாருங்கள்.என்று முட்டாள்கள் சொல்கிறான்கள்.

    அந்த வரிசைப்படி பார்த்தால் 4 இடத்திலே புரட்சித் தலைவர் இருக்கிறார். புரட்சித் தலைவரை விட்டு விடுங்கள். அவருக்கு அடுத்த இடத்திலே அண்ணா. இதை புரட்சித் தலைவரே ஏற்றுக் கொள்ளமா்ட்டார். அதுஇருக்கட்டு.
    புரட்சித் தலைவருக்குப் பிறகுதான் அண்ணா என்பதையாச்சும் நாம் ஜீரணீக்கலாம்.

    ஆனால், பன்னீர்செல்வத்துக்கு அப்புறம்தான் கடைசி இடத்தில் அண்ணா என்பதை ஒருவன் ஒப்புக் கொண்டால் அவன் நிச்சயம் முட்டாளாகத்தான் இருப்பான்.

    இங்கிலீஸ் படிச்சவனும் அப்பிடித்தான் இருக்கான்.

    அவன்களுக்கு பொறாமை மட்டும் இருக்கு. அறிவு இல்லை. என்பதை மறுபடி மறுபடி நிரூபிக்கின்றார்கள். அதுக்கு இதுவும் ஒரு உதாரணம்.
    Last edited by MASTHAAN SAHEB; 22nd October 2017 at 10:31 AM.

  8. #1087
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like
    பழைய படங்களின் மூலம் வினியோகஸ்தர் தியேட்டர்காரர்களுக்கு வசூல் அள்ளித் தரும் வசூல் ச்க்கரவர்த்தி

    மறுவெளியீட்டு படங்களில் அதிகம் திரையிடப்படும் நடிகரின் படங்கள் என்ற பெருமையை பெற்ற தமிழர்களின் இதயதெய்வம் புரட்சித் தலைவர் நடித்த

    பாக்தாத் திருடன் ---- பழனி சந்தான கிருஷ்ணா தியேட்டரில் நடக்கிறது.

    தமிழகத்தில் நமது திரியில் பதிவிட்டுள்ளபடியே நமக்குத் தெரிந்து மக்கள் திலகத்தின் 6 திரைப்படங்கள் வெற்றி நடை போடுகிறது. தெரியாமல் சிறிய ஊர்களில் எத்தனை படங்கள் நடக்கிறதோ

    மறுவெளியீட்டு படங்களின் சக்ரவர்த்தி வசூல் சக்ரவர்த்தி புரட்சித் தலைவர்.

  9. #1088
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Portugal
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by MASTHAAN SAHEB View Post

    மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
    ஒரு ஆங்கில இதழ் 1950 முதல் 1960ல் முதன் முதலில் சூப்பர் ஸ்டார் தகுதியுடையவர்களில் தமிழில் நமது நடிகர்திலகம் அவர்கள் டாப்பில் இருந...்துள்ளார் என செய்தி வெளியிட்டுள்ளது.
    நடிகர்திலகம் இருந்தவரை கலையுலகில் முதல் இடத்தில் இருந்தவர்,
    இப்போதும் இருப்பவர். இனி யாராலும் அந்த இடத்தை நிரப்ப முடியாது ,
    நடிகர்திலகம் சிவாஜி அவர்களுக்கு அடுத்து தான் எவரும் வரமுடியும் என்பது உலகநியதி.
    ஆனால்,
    அரசியலில் பாருங்கள்,
    கூகுளில் Tamilnadu ChiefeMinister list என search செய்தால்,
    முதலமைச்சர் படங்களின் வரிசையில் எம்ஜிஆர் அவர்களின் படம் எந்த இடத்தில் உள்ளது என பாருங்கள்.
    இன்று வரை கலையுலகில் சிவாஜி அவர்களை மிஞ்ச எவரும் இல்லை, இனி பிறக்கப் போவதும் இல்லை.
    ராஜா திரைப்படத்தில்
    நடிகர்திலகம் அவர்கள் சொல்லும் வார்த்தை ராஜான்னா ராஜா தான்,
    ஆம் சிவாஜின்னா சிவாஜி தான்.

    .............................

    மாற்றுத் திரியிலே இப்பிடி ஒரு பதிவு. சிவாஜி கணேசன் திரி பாகம் 19 பக்.136

    1950 -60 ல் சிவாஜி கணேசன் சூப்பர் ஸ்டாரராக இருந்தாராம். எம்ஜியார் அடுத்த இடத்திலே இருந்தாராம். அதுக்கு இதுதான் பதில்.

    அடுத்தது.. முதல்அமைச்சர் வரிசையில் எம்.ஜி.ஆருக்கு எத்தினியாவது இடம் பாருங்கள்.என்று முட்டாள்கள் சொல்கிறான்கள்.

    அந்த வரிசைப்படி பார்த்தால் 4 இடத்திலே புரட்சித் தலைவர் இருக்கிறார். புரட்சித் தலைவரை விட்டு விடுங்கள். அவருக்கு அடுத்த இடத்திலே அண்ணா. இதை புரட்சித் தலைவரே ஏற்றுக் கொள்ளமா்ட்டார். அதுஇருக்கட்டு.
    புரட்சித் தலைவருக்குப் பிறகுதான் அண்ணா என்பதையாச்சும் நாம் ஜீரணீக்கலாம்.

    ஆனால், பன்னீர்செல்வத்துக்கு அப்புறம்தான் கடைசி இடத்தில் அண்ணா என்பதை ஒருவன் ஒப்புக் கொண்டால் அவன் நிச்சயம் முட்டாளாகத்தான் இருப்பான்.

    இங்கிலீஸ் படிச்சவனும் அப்பிடித்தான் இருக்கான்.

    அவன்களுக்கு பொறாமை மட்டும் இருக்கு. அறிவு இல்லை. என்பதை மறுபடி மறுபடி நிரூபிக்கின்றார்கள். அதுக்கு இதுவும் ஒரு உதாரணம்.
    அவர்கள் வெளியிட்டுள்ள முதல்வர்கள் பட்டியல்படி பார்த்தால் அந்த வரிசையில் காமராஜர் படமே இல்லை. அதனால், தமிழக முதல் அமைச்சர்கள் வரிசையில் பன்னீர் செல்வத்துக்கு இருக்கும் தகுதிகூட காமராஜருக்கு இல்லை என்று சொல்வார்கள் போல் இருக்கிறது.

    வருத்தமாய் உள்ளது.

  10. #1089
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Portugal
    Posts
    0
    Post Thanks / Like

    1984-ம் ஆண்டு ஜூலை 15 காமராஜர் பிறந்த நாள் அன்று விருதுநகர் மாவட்டத்துக்கு காமராஜர் மாவட்டம் என்று புரட்சித் தலைவர் பெயர் வைத்தார். காங்கிரஸ்காரர்களால் கைவிடப்பட்டு ஏழையாக இருந்த காமராஜரின் சகோதரி நாகம்மாளுக்கு மாத வருவாய் கிடைக்கவும் புரட்சித் தலைவர் உத்தரவிட்டார்.

    இந்த பரந்த மனத்துக்காக புரட்சித் தலைவருக்கு காமராஜரின் சகோதரி நாகம்மாள் நன்றி தெரிவித்தார்.

    தனக்கு மாத வருமானம் கிடைக்கச் செய்த புரட்சித் தலைவரின் செயலை எவ்வளவு பாராட்டினாலும் தகும் என்று காமராஜரின் சகோதரி கூறினார்.

  11. #1090
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    என்ன சாஹிப் பாய், அடுத்த புது கரடிய விட்டு இருக்காங்க, பாவம் இப்படியாவது எடுத்து போட்டு ஆறுதல் மன சாந்தி அடையட்டும், சரி எந்த பத்திரிக்கையில் இந்த கணிப்பு வந்திருக்கிறது, இதிலேயே அந்த பத்திரிகை லட்சணம் தெரிகிறது?!

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •