Page 319 of 401 FirstFirst ... 219269309317318319320321329369 ... LastLast
Results 3,181 to 3,190 of 4001

Thread: Makkal thilagam mgr part 22

  1. #3181
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம், ஏக சக்கரவர்த்தி அவர்கள் புகழ் ஒளி வைரமாக மின்னும் அருமை பதிவுகள் பதிவிடும் தோழர் திரு வினோத் சாருக்கு ஷொட்டுகள் பற்பல...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3182
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    On the 101st birth anniversary of MGR, we bring to you stories from the archives of 'The Hindu'
    Do the superstars of Tamil cinema make for good politicians? This is the question that everybody in Tamil Nadu is asking now, at a time when both Rajinikanth and Kamal Haasan have made their political ambitions public. Four decades ago, though, the answer was pretty clear. MGRs charisma and personality as an actor won the hearts of people and he is remembered to this very day as one of the most important Chief Ministers in the country. On the 101st birth anniversary of the cultural icon, we bring to you stories from the archives of The Hindu Group of Publications that bring forth the command the man had on the masses.

    M.G.R.'s Unique Triumph
    (An extract of an article published on 7-8-1965)
    A NEW milestonesignificant in every respectwas reached the other day when Vijaya Combines

    Productions and the Madras City distributors, Emgeeyar Pictures, celebrated the Silver Jubilee

    Week of their remarkable colour picture 'Enga Veettu Pillai*, which has proved to be a great money spinner. As described aptly by Mr. A. L. Srinivasan, the new President of the Film Federation of India, the success of 'Enga Veettu Pillai' symbolises the success of the Tamil film industry. The makers, the artistes and the technicians responsible for creating such ah unforgettable film have earned the salute of the motion picture industry in South India.

    In recent years, only very few pictures had the distinction of celebrating the Silver Jubilee. They were 'Kalyana -Parisu', 'Pava Mannippu', 'Pasamalar' and 'Kathalikka Neramillai'. Yet. the success of those films cannot equal that of 'Enga Veettu Pillai'. The difference lies in this. While they were shown only at one picture house, 'Enga Veettu Pillai' has been drawing bumper crowds at three cinemasCasino, Broadway and Mekalain Madras. This apart, the film has had a Silver Jubilee run in four other district centres in the SouthMadurai, Coimbatore, Tiruchirappalli and Thanjavur.

    It is a' record, about which the makers can feel proud.

    Statistical figures reveal that the Government has received a bigger share of income from this film from the three theatres in the City than the distributers and the exhibitors. As many as 12 lakhs of people in Madras City, with a population of over 20 lakhs, have seen this film. The total income to the State by way of entertainment tax on this film throughout South India is estimated to be in the region of Rs. 50 lakhs. These staggering figures and the enormous box-office pull of 'Enga Veettu Pillai' have restored the needed confidence in the minds of the distributors to invest more and more in production.

    What are the causes for the success of 'Enga Veettu Pillai'? The reasons are not far-to seek. A casual appraisal will convince everyone that the picture's universal appeal, capable of ensuring a repeat audience, has primarily contributed to its unqualified success. Besides wholesome entertainment values, the moral of the film, which is most inspiring, is another contributing factor. On top is the magnificent performance of the lead player, M. G. Ramachandran, in the dual role of the nitwit and his dashing, enterprising twin brother. The gamut of emotions displayed by M.G.R. in the dual role and particularly his interpretation of the nitwit have won for him the unstinted admiration of critics, connoisseurs and cinegoers. All of them have come to the conclusion that M.G.R., who is always capable of good acting has made great strides in the field of histrionics. The picture indeed marks the unique triumph of M.G.R. In the earlier years, M.G.R.'s own film 'Nadodi Mannan' was considered a great box-office hit. And now he has beaten his own record with his latest film, 'Enga Veettu Pillai', which is far superior in production and technical values to his own earlier hit. Further, it is in opulent colour. The actual "shooting" of the Him was completed within a record period of 45 days while the entire production took up less than two and a half months. This is a record for any colour film produced in India. According to B. Nagi Reddi and Chakrapani, the "de jure" makers of the film, the speed and efficiency with which the film was completed should be attributed t the indefatigable work put in by M.G.R. as the "de facto" producer of the film, besides shouldering the dual role in it. The latter worked for nearly sixteen to eighteen hours each day on the film and supervised' every aspect of its production.

    The impression about M.G.R. all the while has been that he is incapable of acting and that he is fit only for swashbuckling roles. Th.e discerning fiimgoers have taken pride in declaring that they scrupulously avoid seeing his pictures. But 'Enga Veettu Pillai' has dispelled all sorts of misgivings about him. It has, on the other hand, proved that his success as an actor has been mainly due to his talent, sincerity, humility, hard work and a spirit of camaraderie displayed by him. Both on and off the screen. His fans are now legion.

  4. #3183
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    திரையுலகிலும், அரசியல் வாழ்விலும் முறியடிக்க முடியாத சாதனைகளுக்குச் சொந்தக்காரர். ரசிகர்கள் இதயத்தில், குடியிருந்த கோயில். ஏழைகள் நெஞ்சில், எங்கள் வீட்டு பிள்ளை தமிழகத்தின் நிரந்தர தலைவன், தமிழ் நெஞ்சங்களில் நிரந்தர முதல்வர்- அந்த மூன்றெழுத்தை அறிந்து கொள்ள, இந்த வார்த்தைகளே போதும் கனவில் வந்தாலும் விசில் பறக்கும், திரையில் வந்தால் வசூல் பறக்கும் ஆம், எம்.ஜி.ஆர்., என்ற அந்த மூன்றெழுத்துக்கு, தமிழகம் தந்த சிம்மாசனம், விலை மதிக்க முடியாதது இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும், என்ற, பாடல் வரிகளை, தனக்கே சாத்தியமாக்கியவர். ரசிகர்களை தள்ளி நிற்க வைத்தே பார்க்கும் இதே சினிமா உலகில், அவர்களை கட்டித்தழுவி கரம் குலுக்கியவர், எம்.ஜி.ஆர்., ஒட்டுமொத்த தமிழகத்தையும், தன் பின்னால் கொண்டு வர, இவர் பயன்படுத்திய ஆயுதம் எது? அந்த வசீகர புன்னகையும், பண்புடன் இரு கரம் கை கூப்பும் அழகும், இரு விரல்கள் காட்டும் கம்பிரமூம், மக்கள் வெள்ளத்தை பார்த்து கை அசைக்கும் அழகும்....... அப்பப்பா வாழ்க்கையில் விவரிக்க முடியாத தருணங்கள் அந்த தருணத்தில் ஆர்பரிக்கும் கூட்டம், எண்ணிக்கையில் அடங்காது. தன் வாழ்நாள் முழுவதையும், கலை, அரசியல், ஆட்சி, என, மக்களுக்காய் அர்ப்பணித்த, உன்னத நிகரற்ற மனிதர் எம்.ஜி.ஆர்

    30 ஆண்டுகள் ஆனபின்பும் மக்கள் திலகம் என்னும் அந்த மாமனிதரின் மகிமை கொஞ்சமும் குறையாமல் இன்னமும் அப்படியே இருக்கிறது. அவரின் அன்பில் கோடான கோடி மக்கள் இன்னும் கரைந்து கொண்டுதான் இருக்கிறார்கள். கொடையுள்ளம், வீரம், தன்னம்பிக்கை, தீர்க்க தரிசனம், உழைப்பு, புன்னகை, தாய் மேல் கொண்டுள்ள பாசம், தமிழ் மேல் கொண்டுள்ள காதல், தமிழ் மக்கள் மேல் கொண்டுள்ள அன்பு எல்லாம் அவரின் அணிகலன்களாக இருந்திருக்கின்றன. நின்றால்...... பொதுகூட்டம், நடந்தால்........ ஊர்வலம், பேசினால்....... மாநாடு என்று வாழ்ந்த....... இந்த அற்புத மனிதரின் புகழ் உலகமுள்ளவரை இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை
    courtesy chandran
    paris

  5. #3184
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர். தமிழ் மக்களின் இதயத்தை ஆட்டி படைக்கும் மூன்று எழுத்து மந்திரம் தமிழக மக்களின் மனதில், இன்றும் கல்வெட்டாய் பதிந்திருக்கும் எம்.ஜி.ஆர். புகழ், எவராலும் என்றும் எட்ட முடியாதது "மனிதருள் மாணிக்கம்" பட்டம் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, இவருக்கு ரொம்பவே பொருந்தும். இவரது கருணை பார்வைபட்டு, வளமான வாழ்க்கை பெற்றோர், கணக்கில் அடங்க மாட்டார்கள். எம்.ஜி.ஆர். என்ற ஈகை பெருந்தகையாளரை, ஜாதி-மத மற்றும் அரசியலுக்கு அப்பாற்பட்டு வாழ்த்துவோர் என்றும் உண்டு. அவரது பெயரை முன் நிறுத்தாமல், இன்றைக்கும் யாரும் அரசியலில் அடையாளம் பெற்றுவிட முடியாது. கலை உலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லிருந்து பவர் ஸ்டார் சீனுவாசன் வரை எல்லாருமே எம்.ஜி.ஆர் என்ற மந்திரத்தை உச்சரிக் தவறியது இல்லை இலங்கையில் பிறந்து தமிழ்நாட்டுக்கு அகதியாக வந்து எப்படி எம்.ஜி.ஆர். ஒட்டுமொத்த தமிழகத்தையே வசீகரிக்கும் கலையை கற்றுக்கொண்டார் என்பது, அவரோடு பயணித்தவர்களால் கூட கற்றுக் கொள்ள முடியாத ரகசியம் எந்த நேரமும், ஈரம் கசியும் அவரது பொன் மனமும், கொடைத்தன்மையும் தான் என்பது ஊரே அறிந்த ரகசியம். ஆனால், அவர் ஒருவர் மட்டுமே, உயிருள்ள மட்டும் அதை பின்பற்றியது அதிசயம் பொருளாதாரமும், விஞ்ஞானமும் வளர்ச்சி அடையாத காலக்கட்டத்திலேயே, கலை உலகில் இரட்டை வேடத்திலும், சண்டைக் காட்சிகளிலும் அவர் காட்டிய புதுமை, இன்றைக்கும் ஆலிவுட்-ஆஸ்கரை நோக்கி செல்லும் உலக நாயகனையே வியக்க வைக்கும் உத்திகளாகும் நடிப்பு, நடனம், தற்காப்பு கலை, புகைப்பட கலை, ஒளிப்பதிவு, இயக்கம், தயாரிப்பு என்று பன்முகக் கலைஞராக ஒளிர்ந்தார் காலம், நேரம், யோகம் இவற்றுடன் கடின உழைப்பு,வசீகரம், கெட்டிகாரத்தனம் கலந்ததால் உயர்ந்த இமயமே, எங்கள் உற்சாக ஊற்றே எங்கள் வாழ்வின் வழிகாட்டி எம்.ஜி.ஆர். வாழ்க நின் புகழ்
    courtesy chandran

  6. #3185
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    மாமனிதர் எம் .ஜி .ஆர் .! கவிஞர் இரா .இரவி !

    நூற்றாண்டு கடந்தும் இன்றும் நினைக்கப்படுகிறார்
    நாடே கொண்டாடி மகிழ்கின்றது எம் .ஜி .ஆரை !

    ஏழ்மையில் பிறந்து வளர்ந்த காரணத்தால்
    ஏழ்மை ஒழிக்க முயற்சிகள் செய்தார் !

    கொடுத்துக் கொடுத்து சிவந்த கரங்கள்
    கண்ணால் கண்ட காட்சிகள் ஆனது !

    தோன்றின் புகழோடு தோன்றுக என்று
    திருக்குறளுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் !

    மனிதநேயத்தின் சின்னமாக வாழ்ந்து சிறந்தவர்
    மக்கள் மனங்களில் என்றும் வாழ்பவர் !

    நல்லவனாகத் திரைப்படத்தில் நடித்தது மட்டுமன்றி
    நல்லவனாகவே வாழ்க்கையில் வாழ்ந்து காட்டியவர் !

    ஈழத்தமிழரின் விடுதலையை பெரிதும் விரும்பியவர்
    ஈழத்தின் விடுதலைக்கு பெரிதும் உதவியவர் !

    ஏழைப்பங்காளன் காமராசரின் மத்திய உணவுத்திட்டத்தை
    ஏழைமாணவர் அனைவருக்கும் சத்துணவாக விரிவாக்கியவர் !

    வெற்றி மாலைகள் பெற்றுக் குவித்தவர்
    வேதனைகள் நீக்கி மகிழ்வைத் தந்தவர் !

    என்னுடைய முதல்வர் நாற்காலியில் ஒருகால்
    என்பது பட்டுக்கோட்டையின் பாடல்கள் என்றவர் !

    நன்றி மறக்காத உயர்ந்த உள்ளம் பெற்றவர்
    நாடு போற்றும் பொன்மனச் செம்மல் ஆனவர் !

    பொற்காலம் படைத்தது தமிழா வரலாற்றின்
    பொன் எழுத்துக்களில் இடம் பிடித்தவர் !

    விருதுகள் பல பெற்றபோதும் என்றும்
    விவேகமாகச் சிந்தித்து எளிமையாய் வாழ்ந்தவர் !

    ஏழைகளின் கண்ணீர் துடைக்க முதல்வராகி
    எண்ணிலடங்காத திட்டங்களை நிறைவேற்றியவர் !

    திரைப்படத்தில் மிகமிக நன்றாக நடித்தவர்
    தமிழக மக்களிடம் என்றும் நடிக்காதவர் !

    புன்னகை மன்னராக பூவுலகில் வாழ்ந்தவர்
    புரட்சித் தலைவர் எனும் பட்டம் பெற்றவர் !

    இன்னும் பல நூற்றாண்டுகள் வாழ்வார் எம் .ஜி .ஆர் .
    என்றும் அழிவில்லை எம் .ஜி .ஆர் . புகழுக்கு !

  7. #3186
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    வருகின்ற
    வெள்ளி
    முதல்
    கோவை
    டிலைட்
    திரையரங்கில்
    மக்கள் திலகத்தின்
    அசத்தல்
    நடிப்பில்
    உருவான
    பணக்கார குடும்பம்

  8. #3187
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  9. #3188
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மாலைசுடர் -18/01/18

  10. #3189
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  11. #3190
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •