Page 386 of 401 FirstFirst ... 286336376384385386387388396 ... LastLast
Results 3,851 to 3,860 of 4001

Thread: Makkal thilagam mgr part 22

  1. #3851
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3852
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மதுரை அரசரடி சோலைமலையில் புரட்சி தலைவர் /மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.
    இரு வேடங்களில் நடித்த டிஜிட்டல் "எங்க வீட்டு பிள்ளை " இணைந்த 4 வது வாரமாக 16/3/18 முதல் வெற்றி நடை போடுகிறது

  4. #3853
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    கோவை டிலைட்டில் 9/3/18 முதல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் "தாய்க்கு தலைமகன் " தினசரி 2 காட்சிகள் திரையிடப்பட்டது .

  5. #3854
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like


    நாள்:18/3/18 நேரம்: காலை 10மணி இடம்:துர்கா நர்சரி பள்ளி, பவர் ஹவுஸ் ,கோடம்பாக்கம் அம்பேத்கார் சிலை அருகில்

  6. #3855
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    2017 ம் ஆண்டில் வெளியான மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைப்படங்களின் பட்டியல்
    ------------------------------------------------------------------------------------------------------------------------------------

    சேலம் -அலங்கார் -11/7/2017 -ஆயிரத்தில் ஒருவன் (தினசரி 4 காட்சிகள் )


    22/12/2017 -தர்மம் தலை காக்கும் (தினசரி 4 காட்சிகள் )


    திருநெல்வேலி -பூர்ணகலா -07/07/2017 -ஆயிரத்தில் ஒருவன் (தினசரி 4 காட்சிகள் )

    கணேஷ் - 14/7/2017 - அடிமைப்பெண் (தினசரி 4 காட்சிகள் )
    30 நாட்கள் ஓடியது .

    நாகர்கோயில் - கார்த்திகை - 07/07/217 0ஆயிரத்தில் ஒருவன் (தினசரி 4 காட்சிகள் )

    தளவாய்புரம் -15/09/2017 -அடிமைப்பெண்

    நாகர்கோயில் - தங்கம் - 13/10/2017 - நினைத்ததை முடிப்பவன் (தினசரி 4 காட்சிகள்)

    அம்பாசமுத்திரம் -கல்யாணி -13/10/17-நினைத்ததை முடிப்பவன்

    சங்கரன்கோயில் -கோமதிசங்கர் -13/10/17-நினைத்ததை முடிப்பவன்

    புளியங்குடி -கண்ணன் - 22/12/2017- நினைத்ததை முடிப்பவன் (தினசரி 4 காட்சிகள் )


    தூத்துக்குடி -பாலகிருஷ்ணா -15/9/2017-அடிமைப்பெண் (தினசரி 4 காட்சிகள் )

    கணபதி -22/9/17 - அடிமைப்பெண் இணைந்த 2 வது வாரம்


    சத்யா 29/9/17 - அடிமைப்பெண் இணைந்த 3 வது வாரம்

    ராஜ் 6/10/2017 - அடிமைப்பெண் இணைந்த 4 வது வாரம்

    தென்காசி - தாய்பாலா - 10/3/2017 -ஒளி விளக்கு (தினசரி 4 காட்சிகள் )

    செங்கோட்டை - ஆனந்த் - 10/3/2017 - ரிக்ஷாக்காரன் (தினசரி 4 காட்சிகள் )

    பெங்களூர் - நடராஜ் 7/7/2017 -ரகசிய போலீஸ் 115- (தினசரி 4 காட்சிகள் )

  7. #3856
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    சென்னையில் 2017ம் ஆண்டில் வெளியான புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். திரைப்படங்களின் பட்டியல்
    ------------------------------------------------------------------------------------------------------------
    6/1/2017 -கிருஷ்ணவேணி -முகராசி -தினசரி 3 காட்சிகள்

    13/1/2017 -அகஸ்தியா - குடியிருந்த கோயில்-(தினசரி 2 காட்சிகள்
    பாலாஜி - பறக்கும் பாவை -தினசரி 3 காட்சிகள்
    பாட்சா -உழைக்கும் கரங்கள்-(பகல் காட்சி மட்டும்

    20/1/2017 - பாலாஜி - இதயவீணை - தினசரி 3 காட்சிகள்

    20/1/2017 -மகாலட்சுமி -நீதிக்கு பின் பாசம் -தினசரி 2 காட்சிகள்

    ஸ்ரீநிவாஸா -காவல்காரன் -தினசரி 3 காட்சிகள்

    27/1/2017 - மகாலட்சுமி _ தேடி வந்த மாப்பிள்ளை- தினசரி 2 காட்சிகள்

    கிருஷ்ணவேணி _பணம் படைத்தவன்- தினசரி பகல் காட்சி

    3/2/2017 பாலாஜி - பல்லாண்டு வாழ்க -- தினசரி 3 காட்சிகள்

    கிருஷ்ணவேணி -நல்ல நேரம் -தினசரி 3காட்சிகள்

    10/2/2017 -பாட்சா - நான் ஏன் பிறந்தேன் - தினசரி 3 காட்சிகள் - 4 நாட்கள் மட்டும்

    ஸ்ரீநிவாஸா -உழைக்கும் கரங்கள் --தினசரி பகல் காட்சி

    24/2/2017 -பாட்சா -தனிப்பிறவி- - தினசரி 3 காட்சிகள் 4 நாட்கள் மட்டும்

    3/3/2017 - பாட்சா -அவசர போலீஸ் 100 -தினசரி பகல் காட்சி

    மகாலட்சுமி - ஆயிரத்தில் ஒருவன் -தினசரி 3 காட்சிகள்

    10/3/2017 - சரவணா -குமரிக்கோட்டம்--(தினசரி 4 காட்சிகள்

    கிருஷ்ணவேணி -கலங்கரை விளக்கம் -- தினசரி 3 காட்சிகள்

    24/3/2017 - ஸ்ரீநிவாஸா - பல்லாண்டு வாழ்க- தினசரி 3 காட்சிகள்

    பாலாஜி - தனிப்பிறவி -- தினசரி 3 காட்சிகள்

    31/3/2017 - சரவணா - குலேபகாவலி -- தினசரி 3 காட்சிகள்

    பாட்சா - பல்லாண்டு வாழ்க -- தினசரி 3 காட்சிகள்--4 நாட்கள் மட்டும்

    21/4/2017 - ஸ்ரீனிவாசா - சங்கே முழங்கு -- தினசரி 2 காட்சிகள்

    பாட்சா - தொழிலாளி -தினசரி 3 காட்சிகள் -- 4 நாட்கள் மட்டும்

    28/4/2017 - சரவணா -தொழிலாளி -தினசரி 3 காட்சிகள்

    கிருஷ்ணவேணி - தேடி வந்த மாப்பிள்ளை -தினசரி 3 காட்சிகள்

    19/5/2017 - பாட்சா - சங்கே முழங்கு - தினசரி 3 காட்சிகள்

    26/5/2017 - பாலாஜி - சங்கே முழங்கு - தினசரி 3 காட்சிகள்

    -கிருஷ்ணவேணி -குடியிருந்த கோயில் -தினசரி 3 காட்சிகள்

    2/6/2017 - பாலாஜி - நீதிக்கு பின் பாசம் - தினசரி 3 காட்சிகள்

    9/6/2017 -பாலாஜி - பணம் படைத்தவன் - தினசரி 3 காட்சிகள்

    23/6/2017 - பாலாஜி - வேட்டைக்காரன் -தினசரி 4 காட்சிகள்

    30/6/2017 - பாலாஜி - தாயை காத்த தனயன் -தினசரி 3 காட்சிகள் -10 நாட்கள்

    ஸ்ரீநிவாஸா -நினைத்ததை முடிப்பவன் -தினசரி 3 காட்சிகள் - 10 நாட்கள்

    14/7/2017 -பாலாஜி - நீதிக்கு தலைவணங்கு - தினசரி 3 காட்சிகள்

    21/7/2017 - பாலாஜி - கலங்கரை விளக்கம் - தினசரி 3 காட்சிகள்

    4/8/2017 - மகாலட்சுமி - நேற்று இன்று நாளை -தினசரி 3 காட்சிகள்

    11/8/2017 - பாட்சா - நீதிக்கு தலைவணங்கு -தினசரி 3 காட்சிகள் - 4 நாட்கள் மட்டும்

    18/8/2017 - சரவணா -உரிமைக்குரல் - தினசரி 3 காட்சிகள்

    பாடி - லட்சுமி பாலா - நினைத்ததை முடிப்பவன் -தினசரி 4 காட்சிகள்

    ஸ்ரீநிவாஸா - அடிமைப்பெண் - தினசரி 3 காட்சிகள்

    25/8/2017 - சரவணா - பணக்கார குடும்பம் - தினசரி 3 காட்சிகள்

    1/9/2017 - சரவணா - மன்னாதி மன்னன் - தினசரி 3 காட்சிகள்

    8/9/2017 - பாலாஜி 0 விக்கிரமாதித்தன் - தினசரி 3 காட்சிகள்

    பாட்சா -நேற்று இன்று நாளை -தினசரி 3 காட்சிகள்

    15/9/2017 - மகாலட்சுமி - குடியிருந்த கோயில் - தினசரி 3 காட்சிகள்

    22/9/2017 - பாலாஜி - காவல் காரன் - தினசரி 3 காட்சிகள்

    ஸ்ரீநிவாஸா - பணக்கார குடும்பம் - தினசரி பகல் காட்சி

    6/10/2017 ஸ்ரீநிவாஸா - ஒளி விளக்கு -தினசரி 3 காட்சிகள்

    சரவணா - விவசாயி -தினசரி 3 காட்சிகள்

    பாட்சா - பணக்கார குடும்பம் -தினசரி 3 காட்சிகள் - 4 நாட்கள் மட்டும்

    20/10/2017 பாட்சா - அவசர போலீஸ் 100 - தினசரி பகல் காட்சி

    சரவணா - நினைத்ததை முடிப்பவன் - தினசரி 4 காட்சிகள்

    10/11/2017 - பாட்சா -நான் ஏன் பிறந்தேன் -தினசரி 3 காட்சிகள்- 4 நாட்கள் மட்டும்

    ஸ்ரீநிவாஸா -நேற்று இன்று நாளை -தினசரி 3 காட்சிகள்

    17/11/2017 -கிருஷ்ணவேணி - ஆயிரத்தில் ஒருவன் - தினசரி 3 காட்சிகள்

    24/11/2017 -ஸ்ரீநிவாஸா - குமரிக்கோட்டம் - தினசரி 3 காட்சிகள்

    1/12/2017 - பாலாஜி -குமரிக்கோட்டம் - தினசரி 3 காட்சிகள்

    8/12/2017 -பாலாஜி -உழைக்கும் கரங்கள் - தினசரி 3 காட்சிகள்

    15/12/2017 - சரவணா - நான் ஏன் பிறந்தேன் - தினசரி 3 காட்சிகள்

    22/12/2017 பாட்சா - குமரிக்கோட்டம் - தினசரி 3 காட்சிகள் -4 நாட்கள் மட்டும்

    சரவணா - நேற்று இன்று நாளை -தினசரி 3 காட்சிகள்

  8. #3857
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மதுரையில் 2017ம் ஆண்டில் வெளியான பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
    திரைப்படங்களின் பட்டியல்
    -----------------------------------------------------------------------------------------------------------------

    26/1/2017 - மீனாட்சி - நம் நாடு - தினசரி 4 காட்சிகள்

    3/2/2017 - வண்டியூர் பழனிமுருகன் - ரிக்ஷாக்காரன் - தினசரி 3 காட்சிகள்

    3/2/2017 - மீனாட்சி - தர்மம் தலை காக்கும் - தினசரி 4 காட்சிகள்

    10/3/2017 - மீனாட்சி - புதிய பூமி - தினசரி 4 காட்சிகள்

    24/3/2017 - சென்ட்ரல் - வேட்டைக்காரன் - தினசரி 4 காட்சிகள்

    5/5/2017 - சென்ட்ரல் - நாளை நமதே - தினசரி 4 காட்சிகள்

    26/5/2017 - மீனாட்சி - தொழிலாளி - தினசரி 4 காட்சிகள்

    4/6/2017 - ஷா - ரகசிய போலீஸ் 115 - தினசரி 4 காட்சிகள்

    9/6/2017 -சென்ட்ரல் - ஒளி விளக்கு - தினசரி 4 காட்சிகள்

    16/6/2017 - ராம் தியேட்டர் - ரிக்ஷாக்காரன் - தினசரி 4 காட்சிகள்

    21/7/217 -மதுரை வெற்றி, மினிப்ரியா, சண்முகா , அடிமைப்பெண்
    பழனி மினிரமேஷ் ,சிவகாசி - தங்கமணி தினசரி 4 காட்சிகள்

    28/7/2017 - திருநகர் -தேவி கலைவாணி - அடிமைப்பெண் -தினசரி 4 காட்சிகள்

    4/8/2017 -ஜெய்ஹிந்துபுரம் -அரவிந்த் -அடிமைப்பெண் - தினசரி 4 காட்சிகள்

    18/8/2017 - மீனாட்சி - தாய் சொல்லை தட்டாதே - தினசரி 4 காட்சிகள்

    25/8/2017 - சென்ட்ரல் - ஆயிரத்தில் ஒருவன் - தினசரி 4 காட்சிகள்

    1/9/2017 -அருப்புக்கோட்டை , ஸ்ரீவில்லிபுத்தூர் ரேவதி -அடிமைப்பெண்
    தினசரி 4 காட்சிகள்
    15/9/2017 - அரவிந்த் -ரிக் ஷாக்காரன் - தினசரி 4 காட்சிகள்

    17/9/2017 -மீனாட்சி - நீரும் நெருப்பும் - தினசரி 4 காட்சிகள்

    22/9/2017 -வண்டியூர் கல்லானை - அடிமைப்பெண் - தினசரி 3 காட்சிகள்

    22/9/2017 -மீனாட்சி - ஒளி விளக்கு - தினசரி 4 காட்சிகள்

    13/10/2017 - சென்ட்ரல் -ரிக் ஷாக்காரன் - தினசரி 4 காட்சிகள்

    திண்டுக்கல் கணேஷ் , சிவகாசி ராசி -தர்மம் தலை காக்கும்
    தினசரி 4 காட்சிகள்

    3/11/2017 - அலங்கார் - தர்மம் தலை காக்கும் - தினசரி 4 காட்சிகள்

    10/11/2017 -மீனாட்சி - அரச கட்டளை - தினசரி 4 காட்சிகள்

    17/11/2017 - அரவிந்த் - ஆயிரத்தில் ஒருவன் - தினசரி 4 காட்சிகள்

    24/11/2017 -வண்டியூர் பழனிமுருகன் -தர்மம் தலைகாக்கும் -தினசரி 3 காட்சிகள்

    சென்ட்ரல் - தாழம்பூ - தினசரி 4 காட்சிகள்

    1/12/2017 -மீனாட்சி - நான் ஏன் பிறந்தேன் - தினசரி 4 காட்சிகள்

    15/12/2017 -அலங்கார் - நினைத்ததை முடிப்பவன் - தினசரி 4 காட்சிகள்

    மேலூர் கணேஷ் பாரடைஸ் -அடிமைப்பெண் -தினசரி 4 காட்சிகள்

    22/12/2017 சென்ட்ரல் - அடிமைப்பெண் - தினசரி 4 காட்சிகள்

  9. #3858
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    கோவையில் 2017ம் ஆண்டில் வெளியான மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்படங்களின் பட்டியல்
    ---------------------------------------------------------------------------------------------------------------
    13/1/2017 ராயல் - ஒளி விளக்கு - தினசரி 4 காட்சிகள்

    24/2/2017 - ராயல் - மாட்டுக்கார வேளாண் - தினசரி 4 காட்சிகள்

    03/03/2017 -டிலைட் -பெற்றால்தான் பிள்ளையா - தினசரி 2 காட்சிகள்

    26/5/2017 - நாஸ் - ரகசிய போலீஸ் 115 - தினசரி 4 காட்சிகள்

    2/6/2017 - டிலைட் -- நான் ஏன் பிறந்தேன் - தினசரி 2 காட்சிகள்

    9/6/2017 சண்முகா -எம்.ஜி.ஆர். வாரம் - குடியிருந்த கோயில் - தினசரி 4 காட்சிகள்

    10/6/2017 -மன்னாதி மன்னன்

    11/6/2017 -ஒளி விளக்கு

    12/6/2017 -தர்மம் தலை காக்கும்

    13/6/2017 -இன்று போல் என்றும் வாழ்க

    14/6/2017 -தனிப்பிறவி

    15/6/2017 -சிரித்து வாழ வேண்டும்

    30/6/2017 ராயல் - மாட்டுக்கார வேலன் -தினசரி 4 காட்சிகள் - 14 நாட்கள்
    கோவை
    14/7/2017 -சாரதா, ஈரோடு -சண்டிகா ,பொள்ளாச்சி -நல்லப்பா தினசரி
    உடுமலை தாஜ் , தாராபுரம் -எஸ்.வி.ஆர் -அடிமைப்பெண் - 4 காட்சிகள்

    4/8/2017 ராயல் - அலிபாபாவும் 40 திருடர்களும் -தினசரி 4 காட்சிகள்

    11/8/2017 ராயல் - என் அண்ணன் -தினசரி 4 காட்சிகள்

    டிலைட் -பல்லாண்டு வாழ்க - தினசரி 2 காட்சிகள்

    25/8/2017 - ராயல் -நாளை நமதே - தினசரி 4 காட்சிகள்

    15/9/2017 -டிலைட் -குமரிக்கோட்டம் - தினசரி 2 காட்சிகள்

    22/9/2017 -சண்முகா -நான் ஆணையிட்டால் - தினசரி 4 காட்சிகள்

    29/9/2017 -ராயல் - கண்ணன் என் காதலன் - தினசரி 4 காட்சிகள்

    டிலைட் - விவசாயி - தினசரி 2 காட்சிகள்

    13/10/2017 - கோபிசெட்டிபாளையம், காங்கேயம் - அடிமைப்பெண் -தினசரி 4காட்சி

    18/10/2017 -ராயல் -ரிக்ஷாக்காரன் - தினசரி 4 காட்சிகள் - 16 நாட்கள் ஓடியது

    டிலைட் -உழைக்கும் கரங்கள் - தினசரி 2 காட்சிகள்

    3/11/2017 - நாஸ் - தர்மம் தலை காக்கும் - தினசரி 4 காட்சிகள்

    24/11/2017 - டிலைட் -தனிப்பிறவி - தினசரி 2 காட்சிகள்

    01/12/2017 - நாஸ் - நினைத்ததை முடிப்பவன் - தினசரி 4 காட்சிகள்

    8/12/2017 -டிலைட் - அலிபாபாவும் 40 திருடர்களும் -தினசரி 2 காட்சிகள்

    15/12/2017 - டிலைட் - இதய வீணை -தினசரி 2 காட்சிகள்

    22/12/2017 -ராயல் - ஒளி விளக்கு - தினசரி 4 காட்சிகள்

    29/12/2017 - ராயல் - நினைத்ததை முடிப்பவன் - தினசரி 4 காட்சிகள்

  10. #3859
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    24/1/2018 துக்ளக் வார இதழ்




  11. #3860
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    31/1/2018 துக்ளக் வார இதழ்





Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •