-
16th December 2017, 02:27 PM
#2171
Junior Member
Devoted Hubber
Originally Posted by
puratchi nadigar mgr
விழா ெவற்றிகரமாக நடக்க ேவண்டீக் ெகாள்கிிறன். சைலேச் பாச்சு அண்ணாருக்கு வாழ்த்துககள்.
-
16th December 2017 02:27 PM
# ADS
Circuit advertisement
-
16th December 2017, 06:49 PM
#2172
Junior Member
Regular Hubber
Originally Posted by
puratchi nadigar mgr
தமிழ்நாட்டில் பல ஊர்களில் புரட்சித் தலைவர் படங்கள் ஓடிக்கொண்டே இருக்கிறது. நன்றி.
-
16th December 2017, 06:54 PM
#2173
Junior Member
Regular Hubber
Originally Posted by
puratchi nadigar mgr
வரும் ஞாயிறு (17/12/17) காலை 9.30 மணிக்கு எம்.எம்.ப்ரிவியு அரங்கில்
கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில் ) மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த
பிரம்மாண்ட வெற்றி படைப்பான "நம் நாடு " திரைப்படம்அனைத்துலக எம்.ஜி.ஆர்.திரைப்பட திறனாய்வு இயக்கம் சார்பில் பக்தர்களுக்காக
இலவசமாக திரையிடப்படுகிறது . அனைவரும் வருக .கண்டு களிப்புறுக .
இதுவரை ரசிகர்களுக்காக பிரிவியு தியேட்டர்களில் இதுவரை திரையிடப்பட்ட மக்கள் திலகத்தின் எல்லா படங்களுமே படம் பார்க்க வருபவர்களிடம் பணம் வாங்காமல் இலவசமாக திரையிடப்பட்டு வருகிறது. மக்கள் திலகத்துக்கு மட்டும் இல்லாமல் அவரது ரசிகர்களுக்கு மட்டுமே உள்ள பெருமை
வாழ்த்துகள்.
-
16th December 2017, 06:57 PM
#2174
Junior Member
Regular Hubber
வரப்போகும் 23-ம் தேதி மலேசியாவில் நடக்க உள்ள விழா விளம்பரம்
நன்றி. சென்ட்ரா முகநூல்
-
16th December 2017, 06:58 PM
#2175
Junior Member
Regular Hubber
-
16th December 2017, 08:28 PM
#2176
Junior Member
Diamond Hubber
தற்பொழுது
கோவை
டிலைட்
திரையரங்கில்
இதய வீணை
வருகின்ற
வெள்ளி
முதல்
கோவை
ராயல்
திரையரங்கில்
ஒளி விளக்கு
-
16th December 2017, 10:02 PM
#2177
Junior Member
Diamond Hubber
Originally Posted by
ravichandrran
தற்பொழுது
கோவை
டிலைட்
திரையரங்கில்
இதய வீணை
வருகின்ற
வெள்ளி
முதல்
கோவை
ராயல்
திரையரங்கில்
ஒளி விளக்கு
உலகெங்கும் தேடினாலும் கிடைக்க இயலாத அதியற்புத மகத்தான சாதனை அம்சங்களில் மக்கள் திலகத்தின் காவியங்களின் மறு வெளியீடு போல வேறு எந்த நடிகர்கள், நடிகைகள் யாருக்குமே அமையவில்லை... அதுதான் நம் தலைவரின் பெருமை, இணையில்லா மாண்பு...
-
16th December 2017, 11:27 PM
#2178
Junior Member
Platinum Hubber
சென்னை பாலாஜியில் 15/12/17 முதல் தினசரி 3 காட்சிகளில் வெற்றிநடை போடுகிறது பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் வழங்கும் "நான் ஏன் பிறந்தேன் "
-
16th December 2017, 11:28 PM
#2179
Junior Member
Platinum Hubber
நக்கீரன் வார இதழ்
-
16th December 2017, 11:29 PM
#2180
Junior Member
Platinum Hubber
Bookmarks