Page 96 of 401 FirstFirst ... 46869495969798106146196 ... LastLast
Results 951 to 960 of 4001

Thread: Makkal thilagam mgr part 22

  1. #951
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #952
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  4. #953
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

    தீபாவளியை

    முன்னிட்டு

    கோவை ராயல் திரையரங்கில்
    Last edited by ravichandrran; 17th October 2017 at 12:11 AM.

  5. #954
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் ஏதோ படங்களில் கொடுத்த வேடத்தில் நடித்தோமா சம்பாதித்தோமா போனோமா என்று இருக்க மாட்டார். உடன் நடிப்பவர்கள் நலனில் அக்கறையோடு இருப்பார்.

    சந்திரோதயம் படத்தில் புத்தன் ஏசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக… பாடல் காட்சி மழையில் படமாக்கப்பட்டது. படப்பிடிப்புக்காக செயற்கை மழை ஏற்பாடு செய்யப்பட்டது. மக்கள் திலகத்துடன் குழந்தைகளும் நடித்திருக்கும். பாடல் காட்சி என்பதால் நாள் முழுவதும் கூட ஷூட்டிங் நடத்த வேண்டிய நிலை.

    அவ்வளவு நேரம் பச்சை தண்ணீரில் குழந்தைகள் நனைந்தால் சளி, காய்ச்சல் வந்துவிட்டால் என்ன செய்வது என்று கவலைப்பட்ட மக்கள் திலகம், உடனே செயற்கை மழையை வெதுவெதுப்பான நீரில் கொட்ட வைக்க தயாரிப்பாளரிடமும் இயக்குநரிடமும் சொல்லி ஏற்பாடு செய்தார்.

    புரட்சித் தலைவரைத் தவிர வேறு எந்த நடிகர் இப்படி உடன் நடிக்கும் குழந்தைகள் நலனைப் பற்றி சிந்திக்க முடியும்?




    நன்றி : எம்ஜியார் தளம் முகாநூல்

  6. #955
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like
    மற்ற நடிகர்களை விடுங்கள் சார். நம்பளையே எடுத்துக் கொள்வோம். 25 வயது இளைஞராகவே இருக்கட்டும். என்னதான் ஒருகையால் மரத்தை பிடித்திருந்தாலும் அதிலும் வெறும் மரத்தில் சரியான பிடிமானம் இருக்காது. இத்தனை டிகிரி கோணத்தில் உடலின் பெரும்பகுதி சரிய ஒரு காலில் உடலை தாங்கி நின்றால் கீழே விழுவது நிச்சயம். ஆனால் நம் அழகான வேட்டைக்காரனைப் பாருங்கள்.



    என்ன ஸ்டைல்.. என்ன வேகம்.. அவருக்கு மட்டுமே சாத்தியம்


    நன்றி எம்ஜியார் தளம் முகநூல்

  7. #956
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like
    புர*ட்சித்த*லைவ*ரின் க*டின உழைப்பையும், நேர்மை, நாணய*ம், மனிதநேய*த்தை ஆனிவேராகக் கொண்டு 1972ஆம் ஆண்டு ஆர*ம்பிக்கப்ப*ட்ட மக்கள் இயக்கம்தான் அண்ணா திமுக.
    இந்தியா சுத*ந்திரம*டைந்தது முத*ல் அதிக ஆண்டுகள் த*மிழ*க*த்தை ஆளுகின்ற பெருமையும் ந*மது க*ழ*க*த்திற்கே உண்டு. த*லைவ*ர*து ம*றைவிற்கு பின்னும் அவ*ருக்கான வாக்குவ*ங்கியும் ம*க்களின் அபிமானமும் புர*ட்சித்த*லைவ*ருக்கே இன்றும் உள்ளது. இனியும் இருக்கும்.
    த*லைவ*ரின் ம*றைவிற்குபின் த*லைமையேற்ற புர*ட்சித்த*லைவியின் சாதுர்ய*மான ந*ட*வ*டிக்கைக*ளும், மக்கள் ந*லத்திட்ட*ங்க*ளும் க*ட்சியை முன்னேற்றபாதையில் தொட*ர்ந்து வ*ழி ந*ட*த்தின. ஒருசில குறைகள் அவ*ரிடமிருந்தாலும் க*ட்சியை க*ட்டிக்காப்பாற்றிய*தையும், இந்தியாவிலேயே மூன்றாவ*து அதிக பாராளுமன்ற உறுப்பினர்க*ளைக் கொண்ட க*ட்சியாக அதிமுகவை உருவாக்கிய*தை எண்ணி மகிழ்கிறோம்.
    பல்வேறு குழ*ப்ப*ங்க*ளுக்கு இடையேயும், சுயநல, குடும்ப ஆதிக்க ச*க்திக*ளிட*மிருந்து மீட்டெடுத்து க*ட்சியை வ*ழிந*ட*த்திச் செல்லும் இன்றைய த*லைமைக்கு ஒத்துழைப்பு ந*ல்குவோம்.
    அடித்த*ட்டு மக்கள், ந*டுத்த*ர மக்கள், விவ*சாயிகள், உழைக்கும் வ*ர்க*த்தின*ர் ந*லன் காக்கும்வ*கையிலும், லஞ்ச லாவ*ண்ய*மற்ற முறையில், சுகாதார*த்திற்கும், நீர்பாதுகாப்பிற்கும் முக்கிய*த்துவ*ம் கொடுத்து த*லைவ*ர் காட்டிய பாதையில் ஆட்சியை ந*ட*த்திச்சென்றால் இன்று மட்டுமல்ல நாளையும் ந*மதே! எந்த நாளும் நமதே!
    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழ*க*த்திற்கு 46வ*து பிற*ந்த தின வாழ்த்துக்கள்!
    என் ச*ந்தானம் அதிமுக.





    நன்றி சந்தானம் முகநூ்ல்

  8. #957
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    MO
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்ச்சித் தலைவரின் ரத்தத்தின் ரத்தங்கள், மையம் திரி பதிப்பாளர்கள், பார்வையாளர்கள் எல்லாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.


  9. #958
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    17.10.1972

    வரலாற்றில் மறக்க முடியாத திருநாள் .

    மக்கள் திலகத்தின் ரசிகர்கள் எம்ஜிஆர் நடிப்பின் மீது கொண்டிருந்த ரசிப்பினாலும் அன்பினாலும் , கொள்கை பிடிப்பினாலும் திமுக இயக்கத்தின் ஆதரவாக இருந்த நேரத்தில் அவர் உருவாக்கிய அதிமுக இயக்கத்தினல் அனைவரும் அன்றே இணைந்து 17.10.1972 முதல் 1987 வரை 15 ஆண்டுகள் எல்லோரும் மகிழ்வுடன் அதிமுகவில் பங்காற்றினோம் .

    1972 - 1987 புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சந்தித்த சோதனைகள் , நெருக்கடிகள் துரோகங்கள் , ஏராளம் . எல்லாவற்றையும் மக்கள் துணையோடு வென்று மும்முறை ஆட்சி புரிந்து மக்கள் மனதில் நீங்கா புகழுடன் 30 ஆண்டுகள் கடந்தும் இன்னமும் வாழ்கிறார் .இன்னும் வாழ்வார் .

    1987க்கு பிறகு புரட்சித்தலைவரின் உருவாக்கிய இயக்கம் அவருடைய புகழ் மற்றும் இரட்டை இலை சின்னம் மூன்றையும் அடித்தளமாக வைத்து ஜெயலலிதா தலைமையில் 1991, 2001, 2011, 2016 தமிழக சட்ட சபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது . கடந்த 30 ஆண்டுகளாக அதிமுகவில் உண்மையான எம்ஜிஆர் விசுவாசிகள் ஒதுக்கப்பட்டார்கள் . நல்ல தலைவர்களை வெளியேற செய்தார் ஜெயலலிதா .

    ஜெயலலிதாவின் திறமைக்கு தமிழ் நாட்டின் முன்னேற்றத்திற்கு சிறப்பாக செயல் பட்டிருக்கலாம் . ஆனால் கூடா நட்பின் மூலமும் , அதிகார போதையின் ஆணவத்தின் உச்சிக்கு சென்றதாலும் , நிறுவன தலைவர் எம்ஜிஆரின் பெயரையும் புகழையம் இருட்டடிப்பு செய்ததாலும் சொத்து குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளி என்ற பெயருடன் அமரராகி விட்டதால் ஜெயலலிதாவின் பெயரும் செல்வாக்கும் அடியோடு சரிந்து அதிமுகவின் கட்சிக்கு அவப்பெயரை உண்டாக்கி விட்டது கசப்பான உண்மை

    இன்றைய அதிமுக மீண்டும் சரிவிலிருந்து காப்பாற்ற வேண்டுமானால் முதலில் அதிமுக - எம்ஜிஆர் பெயரையும் கொள்கையையும் சொல்லித்தான் மக்களை சந்திக்க வேண்டும் .சுயநலமில்லாமல் இன்றைய அதிமுக தலைவர்கள் மக்களுக்காக எம்ஜிஆர் கொள்கைளை மட்டும் முன் வைத்து அரசியல் செய்தாலே போதும் .ஓரளவிற்கு மக்கள் ஆதரவு கிடைக்கும் .இல்லை என்றால் இவர்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் .

    காலம் எத்தனை கடந்தாலும் எம்ஜிஆரின் புகழ் , செல்வாக்கு என்றுமே நிலைத்து நிற்கும் .ஒரு சிலர் எம்ஜிஆரின் கட்சியும் எம்ஜிஆர் புகழும் முடிக்கு வந்து விட்டது என்று அற்ப சந்தோஷம் அடைகிறார்கள் . எம்ஜிஆர் அவர்களின் மங்காத புகழ் இன்னும் நூறாண்டு கடந்தாலும் மக்கள் மனதில் நிலைத்து நிற்பார் என்பதே உண்மை .

    இன்று 46வது ஆண்டில் அதிமுக இயக்கம் வெற்றிகரமாக நடை போடுகிறது என்றால் அதற்கு மூல காரணம் உண்மையான எம்ஜிஆர் ரசிகர்களும் அதிமுக தொண்டர்களும் , மற்றும் மக்களின் பேராதரவும்தான் என்பதை உணரமுடிகிறது .

  10. #959
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    உலக வாழ்வில், சர்வதேச அரங்கில் பார்த்தோமானால் திரைப்பட நடிகரின் ரசிகர்களுக்கு மாபெரும் அந்தஸ்தையும், அதற்க்கு மேலே அதே நடிகர் துவங்கிய அரசியல் கட்சியின் தொண்டர்களாக உயர்வடைய செய்து திரைபட உலகத்துக்கும், மற்றும் அரசியல் உலகத்துக்கும் பிரம்மாண்டமான , அற்புதமான கிர
    ஒரு அடையாளத்தை உண்டுபன விதை ஊன்ற பட்ட சிறப்பு மிகுந்த நாள் தான் 17-10-1972 மன்னர் மன்னன் ஏக சக்ரவர்த்தியாக ரசிகர்களும், பொது மக்களும் எம்.ஜி.ஆர்., அவர்களை உன்னதம் அடைய செய்ய ஆரம்பமான அதிசய திரு நாள்...

  11. #960
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    விருதே
    எங்களுக்கு விருந்தே
    சிவா புராணம் புலம்பும்
    புலம்பலே
    என்னென்ன இட்டு கதைகள் ..கற்பனைகள்
    அமிலம் உமிழும் வார்த்தைகள்
    அடங்கவில்லை எரிச்சல்
    எங்களை காயப்படுத்தி மகிழும்
    உன் மனப்புண்ணுக்கு மருந்து இல்லவே இல்லை
    நீ வாழ்ந்த காலத்திலும் எங்களை வெல்ல முடியவில்லை
    இன்று நீ வாழும் நேரத்திலும் எங்கள் வெற்றிகளை நெருங்க முடியவில்லை
    நாளை ... எங்களுக்கு நாளை நமதே ....ஆனால்
    உனக்கு கண்ணீரும் கதறலும் புலம்பலும்
    இட்டு கதைகளும் கற்பனை பதிவுகளும்
    மட்டுமே துணை நிற்கும் ...எந்நாளுமே

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •